RJ.ஜோதிடம் நீங்கள் உணர்ச்சி வசம் படும் நபர்கள்
எந்த ஒரு செயலும் உடனடியாக செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் ஆக இருக்கும்
அதிகம் சிறு தூர பயணங்கள் செய்வீர்கள்
இயற்கை ஆகவே போட்டி விளையாட்டு ஆர்வம் இருக்கும்
கையில் பலம் பார்க்கும் விளையாட்டு உங்களுக்கு பிடிக்கும்
நீங்கள் உங்கள் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தந்து இருப்பீர்கள்
கோவம் அதிகம் வரும் உங்களுக்கு அப்போது உங்களால் பேச முடியாத நிலை இருக்கும்
உங்களுக்கு தந்தை உறவுகள் தந்தை வழி உறவினர்கள் அதிகம் பயன் இல்லை
வெளி ஊர் சென்று வருவீர்கள் ஆனால் ஆதாயங்கள் குறைவு
உங்கள் தந்தை வழியில் மனம் சார்ந்த பாதிப்பு உள்ள நபர்கள் இருந்து இருப்பார்கள்
கால் முட்டி தொடை பகுதியில் அடிபட்டு இருக்கும்
நீங்கள் பிறந்த பிறகு தந்தை வளர்ச்சி சற்று குறைவு
உத்தியோகம் செய்யும் இடத்தில் அதிகம் டென்ஷன் இருக்கும்
உத்தியோகம் உங்கள் முயற்சி கிடைக்கும்
உங்களுக்கு குழந்தை பருவத்தில் பேச்சு சார்ந்த தடை தாமதம் இருந்து இருக்கும்
உங்கள் உடன்பிறப்புக்கு வருமானம் குறைவு அவருக்கு குடும்ப ஒற்றுமை குறைவு
உடன்பிறப்புக்கு காது மூக்கு தொண்டை பிரச்சனை இருக்கும்
உங்கள் வருமானம் உடன்பிறப்புக்கு தருவீர்கள் தந்து உதவி இருப்பீர்கள்
உங்கள் வருமானம் வெளி ஊரில் அல்லது வெளி நபர்கள் மூலம் அதிகம் கிடைக்கும்
ஆனால் உங்கள் வளர்ச்சி மட்டும் அங்கு இல்லை குழந்தை பிறந்த பிறகு வெளி ஊரில் வளர்ச்சி
ஆனால் உங்கள் வளர்ச்சி மட்டும் அங்கு இல்லை குழந்தை பிறந்த பிறகு வெளி ஊரில் வளர்ச்சி
தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க பணம் செலவு செய்து வருவீர்கள்
உடன்பிறப்புக்கு உத்தியோகம் வளர்ச்சி குறைவு
உங்கள் கையில் வேலை செய்யும் இடத்தில் காயம் உண்டு
சிறு தூர பயணத்தில் அதிகம் இரண்டு சக்கர வாகனம் பயன்பாடு அதிகம் இருக்கும் குதிரை போன்ற பெரிய வாகனம்
உடன்பிறப்புக்கு கடன் இருக்கும்
உங்கள் சுய முதல் சொத்து வாகனம் கடன் மூலம் வாங்குவீர்கள்
தாயின் உடல் நிலை எப்போதும் தொல்லை இருக்கும்
உங்கள் வீடு. உத்தியோகம் செய்யும் இடத்தில் இருந்தால். சொத்துக்கள் வீழ்ச்சி அடையும் வெளி இடத்தில் இருந்தால் வளர்ச்சி
சகோதரர் உடன் இனைந்து சொத்து வாங்கும் போது தடை இருக்கும் அல்லது கடன் பட்டு வாங்கி அதை உடன்பிறப்புக்கு தரும் வாய்ப்பு வந்து விடும்
உடன்பிறப்புக்கு வெளி நாடு வெளி மாநிலங்களில் வளர்ச்சி
உடன்பிப்பு அதிகம் கோவம் உள்ள நபர்
அடிதடி சார்ந்த பிரச்சனை அவருக்கு இருக்கும்
அடிதடி சார்ந்த பிரச்சனை அவருக்கு இருக்கும்
உங்கள் குழந்தை வெளி ஊரில் புகழ் பெறும்
குழந்தைகள் வெளி நாட்டில் வளர்ச்சி கிடைக்கும்
குழந்தைகள் வெளி நாட்டில் வளர்ச்சி கிடைக்கும்
உங்கள் உடன்பிறப்புக்கு முதல் குழந்தை பாதிப்பு அல்லது தடை இருக்கும் அவருக்கு பயன் இல்லை
பூர்வீக சொத்து பிற்காலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும்
குல தெய்வம் நீர் நிலை அருகில் இருக்கும்
குல தெய்வம் இருக்கும் ஊரில் முருகன் கோவில் இருக்கும்
குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு வருமானம் உயரும்
உங்கள் தந்தைக்கு தொழில் வளர்ச்சி குறைவு
உங்கள் தாய் பரம்பரையில் இரண்டு திருமணம் நடந்த நபர்கள் இருப்பார்கள்
அதிகாரம் செய்யும் உத்தியோகம் உங்களுக்கு அதிகம் பிடிக்கும்
களத்திரத்திற்க்கு பூர்வீகத்தில் நல்ல பெயர் இருக்கும்
உங்களுக்கு காதல் உண்டு
மனைவி வந்து பிறகு பூர்வீக வளர்ச்சி இருக்கும் பூர்வீகம் மூலம் கௌரவம் உண்டு
களத்திரத்தின் மூத்த உடன்பிறப்புக்கு வளர்ச்சி சிறப்பாக இருக்கும் அவர்கள் ஆதரவு உங்கள் களத்திரத்திற்க்கு கிடைக்கும்
களத்திரத்திற்க்கு காது மூக்கு தொண்டை உபாதைகள் இருக்கும் வரும்
திருமணம் நடந்த பிறகு சற்று வருமானம் தடை இருக்கும் பிறகு சரியாகிவிடும்
களத்திரத்திற்க்கு நீங்கள் அதிகம் பாசம் காட்டும் போது உங்களுக்கு அதித வளர்ச்சி கிடைக்கும்
களத்திரத்திற்க்கு குல தெய்வ அனுகூலம் இருக்கும் உங்கள் களத்திரத்திற்க்கு குல தெய்வ சாமி வரும்
உங்களுக்கு எதிர்பாராத தனம் அதிர்ஷ்டம் உண்டு
உங்கள் பூர்வீக இடத்தில் பத்திரம் பிரச்சனை இருக்கும் அதில் சிக்கல் இருக்கும்
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நல்ல வளர்ச்சி
இரண்டாவது குழந்தை காதல் திருமணம் செய்யும்
உங்கள் தந்தைக்கு
உங்கள் மூலம் ஆதாயம் குறைவு
உங்கள் மூலம் ஆதாயம் குறைவு
சொந்த தொழில் ஆர்வம் இருக்கும்.
அதில் கடன் வந்தாலும் அடைத்து விடுவீர்கள்
அதில் கடன் வந்தாலும் அடைத்து விடுவீர்கள்
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு பூர்வீக வளர்ச்சி குறைவு
அவருக்கு புதயல் அல்லது இது போல் எதிர்பாராத யோகம் உண்டு
உங்கள் மூத்த உடன்பிறப்புக்கு மற்றும் உங்கள் நண்பர்களுக்கு
காதல் திருமணம் அதிகம் வாய்ப்பு உண்டு
காதல் திருமணம் அதிகம் வாய்ப்பு உண்டு
உங்கள் கணுக்கால் பாகுதியில் தொல்லை வரும்
இயற்கை ஆகவே உங்களுக்கு முயற்சி மூலம் மட்டுமே அதிக வளர்ச்சி இருக்கும் எனவே முயற்சி எப்போதும் இருக்க வேண்டும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக