ஒரு மனிதனுக்கு மூன்று ஸ்டேஜ் உள்ளது அது
1: 25, to 30, வயது வரை ஒரு ஸ்டேஜ்
2: 30, to 60, வயது வரை ஒரு ஸ்டேஜ்
3: 60, to 90, வயது வரை ஒரு ஸ்டேஜ்.
1: லக்ன பாவம் என்பது நமது ஆரம்ப வாழ்க்கையை சொல்லக் கூடியது
2: இறுதிக்கால வாழ்க்கை மத்திம கால வாழ்க்கையை சொல்லக்கூடியது 7,ம் பாவகம் மிடில் ஸ்டேஜ்
3: இறுதிக் கால வாழ்க்கையை சொல்லக்கூடியது 12, ஆம் பாவம் தி லாஸ்ட் ஸ்டேஜ்
பாவத்தில் 30,% தான் மைனஸ் 70% பிளஸ் அதுதான் 12,ம் பாவமும் விமலா யோகமும்.
12,ம், பாவத்தின் காரகத்துவங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: மோட்ச ஸ்தானம் மற்ற பாவங்களுக்கு உயிரை சொல்ல வேண்டும் ஆனால் 12,ம் பாவம் என்றால் மோட்ச ஸ்தானம் என்று தான் சொல்ல வேண்டும்
2: ஆரம்பத்தில் பணம் பணம் என்று சொல்வோம் மத்திம காலத்தில் திருமணம் வாகனம் சொத்து என்று சொல்வோம் ஆனால் கடைசி காலத்தில் என்ன சொல்வோம் என்றால் நான் நல்லவிதமாக போய் சேர்வேனா எனக்கு மோட்சம் கிடைக்குமா எங்க அம்மா இறந்து விட்டார்கள் அவர்கள் சொர்க்கத்திற்க்கு போய் இருப்பார்களா எங்க தாத்தா இறந்து விட்டார் அவர் மோட்சம் அடைந்தார் தந்தை இறந்தார் அவர் மோட்சம் அடைந்து இருப்பாரா இல்லை ஆவியாக சுற்று கிறாரா அடிக்கடி கனவில் வருவது
3: 12, க்குடையவன் 4,ல் இருந்து 5,க்குடையவனோ 9,க்குடையவனோ குரு பார்த்தால் தாயாருக்கு மோட்சம் உண்டு 5ல் இருந்தால் தாத்தாவுக்கு மோட்சம் உண்டு மோட்சத்திற்கு சப்போர்ட் பண்ண கூடிய கிரகம் குரு பாவகம் 5, 9, மோட்சம் அடைவதற்கு உறுதுணையாக நிற்கிறது
4: டிப்ஸ்:- 12,ம் அதிபதிக்கு திரிகோணத்தில் 1, 5, 9, 5 அல்லது 9 அல்லது குரு யாராவது ஒருவர் இருப்பின் மோட்சம் நிச்சயம்
5: 12,ம் அதிபதி சுபத்தன்மை பெற கெட்டுப் போகாமல் இருக்க மரணம் முக்தி நிச்சயம்.
6: விரையம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: உடலில் ஆத்மா பிரிவதும் விரயம் தான் ஆத்மா போனால் தான் மோட்சம் கிடைக்கும் ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும் கழித்தல் பாவம்
2: 12,க்குடையவன் 4, ல் 5,கிரகத்துடன் இருந்தால் (5,சொத்து) சொத்து இருந்தால் அதில் ஒரு சொத்து விரையமாகும் அதுதான் கழித்தல் நஷ்டம்
3: 12,ம் அதிபதி 2,ல் இருந்தால் முழுமையான பணம் வராது கொஞ்சம் குறையும் எதிர்பார்ப்பில் குறையும்
4: 11,ம் பாவம் கூட்டல் லாபம்
5: லக்னாதிபதியை இரண்டு கிரகம் பார்க்கிறது லக்னாதிபதியுடன் இரண்டு கிரகம் சேர்ந்து உள்ளது அதில் ஒரு கிரகம் 11ம் அதிபதியாக இருந்தால் கூடபிறந்தவர்கள் 2 பேர் என்றால் ஜாதகர் 3 பேர் என்று சொல்வார் அப்போது அங்கு 1,ஐ கூட்ட வேண்டும்
6: ராகு பெருக்கல் கேது வகுத்தல்
7: குரு சூரியன் மரத்துக்கு கீழ் சாமி கும்பிடுவது குரு சூரியன் கொடி சுற்றி பிறக்கும் அதனால் மரம் எப்படி இருக்கும் என்றால் இரண்டு மரம் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும் குரு சூரியன் விழுது தொங்கும் மரம் ஆலமரம்
அயன சயன போக ஸ்தானம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1:அயனம் என்றால் வெளிநாடு (கடத்துவது) சயனம் என்றால் தூக்கம் போகம் என்றால் தாம்பத்திய சுகத்தை சொல்லக் கூடியது
2: ஐம்புலன்களும் பலம் பெறக்கூடிய பாவம் 12,ம் பாவம் தூங்கும் போதும் உடல் உறவு கொள்ளும் போதும் சொல்லக்கூடிய சுகத்தை சொல்லக் கூடியது போகம்
3: முதல் 6 கட்டம் பகல் இரண்டாவது 6 கட்டம் இரவு
4: 12,ம் அதிபதி 6 கட்டத்திற்குள் இருந்தால் பகல் தூக்கம் இருக்கும்
5: 12,ம் அதிபதி ஆறு கட்டத்திற்கு பின்னாடி போனால் பகல் தூக்கம் இல்லை
6: 12,க்குடையவன் 4,ல் இருந்து அவன் பகலில் தூங்குவது இல்லை என்றால் 12,க்குடையவன் வக்ரம் பெற்று இருக்கும் அல்லது ஒரு வக்கிர கிரகம் அங்கு இருக்கும் அல்லது ராகு கேது அங்கு இருக்கும் வக்ர கிரகம் பகல் என்றால் இரவு இரவு என்றால் பகல் எதிர்ப்பதம்
7: சனியோ 6,ம் அதிபதியோ வக்ரமாகி 6 கட்டத்திற்குள் இருந்து வெளிநாட்டு பாவங்கள் தொடர்பு கொண்டால் இங்கு பகல் அங்கு இரவு என்று அர்த்தம் ( சனி தொழில்) ( 6,உத்தியோகம்) (10,ம் அதிபதி) சொந்ததொழில்
8: 7,ம் அதிபதி வக்ரமாகி 4,ல் இருந்தால் பகலில் பார்க்கும் பெண் அமையாது இரவு 7 மணிக்கு மேல் போய் பார்க்க வேண்டும்
9: 12,ம் பாவம் பயணம் அலைச்சல் ட்ராவல் ஒளிந்து மறைந்து வாழ்தல்
10: கண்ணாமூச்சு விளையாட்டு 12,ம் பாவம் கிரகம் ராகு
நட்சத்திரம் புனர்பூசம் தேசாந்திர நட்சத்திரம் இவையெல்லாம் சேர்ந்தால் காணவில்லை இதில் 3-ஆம் பாவம் அல்லது புதன் தொடர்பு கொண்டால் இவரை காணவில்லை என்று போஸ்டர் ஒட்ட கூடியவர் இவரை ஒரு நாளாவது காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டி இருக்கும்
சிறை வாசம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: பாவம் 8, 12---8 இரண்டும் வரும்.
2: வட்டியுடன் கடனை திருப்பித் தருவது
3: விவசாயம் 4,ம் பாவமும் விவசாயம் தான் 12,ம் பாவமும் விவசாயம் தான் 12, பாவம் துணைத்தொழில். ஒரு தோட்டம் வாங்குவது.
4: scrap பயனற்ற பொருள் கழிவுப்பொருட்கள் கிரகம் சனி
5: 12,க்குடையவன் 4,ல் இருந்தால் வீட்டில் பயனற்ற பொருட்கள் இருக்கும்
6: 12,க்குடையவன் 10,ல் இருந்தால் பயனற்ற பொருள்கள் தொழில் செய்யும் இடத்தில் உள்ள குப்பைகளை பயனற்ற பொருள்களை சுத்தம் செய்ய வேண்டும் இதுதான் பரிகாரம்
7: 12,க்குடையவன் 4,ல் இருந்தால் வீட்டில் உள்ள பயனற்ற குப்பை பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும் இதுதான் பரிகாரம்
8: டிப்ஸ்:- ஊனம் காரக கிரகம் சனி 12, ம் அதிபதியும் சனியும் சேர்ந்து பார்த்த பாவம் ஊனம் 8,ம் அதிபதி தொடர்பு உறுதி செவ்வாய் சனி 12-ஆம் இடத்தை பார்த்தாலும் ஊனம்
9: 12,ம் பாவம் இடது கண் வாக்கு பலிதம் ஜோதிடம்
10: எந்த ஒரு ஸ்தானத்திற்கும் 11-ஆம் இடம் லாபம்
11: 2- - 12 / 12—2 சூப்பர் ஜோதிடம். மறைமுகமான விஷயங்களை ரகசியங்களை சொல்லும்
12: ஜோதிடம் மறைபொருள் ஒரு ஜோதிடருக்கு வாக்கு ஸ்தானாதிபதியுடன் 5. ஆம் ஸ்தானாதிபதி 3, 6, 8, 12, தொடர்பு இருக்கும் 13: தான தர்மம் கும்பாபிஷேகம் அன்னதானம் செய்வது தானதர்மம் 12,ஆம் பாவம் இறந்தாலும் பெயர் சொல்லும் உடல் உறுப்புக்கள் தானம் செய்வது கல்வெட்டில் பெயர் பொறிப்பது
14: 12,க்குடையவன் 5: 9, ல் இருந்தால் குடும்பத்தில் முன்னோர்கள் பெயர் கல்வெட்டில் இருக்கும் அல்லது ஜாதகர் பெயராவது கோவிலில் கல்வெட்டில் இருக்கும்
15: டிப்ஸ் பிரளய காளேஷ்வரர் சித்தகுடி அருகில் ( பெண்ணாடம்) செவ்வாய் வக்ரமாகி ரிசபத்துடன் தொடர்பு கொள்வது. (நந்தி திரும்பி இருக்கும் ஆலயம் என்று அர்த்தம்) நந்தி சிவனை பார்க்காமல் மாறி திரும்பி இருக்கும். காளன் என்பது செவ்வாய் பிரளயம் 8,ம்பாவம். காளை மாடு மாதிரி. பிரளயம் வருவதை தடுப்பதற்கு திரும்பி உள்ளார் நந்தி. செவ்வாய் 8,ல் செவ்வாய் விருச்சிகத்தை பார்ப்பது அஷ்டமாதிபதி திசா புத்தி. இந்த காலகட்டங்களில் இந்த பிரளய காளேஷ்வரர் கோவிலுக்கு போய் வாருங்கள். பரிகாரம்.
16: 12—10 / 12—5 / 12—9 / 12—12 / இந்தத் தொடர்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது கோவில் கும்பாபிஷேகம் செய்வார்கள் ஒரு சிலர் கமிட்டி நம்பராக இருந்து பணம் போட்டு கும்பாபிஷேகம் செய்யும் அமைப்பு வரும் அன்னதானம் செய்வது தான தர்மம் அன்னதானம்
17: ஊரை விட்டு தள்ளி வைத்தல் உள்ளூரை விட்டு தள்ளி இருத்தல் 12, க்குடையவன் 8,ல் மகர லக்னத்திற்கு 12,க்குடையவன் குரு கேது சாரம் ராகு பார்க்கிறது சூரியன் வீட்டில் குரு தந்தை வீடு சிம்மம் ஜாதகர் தந்தை வழியில் பஞ்சாயத்து வைத்து தண்டம் தண்டத்தொகை அபராதம் கட்டி இருப்பார் பஞ்சாயத்தில் தள்ளி வைப்பது இந்த ஜாதகரின் தந்தை ரவுடி பிஸ்தா இவரை ஒரு பஞ்சாயத்தில் ஒரு மரத்தில் கட்டி வைத்து உள்ளார்கள் குரு மரம் ராகு கயிறு
கனவு
--------------------------------------------------------------------------------------------------------------------------
தூங்கும் போது இரவில் வரும் கனவு 12,ம்பாவம்.
1: 12. ம் அதிபதி 4,ல் இருந்தால் பகலில் தூக்கம் வரும். பகலில் கனவு வரும்.
2: 12, ம் அதிபதி எங்கு உள்ளாரோ கனவு அது சார்ந்து வரும்.
3: 12, ம் அதிபதி நீர் ராசி அல்லது 4,ல் இருந்தால் தண்ணீர் கடல் தண்ணீர் ஓடுவது ஆறு ஏரி ஓடை கடல் இது போல் கனவு வரும்.
4: 12, க்குடையவன் ராகு சாரம் வாங்கினால்ஆடு மாடு பாம்பு பாம்பு விரட்டும் சிங்கம் மாடு விரட்டும் படி கனவு வரும்.
5: 12, ல் கேது இருந்தால் யானை கனவில் வரும்.
12, ல் குரு இருந்தால் யானை கடவுள் விநாயகர் கனவில் வரும்.
12, ல் சுக்கிரன் இருந்தால் பெண்கள் கனவில் வருவார்கள்.
ஒரு பாவத்தில் நல்லதும் கெட்டதும் இரண்டும் உள்ளது.
6: 12. ம் அதிபதி 4,ல் இருந்தால் அம்மாவுக்கு கனவு வரும்.
12, ம் அதிபதி 3,ல் இருந்தால் சகோதரன் சகோதரிக்கு கனவு வரும்.
12,ம் அதிபதி 9,ல் இருந்தால் தந்தைக்கு கனவு வரும்.
12,ம் அதிபதி 5 : 9, ல்இருந்தால் கனவு ஆன்மீகம் சார்ந்து வரும் கோவில் மலையில் ஏறுவது போல. பூஜை செய்வது போல. இவர்களே பூஜை செய்வது போல கனவு வரும்.
தாழ்வு மனப்பான்மை
--------------------------------------------------------------------------------------------------------------------------
12,ம் அதிபதிக்கு சனி 6,க்குடையவன் அஷ்டமாதிபதி திதி சூன்யம் ஆவது. பாதகாதிபதியுடன் சேருவது. ஆகவே ஆகாது.
1: 12, ம் அதிபதி சுபக் கிரகத்துடன் ஆதிபத்தியம் பெற்றால் நல்லது. புதன் குரு சுக்கிரன் உடன் 12,ம் அதிபதி இருப்பது நல்லது.
2: 12, ல் ஒரு சுபர் இருக்க வேண்டும்.
3: 12, ல் எவரேனும் இருக்க வேண்டும். 12,மிடம் காலி கட்டம் ஆகாது.
4: எல்லா சம்பவமும் முடிந்து கடைசியில் ரிசல்ட் சொல்வது 12.ம்பாவம்.(க்ளைமாக்ஸ்)
5: 12,மிடம் காலி கட்டம் வந்தால் கடைசி வாழ்க்கையை பற்றி சிந்தனை இருந்து கொண்டே இருக்கும்.
ரகசிய திட்டம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: மறைத்து வைத்தல். ஏதாவது ஒரு பொருளை மறைத்து வைத்தல். 12, ம் அதிபதி எங்கு உள்ளாரோ அங்கு தான் மறைத்து வைப்பார்கள்.
2: 12, ம் அதிபதி 4,ல் இருந்தால் சட்டையில் புத்தகத்தில் மறைத்து வைப்பார்.
3: 12, ம் அதிபதி 3,ல் இருந்தால் தம்பியுடம் கொடுப்பார்.ஆனால் யாரிடமும் சொல்ல மாட்டான்.
4: 12, ம் அதிபதி 4, ல் சனியுடன் இருந்தால் வீட்டில் மண்ணை தோண்டி புதைத்து வைப்பான். யாரிடமும் சொல்லவில்லை என்றால் அது புதையல் ஆகி விடும். இந்த வீட்டை அடுத்தவர்க்கு விற்றால் அது அவனுக்கு புதையல் கிடைத்து விடும்.
5: 12, க்குடையவன் 5,ல் இருந்தால் லவ்வரிடம். ஒரு கோவில் பூஜாரியிடம். ஒரு ஜோதிடரிடம். கொடுத்து வைப்பார்.
6: ஒரு இறந்து போனவர் ஜாதகம் அந்த இறந்து போனவர் நம் தந்தை தாய் தாத்தா பாட்டியாக இருக்கலாம். அவர்களுடைய சொத்து பணம் பொருட்கள் பத்திரங்கள் யாரிடம் கொடுத்து உள்ளார் என்று தெரியவில்லை என்று அவர்கள் வாரிசுகள் கேட்கும்போது இந்த ரூல் நமக்கு மிகவும் பயன்படும்.
7: 12, ம் அதிபதி எந்த பாவத்தில் அமர்ந்து உள்ளாரோ அந்த பாவத்தின் பாவகபொருள் அந்த உயிர் மூலம் மறைத்து வைத்திருப்பார்கள். குரு சுக்கிரன் (பீரோ) இங்கு வக்ரகிரகங்கள் தொடர்பு வந்தால் பீரோவின் கீழ். மேல் லாக்கர் எடுக்கவும் சனி மண் சனி வக்ரமானால் மண்ணுக்கு கீழ்.
8: 12, க்குடையவன் 12,ல் இருந்தால் தூங்கும் இடத்தில் மறைத்து வைத்திருப்பான். 12,மிடம் என்ன உயிர் 9,க்கு 4, அம்மாவின் பாட்டி. அம்மாவின் அப்பா. தாத்தாவிடம் கொடுத்து வைத்திருப்பார்கள்.
9; 7,மிடம் நிவர்த்தி ஸ்தானம் அதற்கு 7,ல் கிரகம் இருந்தால் அந்த காரக உறவில் அந்த ரகசியம் ஒழிந்து இருக்கும். 12,மிட அதிபதிக்கு 7மிடம் நிவர்த்திஸ்தானம்.
10: மகரம் பொந்து வீடு வீட்டின் ஒரு பொந்துக்குள் ஒழித்து வைப்பார்.
துப்பு துழங்குவது 12, மிடம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: மருத்துவமனையில் தங்கி மருத்துவம் எடுத்தல் 12,ம் அதிபதி எங்கு உள்ளாரோ அதை 6,ம் அதிபதி அல்லது சனி பார்த்தால் அந்தக் காரக கிரகம் உயிர் மருத்துவமனையில் தங்கி வைதியம் எடுக்கும்
2: 12,ம் அதிபதி எங்கு உள்ளாரோ அங்கு 6,ஆம் அதிபதி அல்லது குரு அல்லது செவ்வாய் பார்த்தால் மருத்துவமனையில் பணி செய்கிறார் செய்வார்
3: 12,ம் அதிபதி அஷ்டமாதிபதி சனி சேர்ந்து அமர்ந்த பாவங்கள் அல்லது தொடர்புடைய கிரகங்கள் சிறைவாசம் இதில் திதி சூனியம் பாதகம் எடுத்துக்கொள்ளவேண்டும் உறுதிப்படுத்தும்
4: 12,ம் அதிபதி 8,ம் அதிபதி செவ்வாய் குரு சிறைத்துறையில் வேலை 4,ம் அதிபதி பார்ப்பது ஜெயிலர் வேலை . சன்னியாசம் போகுதல்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: 12, க்குடையவர் 5:7:9:10:12; ல் இதில் எங்காவது கேதுவுடன் இருக்க அல்லது சனியுடன் இருக்க ஜாதகர் தனிமை விரும்பி ராகு தொடர்பு இருந்தால் சன்னியாசம் போகுதல்
2: 12, ம் அதிபதிக்கு 6:8 சனி தொடர்பு கொள்ளும் போது திதி சூன்யம் பாதகம் தொடர்பு கொள்ளும் போதும் தீய பலன்களை கையில் எடுத்துக் கொள்கிறது மறைந்து வாழ்தல் ஊனம் சிறைசாலை போவது ஒளிந்து மறைந்து வாழ்தல் மருத்துவமனை
3: 5:9, குரு புதன் சுக்கிரன் தொடர்பு கொள்ளும் காலங்களில் சுபத்தன்மை எடுத்துக் கொள்கிறது தான தர்மம் கும்பாபிஷேகம் தலைமை தாங்குவது
தலைமை தாங்குதல்
--------------------------------------------------------------------------------------------------------------------------
1: நிர்வாகத்தில் இருத்தல் 12, மிடம் பெரும் பதவி.
2: 5:9, வளர்ச்சிக்கு பயன்படும். 5:9, எதனுடன் சேர்ந்தாலும் வளர்ச்சியாக இருக்கும்.
3: 12, மிடம் நாட்டியம் நடனம் டிஸ்கோ
4: 12, க்குடையவன் 5, ல் தந்தை பெயர் நடேசன்.நடராஜன். சிதம்பரம்.இருக்கும். புத்திரர் பெயர் அபிஷேக்.அபி. பெண் பிள்ளை என்றால் நாட்டியா. ரத்தினா.நடனா.என்று இருக்கும்.
5: 12,ம் பாவத்தின் பெயர்கள். அபிநயா அபிராமி நித்தியா ஆனந்தம் நித்திரா நித்தியானந்தம் வீணா முக்தினா. பூஜா பிரவீனா 12,ல் சனி இருந்தால் சபீனா
செவ்வாய் ரிஷபத்தில் இருந்து சுக்கிரனையோ 4,மிடத்தையோ 4,மிடஅதிபதியையோ பார்த்துவிட்டாள் அவர் ஐடியல் சோப் போட்டவர் அல்லது பவர் சோப் பயன்படுத்துவார் செவ்வாய் பவர் சூரியன் 4,ல்சம்மந்தம் அரசன் சோப். வீல்
சுக்கிரன் சந்திரன் 3,ல் இருந்தால் brooke bond அல்லது 3 roses இங்கு புதன் சம்மந்தப் பட்டால் brooke bond மிதுனத்தில் இருந்தால் ஜெமினி டீ
3,ல் சூரியன் குரு சம்மந்தம் சர்க்கார் கோல்டு
5,ல் காதல் தாஜ்மஹால் டீ
டிப்ஸ்:- 12:8:10 விபத்தில் மரணம் மார்ச்சுரி போன பாடி 12, ம்அதிபதி சூன்யமாகி 10, ம்அதிபதி அல்லது அஷ்டமாதிபதி சேர்ந்து எந்த பாவத்தில் அமர்ந்தாலும் அந்த பாவக காரக உயிர் ஆயுள் பலம் குறைவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக