செவ்வாய், 9 ஜூன், 2020

மீனம் லக்னம் வாழ்க்கை பேட்டன்

RJ ஜோதிடம்
உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு வளர்ச்சி
குழந்தைகள் பிறந்த பிறகு யோகம்
குழந்தைகள் மூலம் உங்களுக்கு யோகம்
உங்களுக்கு மூத்த உடன்பிறப்பு மற்றும் நண்பர்கள் மூலம்
உங்களுக்கு வளர்ச்சி இல்லை
உங்களுக்கு சொந்த தொழில் ஆர்வம் எப்போதும் இருக்கும்
உங்களுக்கு வருமானம் பூர்வீகத்தில் சிறப்பாக இருக்காது
வருமானம் பூர்வீகத்தில் இழப்பு இருக்கும்
உங்கள் வருமானம் உங்களின் மூத்த உடன் பிறப்பிற்கு போகும் அல்லது உங்கள் வருமானம் மூலம் அவர்கள் ஆதாயம் அடைவார்கள்
உங்கள் தந்தை பரம்பரையில் அரசு உத்தியோகம் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும் இருக்கும்
உங்கள் வருமானம் உங்கள் குழந்தைக்கு அதிகம் செலவுகள் ஆகும்
உங்கள் குடும்ப நபர்களுக்கு பூர்வீக வளர்ச்சி குறைவு
உங்கள் இளைய உடன்பிறப்பு ஆயுள் உண்டு
உங்கள் இளைய உடன்பிறப்பு உங்கள் மூலம் வளர்ச்சி அடைவார்
உங்கள் இளைய உடன்பிறப்பு திருமணம் வாழ்க்கை தடை அல்லது பிரச்சனை இருக்கும் திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
உங்கள் தாயின் அன்பு உங்களுக்கு குறைவு
அல்லது கருத்து வேறுபாடு இருக்கும்
உங்கள் குழந்தை தகவல் தொழில்நுட்ப அறிவு சிறப்பாக பெறும்
உங்கள் குழந்தை விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வம் வெற்றி பெறுவார்கள்
உங்கள் குழந்தை வெளி மாநிலத்தில் வளர்ச்சி இல்லை
உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு உங்கள் தந்தை வளர்ச்சி குறைவு
உத்தியோகம் மூலம் சங்கடங்கள் எப்போதும் இருக்கும் கஷ்டம் இருக்கும்
உத்தியோகம் மூலம் வருமானம் எப்போதும் இருக்கும்
சித்தி அல்லது சித்தி குடும்ப நபர்கள் அரசு வருமானம் இருக்கும்
ஆனால் உங்கள் சித்தி ஆயுள் குறைவு அவர் குடும்ப நபர்களுக்கும் ஆயுள் பாதிப்பு உண்டு
மனைவிக்கு ஆயுள் குறைவு அல்லது இரண்டு திருமணம் அல்லது இரண்டு தாலி
அல்லது முதல் வரன் தடை இதற்கு பிறகு திருமணம்
உங்கள் மனைவி மூலம் எப்போதும் வளர்ச்சி இல்லை
இரண்டாவது வரன் இரண்டாவது திருமணம் இரண்டாது தாலி இவர்கள் மூலம் வளர்ச்சி
உங்களுக்கு ஆயுள் அதிகம்
நீங்கள் செத்து போனவனை கூட பிழைக்க வைப்பீர்கள்
இது உங்களுக்கு இயற்கை தந்த வரம்
உங்கள் களத்திரத்திற்க்கு ஆயுள் பாதிப்பு இருக்கும் கிட்னி அல்லது அடிவயிற்றில் உபாதைகள் வரும்
உங்கள் தந்தைக்கு பூர்வீகத்தில் வளர்ச்சி இல்லை அவருக்கு பூர்வீக பாக்கியம் குறைவு
அவருக்கு புத்திர சோகம் உண்டு வயிற்றில் பாதிப்பு உண்டு வருமானம் உண்டு அதிகார பேச்சு இருக்கும் அவருக்கு அவரின் மூத்த உடன்பிறப்பு மூலம் ஆதாயம் உண்டு
தந்தை வழியில் அல்லது தந்தை பரம்பரையில் இரண்டு திருமணம் உண்டு
உங்களுக்கு முதல் சொந்த தொழில் லாபம் குறைவு
உங்கள் சொந்த தொழில் குழந்தைகள் பெயரில் செய்யும் போது வளர்ச்சி
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு ஆயுள் அதிகம் அவர் மறைமுகமாக வருமானம் அல்லது எதிர்பாராத புதயல் போன்ற லக்கி உண்டு
ஆனால் அவருக்கு வருமானம் மட்டும் இல்லை அல்லது குடும்ப வாழ்க்கை பிரச்சனை இருக்கும்
உங்களுக்கு மோச்சம் கிடைக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...