1.தாமரை மணிமாலையால் தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்து
ஜெபக்க மற்றும் அணிய இஷ்ட சித்தி கிடைக்கும்.
ஜெபக்க மற்றும் அணிய இஷ்ட சித்தி கிடைக்கும்.
2.தாமரை மணி மாலை அணிய சகல ஜீவராசிகளும் வசியமாகும்.
3.தெய்வ ஆகர்ஷனங்களை தரும் நல் அதிர்வுகள்(positive vibrations) எப்போதும் தாமரை மணி மாலையில் இருக்கிறது.
4.நமது உடலில் உள்ள
இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்ட இந்த வெந்தாமரை மணி மாலை பயன்படும்.
இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்ட இந்த வெந்தாமரை மணி மாலை பயன்படும்.
5.குபேர விதை என்று இந்த தாமரை விதைகளை கூறுவார்கள். இந்த மாலையில் செல்வமகள் அன்னை இலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
6.தாமரை மணி மாலை அணிபவர்கள் எண்ணங்கள் எப்போதும் லயப்படும்.
நினைத்ததை அடைவார்கள்.
நினைத்ததை அடைவார்கள்.
7.நவகிரக தோஷங்கள்,சனி தோஷங்கள்,கண்டம்,மாரகம்,கண்தீருஷ்டி தாமரை மணிமாலை அணிபவர்களை நெருங்காது.
8.வெந்தாமரை மணிமாலை அணிய,கல்வி தடை,மந்தம்,சுறுசுறுப்பு,ஞானம்,தெய்வம் அருள் போன்றவை கிடைக்கும். வெண்தாமரை மணிமாலையில் சரஸ்வதி வாசம் செய்வதாக ஐதீகம்.
தாமரை மணிமாலை தேர்வு செய்வது எப்படி?
*தாமரை விதை பிஞ்சு விதையாக இருக்க கூடாது.
*கரும்புள்ளி உள்ள மணிகள் இருக்க கூடாது.
*பூச்சி விதைகள் மற்றும் எறும்பு அரித்த விதைகள் கூடாது.
*தாமரை மணிமாலை செப்புகம்பியோ,வேறு உலோகத்தால் கோர்த்த மாலையாக இருக்க கூடாது.
*108,54,27
எண்ணிக்கையில்
மணிகள் இருப்பது
சிறப்பு.
எண்ணிக்கையில்
மணிகள் இருப்பது
சிறப்பு.
*சிவப்பு தாமரை மணிமாலை சாம்பல் நிறத்திலும்,வெள்ளை தாமரை மணிமாலைகள் அடர்ந்த கருப்பு நிறத்தில் இருக்கும்.
*மணி விதைகளின் உள்ளே பருப்பு மற்றும் பச்சைக் கூறு முழுவதும் இருக்க வேண்டும். வெறும் கருப்பு ஓடு மட்டும் இருக்க கூடாது.
*தண்ணீரில் போட்டால் மாலை முழ்க வேண்டும். மிதக்க கூடாது.
குறிப்பு:
மாலை அணிபவர்கள் காலையில் குளித்தல் வேண்டும். இரவு நேரங்களில் மாலையை கழற்றி வைப்பது உத்தமம்.
மாலை அணிபவர்கள் காலையில் குளித்தல் வேண்டும். இரவு நேரங்களில் மாலையை கழற்றி வைப்பது உத்தமம்.
தாமரை மணிமாலையை அணிந்து பயனடையுங்கள்.
பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக