1.
திரை – SCREEN . ( மேசம் , மிதுனத்தில் சூரியன் சந்திரன் சம்பந்தப்பட கண்ணீர் வரும் அதாவது
கண்புரை வரும் . திருவாதிரை
– மிதுனம் , சித்திரை – மேஷம்
- திரை என
முடிகிறது ) .
2.
கேதுவின் சாரம் பெற்ற நட்சத்திரங்கள்
கால புருஷனுக்கு 1
5 9-ல் உள்ளது முறையே மேஷம் – அஸ்வினி
, சிம்மம் –
மகம் , தனுசு – மூலம் .
3.
கேது ஐந்தாம் எண்ணுக்குஉரியவர் , ஐந்தாம் என்ன வேலை செய்வார் . கேது கால புருஷனுக்கு ஐந்தாம் வீடான
சிம்மத்தில் மக நட்சத்திரம் முதல் தனது பயணத்தை தொடங்குகிறார் .
4.
ஐந்து என்னும் ஆன்மீக பாவகம் முதல் வீடாக தொடங்குவதால் கேது ஞான காரகன் என அழைக்கப்படுகிறார் .
5.
ஆன்மீகம் – ஒரு ஜாதகத்தில் கேது
-
சுய சாரம் பெற்றிருந்தால் அவர்
வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள் .
6.
ஜாதகம் கேட்க வரும் நபருக்கு கேது தசா
அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தால் இந்த கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள் .
1 – தன்னைப் பற்றிய கேள்வி
5 – பூர்வீக சொத்து
குலதெய்வம் ஜோதிடம் குழந்தையை பற்றி
9 – தந்தையைப் பற்றிய கேள்வி .
7.
புரிந்து கொள்ள முடியாத அனைத்து
விஷயமும் கேது .
கேது தசா
புத்தியில் படிப்பில் சரியாக புரியாது ல் சரியாக புரியாது வகுப்பறையில் இடம் மாறி (3) அமர வேண்டும் அதனால் வெற்றி கிட்டும் (11).
8.
வித்தியாசமான தோற்றம் .
9.
சூது / சூதுவாது / வஞ்சகம்
.
10.
வஞ்சனைகள் நிறைந்தது .
11.
கிரிமினல் சிந்தனைகள் .
12.
காய்ந்த இலைகள் .- கஞ்சா போன்றவை
.
13.
புகையிலை .
14.
பீடி .
15.
வதந்தி பரப்புபவர்
– கேது ஆதாரத்துடன் நான் தான் புகார் செய்தேன் நான்தான் வதந்தி பரப்பினேன் என தைரியமாக கூறுவார்
, ராகு இதற்கு நேர் எதிராக குணம் கொண்டவர் யார்
செய்தார்கள் என தெரியாது
.
16.
சிக்கல் நிறைந்த பேச்சு .
17.
முடக்கம் - இரண்டாம்
அதிபதிக்கு அல்லது குருவிற்கு கேது சம்பந்தம் பொருளாதாரம் முடக்கத்தை தரும்
. நான்கில் கேது அல்லது செவ்வாய் கேது இணைவு
சொத்து வகையில் பண முடக்கம் தரும் .
18.
கம்பரசர் - விட்டுவிட்டு வருதல்
.
19.
சொட்டுநீர் பாசனம் – சந்திரன் கேது இணைவு உள்ளவர்கள் சொட்டுநீர் பாசனம் செய்வார்கள் .
20.
அடைப்பு .
21.
Centering
பலகை அடைத்தல்
- வீடு கட்டும்போது RCC Roof அமைக்க
பலகை அடைப்பது .
22.
சிறிய துவாரங்கள் .
23.
ஓட்டை .
24.
பொந்துகள் .
25.
தீபம் ஏற்றும்
மாடக் குழிகள்.
26.
பூஜை மணி .
27.
திருவாச்சி / வளைந்த தூபக் கால்கள் .
28.
அலாரம் / காலிங்பெல் .
29.
வில்லங்கமான சொத்து .
30.
நாலாம் இடத்திற்கு செவ்வாய் கேது
தொடர்பு ஏற்பட்டால் வில்லங்கமான சொத்துக்கள் அமைய வாய்ப்பு உண்டு . தாய்பத்திரம் ஈசி இவற்றை சரிபார்த்தபின் வாங்கவும் . சொத்து மதிப்பு ஏறாது . இடத்தை வேலி போட்டு பாதுகாப்பு செய்து
வைக்க வேண்டும் .
31.
போலி ஆவணம் – புதனுடன் கேது சேரும்பொழுது கையெழுத்து மாற்றம் சர்வே எண் திருத்தம்
செய்து பத்திரம் மோசடி நடக்கிறது
.
32.
போலி காசோலைகள் .
33.
கணக்குகளில் முறைகேடுகள் – புதன் கேது இணைவு கணக்குகளில் பராமரிப்பு சரியாக இருக்காது .
34.
நரம்பு முடிச்சு .
35.
பக்கவாதம் .
36.
ரகசிய துறை – புலனாய்வுத்துறை
,CBI போன்றவை .
37.
மாந்திரீகம் – அமைதியான முறையில் நடக்கும் மாந்திரீகம் உச்சாடனம் .
38.
கயிறு – மூன்றில் புதன் ராகு கையில் ரட்சை கட்டி இருப்பார்கள் .
39.
பஞ்சு . சந்திரன் கேது / குரு கேது பருத்தி பஞ்சு .
TIPS
- - நான்காம் வீட்டிற்கு மூன்றாம் வீட்டிற்கும்
உடையவர் சம்பந்தப்பட்டால் பிறந்த வீட்டின் அருகே மாரியம்மன் கோவில் இருக்கும் .
விருச்சிக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் 4-க்குடையவர் 3ல் இருந்தால் பிறந்த தெருவில் மாரியம்மன் கோவில் இருக்கும் .
40.
கத்தரிக்கோல் .
41.
ஆணிகள் – 12ல் கேது உள்ள ஜாதகத்தை கால்களில் ஆணி குத்தும் .
42.
குண்டூசி .
43.
ஊசி .
44.
முள் - நெருஞ்சி முள் .
45.
நூல் .
46.
உடலிலுள்ள அமிலச் சத்து .
47.
சட்டம் .
48.
ஜோதிடம்
49.
கலைத்துறை
50.
ஆசிரியர் - - லக்னத்தில் கேது அல்லது லக்னம் கேது சாரம் பெற்று வந்தவர்கள்
குடும்பத்தில் ஆசிரியர் பரம்பரை ஜோதிடர் உண்டு . குடும்பத்தில் அரசு பதவி உள்ளவர்
உண்டு .
51.
மருத்துவம் / சித்த மருத்துவம்
.
52.
வாழ முடியாத நிலை – திருமணம் முடிக்காமல் ஆன்மீக நாட்டம் உண்டாகும் . குடும்பத்தில் திருமணமாகாத நபர் இருப்பார்கள் .
53.
விரக்தி
54.
வெறுப்பு
55.
முடி – முடி வளர்ந்துள்ள இடங்கள் அனைத்தும் கேதுவின் தன்மை பெற்றது .
சந்திரன் கேது
இணைவு உணவில் முடி தென்படும்
. புதன் கேது இணைவுநாவில்முடி ஒட்டிக்கொள்ளும் . சந்திரன் இணைவு உணவில் இருக்கும் .
56.
தொப்பி / குல்லா .
57.
கிரீடம் –
சூரியன் ராகு
இணைவு துண்டு – சாய்பாபா வள்ளலார் விவேகானந்தர் போன்று தலையில் முண்டாசு கட்டியவர்கள் .
சூரியன் கேது
இணைவு – நேரு நேதாஜி எம்ஜிஆர் போன்று தலையில் தொப்பி அணிந்தவர்கள் .
58.
தாடி
59.
குடுமி
60.
JCB பொக்லைன் போன்ற
கனரக வாகனங்கள் .( அஸ்வினியும் JCB பொக்லைன் வாகனத்தை குறிக்கும் )
.
61.
மண்ணுக்கு கீழ் விளையக்கூடிய அனைத்தும் .
62.
மரத்தின் வேர்கள் – செவ்வாய் கேது இணைவு பற்களில் வேர் சிகிச்சை செய்தல் உண்டாகும் .
63.
மரப் பொந்துகள் .
64.
தேனடைகள் – அதில் சிறு சிறு சிறு பொந்துகள் அறைகள் போன்று இருப்பது கேதுவின் அம்சம் .
65.
மரங்கொத்திப் பறவை .
66.
உருவமில்லாத சிலைகள்
67.
வலைகள் – Net - மீன்பிடி வலை
, மற்றும் எல்லா மாதிரியான வலைகளும் .
68.
எலிகள் – மகரம் எலி வீடு
69.
அட்டைப்பூச்சி கம்பளிப்பூச்சி
70.
கம்பளி
71.
மொட்டை போடுதல் – ட்ரில்லிங் மெஷின் போன்றவைகள் .
72.
வெட்டி எடுத்தல் – பெரியதை சிறிதாக்குவது
. லேத் பட்டறை –
73.
டிரில்லர் மிஷின் .
74.
காய்ந்த ஓலைகள் .
75.
பின்னல் பொருட்கள் – கூடை
/ ஆடைகள் / Knitting ஆடைகள் / Swetters .
76.
நார்கள் / நார்ப்பொருட்கள் .
77.
பிரிவினை – ஒரு ஜாதகத்தில் கேது அமர்ந்த பாவக காரக உறவில் பிரிவு உண்டாகும் . அல்லது ஜாதகரிடம் இருந்து பிரிக்கும்
. பன்னிரெண்டில் கேது இருந்தால் தூக்க பிரிவினை
அதாவது தூக்க
குறைவு உண்டாகும் /
78.
பாட்டி வகை – அம்மா வழி
பாட்டி
79.
ஜன்னல் கம்பிகள்
80.
தலையில் உள்ள நரம்புகள் - சூரியன் சுக்கிரன் கேது இணைவு கண் நரம்பு பாதிப்பு உண்டாகும் .
81.
அழகை குறிப்பது கேது – முடி அழகுக்கு காரகன் கேது .
82.
முள் எலிகள் – சனி கேது இணைவு முள் எலிகள் .
83.
தேங்காய் துருவி போன்றவைகள் – செவ்வாய்
கேது தேங்காய் துருவி
.
84.
சீப்புகள்
85.
முள் உடைய கம்பி வேலிகள்
86.
கட்டிட கம்பிகள் முறுக்கு கம்பிகள்
87.
இட அளவீடு செய்து கல் ஊன்றுதல் .
88.
மன்னரை போல வாழ வைப்பது கேது
TIPS : - லக்ன கேது உள்ள ஜாதகர்கள் வீழ்ச்சி
பெற்று பின்பு
பெரும் வெற்றி பெறுவார்கள் . கேது சாரம் பெற்றாலும் இந்த நிலை உண்டாகும் . லக்னத்தில் கேது லக்னாதிபதி கேது சாரம் பெற்றிருந்தாலும் மனநோய் / வலிப்பு நோய்
/ நரம்பு பிரச்சனை உள்ள குடும்பம் ஆகும் .
89.
தானதர்மம் – ஐந்து அல்லது ஒன்பதில் கேது இருப்பவர்கள் குடும்பத்தில் உடல் உறுப்பு கொடுத்த நபர்கள் இருப்பார்கள் / உடல் உறுப்பு தானம் செய்த குடும்பம் .
90.
ஆன்மீக பொருட்கள் விற்பனையாளர்கள்
91.
நாட்டு மருந்து கடை – கேது பத்தாமிட சம்பந்தப்பட ஆன்மீக பொருட்கள் நாட்டு மருந்து கடைகள் / விற்பனையாளர்கள் ஆவார்கள் .
92.
குலத்தொழில் – சூரியன் கேது சாரம் பெற்றால் குலத்தொழில் உண்டாகும் . புதன் கேது சாரம் பெற்றால் ஷேர்மார்க்கெட்டில் வளர்ச்சி உண்டாகும் .
TIPS : - பொதுவாக ஆறாமிடத்தில் ராகு அல்லது செவ்வாய் இருப்பது ஜாதகருக்கு கட்டாயம் நல்லது செய்யும்
.
எந்த ஒரு
கிரகத்திற்கும் ஆறாமிடத்தில் ராகு அல்லது செவ்வாய் இருக்க அந்த கிரகத்திற்கு
நல்லது .
உபஜெய ஸ்தானமான 3 6
10 11 இதில் ஏதாவது இரண்டில் கிரகம் இருக்க
ஜாதகருக்கு நல்ல பலனை தரும்
.
93.
ருத்ராட்சம் – சனி கேது இணைவு
/ பார்வை / சாரம்
உள்ள ஜாதகரை
ருத்ராட்சம்
தேடி வரும்
சேரும் .
94.
துளசி மாலை அல்லது துளசி செடி
95.
பொம்மைகள் - செவ்வாய் கேது இணைவு உள்ள ஜாதகர் வீட்டில்
பொம்மைகள் இருக்கும்
. வீட்டில் பொம்மை கொலு வைப்பார்கள் .
96.
பென்சில் ஓவியம் / மாடர்ன் ஆர்ட்
/ கார்ட்டூன் படம்
97.
ஆன்மீக புகைப்படங்கள்
98.
கர்ப்பப்பை வால்வு – ஒன்பதாம் பாவகம் .
பெண் ஜாதகத்தில்
ஒன்பதாம் இடத்தில் கேது அல்லது குரு கேது இருந்தாலும் அல்லது ஐந்தாம் அதிபதி குரு தொடர்பு இருந்தாலும் கர்பப்பை தாண்டி Test Tube ல் பேபி உருவாகும் நிலை .
99.
கிருமிகள் / தொற்று
நோய்கள்
100.
நவரத்தின கற்கள் .
101 . Mch ,M phil , Phd ஜோதிடம் போன்ற நீண்டகால படிப்புகள் |- ஐந்து
/ ஒன்பதாம் பாவகம் அல்லது அதன் அதிபதிக்கு கேது தொடர்பு நீண்ட கால படிப்பு உண்டாகும் .
102 . நீதிபதி – நீதிபதி போன்ற உயர் பதவிகளுக்கு
அஸ்வினி கேது சாரம் சம்பந்தப்பட வேண்டும் .
103. கவர்னர் மாளிகை அல்லது ஜனாதிபதி மாளிகையில்
வேலைவாய்ப்பு .
104. மத்திய அரசு பணி - மத்திய அரசு பணிக்கு கேதுவின் தயவு வேண்டும் .
105 . தூக்கு தண்டனை / தலை துண்டிப்பு
/ தூக்குக்கயிறு .
106. ராக்கெட் / ஏவுகணை - நீண்ட தூரம் செல்வது
, கண்டுபிடிக்க முடியாத தூரம் / ரகசியம் தேடிச் செல்லுதல் / கடைசியில் அழிந்து போகுதல் .
107. நீர்மூழ்கி கப்பல்கள்
108. கரும்பு – சனி கேது சேர்க்கை உள்ள ஜாதகர்கள்
பட்டினத்தாரை வழிபட வேண்டும்
.
109. மாலைகள் .
101. வேனல் கட்டி – கால புருஷனுக்கு கேது நட்சத்திரம் உள்ள வீடுகள் எல்லாம் நெருப்பு
ராசி / உஷ்ண ராசிகள் எனவே
வேனல் கட்டி உண்டாகும் .
TIPS :- மேஷம் சிம்மம் தனுசு ராசி வீடுகளில்
கேதுவின் நட்சத்திரத்துடன், சுக்கிரன்
(அத்தை) , சூரியன்
(தந்தை) நட்சத்திரங்கள் உள்ளது . எனவே அத்தையின் வாழ்வு சரி இருக்காது . ஜாதகரின் தந்தைக்கு ஜாதகரின் அத்தையால் சொத்து பிரச்சனை உண்டாகும் .
தனுசு லக்னம்
அல்லது தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு நேரெதிர் வீடு ஏழாம் வீடு மிதுனம் ஆகும் எனவே ஒரே வீட்டில் இரண்டு
சம்பந்தம் செய்திருப்பார்கள்
. பெண் கொடுத்து பெண் எடுத்தல் அல்லது இரண்டு
பெண்ணை கட்டுதல் போன்றவை நடக்கும்
.
109. கட்டிகள் / புற்றுநோய் கட்டிகள்
.
குரு வெளியில்
தெரியும் கட்டி .
சூரியன் என்பது வளர்ச்சி . சூரியன் கேது
/ குரு கேது கட்டி வளர்ந்து கொண்டே இருக்கும் . கேதுவின் கட்டி வெளியே தெரியாது .
110. மூக்குப்பொடி / காபி பொடி
/
மற்ற பொடி வகைகள்
.
லக்னம் கேது சாரம்
/ தொடர்பு உள்ளவர்கள் காபி பிரியர்கள் . சுக்கிரன் குரு இணைவு டீ பிரியர்கள் . மகரம் விருச்சிகம் என்பது எலுமிச்சை வீடாகும்
அதில் சுக்கிரன் இருக்க லெமன் டீ அருந்துவார்கள் . செவ்வாய் சுக்கிரன் இணைவு சுக்கு மல்லி
காபி அருந்துவார்கள் .
111. விபூதி – சனி கேது
இணைவு 8 12ம் இட சம்பந்தம் சுடுகாட்டு சாம்பல் . செவ்வாய் நாலாமிடம் சம்பந்தம்
அடுப்புச் சாம்பல்
.
112 . வில் .
113. காவடி / திருவாட்சி .
114 . மீன் முள்
115. தூண்டில் முள்
116. நங்கூரம்
117. துடுப்பு
118. விதைகள்
119. தட்பவெப்ப நிலை Wheater
120. கோழி தீவனம்
121. சோளத் தட்டை
122. ஆட்டுப் புழுக்கை
123. உயிர்களின் கழிவுகள் - (சனி -
உலோக கழிவுகள் )
124. மலக்குடல்
125. ஆசனவாய்
126.வாளிகள் Bucket / தூக்கு வாளிகள்
127. தொட்டில் கம்பி / தூளிகள்
128. அரைஞான் கயிறு – கேது
திதி சூனியம் அல்லது பாதகத்தில் நின்றுவிட்டால் அரைஞான் கயிறு அணிய மாட்டார்
அணிந்தாலும் இடுப்பில் நிற்காது
.
129. கௌபீனம் – கோவணம்
.
130. கட்டிவைக்கும் கோப்புக்கள் – Old Records நான்கில் கேது உள்ள ஜாதகர் வீட்டில் பழைய கோப்புகள் நிறைய இருக்கும் .
131. FILE RACKES .
132. வழக்கு கட்டு ( Case கட்டு) / Case files.
133. மின் கம்பம் – லக்ன கேது
உள்ள ஜாதகர் வீட்டருகே மின்கம்பம் இருக்கும்
134. சாப்ட்வேர் - இரண்டு அல்லது பத்தில் கேது சாப்ட்வேர் தொழில் மூலம் வருமானம்
உண்டாகும் .
135. மின்கடத்தி
136. முன்னேற்ற காரகன் கேது - கேது உதவி இல்லாமல் ஒருவர் முன்னேற்றம் இல்லை . நிறைய சிரமத்தில் உள்ளவர்களுக்கு கேது தசாவில் உயர்வு உண்டாகும் .
137. தராசு முள் / கடிகார முள்
/ campus முள் .
138. அடையாளம் காட்டுபவர் – யாரையாவது எதையாவது அடையாளம் காட்டுபவர் Guide போன்றவர்கள்
.
139. கண் இமை - அடிக்கடி கண் சிமிட்டுபவர்கள் .
140. கேபிள் வயர்
141. மூடியுள்ள எல்லா இடங்களும் – கேதுவின் ஆதிக்கம் உள்ள இடங்கள் எல்லாம் மூடி இருக்கும் .
142. பிராய்லர் சிக்கன் .- இரண்டு பத்தாமிடத்திற்கு கேது தொடர்பு பிராய்லர் கோழி தொழில்
செய்வார்கள் .
143. இறகுகள்
144. காதுகள்
145. மாவு கட்டு - எலும்பு முறிவு வயதிற்கு போடப்படும் மாவு கட்டுகள் .
146. தும்பிக்கை .
147. ஆணுறை மற்றும் பெண்ணுறைகள்.
148. நாப்கின்கள் Napkins .
149. இடியாப்பம் முறுக்கு ஜிலேபி சீடை தட்டை போன்ற பலகாரங்கள்
150. கூட்டு ரோடு / ரோடு சந்திப்புகள்
/
ரவுண்டானா .
151. கோவில் உள்ள இடங்கள் .
152. அலங்கார வளைவுகள் Arch / திருவாட்சி
153. டூப்ளிகேட் - போலியான எல்லாமும்
.
154. ஸ்டிக்கர்கள் / ஸ்டிக்கர் பொட்டுகள்
.
155. வாகனங்களில் உள்ள சைடு வியூ மிரர்கள் . ( கேது ரசம் பூசிய கண்ணாடி
. சூரியன் ரசம் பூசாத கண்ணாடி . )
156. சல்லடைகள் .
197. கரண்டி / அரிகரண்டிகள் / அன்னக்கை
போன்றவைகள் .
198. டியூப் ( டயர் -சனி)
199. மிக்ஸி பிளேடு / சேவிங் பிளேடு
200 . வாய்க்கால் வரப்பு – வாய்க்கால் ராகு
அதிலுள்ள வரப்பு
பாதை கேது .
201. மைல்கல்கள்
202. சாலையில் உள்ள பேரிகார்டு தடுப்புக்கள் .
203. சாலையில் உள்ள ஸ்பீட் பிரேக்கர்கள் .
204. கொண்டை ஊசி வளைவுகள் – சூரியன் கேது இணைவு கொண்டை ஊசி வளைவு உள்ள மலைகள் .
205. பேனா நிப்
206. பட்டன்கள்
.
207. டிஸ்கோ டான்ஸ் / அரைகுறை நடனம்
/ வலிப்பு போன்ற நடனம் .
208. சிலுவைகள் / சர்ச்
Church .
209. Arrow Mark – அம்புக்குறிகள்
210. துப்பட்டா – மேலாடை
211. பல் சக்கரம்
222. தொலைநோக்கிகள் / நுண்ணோக்கிகள் / உருப்பெருக்கிகள்
223. மூட்டை தூக்கும் கொக்கி சரக்கு
வண்டியில் பக்கவாட்டில் உள்ள கொக்கிகள்
224 . Hanker .(Shirt Hanker)
225. Tractor – ஏர் உழவு
226. குரங்குகள்
227. Screw Driver
228. பாம்பு கடி வைத்தியம் – ராகு
பாம்புக்கடி – அதற்கு நேர் எதிரில் கேது நிவர்த்தி
பாவகம் பாம்பு கடி வைத்தியம்
.
229. சுத்தியல்
230. சின்ன ஸ்டூல்கள் .
231. Spanner
TIPS :- நான்காம் அதிபதி நின்ற வீட்டிற்கு
ஒன்பதுக்கு உடையவன் தொடர்பு நான்காம் இடத்திற்கு இருந்தால் தாய் வசதியானவர் .
லக்னாதிபதி
நின்ற வீட்டிற்கு 9
10-க்குடையவர் தொடர்பு கொண்டால் ஜாதகர் யோகவான்
அதிர்ஷ்டசாலி .
ஒன்பதாம் அதிபதி
நின்ற வீட்டுக்கு ஒன்பது 10-க்குடையவர் தொடர்பு கொண்டால் தந்தை வசதியானவர் .
ஐந்தாம் அதிபதி
நின்ற வீட்டுக்கு 9
10க்கு உடையவர் தொடர்பு தாத்தா / குழந்தைகள்
/ மாமன் வசதியானவர் .
சூரியன்
தந்தையின் பலத்தை கூறுவார்
. ஒன்பதாம் அதிபதி தந்தையின் வளர்ச்சியை கூறும் .
சுக்கிரன்
மனைவியின் பலத்தை கூறும்
. ஏழாம் அதிபதி மனைவியின் வளர்ச்சியை கூறும் . வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ற நிகழ்வை
சொல்லும் .
நான்காம் இடம்
என்பது சொத்தை குறிக்கும் பாவகம் சொத்துக்கு . காரகன் செவ்வாய் . நாலாம் வீடு சனி வீடு ஆயின் அல்லது சனி தொடர்பு உண்டானால் பழைய வீடு பழைய வண்டி வாங்குவார்கள்
அதை எடுத்து கட்டுவார்கள்
. நான்காம் இடம் குரு வீடு ஆகில் அல்லது குரு
தொடர்பு உண்டானால் முழு பணமும் வைத்துக்கொண்டு கடன் இல்லாமல் சொத்து வாங்குவார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக