செவ்வாய், 9 ஜூன், 2020

மிதுனம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

 RJ ஜோதிடம்                                                                                                                                 ஜாதகர் முதல் சொந்த தொழில் இழப்பு இருக்கும்
ஜாதகர் பிறந்த உடன் உறவினர்கள் வழியில் ஒரு கர்மா இருக்கும்
ஜாதகர் பிறந்த உடன் பத்திரம் மூலம் சொத்து கிடைக்கும்
ஜாதகரின் வரவுகள் அதிகம்
கடனுக்கு அல்லது தேவை இல்லாத மருத்துவ செலவுகள் மூலம் இழப்பு இருக்கும்
குடும்ப நபரில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் எப்போதும் இருக்கும் மற்றும் ஒருவருக்கு உடல் உபாதைகளும் இருக்கும்
வருமானம் வெளி ஊரில் அல்லது அன்னியர் மூலம் அதிக வருமானம் இருக்கும்
குடும்ப நபரில் ஒருவருக்கு வெளி நாடு வருமானம் அல்லது அன்னிய நபர்கள் மூலம் வருமானம் இருக்கும்
ஜாதகருக்கு மறைமுகமாக வருமானம் இருக்கும்
இளைய உடன் உடன்பிறப்புகளுக்கு பூர்வீகத்தில் வளர்ச்சி இருக்காது
இளைய உடன் பிறப்பிற்கு குழந்தை குழந்தை சார்ந்த தொல்லை இருக்கும் அல்லது
இவர்களுக்கு பயன் இல்லை வாழ்கையில் பிற்காலத்தில்
இளைய உடன் பிறப்பு நண்பர்கள் மூலம் ஆதாயம் அடைவார்கள்
அல்லது மூத்த உடன் பிறப்பு இருக்கும் ஊரில் ஆதாயம் அடைவார்கள்
மாமனாருக்கு பூர்வீக சொத்து இழப்பு இருக்கும் பூர்வீகத்தில் வளர்ச்சி இருக்காது
மாமனாரின் குழந்தை ஒன்று பாதித்து இருக்கும்
ஜாதகரின் சொந்த வீட்டை அல்லது வீட்டு பத்திரம் விற்று அல்லது அடமானம் வைத்து சொந்த தொழில் செய்ய கூடாது இழப்பு ஏற்படும்
சொந்த வீடு யோகம் உண்டு வாகனம் சுகவாழ்வு உண்டு
ஜாதகரின் முதல் குழந்கைக்கு
ஜாதகரின் சொத்து கிடைக்காது அனுபவிக்க தடை இருக்கும்
முதல் குழந்தைகள் சொந்த வீடு அமைப்பு இல்லை
ஜாதகரின் பூர்வீக இடம் பிரச்சனை இருக்கும் பூர்வீகம் இவருக்கு கொடுப்பினை இல்லை பூர்வீகத்தில் சுகம் பாதிப்பு
முதல் குழந்தைக்கு நீரில் அல்லது வாகனத்தில் பிரச்சனை வரும்
முதல் குழந்தை ஜாதகரின் சொந்த தொழிலை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் இருக்கும்
முதல் குழந்தைகள் பெயரில் சொந்த தொழில் செய்தால் வளர்ச்சி
ஜாதகரின் பூர்வீகம் பத்திரம் சொத்தை வைத்து சொந்த தொழில் செய்வார்கள் இந்த அமைப்பு வளர்ச்சி தரும்
சொந்த வீட்டை மட்டும் வைத்து சொந்த தொழில் செய்ய கூடாது
அடிமை உத்தியோகம் மூலம் வரும் பணம் எப்போதும் குறைவாக இருக்கும் திருப்தி இருக்காது அதே நேரத்தில் மறைமுக வருமானம் எப்போதும் இருக்கும் இது மிகவும் சிறப்பு
குடும்பத்தில் கடன் நோய் வழக்கு ஒருவருக்கு இருக்கும்
மனைவி மூலம் வருமானம் இருக்கும் அனைத்தும்
திருமணம் நடந்த பிறகு மனைவி அல்லது ஜாதகர் உறவினர்களில் ஒருவர் இழப்பு
இருக்கும்
கூட்டு தொழில் மூலம் வருமானம் இருக்கும் எப்போதும் நிரந்தரமாக கிடைக்காது பகை பிரச்சனை வந்து விடும்
இரண்டாவது குழந்தைக்கு உடல் உபாதைகள் அல்லது ஆயுள் சார்ந்த தொல்லை இருக்கும்
ஜாதகரின் நண்பர்கள் இளம் வயதில் இழப்பு இருக்கும்
மூத்த உடன்பிறப்புக்கு ஆயுள் சார்ந்த பிரச்சனை இருக்கும்
அல்லது வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
ஜாதகரின் தந்தைக்கு பூர்வீகத்தில் நல்ல வளர்ச்சி செல்வாக்கு இருக்கும்
ஜாதகரின் தந்தைக்கு அவரின் மூத்த உடன் பிறப்புறுப்பு மூலம் வளர்ச்சி இல்லை
ஜாதகரின் முதல் தொழில் வருமானம் இருக்கும் இருப்பினும் சில பிரச்சனைகள் மூலம் இழப்புகள் இருக்கும்
ஜாதகரின் இரண்டாவது தொழில் வளர்ச்சி தரும்
மூத்த உடன் பிறப்பிற்கு குடும்ப வாழ்க்கை மற்றும் வருமானம் பிரச்சனை இருக்கும்
ஜாதகரின் தனிப்பட்ட சுக வாழ்க்கை தொழில் மூலம் தடை அனுபவித்தல் குறைவு
இவை மிதுனம் லக்ன நபர்களின் வாழ்க்கை பேட்டன்
இதை மீறி எதுவும் இல்லை இவர்களுக்கு                                                                           என்றும் அன்புடன் T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124812470

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...