சனி, 13 ஜூன், 2020

மேஷம் லக்ன நபர்கள்


நீங்கள் உங்கள் களத்திரத்திடம் பரிசு பொருள் வாங்கி அதை தினமும் பார்த்து வரவும் உங்களுக்கு லாபம் வருமானம் அதிகம் கிடைக்கும்
உங்கள் லக்னத்திற்கு
11 ஆம் அதிபதி 7 ல் உச்சம் அடையும்
2 ஆம் அதிபதி 7 ல் ஆட்சி பெரும்
உங்கள் லக்னத்திற்கும் 7 ஆம் பாவம் பரிசு பொருள் பாவம்
எனவே நீங்கள் உங்கள் கணவர் மனைவி இவர்களிடம் ஒரு பரிசு பொருளை அவர்கள் கையில் வாங்கி அதை தினமும் பார்த்து வரவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் லாபம் தனம் எப்போதும் கிடைக்கும்
RJ ஜோதிடம்

செவ்வாய், 9 ஜூன், 2020

ஜாதகம் பார்க்க கட்டணம் 1001 ரூபாய்

வணக்கம் நண்பர்களே
மற்றும் எனது வாடிக்கையாளர்களே
உங்கள் ஜாதகம் மூலம் உங்கள் பிரச்சனை என்று என்று நீங்கள் ஒரு கேள்விகள் கூட நீங்கள் கேட்காமல் உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் அனைத்து பிரச்சனை மற்றும் உங்கள் பிரச்சனை எதனால் அதற்கு தீர்வு என்ன என்பதை RJ ஜோதிடம் மூலம் உங்களுக்கு சொல்லப்படும்
உலகில் முதல் முதலாக உங்கள் பிரச்சனை என்ன என்பதை உங்கள் ஜாதகம் மூலம் உங்களுக்கு சொல்லப்படும்
கேள்விகள் நீங்கள் கேட்டு அதற்கு தீர்வு சொல்வது என்பது அனைவரும் சொல்லும் முறை
ஆனால் உங்கள் ஜாதகம் மூலம் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்ன கேள்விகள் நீங்கள் கேட்பீர்கள் என்பதை RJ ஜோதிடம் சொல்லும்
ஒரு ஜாதகம் பார்க்க கட்டணம் 1001 ரூபாய்
உங்கள் ஜாதகம் பார்க்க வாட்சாப் மூலம் தகவல் தரலாம் வாட்சாப் எண் 8124812470
கூகுள் பே மற்றும் போன் பே
எல்லாம் இந்த எண் தான்
மற்றும் உங்கள் ஜாதகம் மற்றும் அனைத்தும் PDF மூலம் உங்களுக்கு கிடைக்கும்
என்றும் அன்புடன்
ஜோதிட சக்கரவர்த்தி
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

RJ ஜோதிடம்

புதிய ஆய்வு பகுதி இது 99 சதவீதம் சரியாக வந்த காரணத்தால் இதை பதிவு செய்கிறேன்
உறவுகள் ராசி லக்னம் நட்சத்திரம் சொல்லும் முறை இது
காலை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பிறந்த அனைவருக்கும்
காரக கிரகம்
1.ஆம் பாவம் செவ்வாய்
2 ஆம் பாவம் சுக்கிரன்
3 ஆம் பாவம் புதன்
4 ஆம் பாவம் சந்திரன்
5 ஆம் பாவம் சூரியன்
6 ஆம் பாவம் புதன்
7 ஆம் பாவம் சுக்கிரன்
8 ஆம் பாவம் செவ்வாய்
9 ஆம் பாவம் குரு
10 ஆம் பாவம் சனி
11 ஆம் பாவம் சனி
12 ஆம் பாவம் குரு
காரக கிரகம் மட்டும் இது ஒருவர் பகலில் பிறந்த ஒருவருக்கு 7 ஆம் பாவ காரகன் சுக்கிரன் எனவே சுக்கிரன் இருக்கும் வீடு சுக்கிரன் முதலில் தொடும் கிரகம் சுக்கிரன் முதலில் தொடும் ராசி இவை சார்ந்த ராசி நட்சத்திரம் லக்னம் மனைவிக்கு இருக்கும்
இதே போல் சூரியனை வைத்து முதல் குழந்தை
7 ஆம் அதிபதியை வைத்து இரண்டாவது குழந்தை
4 ஆம் அதிபதியை வைத்து தாய்
9 ஆம் அதிபதியை வைத்து தந்தை
3 ஆம் அதிபதியை வைத்து தம்பி
11 ஆம் அதிபதியை வைத்து மூத்த உடன் பிறப்பு
இரவில் அதாவது
மாலை சூரிய அஸ்தமனம் பிறகு மறு நாள் சூரிய உதயம் வரை
இரவில் பிறந்த நபர்களுக்கு
1. ஆம் பாவம் சுக்கிரன்
2 ஆம் பாவம் செவ்வாய்
3ஆம் பாவம் குரு
4 ஆம் பாவம் சனி
5 ஆம் பாவம் சனி
6 ஆம் பாவம் குரு
7 ஆம் பாவம் செவ்வாய்
8 ஆம் பாவம் சுக்கிரன்
9 ஆம் பாவம் புதன்
10 ஆம் பாவம் சந்திரன்
11 ஆம் பாவம் சூரியன்
12 ஆம் பாவம் புதன்
இவர்கள் இருக்கும் வீடு
இருக்கும் சாரம்
முதலில் தொடும் ராசி கிரகம்
தொடர்பு
உறவுகளுக்கு இருக்கும்
இரவில் பிறந்த பெண்களுக்கு
8 ஆம் பாவ காரகன் சுக்கிரன்
எனவே சுக்கிரன் இருக்கும் வீடு
சுக்கிரன் சாரம்
சுக்கிரன் முதலில் தொடும் ராசி கிரகம்
தொடர்பு கணவருக்கு இருக்கும்
3 ஆம் அதிபதி உடன் பிறப்பு
4 ஆம் அதிபதி தாய்
5 ஆம் அதிபதி குழந்தை
7 ஆம் அதிபதி களத்திரம் ஆண்
8 ஆம் அதிபதி களத்திரம் பெண்
9 ஆம் அதிபதி தந்தை
இது போல் அனைத்து உறவுகளுக்கும் எடுக்க வேண்டும்
உதாரணமாக ஒரு ஜாதகம்
இரவில் பிறப்பு
எனவே இவருக்கு
7 ஆம் பாவ காரகன் செவ்வாய் துலாம் முதல் 7 ஆம் பாவம் மேஷம் எனவே செவ்வாய் 7 ஆம் அதிபதி
எனவே இவருக்கு செவ்வாய் களத்திர காரகன்
செவ்வாய் இருக்கும் வீடு கடகம்
இவருக்கு கடகம் ராசியில் களத்திரம்
மற்றும்
ஒரு உதாரணம்
இரவில் பிறந்த ஒருவர்
5 ஆம் பாவ காரகன் சனி
சனி இருக்கும் வீடு கன்னி
குழந்தை புதன் நட்சத்திரம்
சனி முதலில் தொடுவது
விருச்சிக ராசியில் இருக்கும் சுக்கிரனை
குழந்தை செவ்வாய் ராசியில் பிறப்பு
இது இரவு பகல்
பார்த்து காரக கிரகம் பார்த்து இருக்கும் இடத்தை பார்த்து
சாரம் பார்த்து அடுத்து தொடும் கிரகம் பார்த்து உறவுகள் நட்சத்திரம்
ராசி
லக்னம்
சொல்லி அசத்தலான பலனை சொல்லி மகிழுங்கள்
குறிப்புகள் கிரகங்கள் ராகு கேது சாரத்தில் இருந்தால் ரிவேர்ஸ் முறையில் பார்க்க வேண்டும்.
என்றும் அன்புடன்
ஜோதிட சக்கரவர்த்தி T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

தாமரை மணிமாலை RS.350

1.தாமரை மணிமாலையால் தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்து
ஜெபக்க மற்றும் அணிய இஷ்ட சித்தி கிடைக்கும்.
2.தாமரை மணி மாலை அணிய சகல ஜீவராசிகளும் வசியமாகும்.
3.தெய்வ ஆகர்ஷனங்களை தரும் நல் அதிர்வுகள்(positive vibrations) எப்போதும் தாமரை மணி மாலையில் இருக்கிறது.
4.நமது உடலில் உள்ள
இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்ட இந்த வெந்தாமரை மணி மாலை பயன்படும்.
5.குபேர விதை என்று இந்த தாமரை விதைகளை கூறுவார்கள். இந்த மாலையில் செல்வமகள் அன்னை இலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
6.தாமரை மணி மாலை அணிபவர்கள் எண்ணங்கள் எப்போதும் லயப்படும்.
நினைத்ததை அடைவார்கள்.
7.நவகிரக தோஷங்கள்,சனி தோஷங்கள்,கண்டம்,மாரகம்,கண்தீருஷ்டி தாமரை மணிமாலை அணிபவர்களை நெருங்காது.
8.வெந்தாமரை மணிமாலை அணிய,கல்வி தடை,மந்தம்,சுறுசுறுப்பு,ஞானம்,தெய்வம் அருள் போன்றவை கிடைக்கும். வெண்தாமரை மணிமாலையில் சரஸ்வதி வாசம் செய்வதாக ஐதீகம்.
தாமரை மணிமாலை தேர்வு செய்வது எப்படி?
*தாமரை விதை பிஞ்சு விதையாக இருக்க கூடாது.
*கரும்புள்ளி உள்ள மணிகள் இருக்க கூடாது.
*பூச்சி விதைகள் மற்றும் எறும்பு அரித்த விதைகள் கூடாது.
*தாமரை மணிமாலை செப்புகம்பியோ,வேறு உலோகத்தால் கோர்த்த மாலையாக இருக்க கூடாது.
*108,54,27
எண்ணிக்கையில்
மணிகள் இருப்பது
சிறப்பு.
*சிவப்பு தாமரை மணிமாலை சாம்பல் நிறத்திலும்,வெள்ளை தாமரை மணிமாலைகள் அடர்ந்த கருப்பு நிறத்தில் இருக்கும்.
*மணி விதைகளின் உள்ளே பருப்பு மற்றும் பச்சைக் கூறு முழுவதும் இருக்க வேண்டும். வெறும் கருப்பு ஓடு மட்டும் இருக்க கூடாது.
*தண்ணீரில் போட்டால் மாலை முழ்க வேண்டும். மிதக்க கூடாது.
குறிப்பு:
மாலை அணிபவர்கள் காலையில் குளித்தல் வேண்டும். இரவு நேரங்களில் மாலையை கழற்றி வைப்பது உத்தமம்.
தாமரை மணிமாலையை அணிந்து பயனடையுங்கள்.
பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

கருங்காலி மாலை 16.mm RS,2500



வணக்கம் நண்பர்களே
முதல் முறையாக 16.mm கருங்காலி மாலை விற்பனைக்கு வந்து உள்ளது RS.2500
available. தேவை படும் நபர்கள் வாட்சாப் மூலம் தகவல் பதிவு செய்யலாம் 8124812470 

karungali malai 12.mm

Ebony wood beads (karungali kata malai), new size 12mm arrived, price 1500 per mala. 108.mani 

R.J.JOTHIDAM

வணக்கம் நண்பர்களே
உங்கள் லக்னாதிபதி நீசம் ஆகும் இடம் உங்கள் பிரச்சனை
உங்கள் லக்னாதிபதி உச்சம் ஆகும் இடம் உங்களுக்கு வளர்ச்சி
இதே போல் அனைத்து பாவ கிரக காரக படி
இது திருக்குறள் போல்
இரண்டு அடியில் வாழ்க்கை வரலாறு. இந்த பேட்டன் தான் உங்கள் வாழ்க்கை

மேஷ லக்னம் வாழ்க்கை பேட்டன்

உங்களுக்கு சொத்து பிரச்னை சுக வாழ்க்கை பிரச்சனை எப்போதும் இருக்கும்
உங்கள் பெயரில் வாகனம் வீடு எப்போதும் பிரச்சனை இருக்கும்
உங்களுக்கு சொந்த தொழில் ஆர்வம் எப்போதும் இருக்கும் அதை செய்வீர்கள்
உங்கள் களத்திரம்
உத்தியோகம் வளர்ச்சி இருக்காது
உங்கள் வருமானம் தேவை இல்லாத வழியில் இழப்புகள் எப்போதும் இருக்கும் மருத்துவ செலவுகள் கடன் உத்தியோகம் மூலம் இழப்பு
உங்களுக்கு உடன் பிறப்பு உடன் பணம் சார்ந்த வழியில் இழப்பு இருக்கும்
உடன் பிறப்புக்கு
செலவுகள் இழப்புகள் இருக்கும்
அவருக்கு கால் சார்ந்த கை சார்ந்த உபாதைகள் இருக்கும்
தாயின் வழி உறவுகள் உங்களுக்கு எப்போதும் செம டென்ஷன் தான்
தந்தையின் தொழில் இழப்பு தான் இருக்கும் லாஸ்
இரண்டாவது குழந்தை கரு கலைப்பு அல்லது இழப்பு இருக்கும்
திருமணம் நடந்த பிறகு உங்கள் பூர்வீகம் சார்ந்த பிரச்சனை வரும்
உங்களுக்கு வாகன தொல்லை வாகனம் விபத்து இருக்கும்
அல்லது உங்கள் வாகனம் ஓட்டி சென்றவர் பிரச்சனை இருக்கும்
தந்தை சொத்து இருக்கும்
அது தந்தை வழி உறவுகள் கர்மா பிறகு தான் கிடைக்கும் இதை நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள் உங்கள் குழந்தை அதை அனுபவிக்கும்
நீங்கள் அதிகம் உடல் உழைப்பு செய்ய மாட்டீர்கள்
அதிகாரம் மூலம் தொழில் செய்வீர்கள்
உங்கள் மூத்த உடன் பிறப்பு உடல் உபாதைகள் எப்போதும் இருக்கும்
இதை மீறி உங்கள் வாழ்க்கை இல்லை
இது மேஷ லக்ன பேட்டன்

ரிஷப லக்ன வாழ்க்கை பேட்டன்

பூர்வீகத்தில் வளர்ச்சி இல்லை
பூர்வீகத்தில் உத்தியோகம் வளர்ச்சி இல்லை
பூர்வீகத்தில் சேமித்து இருக்கும்
நண்பர்கள் மூத்த உடன்பிறப்பு இருக்கும் இடத்தில் வளர்ச்சி தொழில் வளர்ச்சி இருக்கும்
இவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சார்ந்த உபாதைகள் இருக்கும்
பேட்டன் அப்படி உங்களுக்கு
உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது அல்லது குழந்தை உருவாகும் போது உங்களுக்கு பிரச்சனை அதிகம் இருக்கும்
உங்கள் உடன் பிறப்பு பேச்சு சார்ந்த பிரச்சனை இருக்கும்
உங்கள் குடும்பம் பூர்வீகத்தில் நல்ல பெயர் பெற்ற குடும்பம்
உங்கள் உடன் பிறப்பு ஆயுள் சார்ந்த பாதிப்பு இருக்கும்
உங்கள் உடன் பிறப்பு திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
கணவன் மனைவிக்கு இடையே தகவல் பரிமாற்றம் எப்போதும் சிறப்பாக இல்லாமல் இருக்கும் இதுவே திருமணம் வாழ்க்கை பாதிப்பு காரணம் ஆக இருக்கும்
உங்கள் உடன் பிறப்பு மூலம் உங்களுக்கு வளர்ச்சி இருக்கும் இது எப்போதும் இருக்காது அவர்கள் மூலம் உங்களுக்கு தொல்லை இருக்கும்
சொத்தில் கடன் இருக்கும்
வீடு கடன் இருக்கும்
வாகன கடன் இருக்கும்
தாய் உடல் உபாதைகள் எப்போதும் இருக்கும் சுகர் தலை சார்ந்த வியாதிகள்
இருதயம் சார்ந்த உபாதைகள் இருக்கும்
சொத்து வெளி ஊரில் வளர்ச்சி
மூத்த உடன்பிறப்புக்கு குழந்தை பாக்கியம் தடை இருக்கும் அல்லது பிரச்சனை இருக்கும்
பூர்வீக சொத்து மூத்தவர் இழந்து இருப்பார்
மாமனார் மைதுனர் இருக்க மாட்டார்கள் இருந்தால்
அவர்கள் திருமணம் வாழ்க்கை எப்போதும் பிரச்சனை
திருமணம் நடந்த பிறகு களத்திரம் வழியில் இழப்பு அல்லது ஒருவருக்கு ஆயுள் பாதிப்பு இருக்கும் இது பெண்களுக்கு மட்டும்
தந்தை சொந்த தொழில் மூலம் இழப்பு இருந்து இருக்கும்
இது சின்ன பதிவு மட்டுமே
இது ரிஷப லக்ன நபர்கள் வாழ்க்கை பேட்டன்

மிதுனம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

 RJ ஜோதிடம்                                                                                                                                 ஜாதகர் முதல் சொந்த தொழில் இழப்பு இருக்கும்
ஜாதகர் பிறந்த உடன் உறவினர்கள் வழியில் ஒரு கர்மா இருக்கும்
ஜாதகர் பிறந்த உடன் பத்திரம் மூலம் சொத்து கிடைக்கும்
ஜாதகரின் வரவுகள் அதிகம்
கடனுக்கு அல்லது தேவை இல்லாத மருத்துவ செலவுகள் மூலம் இழப்பு இருக்கும்
குடும்ப நபரில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் எப்போதும் இருக்கும் மற்றும் ஒருவருக்கு உடல் உபாதைகளும் இருக்கும்
வருமானம் வெளி ஊரில் அல்லது அன்னியர் மூலம் அதிக வருமானம் இருக்கும்
குடும்ப நபரில் ஒருவருக்கு வெளி நாடு வருமானம் அல்லது அன்னிய நபர்கள் மூலம் வருமானம் இருக்கும்
ஜாதகருக்கு மறைமுகமாக வருமானம் இருக்கும்
இளைய உடன் உடன்பிறப்புகளுக்கு பூர்வீகத்தில் வளர்ச்சி இருக்காது
இளைய உடன் பிறப்பிற்கு குழந்தை குழந்தை சார்ந்த தொல்லை இருக்கும் அல்லது
இவர்களுக்கு பயன் இல்லை வாழ்கையில் பிற்காலத்தில்
இளைய உடன் பிறப்பு நண்பர்கள் மூலம் ஆதாயம் அடைவார்கள்
அல்லது மூத்த உடன் பிறப்பு இருக்கும் ஊரில் ஆதாயம் அடைவார்கள்
மாமனாருக்கு பூர்வீக சொத்து இழப்பு இருக்கும் பூர்வீகத்தில் வளர்ச்சி இருக்காது
மாமனாரின் குழந்தை ஒன்று பாதித்து இருக்கும்
ஜாதகரின் சொந்த வீட்டை அல்லது வீட்டு பத்திரம் விற்று அல்லது அடமானம் வைத்து சொந்த தொழில் செய்ய கூடாது இழப்பு ஏற்படும்
சொந்த வீடு யோகம் உண்டு வாகனம் சுகவாழ்வு உண்டு
ஜாதகரின் முதல் குழந்கைக்கு
ஜாதகரின் சொத்து கிடைக்காது அனுபவிக்க தடை இருக்கும்
முதல் குழந்தைகள் சொந்த வீடு அமைப்பு இல்லை
ஜாதகரின் பூர்வீக இடம் பிரச்சனை இருக்கும் பூர்வீகம் இவருக்கு கொடுப்பினை இல்லை பூர்வீகத்தில் சுகம் பாதிப்பு
முதல் குழந்தைக்கு நீரில் அல்லது வாகனத்தில் பிரச்சனை வரும்
முதல் குழந்தை ஜாதகரின் சொந்த தொழிலை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் இருக்கும்
முதல் குழந்தைகள் பெயரில் சொந்த தொழில் செய்தால் வளர்ச்சி
ஜாதகரின் பூர்வீகம் பத்திரம் சொத்தை வைத்து சொந்த தொழில் செய்வார்கள் இந்த அமைப்பு வளர்ச்சி தரும்
சொந்த வீட்டை மட்டும் வைத்து சொந்த தொழில் செய்ய கூடாது
அடிமை உத்தியோகம் மூலம் வரும் பணம் எப்போதும் குறைவாக இருக்கும் திருப்தி இருக்காது அதே நேரத்தில் மறைமுக வருமானம் எப்போதும் இருக்கும் இது மிகவும் சிறப்பு
குடும்பத்தில் கடன் நோய் வழக்கு ஒருவருக்கு இருக்கும்
மனைவி மூலம் வருமானம் இருக்கும் அனைத்தும்
திருமணம் நடந்த பிறகு மனைவி அல்லது ஜாதகர் உறவினர்களில் ஒருவர் இழப்பு
இருக்கும்
கூட்டு தொழில் மூலம் வருமானம் இருக்கும் எப்போதும் நிரந்தரமாக கிடைக்காது பகை பிரச்சனை வந்து விடும்
இரண்டாவது குழந்தைக்கு உடல் உபாதைகள் அல்லது ஆயுள் சார்ந்த தொல்லை இருக்கும்
ஜாதகரின் நண்பர்கள் இளம் வயதில் இழப்பு இருக்கும்
மூத்த உடன்பிறப்புக்கு ஆயுள் சார்ந்த பிரச்சனை இருக்கும்
அல்லது வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
ஜாதகரின் தந்தைக்கு பூர்வீகத்தில் நல்ல வளர்ச்சி செல்வாக்கு இருக்கும்
ஜாதகரின் தந்தைக்கு அவரின் மூத்த உடன் பிறப்புறுப்பு மூலம் வளர்ச்சி இல்லை
ஜாதகரின் முதல் தொழில் வருமானம் இருக்கும் இருப்பினும் சில பிரச்சனைகள் மூலம் இழப்புகள் இருக்கும்
ஜாதகரின் இரண்டாவது தொழில் வளர்ச்சி தரும்
மூத்த உடன் பிறப்பிற்கு குடும்ப வாழ்க்கை மற்றும் வருமானம் பிரச்சனை இருக்கும்
ஜாதகரின் தனிப்பட்ட சுக வாழ்க்கை தொழில் மூலம் தடை அனுபவித்தல் குறைவு
இவை மிதுனம் லக்ன நபர்களின் வாழ்க்கை பேட்டன்
இதை மீறி எதுவும் இல்லை இவர்களுக்கு                                                                           என்றும் அன்புடன் T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124812470

கடகம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

 RJ ஜோதிடம்                                                                                                                                     நீங்கள் மனோ வேகம் கொண்டவர்
தினம் தினம் சிந்தனை மாற்றம் இருக்கும்
பூர்வீக சொத்தை அனுபவிக்க தடை இருக்கும்
பூர்வீக சொத்தை விட்டு கொடுக்கும் அமைப்பு
பூர்வீகத்தில் உங்கள் வளர்ச்சி குறைவு
தந்தை அன்பு உங்களுக்கு உண்டு
நீங்கள் பிறந்த பிறகு உங்கள் தந்தைக்கு வளர்ச்சி
உங்களுக்கு வயிற்று சார்ந்த தொல்லை இருக்கும்
முதல் குழந்தை பிறந்த பிறகு உங்களது பூர்வீக சொத்தில் பிரச்சனை வரும் அதை விட்டு கொடுப்பீர்கள்
நீங்கள் உங்கள் வாழ்கையில் எப்படியும் முன்னேற்றம் அடைவீர்கள்
நீங்கள் மூத்த உடன்பிறப்பு மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள்
லாப நோக்கம் சிந்தனை உங்களுக்கு எப்போதும்
இருக்கும்
உங்களது வருமானத்தை
வீட்டு வாகனம் சொத்தில் முதலீடு இருக்கும்
ஆனால் அது நீங்கள் இருக்கும் வரை உங்களுக்கு பயன் படாது
உங்கள் வாழ்க்கை துனைக்கு பயன்படும்
உங்கள் பேச்சிற்கு வீட்டில் மட்டும் அதிகம் மதிப்பு இருக்காது
ஆனால்
உங்கள் பேச்சிற்கு தொழில் துறையில் மதிப்பு இருக்கும்
உங்களின் செல்வாக்கு சொல் வாக்கு எப்போதும் தொழில் சார்ந்த இடத்தில் சிறப்பாக இருக்கும்
குடும்பத்தில் அரசு வருமானம் அல்லது அரசு உதவி பணம் கிடைக்கும் ஒருவருக்கு
உங்களுக்கு அதிகார பேச்சு இருக்கும்
குரல் கர்ஜனை இருக்கும்
தந்தைக்கு பத்திரம் சார்ந்த பிரச்சனை இருக்கும்
இளைய உடன் பிறப்பு வெளி மாநிலங்களில் வளர்ச்சி குறைவு ஆனால் வெளி நாட்டில் வளர்ச்சி இருக்கும்
தகவல் தொடர்பு சாதனத்தை அதிகம் பயன்படுத்தி கொள்வீர்கள்
உங்கள் இளைய உடன்பிறப்பு நல்ல புத்திசாலி ஆனால் பாக்கியம் அதிர்ஷ்டம் குறைவு
உடன் பிறப்பு உடன் சொத்து வீடு பிரச்சனை வரும்
உங்களுக்கு சிறு தூர பயனம் அதிகம் இருக்கும்
உடன் பிறப்பிற்கு உங்கள் சொத்தை தியாகம் செய்யும் வாய்ப்பு வரும் அதனால் மன கஷ்டம் வரும்
வெளி ஊரில் வீடு சொத்து வாங்கும் போது வளர்ச்சி எப்போதும் இருக்கும்
தாய் உங்களின் மூத்த உடன் பிறப்புகளுடன் இருக்க விருப்ப படுவார்
முதல் குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு வளர்ச்சி குறைவு
முதல் குழந்தை பிறந்த பிறகு
உங்களுக்கு தொழில் மாற்றம் இருக்கும்
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு பூர்வீகம் மூலம் ஆதாயம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்
உங்களுக்கு கூட்டு தொழில் ஆகாது
நீங்கள் நண்பர்கள் மற்றும் மனைவி சார்ந்த உறவுகளுக்கு பணம் கடன் கொடுத்தால் இழப்பு இருக்கும்
உங்கள் உத்தியோகம் களத்திரத்தின் ஊரில் உங்களுக்கு வளர்ச்சி இருக்காது
கவுரவமான உத்தியோகம் செய்வீர்கள் அட்வைஸ் ஆலோசனை அதிகம் செய்வீர்கள்
மனைவி பெயரில் வீடு சொத்து வாங்கும் வாய்ப்பு அதிகம்
இது சொத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்
களத்திரத்திற்க்கு சொத்து இருக்கும்
திருமணம் நடந்த பிறகு ஒரு கர்மா நடக்கும்
திருமணம் நடந்த பிறகு தொழில் மாற்றம் இருக்கும்
களத்திரத்திற்க்கு மறைமுகமாக அதிர்ஷ்டம் உண்டு வருமானம் ஊரில் உண்டு
உங்களுக்கு பிற்காலத்தில் பாக்கியம் உண்டு
மூத்த உடன்பிறப்பு வெளி மாநில தொடர்பு இருக்கும்
தந்தை உறவில் இரண்டு திருமணம் இருக்கும்
நீங்கள் பிறக்கும் போது உறவினர் கர்மா உண்டு
முதல் சொந்த தொழில் வளர்ச்சி குறைவு
களத்திரத்திற்க்கு சொந்த தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்
மூத்த உடன் பிறப்பு சித்தப்பா
நண்பர்கள் இவர்கள் மூலம் பத்திரம் சார்ந்த பிரச்சனை தகவல் தொடர்பு சார்ந்த பிரச்சனை இருக்கும் இவர்களுக்கு காது மூக்கு தொண்டை பிரச்சனை இருக்கும்
அதிகம் உங்களுக்கு தூரம் சிறு பயணம் இருக்கும் இது வெற்றி தரும்
கால் முட்டி சார்ந்த உபாதைகள் வரும் அதில் நரம்பு சார்ந்த பிரச்சனை வரும்
இது தான் கடகம் லக்ன நபர்கள் பேட்டன்
இதை மீறி எதுவும் இல்லை                                                                                                     
என்றும் அன்புடன் T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124812470

சிம்ம லக்னம் வாழ்க்கை பேட்டன்

RJ ஜோதிடம்
உங்களுக்கு வெளி மாநிலங்களில் வளர்ச்சி அல்லது வெளி மாநில நபர்கள் மூலம் உயர்வு
நீங்கள் பிறந்த பிறகு தந்தைக்கு வளர்ச்சி இருந்து இருக்கும்
உங்களுக்கு ஆத்ம பலம் அதிகம்
கண்ணாடி அணியும் அமைப்பு இருக்கும்
தந்தையின் மீது அதிக பாசம் இருக்கும்
நேர்மையான குணம் எப்போதும் இருக்கும்
உங்களுக்கு காது மூக்கு தொண்டை பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம்
சிறு தூர பயணம் மூலம் தொல்லை இருக்கும்
கையில் சில பிரச்சனை வரும்
இளைய உடன் பிறப்புகளுக்கு நீங்கள் எதையும் இழக்க தயாராக இருப்பீர்கள்
அனால் அவர்கள் மூலம் உங்களுக்கு வளர்ச்சி இல்லை
வருமானம் பல வழிகளில் இழப்பு இருக்கும் அதை வெளியே சொல்லாமல் இருப்பீர்கள் இதில் ரகசியம் காப்பீர்கள்
வருமானம் எப்போதும் உண்டு லாபம் உண்டு
இளைய சகோதர்களுக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் வருமானம் பிரச்சனை இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு பேச்சு சார்ந்த தொல்லை இருக்கும்
உங்களுக்கு பேச்சாற்றல் உண்டு அட்வைஸ் அதிகம் செய்வீர்கள்
இளைய சகோதரருக்கு மறைமுகமாக சில வருமானம் அல்லது மறைமுக செயல் மூலம் திடிரென புகழ் பெறுவார்கள் இது எப்போதும் நிலையாக இருக்காது சட்ட சிக்கல் அல்லது அவமானம் உண்டு
இளைய உடன்பிறப்பு மூத்த உடன்பிறப்பு மூலம் அதிகம் ஆதாயம் பெறுவார்கள்
உங்களுக்கு இளைய உடன் பிறப்பு மூலம் பணம் இழப்பு இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கும்
இளைய உடன்பிறப்பு உங்களை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள்
உங்களுக்கு வாகனம் செலவுகள் அதிகம்
உங்களுக்கு வாகனம் தொலைந்து போகும் அல்லது செயல் படாமல் இருக்கும்
வீடு கட்டும் போது அதிகம் செலவுகள் இருக்கும் உங்களுக்கு மட்டும் இரண்டு மடங்கு செலவுகள் ஏற்படும் இது எதனால் என்றால் உங்களை ஏமாற்றி விடுவார்கள்
வீடு வாகனம் கடன் எவ்வளவு இருந்தாலும் அதை அடைத்து விடுவீர்கள் உழைப்பு மூலம்
சொத்து சார்ந்த விசயத்தில் உங்கள் மீது வழக்கு போட்டால் வழக்கு போட்டவர் இல்லாமல் போய் விடுவார்கள் அவர்களுக்கு ஆயுள் குறைவு
வாகனம் வீடு தந்தை உடன் அல்லது அவரின் ஆசி உடன் வாங்கும் போது உங்களுக்கு வளர்ச்சி இருக்கும்
உங்கள் சொந்த சொத்தை விறையம் செய்யும் வாய்ப்பு உண்டு
தாயின் உறவுகள் உங்களுக்கு அதிகம் நன்மை இல்லை பயன் இல்லை
தாயின் கால் சார்ந்த பகுதியில் உபாதைகள் வரும் இருக்கும்
உங்களுக்கு படிப்பு என்பது தொழில் சார்ந்த படிப்பு சிறப்பாக இருக்கும்
முதல் குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடல் உபாதைகள் வரும்
முதல் குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனை வரும்
குழந்தை வெளி ஊரில் வெளி நாட்டில் படிக்கும் வாய்ப்பு இருக்கும் அல்லது வெளி நாட்டில் வருமானம் இருக்கும்
குழந்தைகள் அல்லது பேரன் பேத்திகள் மருத்துவம் சார்ந்த படிப்பு படிப்பார்கள்
குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் இருக்கும்
உங்களுக்கு அடிமை தொழில் வெளி ஊரில் வளர்ச்சி இல்லை
உங்கள் தந்தைக்கு கிட்னி சார்ந்த உபாதைகள் அல்லது வயிற்று சார்ந்த உபாதைகள் வரும் வாய்ப்பு உண்டு
உங்கள் தந்தை அடிமை தொழில் மூலம் வளர்ச்சி இல்லை
உங்கள் இளைய உடன் பிறப்பு அதிகம் உழைப்பு இருக்கும்
உங்களுக்கு திருமணம் நடந்த பிறகு உங்கள் தந்தை அல்லது உங்கள் மைத்துனர் இவர்களுக்கு ஒரு பாதிப்பு இருக்கும்
உங்களுக்கு அமையும் மனைவி அல்லது கணவருக்கு கோவம் அதிகம் இருக்கும்
அவர்கள் அவர்களின் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்
உங்களுக்கு சுய முயற்சி மூலம் உத்தியோகம் கிடைக்கும்
இதே போல் உங்கள் களத்திரத்திற்க்கும் கிடைக்கும்
உங்கள் களத்திரத்திற்க்கு மார்பு முதுகில் மச்சம் இருக்கும்
ரகசியமாக பணம் உதவி அல்லது உத்தியோகம் பெற பணம் கொடுத்தால் அது பிரச்சனை ஆகி விடும்
உத்தியோகம் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் அதில் உங்கள் பெயர் எப்போதும் பாதிப்பு இருக்கும்
எதிர்பாராத வாரிசு சொத்து அல்லது உயில் சொத்து பணம் உங்களுக்கு கிடைக்கும்
அதை கடனாக மட்டும் யாருக்கும் தந்து விடாதீர்கள் இழப்பு வந்து விடும்
மோச்சம் உங்களுக்கு கிடைக்கும்
தந்தைக்கு அதிகம் விரய செலவுகள் இருந்து இருக்கும் தந்தைக்கு வெளி நாட்டில் வளர்ச்சி இல்லை
தந்தைக்கு சொத்து இருந்து இருக்கும்
அல்லது கடைசி காலத்தில் அதை இழந்து இருப்பார்
தந்தைக்கு மருத்துவ குணம் இருக்கும்
தந்தை உழைப்பாளி
சொந்த தொழில் மறைபொருள் சார்ந்த தொழில் ஆக இருக்கும்
சொந்த தொழில் மூலம் வருமானம் குறைவாக தான் இருக்கும்
உங்களுக்கு கிடைக்கும் லாபம் எல்லாம் நீங்கள் எதிர்பாராத வகையில் இழப்புகள் இருக்கும் எனவே பணத்தை முறையாக சேமித்து வைக்க வேண்டும்
மூத்த உடன்பிறப்புக்கு ஆயுள் சார்ந்த பிரச்சனை நரம்பு சார்ந்த உபாதைகள் அதன் மூலம் ஆயுள் பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளது
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு வருமானம் சிறப்பாக இருக்கும் பேச்சாற்றல் உள்ளவர்
வாகன வீடு பராமரிப்பு செலவுகள் எப்போதும் இருக்கும்
இது தான் சிம்ம லக்னம் நபர்களின் வாழ்க்கை பேட்டன்
என்றும் அன்புடன் T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124812470

மீனம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

RJ ஜோதிடம்
உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு வளர்ச்சி
குழந்தைகள் பிறந்த பிறகு யோகம்
குழந்தைகள் மூலம் உங்களுக்கு யோகம்
உங்களுக்கு மூத்த உடன்பிறப்பு மற்றும் நண்பர்கள் மூலம்
உங்களுக்கு வளர்ச்சி இல்லை
உங்களுக்கு சொந்த தொழில் ஆர்வம் எப்போதும் இருக்கும்
உங்களுக்கு வருமானம் பூர்வீகத்தில் சிறப்பாக இருக்காது
வருமானம் பூர்வீகத்தில் இழப்பு இருக்கும்
உங்கள் வருமானம் உங்களின் மூத்த உடன் பிறப்பிற்கு போகும் அல்லது உங்கள் வருமானம் மூலம் அவர்கள் ஆதாயம் அடைவார்கள்
உங்கள் தந்தை பரம்பரையில் அரசு உத்தியோகம் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும் இருக்கும்
உங்கள் வருமானம் உங்கள் குழந்தைக்கு அதிகம் செலவுகள் ஆகும்
உங்கள் குடும்ப நபர்களுக்கு பூர்வீக வளர்ச்சி குறைவு
உங்கள் இளைய உடன்பிறப்பு ஆயுள் உண்டு
உங்கள் இளைய உடன்பிறப்பு உங்கள் மூலம் வளர்ச்சி அடைவார்
உங்கள் இளைய உடன்பிறப்பு திருமணம் வாழ்க்கை தடை அல்லது பிரச்சனை இருக்கும் திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
உங்கள் தாயின் அன்பு உங்களுக்கு குறைவு
அல்லது கருத்து வேறுபாடு இருக்கும்
உங்கள் குழந்தை தகவல் தொழில்நுட்ப அறிவு சிறப்பாக பெறும்
உங்கள் குழந்தை விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வம் வெற்றி பெறுவார்கள்
உங்கள் குழந்தை வெளி மாநிலத்தில் வளர்ச்சி இல்லை
உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு உங்கள் தந்தை வளர்ச்சி குறைவு
உத்தியோகம் மூலம் சங்கடங்கள் எப்போதும் இருக்கும் கஷ்டம் இருக்கும்
உத்தியோகம் மூலம் வருமானம் எப்போதும் இருக்கும்
சித்தி அல்லது சித்தி குடும்ப நபர்கள் அரசு வருமானம் இருக்கும்
ஆனால் உங்கள் சித்தி ஆயுள் குறைவு அவர் குடும்ப நபர்களுக்கும் ஆயுள் பாதிப்பு உண்டு
மனைவிக்கு ஆயுள் குறைவு அல்லது இரண்டு திருமணம் அல்லது இரண்டு தாலி
அல்லது முதல் வரன் தடை இதற்கு பிறகு திருமணம்
உங்கள் மனைவி மூலம் எப்போதும் வளர்ச்சி இல்லை
இரண்டாவது வரன் இரண்டாவது திருமணம் இரண்டாது தாலி இவர்கள் மூலம் வளர்ச்சி
உங்களுக்கு ஆயுள் அதிகம்
நீங்கள் செத்து போனவனை கூட பிழைக்க வைப்பீர்கள்
இது உங்களுக்கு இயற்கை தந்த வரம்
உங்கள் களத்திரத்திற்க்கு ஆயுள் பாதிப்பு இருக்கும் கிட்னி அல்லது அடிவயிற்றில் உபாதைகள் வரும்
உங்கள் தந்தைக்கு பூர்வீகத்தில் வளர்ச்சி இல்லை அவருக்கு பூர்வீக பாக்கியம் குறைவு
அவருக்கு புத்திர சோகம் உண்டு வயிற்றில் பாதிப்பு உண்டு வருமானம் உண்டு அதிகார பேச்சு இருக்கும் அவருக்கு அவரின் மூத்த உடன்பிறப்பு மூலம் ஆதாயம் உண்டு
தந்தை வழியில் அல்லது தந்தை பரம்பரையில் இரண்டு திருமணம் உண்டு
உங்களுக்கு முதல் சொந்த தொழில் லாபம் குறைவு
உங்கள் சொந்த தொழில் குழந்தைகள் பெயரில் செய்யும் போது வளர்ச்சி
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு ஆயுள் அதிகம் அவர் மறைமுகமாக வருமானம் அல்லது எதிர்பாராத புதயல் போன்ற லக்கி உண்டு
ஆனால் அவருக்கு வருமானம் மட்டும் இல்லை அல்லது குடும்ப வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
உங்களுக்கு மோச்சம் கிடைக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

கருங்காலி மாலை

20 mm. கருங்காலி மாலை
54 மணி கொண்டது
Rs.3000 

சந்தனம் மாலை



20.mm சந்தனம் மாலை
54.மணி கொண்டது
Rs.3000  

கன்னி லக்னம் வாழ்க்கை பேட்டன்

R.J.ஜோதிடம்
இளமையான நபர்கள்
புத்தி தந்திரம் உள்ளவர்கள்
சமயோசித புத்தி உள்ளவர்கள்
களத்திரத்திற்க்கு
முக்கியத்துவம் தந்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
சொந்த தொழில் ஆர்வம் உண்டு
கூட்டு தொழில் வீழ்ச்சி உண்டு
திருமணம் நடந்த பிறகு ஒரு கர்மா உறவில் உண்டு
நண்பர்கள் மூலம் ஏமாற்றம் இருக்கும்
மற்ற திருமணம் நிகழ்ச்சி நடக்கும் போது ஆடலும் பாடலும் இருக்கும்
திருமணம் ஒரு தடைகளுக்கு பிறகு திருமணம் நடக்கும்
வருமானத்தை நீங்கள் அதிகம் செலவுகள் செய்வீர்கள்
களத்திரத்திற்க்கு தனம் பாக்கியம் இருக்கும்
உங்களுக்கு களத்திரம் வந்த பிறகு தொழில் மாற்றம் இருக்கும்
வருமானம் படிப்படியாக உயரும்
நீங்கள் பிறந்த பிறகு உங்கள் தந்தைக்கு சற்று வளர்ச்சி குறைவு
வருமானம் தொலை தூரத்தில் இருந்து வரும் அல்லது வெளி நபர்கள் மூலம் வருமானம்
வாடிக்கையாளர்கள் மூலம் வருமானம் அதிகம் இருக்கும்
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும்
தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நண்பர்களுக்கு அல்லது மூத்த உடன்பிறப்புக்கு வாங்கி தருவீர்கள்
உங்களுக்கு தகவல்கள் தொடர்பு கடிதம் ஆன்லைன் மூலம் பூர்வீகத்தில் வளர்ச்சி
இளைய சகோதரர் பூர்வீகத்தில் வளர்ச்சி
இளைய சகோதரர்களுக்கு குழந்தை சார்ந்த இழப்பு பாதிப்பு இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு
மூத்த உடன்பிறப்பு மற்றும் சித்தப்பா மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் வளர்ச்சி இல்லை
இளைய சகோதரர் கோவம் உள்ளவர்
இளைய உடன்பிறப்பு தேவை இல்லாமல் சில சங்கடங்கள் எப்போதும் இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு லாபம் குறைவு
பூர்வீகத்தில் தாய்க்கு வளர்ச்சி குறைவு
உங்களுக்கு பூர்வீகத்தில் தண்ணீர் மூலம் பாதிப்பு வந்து இருக்கும்
தாய் மூலம் லாபம் உண்டு
தாய் மூத்த உடன்பிறப்பு உடன் இருக்க விருப்ப படுவார்கள்
தாய்க்கு லாபம் உண்டு
கலை இலக்கியம் ஜோதிடம் சாஸ்திரம் பூர்வீகம் முதல் குழந்தை மூலம் தனம் உண்டு
குழந்தைக்கு ஆயுள் கண்டம் உண்டு தலை கண் சார்ந்த பாதுகாப்பு வரும்
பூர்வீகத்தில் சங்கடங்கள் வரும்
கடன் கேட்டால் உடனே கிடைக்கும்
கடன் கொடுத்தவர் பாதிப்பு அடைவார்கள்
அல்லது இழந்து விடுவார்கள்
களத்திரத்திற்க்கு பூர்வீகம் பாதுகாப்பு இருக்கும்
முதல் குழந்தை தாமதம் அல்லது தடைக்கு பிறகு பிறக்கும் தெய்வ அனுகூலம் மூலம்
களத்திரம் மூலம் அல்லது களத்திரம் வந்த பிறகு லாபம் வெற்றி அதிகரிக்கும்
உங்களுக்கு ரியல் எஸ்டேட் வாகனம் படிப்பு கற்று தருதல் மூலம் லாபம் கிடைக்கும் கூட்டு தொழில் செய்தால் பாதிப்பு உப தொழில் ஆக செய்தால் லாபம்
களத்திரம் சுக வாசி
எதிர்பாராத வகையில் குழந்தைக்கு பணம் அல்லது உயில் சொத்து கிடைக்கும்
மூத்த உடன்பிறப்புக்கு மற்றும் நண்பர்கள் இவர்களுக்கு ஆயுள் சார்ந்த பாதிப்பு உண்டு
சிறை அல்லது காவல் நிலையம் செல்லும் வாய்ப்பு உண்டு
தந்தை உறவுகள் மூலம் உங்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது
தந்தை இருக்கும் வரை உங்களுக்கு வளர்ச்சி குறைவு
வாழ்கையில் பாக்கியம் களத்திரத்திற்க்கு உண்டு
மூத்த உடன்பிறப்பு நண்பர்கள் சித்தப்பா
இவர்களுக்கு பத்திரம் சார்ந்த பிரச்சனை இருக்கும்
மூத்த உடன்பிறப்புக்கு காது மூக்கு தொண்டை கையில் பாதிப்பு
வங்கி செக் சார்ந்த பிரச்சனை வரும்
மூத்த உடன்பிறப்புக்கு வெளி மாநிலங்களில் வளர்ச்சி
உங்களுக்கு லாபம் எப்போதும் வெளி நபர்கள் மூலம் அல்லது வெளி மாநில நபர்கள் மூலம் கிடைக்கும்
மூத்த உடன் பிறப்பு மூலம் உங்கள் முயற்சிக்கு தடை இருக்கும்
குடும்பத்திற்கு அதிகம் பணம் விறையம் செய்வீர்கள்
கண் பிரச்சனை உங்களுக்கு வரும் இருக்கும்
வாழ்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதனால் சட்ட சிக்கல் வரும்
உங்களுக்கு பூர்வீக வழியில் நிச்சயமாக உங்கள் மூதாதையர் சொத்து கிடைக்கும் அது உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் உங்கள் பூர்வீக நபர்கள் மறைந்து பல வருடங்களுக்கு பிறகு இது கிடைக்கும்
கன்னி லக்ன நபர்கள் வாழ்க்கை பேட்டன் இது தான்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

துலாம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

R.J.ஜோதிடம்
நீங்கள் ஆடம்பர பிரியர்கள்
உழைப்பின் மூலம் அதீத வளர்ச்சி பெறுவீர்கள்
பூர்வீக வீடு சொத்து உங்களுக்கு இருக்கும் கிடைக்கும்
தாய் வழி உறவுகள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்
தாத்தா முக அமைப்பு உங்களுக்கு இருக்கும்
அவரின் குணம் உங்களிடம் வெளிப்படும் நடை உடை பாவனை
ஆழ்மனம் புத்தி சொல்வதை
எப்போதும் செய்தால் வளர்ச்சி உண்டு
நீதி நேர்மையான நபர்கள் நீங்கள்
களத்திரத்திற்க்கு பூர்வீக சொத்து பிரச்சனை வரும்
உங்களுக்கு வெளி நாட்டில் வளர்ச்சி குறைவு
நீங்கள் ஒருவருக்கு தொழில் துவங்க உதவி செய்தால் அவரின் தொழில் வளர்ச்சி எப்போதும் சிறப்பாக இருக்கும்
உங்களுக்கு உடல் உபாதைகள் மூலம் மருத்துவ செலவுகள் எப்போதும் இருக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்
தூக்கத்தில் அமானுஷ்ய கனவுகள் மூலம் உங்களுக்கு தூக்கம் கெடும்
நீங்கள் ஒரு சில நபர்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவிகள் செய்வீர்கள்
உங்கள் பேச்சு மூலம் உங்கள் ஊரில் உங்களுக்கு வளர்ச்சி இருக்கும்
வருமானத்தை வீடு வாகனம் இதில் அதிகம் முதலீடு செய்வீர்கள்
சொந்த தொழில் மூலம் வருமானம் குறைவு
உங்கள் வருமானம் தாய்க்கு தருவீர்கள் எப்போதும்
கூட்டு தொழில் உங்களுக்கு நன்மை இல்லை அதனால் பணம் இழப்பு இருக்கும்
திருமணம் நடந்த பிறகு களத்திரம் சொத்து உங்களுக்கு கிடைக்கும்
மாமியார் உறவு உங்களுக்கு பயன் இல்லை
இளைய உடன்பிறப்புக்கு சொத்து சுகம் குறைவு
ஆனால் அவரின் களத்திரம் சொத்து கிடைக்கும்
இளைய உடன் பிறப்புகளுக்கு சொந்த தொழில் ஆர்வம் இருக்கும்
தகவல் பொருள் சாதனம் உங்களுக்கு அதிகம் பிரச்சனை தரும் அல்லது பழுது ஏற்பட்டு கொண்டு இருக்கும் வீட்டில் மட்டும் இது
தாயின் திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
தாய் ஆதரவு உங்களுக்கு உண்டு
திருமண வரன் உங்கள் மனதிற்கு பிடிக்காமல் அல்லது ஒரு நிர்ப்பந்தம் காரணம் ஆக திருமணம் நடக்கும்
முதல் குழந்தை திருமணம் தடைக்கு பிறகு நடக்கும்
குழந்தைக்கு காதல் சார்ந்த விசயம் இழப்பு இருக்கும் அல்லது பயன் இல்லை
குழந்தைகள் உங்கள் மீது பாசம் இருக்கும்
உத்தியோகம் உங்கள் ஊரில் வளர்ச்சி குறைவு
கடன் உண்டு வாகனம் வீடுகளில் அதனால் தொல்லை வரும்
உத்தியோகம் மாமியார் ஊரில் வளர்ச்சி
ஆனால் மாமியார் உடன் ஒற்றுமை இருக்காது
திருமணம் நடக்கும் போதே களத்திரத்திற்க்கு வீடு சொத்து இருக்கும்
உங்கள் களத்திரத்திற்க்கு சொந்த தொழில் மூலம் வளர்ச்சி குறைவு
திருமணம் நடந்த பிறகு
உங்கள் களத்திரத்திற்க்கு தொழில் மாற்றம் வரும்
திருமணம் நடந்த பிறகு ஒரு கர்மா உண்டு உறவில்
களத்திரம் வீடு சொத்து உங்களுக்கு கிடைக்கும்
சில பிரச்சனைகள் வரும் அதில்
உடலில் வலி வேதனை பாதிப்பு உண்டு
பெண் ஆக இருந்தால் கணவருக்கு பாதிப்பு உண்டு
அதிர்ஷ்டம் குறைந்த நபர்கள் நீங்கள்
நீங்கள் மருந்து கொடுத்தால் நோய் தீரும் அடுத்த நபர்களுக்கு
உங்கள் பரம்பரையில் மருத்துவர் வைத்தியர் இருந்து இருப்பார்கள் உங்கள் தந்தைக்கு நரம்பு சார்ந்த நோய்கள் உண்டாகும்
உங்கள் தந்தை வெளி ஊரில் புகழ் பெறுவார்கள்
உங்களுக்கு சொந்த தொழில் மூலம் வரவு குறைவு ஆனால் எதிர்பாராத தன வரவும் இருக்கும் இது லக்கி அதிஷ்டம்
உங்களின் மூத்த உடன்பிறப்பு மூலம் உங்களுக்கு வளர்ச்சி குறைவு அவருக்கு தலை கண் சார்ந்த உபாதைகள் இருக்கும்
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு திருமணம் மனைவி உயர்ந்த இடத்தில் அமையும் அதிகாரம் உள்ள களத்திரம் குடும்பம்
உடன் உத்தியோகம் செய்யும் நபர்களுக்கு அதிகம் செலவுகள் செய்வீர்கள்
உங்களுக்கு எதிரிகள் ஊரில் இல்லை
அவர்கள் பாதிப்பு அடைவார்கள்
வருமானம் வீடு அல்லது வாகனம் இவை சார்ந்த உப தொழில் மூலம் இருக்கும்
சொந்த தொழில் செய்யும் இடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு குறைவு
தகவல் தொடர்பு சார்ந்த தொழில் ஆர்வம் இருக்கும்
என்றும் அன்புடன்
T.V. வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

உடை பட்ட நட்சத்திரம்

உடை பட்ட நட்சத்திரத்தில் சனி இருந்தால் கால் கை மூட்டு பிரச்சனை வரும் இரண்டு வித தொழில் மாற்றம் இருக்கும்
உடை பட்ட நட்சத்திரத்தில் களத்திரம் அமைந்தால் திருமண வாழ்வில் பிரிவுகள் வரும் அல்லது ஆடி மாதத்திற்காவது பிரிந்து வாழும் அமைப்பு வரும்
உடை பட்ட நட்சத்திரத்தில் புதன் இருந்தால் தடை பட்ட படிப்பு இருக்கும் அரியஸ் வைத்து தேர்வு எழுதுவார்கள்
உடை பட்ட நட்சத்திரத்தில் லக்னாதிபதி இருந்தால் இரண்டு இரண்டு விதமான குணம் இருக்கும்
உடை பட்ட நட்சத்திரம்
சூரியன்
செவ்வாய்
குரு
நட்சத்திரங்கள்

RG.ராவ் அவர்கள் நாடி ஜோதிடம்

நாடி ஜோதிட ஆசிரியர்
திரு.RG.ராவ் அவர்கள்
ஒரு கிரகம் இருக்கும் பாவத்தில் இருந்து
1.5.9.3.7.11.2.12.ல் இருக்கும் கிரகம் தொடர்பு என்றும் அந்த கிரக தொடர்பு கிரக காரக ரீதியாக பலனை தரும் என்று சொல்லி உள்ளார்
அதே போல் ஒரு கிரகம் இருக்கும் பாவத்தில் 1.5.9.3.7.11.2.12.ல் இருக்கும் கிரகம் கிரக காரக தொடர்பு திசா புத்தியில் பலனை சேர்த்து தரும் என்று சொல்லி உள்ளார்
அதே போல் ஒரு கிரகம் இருக்கும் பாவத்தில் இருந்து
1.5.9.3.7.11.2.12. ல் சஞ்சரிக்கும் கோச்சார கிரகம் தனது காரக ரீதியாக பலனை இனைத்து தரும் என்று சொல்லி உள்ளார்
எவ்வளவு எளிதாக சொல்லி உள்ளார் ஆசிரியர்
இதில் 1.5.9 தொடர்பு முதல் தரம்
3.7.11. இரண்டாம் தரம்
2.12. மூன்றாம் தரம்
இதை இன்று ஒரு சிலர் தாங்கள் கண்டு பிடித்தது போல் பெயரை மாற்றி வகுப்பு எடுத்து வருகின்றனர் ஒரே நாளில் ஜோதிட பாடம் என்று
பூனைக்கு பெயிண்ட் அடித்து புலி என்று சொன்னால் எப்படி
தமிழகத்தில் யார் எல்லாம் கிரகம் இருக்கும் இடத்தில் இருந்து 1.5.9. 3.7.11 .2.12.ல்
கிரகங்கள் இருந்தால் என்று வகுப்பு எடுக்கிறார்களோ அவர்கள் தான் இவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்
மக்களே நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள்

விருச்சிகம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

RJ.ஜோதிடம்   நீங்கள் உணர்ச்சி வசம் படும் நபர்கள்
எந்த ஒரு செயலும் உடனடியாக செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் ஆக இருக்கும்
அதிகம் சிறு தூர பயணங்கள் செய்வீர்கள்
இயற்கை ஆகவே போட்டி விளையாட்டு ஆர்வம் இருக்கும்
கையில் பலம் பார்க்கும் விளையாட்டு உங்களுக்கு பிடிக்கும்
நீங்கள் உங்கள் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தந்து இருப்பீர்கள்
கோவம் அதிகம் வரும் உங்களுக்கு அப்போது உங்களால் பேச முடியாத நிலை இருக்கும்
உங்களுக்கு தந்தை உறவுகள் தந்தை வழி உறவினர்கள் அதிகம் பயன் இல்லை
வெளி ஊர் சென்று வருவீர்கள் ஆனால் ஆதாயங்கள் குறைவு
உங்கள் தந்தை வழியில் மனம் சார்ந்த பாதிப்பு உள்ள நபர்கள் இருந்து இருப்பார்கள்
கால் முட்டி தொடை பகுதியில் அடிபட்டு இருக்கும்
நீங்கள் பிறந்த பிறகு தந்தை வளர்ச்சி சற்று குறைவு
உத்தியோகம் செய்யும் இடத்தில் அதிகம் டென்ஷன் இருக்கும்
உத்தியோகம் உங்கள் முயற்சி கிடைக்கும்
உங்களுக்கு குழந்தை பருவத்தில் பேச்சு சார்ந்த தடை தாமதம் இருந்து இருக்கும்
உங்கள் உடன்பிறப்புக்கு வருமானம் குறைவு அவருக்கு குடும்ப ஒற்றுமை குறைவு
உடன்பிறப்புக்கு காது மூக்கு தொண்டை பிரச்சனை இருக்கும்
உங்கள் வருமானம் உடன்பிறப்புக்கு தருவீர்கள் தந்து உதவி இருப்பீர்கள்
உங்கள் வருமானம் வெளி ஊரில் அல்லது வெளி நபர்கள் மூலம் அதிகம் கிடைக்கும்
ஆனால் உங்கள் வளர்ச்சி மட்டும் அங்கு இல்லை குழந்தை பிறந்த பிறகு வெளி ஊரில் வளர்ச்சி
தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க பணம் செலவு செய்து வருவீர்கள்
உடன்பிறப்புக்கு உத்தியோகம் வளர்ச்சி குறைவு
உங்கள் கையில் வேலை செய்யும் இடத்தில் காயம் உண்டு
சிறு தூர பயணத்தில் அதிகம் இரண்டு சக்கர வாகனம் பயன்பாடு அதிகம் இருக்கும் குதிரை போன்ற பெரிய வாகனம்
உடன்பிறப்புக்கு கடன் இருக்கும்
உங்கள் சுய முதல் சொத்து வாகனம் கடன் மூலம் வாங்குவீர்கள்
தாயின் உடல் நிலை எப்போதும் தொல்லை இருக்கும்
உங்கள் வீடு. உத்தியோகம் செய்யும் இடத்தில் இருந்தால். சொத்துக்கள் வீழ்ச்சி அடையும் வெளி இடத்தில் இருந்தால் வளர்ச்சி
சகோதரர் உடன் இனைந்து சொத்து வாங்கும் போது தடை இருக்கும் அல்லது கடன் பட்டு வாங்கி அதை உடன்பிறப்புக்கு தரும் வாய்ப்பு வந்து விடும்
உடன்பிறப்புக்கு வெளி நாடு வெளி மாநிலங்களில் வளர்ச்சி
உடன்பிப்பு அதிகம் கோவம் உள்ள நபர்
அடிதடி சார்ந்த பிரச்சனை அவருக்கு இருக்கும்
உங்கள் குழந்தை வெளி ஊரில் புகழ் பெறும்
குழந்தைகள் வெளி நாட்டில் வளர்ச்சி கிடைக்கும்
உங்கள் உடன்பிறப்புக்கு முதல் குழந்தை பாதிப்பு அல்லது தடை இருக்கும் அவருக்கு பயன் இல்லை
பூர்வீக சொத்து பிற்காலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும்
குல தெய்வம் நீர் நிலை அருகில் இருக்கும்
குல தெய்வம் இருக்கும் ஊரில் முருகன் கோவில் இருக்கும்
குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு வருமானம் உயரும்
உங்கள் தந்தைக்கு தொழில் வளர்ச்சி குறைவு
உங்கள் தாய் பரம்பரையில் இரண்டு திருமணம் நடந்த நபர்கள் இருப்பார்கள்
அதிகாரம் செய்யும் உத்தியோகம் உங்களுக்கு அதிகம் பிடிக்கும்
களத்திரத்திற்க்கு பூர்வீகத்தில் நல்ல பெயர் இருக்கும்
உங்களுக்கு காதல் உண்டு
மனைவி வந்து பிறகு பூர்வீக வளர்ச்சி இருக்கும் பூர்வீகம் மூலம் கௌரவம் உண்டு
களத்திரத்தின் மூத்த உடன்பிறப்புக்கு வளர்ச்சி சிறப்பாக இருக்கும் அவர்கள் ஆதரவு உங்கள் களத்திரத்திற்க்கு கிடைக்கும்
களத்திரத்திற்க்கு காது மூக்கு தொண்டை உபாதைகள் இருக்கும் வரும்
திருமணம் நடந்த பிறகு சற்று வருமானம் தடை இருக்கும் பிறகு சரியாகிவிடும்
களத்திரத்திற்க்கு நீங்கள் அதிகம் பாசம் காட்டும் போது உங்களுக்கு அதித வளர்ச்சி கிடைக்கும்
களத்திரத்திற்க்கு குல தெய்வ அனுகூலம் இருக்கும் உங்கள் களத்திரத்திற்க்கு குல தெய்வ சாமி வரும்
உங்களுக்கு எதிர்பாராத தனம் அதிர்ஷ்டம் உண்டு
உங்கள் பூர்வீக இடத்தில் பத்திரம் பிரச்சனை இருக்கும் அதில் சிக்கல் இருக்கும்
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நல்ல வளர்ச்சி
இரண்டாவது குழந்தை காதல் திருமணம் செய்யும்
உங்கள் தந்தைக்கு
உங்கள் மூலம் ஆதாயம் குறைவு
சொந்த தொழில் ஆர்வம் இருக்கும்.
அதில் கடன் வந்தாலும் அடைத்து விடுவீர்கள்
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு பூர்வீக வளர்ச்சி குறைவு
அவருக்கு புதயல் அல்லது இது போல் எதிர்பாராத யோகம் உண்டு
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு மற்றும் உங்கள் நண்பர்களுக்கு
காதல் திருமணம் அதிகம் வாய்ப்பு உண்டு
உங்கள் கணுக்கால் பாகுதியில் தொல்லை வரும்
இயற்கை ஆகவே உங்களுக்கு முயற்சி மூலம் மட்டுமே அதிக வளர்ச்சி இருக்கும் எனவே முயற்சி எப்போதும் இருக்க வேண்டும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...