RJ ஜோதிடம்
உங்களுக்கு வெளி மாநிலங்களில் வளர்ச்சி அல்லது வெளி மாநில நபர்கள் மூலம் உயர்வு
நீங்கள் பிறந்த பிறகு தந்தைக்கு வளர்ச்சி இருந்து இருக்கும்
உங்களுக்கு ஆத்ம பலம் அதிகம்
கண்ணாடி அணியும் அமைப்பு இருக்கும்
தந்தையின் மீது அதிக பாசம் இருக்கும்
நேர்மையான குணம் எப்போதும் இருக்கும்
உங்களுக்கு காது மூக்கு தொண்டை பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம்
சிறு தூர பயணம் மூலம் தொல்லை இருக்கும்
கையில் சில பிரச்சனை வரும்
இளைய உடன் பிறப்புகளுக்கு நீங்கள் எதையும் இழக்க தயாராக இருப்பீர்கள்
அனால் அவர்கள் மூலம் உங்களுக்கு வளர்ச்சி இல்லை
அனால் அவர்கள் மூலம் உங்களுக்கு வளர்ச்சி இல்லை
வருமானம் பல வழிகளில் இழப்பு இருக்கும் அதை வெளியே சொல்லாமல் இருப்பீர்கள் இதில் ரகசியம் காப்பீர்கள்
வருமானம் எப்போதும் உண்டு லாபம் உண்டு
இளைய சகோதர்களுக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் வருமானம் பிரச்சனை இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு பேச்சு சார்ந்த தொல்லை இருக்கும்
உங்களுக்கு பேச்சாற்றல் உண்டு அட்வைஸ் அதிகம் செய்வீர்கள்
இளைய சகோதரருக்கு மறைமுகமாக சில வருமானம் அல்லது மறைமுக செயல் மூலம் திடிரென புகழ் பெறுவார்கள் இது எப்போதும் நிலையாக இருக்காது சட்ட சிக்கல் அல்லது அவமானம் உண்டு
இளைய உடன்பிறப்பு மூத்த உடன்பிறப்பு மூலம் அதிகம் ஆதாயம் பெறுவார்கள்
உங்களுக்கு இளைய உடன் பிறப்பு மூலம் பணம் இழப்பு இருக்கும்
இளைய உடன்பிறப்புக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கும்
இளைய உடன்பிறப்பு உங்களை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள்
உங்களுக்கு வாகனம் செலவுகள் அதிகம்
உங்களுக்கு வாகனம் தொலைந்து போகும் அல்லது செயல் படாமல் இருக்கும்
உங்களுக்கு வாகனம் தொலைந்து போகும் அல்லது செயல் படாமல் இருக்கும்
வீடு கட்டும் போது அதிகம் செலவுகள் இருக்கும் உங்களுக்கு மட்டும் இரண்டு மடங்கு செலவுகள் ஏற்படும் இது எதனால் என்றால் உங்களை ஏமாற்றி விடுவார்கள்
வீடு வாகனம் கடன் எவ்வளவு இருந்தாலும் அதை அடைத்து விடுவீர்கள் உழைப்பு மூலம்
சொத்து சார்ந்த விசயத்தில் உங்கள் மீது வழக்கு போட்டால் வழக்கு போட்டவர் இல்லாமல் போய் விடுவார்கள் அவர்களுக்கு ஆயுள் குறைவு
வாகனம் வீடு தந்தை உடன் அல்லது அவரின் ஆசி உடன் வாங்கும் போது உங்களுக்கு வளர்ச்சி இருக்கும்
உங்கள் சொந்த சொத்தை விறையம் செய்யும் வாய்ப்பு உண்டு
தாயின் உறவுகள் உங்களுக்கு அதிகம் நன்மை இல்லை பயன் இல்லை
தாயின் கால் சார்ந்த பகுதியில் உபாதைகள் வரும் இருக்கும்
உங்களுக்கு படிப்பு என்பது தொழில் சார்ந்த படிப்பு சிறப்பாக இருக்கும்
முதல் குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடல் உபாதைகள் வரும்
முதல் குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனை வரும்
குழந்தை வெளி ஊரில் வெளி நாட்டில் படிக்கும் வாய்ப்பு இருக்கும் அல்லது வெளி நாட்டில் வருமானம் இருக்கும்
குழந்தைகள் அல்லது பேரன் பேத்திகள் மருத்துவம் சார்ந்த படிப்பு படிப்பார்கள்
குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் இருக்கும்
உங்களுக்கு அடிமை தொழில் வெளி ஊரில் வளர்ச்சி இல்லை
உங்கள் தந்தைக்கு கிட்னி சார்ந்த உபாதைகள் அல்லது வயிற்று சார்ந்த உபாதைகள் வரும் வாய்ப்பு உண்டு
உங்கள் தந்தை அடிமை தொழில் மூலம் வளர்ச்சி இல்லை
உங்கள் இளைய உடன் பிறப்பு அதிகம் உழைப்பு இருக்கும்
உங்களுக்கு திருமணம் நடந்த பிறகு உங்கள் தந்தை அல்லது உங்கள் மைத்துனர் இவர்களுக்கு ஒரு பாதிப்பு இருக்கும்
உங்களுக்கு அமையும் மனைவி அல்லது கணவருக்கு கோவம் அதிகம் இருக்கும்
அவர்கள் அவர்களின் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்
அவர்கள் அவர்களின் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்
உங்களுக்கு சுய முயற்சி மூலம் உத்தியோகம் கிடைக்கும்
இதே போல் உங்கள் களத்திரத்திற்க்கும் கிடைக்கும்
இதே போல் உங்கள் களத்திரத்திற்க்கும் கிடைக்கும்
உங்கள் களத்திரத்திற்க்கு மார்பு முதுகில் மச்சம் இருக்கும்
ரகசியமாக பணம் உதவி அல்லது உத்தியோகம் பெற பணம் கொடுத்தால் அது பிரச்சனை ஆகி விடும்
உத்தியோகம் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் அதில் உங்கள் பெயர் எப்போதும் பாதிப்பு இருக்கும்
எதிர்பாராத வாரிசு சொத்து அல்லது உயில் சொத்து பணம் உங்களுக்கு கிடைக்கும்
அதை கடனாக மட்டும் யாருக்கும் தந்து விடாதீர்கள் இழப்பு வந்து விடும்
அதை கடனாக மட்டும் யாருக்கும் தந்து விடாதீர்கள் இழப்பு வந்து விடும்
மோச்சம் உங்களுக்கு கிடைக்கும்
தந்தைக்கு அதிகம் விரய செலவுகள் இருந்து இருக்கும் தந்தைக்கு வெளி நாட்டில் வளர்ச்சி இல்லை
தந்தைக்கு சொத்து இருந்து இருக்கும்
அல்லது கடைசி காலத்தில் அதை இழந்து இருப்பார்
அல்லது கடைசி காலத்தில் அதை இழந்து இருப்பார்
தந்தைக்கு மருத்துவ குணம் இருக்கும்
தந்தை உழைப்பாளி
சொந்த தொழில் மறைபொருள் சார்ந்த தொழில் ஆக இருக்கும்
சொந்த தொழில் மூலம் வருமானம் குறைவாக தான் இருக்கும்
உங்களுக்கு கிடைக்கும் லாபம் எல்லாம் நீங்கள் எதிர்பாராத வகையில் இழப்புகள் இருக்கும் எனவே பணத்தை முறையாக சேமித்து வைக்க வேண்டும்
மூத்த உடன்பிறப்புக்கு ஆயுள் சார்ந்த பிரச்சனை நரம்பு சார்ந்த உபாதைகள் அதன் மூலம் ஆயுள் பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளது
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு வருமானம் சிறப்பாக இருக்கும் பேச்சாற்றல் உள்ளவர்
வாகன வீடு பராமரிப்பு செலவுகள் எப்போதும் இருக்கும்
இது தான் சிம்ம லக்னம் நபர்களின் வாழ்க்கை பேட்டன்
என்றும் அன்புடன் T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124812470
8124812470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக