செவ்வாய், 9 ஜூன், 2020

கன்னி லக்னம் வாழ்க்கை பேட்டன்

R.J.ஜோதிடம்
இளமையான நபர்கள்
புத்தி தந்திரம் உள்ளவர்கள்
சமயோசித புத்தி உள்ளவர்கள்
களத்திரத்திற்க்கு
முக்கியத்துவம் தந்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
சொந்த தொழில் ஆர்வம் உண்டு
கூட்டு தொழில் வீழ்ச்சி உண்டு
திருமணம் நடந்த பிறகு ஒரு கர்மா உறவில் உண்டு
நண்பர்கள் மூலம் ஏமாற்றம் இருக்கும்
மற்ற திருமணம் நிகழ்ச்சி நடக்கும் போது ஆடலும் பாடலும் இருக்கும்
திருமணம் ஒரு தடைகளுக்கு பிறகு திருமணம் நடக்கும்
வருமானத்தை நீங்கள் அதிகம் செலவுகள் செய்வீர்கள்
களத்திரத்திற்க்கு தனம் பாக்கியம் இருக்கும்
உங்களுக்கு களத்திரம் வந்த பிறகு தொழில் மாற்றம் இருக்கும்
வருமானம் படிப்படியாக உயரும்
நீங்கள் பிறந்த பிறகு உங்கள் தந்தைக்கு சற்று வளர்ச்சி குறைவு
வருமானம் தொலை தூரத்தில் இருந்து வரும் அல்லது வெளி நபர்கள் மூலம் வருமானம்
வாடிக்கையாளர்கள் மூலம் வருமானம் அதிகம் இருக்கும்
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும்
தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நண்பர்களுக்கு அல்லது மூத்த உடன்பிறப்புக்கு வாங்கி தருவீர்கள்
உங்களுக்கு தகவல்கள் தொடர்பு கடிதம் ஆன்லைன் மூலம் பூர்வீகத்தில் வளர்ச்சி
இளைய சகோதரர் பூர்வீகத்தில் வளர்ச்சி
இளைய சகோதரர்களுக்கு குழந்தை சார்ந்த இழப்பு பாதிப்பு இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு
மூத்த உடன்பிறப்பு மற்றும் சித்தப்பா மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் வளர்ச்சி இல்லை
இளைய சகோதரர் கோவம் உள்ளவர்
இளைய உடன்பிறப்பு தேவை இல்லாமல் சில சங்கடங்கள் எப்போதும் இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு லாபம் குறைவு
பூர்வீகத்தில் தாய்க்கு வளர்ச்சி குறைவு
உங்களுக்கு பூர்வீகத்தில் தண்ணீர் மூலம் பாதிப்பு வந்து இருக்கும்
தாய் மூலம் லாபம் உண்டு
தாய் மூத்த உடன்பிறப்பு உடன் இருக்க விருப்ப படுவார்கள்
தாய்க்கு லாபம் உண்டு
கலை இலக்கியம் ஜோதிடம் சாஸ்திரம் பூர்வீகம் முதல் குழந்தை மூலம் தனம் உண்டு
குழந்தைக்கு ஆயுள் கண்டம் உண்டு தலை கண் சார்ந்த பாதுகாப்பு வரும்
பூர்வீகத்தில் சங்கடங்கள் வரும்
கடன் கேட்டால் உடனே கிடைக்கும்
கடன் கொடுத்தவர் பாதிப்பு அடைவார்கள்
அல்லது இழந்து விடுவார்கள்
களத்திரத்திற்க்கு பூர்வீகம் பாதுகாப்பு இருக்கும்
முதல் குழந்தை தாமதம் அல்லது தடைக்கு பிறகு பிறக்கும் தெய்வ அனுகூலம் மூலம்
களத்திரம் மூலம் அல்லது களத்திரம் வந்த பிறகு லாபம் வெற்றி அதிகரிக்கும்
உங்களுக்கு ரியல் எஸ்டேட் வாகனம் படிப்பு கற்று தருதல் மூலம் லாபம் கிடைக்கும் கூட்டு தொழில் செய்தால் பாதிப்பு உப தொழில் ஆக செய்தால் லாபம்
களத்திரம் சுக வாசி
எதிர்பாராத வகையில் குழந்தைக்கு பணம் அல்லது உயில் சொத்து கிடைக்கும்
மூத்த உடன்பிறப்புக்கு மற்றும் நண்பர்கள் இவர்களுக்கு ஆயுள் சார்ந்த பாதிப்பு உண்டு
சிறை அல்லது காவல் நிலையம் செல்லும் வாய்ப்பு உண்டு
தந்தை உறவுகள் மூலம் உங்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது
தந்தை இருக்கும் வரை உங்களுக்கு வளர்ச்சி குறைவு
வாழ்கையில் பாக்கியம் களத்திரத்திற்க்கு உண்டு
மூத்த உடன்பிறப்பு நண்பர்கள் சித்தப்பா
இவர்களுக்கு பத்திரம் சார்ந்த பிரச்சனை இருக்கும்
மூத்த உடன்பிறப்புக்கு காது மூக்கு தொண்டை கையில் பாதிப்பு
வங்கி செக் சார்ந்த பிரச்சனை வரும்
மூத்த உடன்பிறப்புக்கு வெளி மாநிலங்களில் வளர்ச்சி
உங்களுக்கு லாபம் எப்போதும் வெளி நபர்கள் மூலம் அல்லது வெளி மாநில நபர்கள் மூலம் கிடைக்கும்
மூத்த உடன் பிறப்பு மூலம் உங்கள் முயற்சிக்கு தடை இருக்கும்
குடும்பத்திற்கு அதிகம் பணம் விறையம் செய்வீர்கள்
கண் பிரச்சனை உங்களுக்கு வரும் இருக்கும்
வாழ்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதனால் சட்ட சிக்கல் வரும்
உங்களுக்கு பூர்வீக வழியில் நிச்சயமாக உங்கள் மூதாதையர் சொத்து கிடைக்கும் அது உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் உங்கள் பூர்வீக நபர்கள் மறைந்து பல வருடங்களுக்கு பிறகு இது கிடைக்கும்
கன்னி லக்ன நபர்கள் வாழ்க்கை பேட்டன் இது தான்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...