செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ராமகிருஷ்ணர்

Photo: * உலகின் நான்கு திசைகளிலும் பிரயாணம் செய்தாலும், உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காண முடியாது. தர்மம் 
என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம்.
* எல்லா மனிதர்களிடமும் இறைவன் இருக்கிறான். ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதனால் தான் மனிதர்கள் துன்பப்படுகின்றனர்.
* பிறர் மீது குற்றம் கண்டுபிடித்துப் பொழுதைக் கழிப்பவன் தன் வாழ்நாளை விரயம் செய்தவன் ஆகிறான். 
* இறைவனை வெளியில் தேடுவது அறியாமை. தனக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவுடைமை.
* கனிகள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல செல்வச்செழிப்பு மிக்க பணக்காரனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
* பணம் எவனுக்கு அடிமையோ, அவன் தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி உபயோகிப்பது என்பதை அறியாதவர்கள் மனிதனாக வாழத் தகுதியற்றவர்கள்.

- ராமகிருஷ்ணர்                                                         நான் பெரிய பணக்காரன் என்று ஒரு போதும் பெருமை பேசாதே. நட்சத்திரங்களின் பிரகாசத்தின் முன், மின்மினிப்பூச்சியின் கர்வம் காணாமல் போய் விடும். இயற்கையின் பேராற்றலின் முன், நம்முடைய செல்வமும் செல்வாக்கும் மிக அற்பமானவை.
* நீ இறைவனைத் தேட விரும்பினால், முதலில் மனிதனைத் தேடு. தெய்வீகசக்தி மற்ற எல்லா பொருளைக் காட்டிலும் மனிதனிடமே விசேஷமாக இருக்கிறது.
* சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, அன்றாடப் பணிகளைத் தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவது போல, சிறுவயதில் இருந்தே ஆன்மிக நாட்டத்தை வளர்த்துக் கொள்பவன் இறைவனை அடைவது உறுதி.
* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே மனதைக் கட்டுப்படுத்த பழகியவனே உண்மையில் வீரன்.
* மனத்தூய்மை பெற்றவனின் வாய் வார்த்தைகள் மந்திரம் போல காந்தசக்தி பெற்றுவிடும்.                                                                                                                                                              

                                              ராமகிருஷ்ணர்Photo: * நான் பெரிய பணக்காரன் என்று ஒரு போதும் பெருமை பேசாதே. நட்சத்திரங்களின் பிரகாசத்தின் முன், மின்மினிப்பூச்சியின் கர்வம் காணாமல் போய் விடும். இயற்கையின் பேராற்றலின் முன், நம்முடைய செல்வமும் செல்வாக்கும் மிக அற்பமானவை.
* நீ இறைவனைத் தேட விரும்பினால், முதலில் மனிதனைத் தேடு. தெய்வீகசக்தி மற்ற எல்லா பொருளைக் காட்டிலும் மனிதனிடமே விசேஷமாக இருக்கிறது. 
* சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, அன்றாடப் பணிகளைத் தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவது போல, சிறுவயதில் இருந்தே ஆன்மிக நாட்டத்தை வளர்த்துக் கொள்பவன் இறைவனை அடைவது உறுதி. 
* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே மனதைக் கட்டுப்படுத்த பழகியவனே உண்மையில் வீரன்.
* மனத்தூய்மை பெற்றவனின் வாய் வார்த்தைகள் மந்திரம் போல காந்தசக்தி பெற்றுவிடும். 

- ராமகிருஷ்ணர் 

நன்றி : தினமலர்
* உலகின் நான்கு திசைகளிலும் பிரயாணம் செய்தாலும், உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காண முடியாது. தர்மம்
என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம்.
* எல்லா மனிதர்களிடமும் இறைவன் இருக்கிறான். ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதனால் தான் மனிதர்கள் துன்பப்படுகின்றனர்.
* பிறர் மீது குற்றம் கண்டுபிடித்துப் பொழுதைக் கழிப்பவன் தன் வாழ்நாளை விரயம் செய்தவன் ஆகிறான்.
* இறைவனை வெளியில் தேடுவது அறியாமை. தனக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவுடைமை.
* கனிகள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல செல்வச்செழிப்பு மிக்க பணக்காரனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
* பணம் எவனுக்கு அடிமையோ, அவன் தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி உபயோகிப்பது என்பதை அறியாதவர்கள் மனிதனாக வாழத் தகுதியற்றவர்கள்.

-                                       ராமகிருஷ்ணர்
*                                                                                                                                                தற்பெருமை கொண்டவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. பணிவு உள்ளவனையே கடவுள் விரும்புகிறார்.
* மனிதப்பிறவி மகத்தானது. இதில் கடவுளை அறிய முயலாவிட்டால், மனித வாழ்வு அர்த்தமில்லாததாகி விடும்.
* மனிதனுக்கு கர்வம் ஏற்படுவதாக இருந்தால், "நான் கடவுளின் தொண்டன்' அல்லது "குழந்தை' என்ற எண்ணத்தால் உண்டாகட்டும்.
* கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி விடுங்கள். அப்போது நீங்கள் செய்யும் செயல் அனைத்தும் கடவுளின் செயலாகவே ஆகி விடும்.
Photo: * கடவுள் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். ஆனால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவரைத் தரிசிக்க முடியும்.
* பொன், பெண், மண் ஆகிய மூவாசைக்கு மனதில் இடம் கொடுத்தால் ஆன்மிக யோகம் ஒருபோதும் கைகூடாது.
* கடவுளே உலகின் ஒரே எஜமானர். நாம் அனைவரும் அவரின் பணியாளர்கள். அவருக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.
* ஆராய்ச்சி அறிவால் கடவுள்தரிசனத்தைப் பெற முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே தேவை.
* தீயவாசனை மனதில் இருக்கும் வரையில் தூய்மையான பக்தி உண்டாகாது. பக்தி செலுத்துவதே வாழ்வின் சாராம்சம்.
* உருவமற்ற கடவுளை தியானம் செய்வது மிகக் கடினமான செயல். அதற்காகவே உருவநிலையில் வழிபாடு செய்கிறோம்.
* கள்ளம் கபடமில்லாத மனம் படைத்தவர்கள் கடவுளின் அருளை எளிதில் பெற்று மகிழ்கிறார்கள்.
* பேராசை, காமம், கோபம் போன்ற துர்க்குணங்கள் கடவுளை அறிந்த பிறகே நம்மை விட்டு அகலும்.
- ராமகிருஷ்ணர்
                                                                                                                                                                                   * கடவுள் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். ஆனால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவரைத் தரிசிக்க முடியும்.
* பொன், பெண், மண் ஆகிய மூவாசைக்கு மனதில் இடம் கொடுத்தால் ஆன்மிக யோகம் ஒருபோதும் கைகூடாது.
* கடவுளே உலகின் ஒரே எஜமானர். நாம் அனைவரும் அவரின் பணியாளர்கள். அவருக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.
* ஆராய்ச்சி அறிவால் கடவுள்தரிசனத்தைப் பெற முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே தேவை.
* தீயவாசனை மனதில் இருக்கும் வரையில் தூய்மையான பக்தி உண்டாகாது. பக்தி செலுத்துவதே வாழ்வின் சாராம்சம்.
* உருவமற்ற கடவுளை தியானம் செய்வது மிகக் கடினமான செயல். அதற்காகவே உருவநிலையில் வழிபாடு செய்கிறோம்.
* கள்ளம் கபடமில்லாத மனம் படைத்தவர்கள் கடவுளின் அருளை எளிதில் பெற்று மகிழ்கிறார்கள்.
* பேராசை, காமம், கோபம் போன்ற துர்க்குணங்கள் கடவுளை அறிந்த பிறகே நம்மை விட்டு அகலும்.
- ராமகிருஷ்ணர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...