புதன், 13 டிசம்பர், 2017

இரத்தின கற்கள் லக்கனப்படி தேர்வு செய்யும் முறைகள்

இரத்தின கற்கள் லக்கனப்படி தேர்வு செய்யும் முறைகள் மற்றும் அதன் பலன்கள் மேஷ லக்கினம் இவர்கள் ஜாதகத்தில் பலம் இழந்த கிரகங்களாக சுக்கிரன்  சந்திரன் சூரியன் இந்த மூன்று கிரகங்கள் பலம் இழந்து இருந்தால் 1.சுக்கிரனுக்கு  சுக்கிரனின் உப ரத்தினமான ஒயிட் ஜிர்கான் அணியலாம் இதன் மூலம் குடும்ப பிரச்சனை தனம் பணம் சார்ந்த பிரச்சனை சொல்வாக்கு மேன்மை அடைய மற்றும் திருமண தடை திருமண வாழ்க்கையில் பிரச்சனை இல்லற வாழ்க்கையில் பிரச்சனை தீரும் மற்றும் கூட்டு தொழில் கலை சார்ந்த ஆர்வம்  அனைத்தும் கிடைக்கும்
. 2. சந்திரனுக்கு சந்திரனின் ரத்தினமான முத்து அணியலாம் இதன் மூலம் இவர்களுக்கு இடம் வீடு சொத்து வாகனம் சார்ந்த  பிரச்சனைகளும் தீரும் சுகமாக வாழ வழி கிடைக்கும் மேலும் தாய் மற்றும் தாய்வழி உறவு முறைகளில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்  மன ரீதியான பிரச்சனைகள் தீரும்  மாணவர்களுக்கு படித்த பாடத்தை மறக்காமல் இருக்க நாபக சக்தி அதிகம் கிடைக்க முத்து மோதிரம் அணியலாம்                                                  3.சூரியனுக்கு சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம் இதன் மூலம்  சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் கிடைக்கும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் தந்தை வழி சார்ந்த பிரச்சனைகள் தீரும் அரசு மற்றும் அரசியல் முன்னேற்றம் கிடைக்கும் அரசு சார்ந்த வேலைகள் கிடைக்கும் முன்னோர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும் இருக்கும் நேய்களும் தீரும் ஆத்ம பலம் சாரீர பலம் கிடைக்கும்  குழந்தை மற்றும்  குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளும் தீரும்  எனவே மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் இந்த மூன்று ரத்தினங்கள் அணியலாம் அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் இந்த மூன்று கிரகத்தில் எந்த கிரகம் பலம் இழந்து உள்ளதோ அதற்க்கு மட்டும் ரத்தினம் அணிந்தால் போதும் நன்றி அன்புடன்   ஸ்ரீ சிவா சக்தி ஜோதிடம்  NO . 14/6.c 9.வது தெரு ராஜா சண்முகம் நகர்  திருவொற்றியூர் சென்னை 19  செல்  8667710736  &  8124812470  ஜோதிடசக்கரவர்த்தி  T.V.வெங்கட் ராம்ஜி   WWW.SSSJNA.BLOGSPOT.COM       EMAIL. SSSJN2412@GMAIL.கம

வெள்ளி, 24 நவம்பர், 2017

ராசி கல் மோதிரம் ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம் சென்னை

RS. 5,000
ராசிக்கல் மோதிரம் தேவை படும் நபர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் உங்கள் ஜாதப்படி உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின மோதிரம் நாங்கள் தேர்வு செய்து தருகிறோம் மோதிரங்கள் நேராகவும் வந்து வாங்கி கொள்ளலாம் அல்லது மோதிரங்களை கொரியர் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் இந்திய மட்டும் அனுப்ப முடியும் வெளி நாடு அனுப்ப வாய்ப்பு இல்லை எனது வாட்சாப் எண் 8124812470 மோதிரங்கள் அனைத்தும் தர சான்றிதழ்களுடன் வெள்ளி மோதிரமாக கிடைக்கும் கல் எடை அனைத்தும் 3.+ காரட் இருக்கும் வெள்ளி 6 + கிராம் இருக்கும்  


























































































RS. 5,000
ராசிக்கல் மோதிரம் தேவை படும் நபர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் உங்கள் ஜாதப்படி உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின மோதிரம் நாங்கள் தேர்வு செய்து தருகிறோம் மோதிரங்கள் நேராகவும் வந்து வாங்கி கொள்ளலாம் அல்லது மோதிரங்களை கொரியர் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் இந்திய மட்டும் அனுப்ப முடியும் வெளி நாடு அனுப்ப வாய்ப்பு இல்லை எனது வாட்சாப் எண் 8124812470 மோதிரங்கள் அனைத்தும் தர சான்றிதழ்களுடன் வெள்ளி மோதிரமாக கிடைக்கும் கல் எடை அனைத்தும் 3.+ காரட் இருக்கும் வெள்ளி 6 + கிராம் இருக்கும்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...