வெள்ளி, 26 ஏப்ரல், 2019

1 ம்பாவம்

                                                                                                                                                   இந்த ஒன்றாம் பாவத்தின் காரகர் சூரியன் நம்மை பிரசித்தி பெற்று வழிகாட்ட கூடியவர் வெளிச்சத்திற்கு கொண்டு வரக் கூடியவர் வழிகாட்ட கூடியவர் வள்ளல் சூரிய பகவான் இல்லாமல் எதுவுமே இல்லை
1:தந்தை 9, ம்பாவம்
2:-குடும்ப தலைவர்
3:-மாமனார் 3, ம்பாவம்.
4:-ஊரில் பெரிய மனிதர்.
5:-சமூதாய தலைவர். 5 : 9
6:-தலை.
7:-ஆத்மகாரகன்.
8;-வலது கண்.
9:-இருதயம். 4, ம் பாவம்
10:-உடம்பில் உள்ள எலும்பு.
11:-தண்டு வடம்.
12:-மாடி வீடு.
13:-மேல் கூரை.
14:-ஓடு.
15:-அரசாங்கம்.
16:-கூச்சம்.
17:-கம்பீரம்.வசீகரம்.
18:-பிரகாசம்.
19:-வெளிச்சம்.
20:-மிடுக்கான உடை.
21:-கெளரவம்.
22:-பாரம்பரியம்.
23:-ஆக்ரமித்தல்.
24:-வளர்ச்சி.(வளர்த்தல்)
25:-புகழ்.
26:-வழிகாட்டி.
27:-கொடையாளி.
28:-கோவில்.
29:-மாணிக்கம்.
30:-ஆளுமை.
31:-அதிகாரம்.
32:-நிர்வாகம்.
33:-சுதந்திரம்.
34:-மடிப்பு கலையாத ஆடை.
35:-நிர்வாக கட்டிடங்கள்.
36:-காடுகள்(வனம்)
37:-சூரிய சக்தி. (சோளார்.)
38:-நிரந்தர வருமானம்.
39:-கூட்டுக்குடும்பம்.
40:-நேர்மை.
41:-உயிர்.(கண்ணுக்கு தெரியாத இயக்கம் பிராணவாயு)
42:-உஷ்ணம்.
43:-கிறுகிறுப்பு.
44:-சிவந்த நிறம்.
45:-அக்னி.(சோகை)
46:-தீபம்.
47:-முள் செடிகள்.
48:-வயிறு.
49:-உருண்டை வடிவம். (வட்டம்)
50:-ஆபரணம்.
51:-தலைகாயம்.
52:-கால் பெருவிரல்.
53:-மருந்து.
54:-கசப்பு.
55:-கிழக்கு திசை.
56:-தாமிரம்.
57:-பெரியபாறை.
58:-பவளம்.(பவளப்பாறை)
59:-உச்சியில் பலம்.
60:-குங்குமப்பூ.
61:-கூரைப்பந்தல்.
62:-லாட்ஜ்.
63:-திருமண மண்டபம்.
64:-கோட்டை.
65:-காரட்.
66:-கோதுமை.
67:-மிளகு.
68:-வெந்தயம்.
69:-யூனிவர் சிட்டி.
70:-கிணறு.
71:-மலை சார்ந்த பகுதிகள்.
72:-அரசு ஜப்தி.
73:-குற்றப்பத்திரிக்கை.
74:-தூக்கு தண்டனை.
75:-ஆன்மீகத்துறை.
76:-வனத்துறை.
77:-நினைவுச்சின்னம்.
78:-சுங்க இலாகா.
79:-பெரிய கண்ணாடி.
80:-சாப்பிடக்கூடிய இடம்.(டைனிங்கால்)
81:-தலை நகரம். (கேப்பிட்டல் சிட்டி. சென்னை டெல்லி)
82:-அதிக கற்பனை.
83:-கொடி கம்பங்கள்.
84:-ஆண்மை.
85:-நம்பிக்கை.
86:-தேர்.
87:-சூரியன் ராஜா. (ப்ராண்டு ஆடை)
88:-எதிலும் முதன்மை.
89:-நீட்டா இருப்பது.
90:-புறம்போக்கு நிலங்கள்.
91:-அரசாங்க பணம். அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய பணம்.
92:-சூரியன்+குரு சூரியன்+சுக்கிரன் இந்த இணைவு  இருப்பவர்களுக்கு
கட்டாயம் அரசாங்க பணம் கிடைக்கும். அரசியல்வாதி பணம் கிடைக்கும்.
93:-கண்ணுக்கு தெரியாத ஈவன்.
94:-உயில்.
95:-கூடுவிட்டு கூடு பாய்வது.
96:-இன்னொரு உடம்பில் ஆவிபுகுவது.சூரியன்.
97:-விடா முயற்ச்சி.
98:-மோகம்.
99:-சிவபக்தி.
100:-அதிக திமிர். ஆணவம்.
101:-லக்னத்தில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு தாத்தா பாட்டி மூக்கு கண் முகம் இருக்கும்...
101. லக்னத்தில் சூரியன் இருந்தால்  ஜாதகரின் தாத்தா பாட்டி  போல் முக சாயல் இருக்கும் கண் மூக்கு முக அமைப்பு
102:-சூரியன் சனி தொடர்பு தலை வலி.
103:-சூரியன் ராகுகேது தொடர்பு தலையில் சர்ஜரி.
104:-சூரியன் செவ்வாய் தொடர்பு தலையில் காயம்.
105:-12ல் சூரியன் பெருவிரல் காயம்.
106:-சூரியன் பாவிகளுடன் தொடர்பு இருக்கும் போது ஆத்மபலம் குறைகிறது.
107:-சூரியன் கேது ஆஜியோ.
108:-சூரியன் ராகு பைபாஸ்.
109:-சூரியன் செவ்வாய் தொடர்பு முதுகுவலி
110:-சூரியன் ராகு தொடர்பு முதுகெலும்பு.
111:-சூரியன் சனி தொடர்பு எலும்பு உருக்கி நோய்.
112:-சூரியன் சனி சூரியன் செவ்வாய் எலும்பு உடைதல் கிராச்சர்.
113:-சூரியன் கேது மாடியில் ஓலையில் கூரை.
114:-சூரியன் ராகு மாடியில் மூங்கில் கூரை
115:-சூரியன் சனி மாடிமேல் மாடி எடுக்க கூடாது.ரூம் இருக்காது.
குப்பை தான் இருக்கும்.
116:-சூரியன் மாடிவீடு.
117:-சூரியன் சனி மாடியில் தகரசீட்ரூம். போடுவது நல்லது. இரும்
117:-சூரியன் சனி மாடியில் தகரசீட்ரூம் போடுவது.நல்லது. இரும்பு சீட்...
118:-சூரியன் சனி மாடியில் உள்ள குப்பையை சுத்தம் செய்வது நல்லது.
தலைவலி மனஅழுத்தம் இருக்கும்.
119:- சூரியனுக்கு சுப கிரக தொடர்பு ஏற்பட்டால் அரசாங்கம் அரசியல் பதவிக்கு நன்று  10,ல் சூரியன் தொழில் செய்யும் இடத்தில் -சூரிய ஒளி பட வேண்டும் அப்படி படும்பொழுது தொழில் சிறப்பாக இருக்கும்
120:- லக்ன சூரியன் வெளிச்சம் தான் வேண்டும் இருட்டு டென்ஷன்
121:- 7-ல் சூரியன் உள்ளவர்கள் அதிகாலை முகூர்த்தம் ஆகாது சூரிய உதயம் வந்தபின் முகூர்த்தம் வைக்க வேண்டும்
122:- சூரியன் 6 8 12 க்கு உடையவராகி 4,ல் இருந்தால் பக்கத்து நிலத்தை அபகரிக்கும் எண்ணம் இருக்கும் அல்லது புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பார். அல்லது இவர்களது நிலத்தை புறம்போக்கு நிலம் என்று சொல்வார்கள் அபகரிப்பார்கள்
123:- சூரியன் புதன் இணைவு பக்கத்தில் புறம்போக்கு நிலம் இருக்கும் பட்டா இல்லாத இடம்
124:- 10ல் சூரியன் தொழிலை அபகரித்தல் 2.  7, இல் சூரியன் அடுத்தவர் மனைவி அல்லது கணவனை அபகரித்தல்  2 : 7 திதிசூன்ய வீடாக சூரியன் தொடர்பு கொண்டாலும் சூரியன் பாதகம் திதி சூனியத்திற்கு தொடர்புகொண்டு 2:7,ல் அமர்ந்தாலும் இந்த அமைப்பு அடுத்தவர் கணவன் அல்லது மனைவியுடன் குடும்பம் நடத்துவார் குரு அல்லது ஐந்துக்குடையவன் தொடர்பு வந்தால் குழந்தையுடன் குடும்பம் நடத்துவார்
 125:-குரு கொலுப்புகட்டி சூரியன் வளர்ச்சி இதற்கு 6 : 8 தொடர்பு வந்தால் கொலுப்பு கட்டி  வளரும்.
126:- குழந்தை உருவாக சூரியன் குரு தொடர்பு வரும்போது குழந்தை உருவாகும் கர்ப்பம் தரிக்கும்
127:- சூரியன் சுப ஆதிபத்யம் சுபர் சேர்க்கை கிரக தொடர்பு வளர்ச்சி தரும் சூரியன் பார்வையில் உள்ள கிரகமும் புகழ் தரும்
128:- ஏதாவது ஒரு கிரகம் சூரியன் நட்சத்திரத்தில் இருந்தால் கொடையாளி ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் சூரியன் நட்சத்திரத்தில் இருந்தால் புகழ் வாய்ந்தவர்
129:- ஐந்து கிரகங்கள் சூரியன் நட்சத்திரத்தில் இருந்தால் சன்யாசி
130:- சூரியன் பாதிக்கப்பட்டால் கோவில் பூஜைகளுக்கு அதிகம் செல்ல மாட்டார்கள் விரும்ப மாட்டார்கள்
131:- சூரியன் ராகு இணைவு தொடர்பு வீட்டில் மற்றும் கோவிலில் சாமி கும்பிடுவார்கள்
132:- 10ல் சூரியன் இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் கோவில் இஷ்ட தெய்வம் விநாயகர் சாமியை வைத்து பூஜை செய்வார்கள் இது சிறப்பாக இருக்கும்
133:- சூரியன் புதன் இணைவு தொடர்பு மாணிக்கப் பெருமாள் இங்கு சூரியன் சனி ராகு தொடர்பு வந்தால் கரிய மாணிக்கப் பெருமாள்
134:- சூரியன் 6, 8, 12,ல் இருந்தால் அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளக்கூடாது மெயின் ரோட்டில் இடம் வாங்க கூடாது மாடியில் உட்காரக்கூடாது அதிகாரம் பண்ணக்கூடாது அரசு அதிகாரியை பகைத்துக் கொள்ளக்கூடாது டெண்டர் பிரச்சனை அரசு ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் பழைய மாத்திரைகள் வாங்க கூடாது மாடியில் தூங்கக் கூடாது மாடி கடன் வாங்கி கட்டக்கூடாது பாடுபட்டு கட்டலாம் வரவு செலவுகளை எழுதிப் பார்க்க வேண்டும் குடும்பத்தில் தொழிலில் வரவு செலவு பார்க்க வேண்டும் அப்படி பார்க்கும்போது நிர்வாகம் சரியாக இருக்கும்
135:- சூரியன் பலம் குறைந்து விட்டாலும் பாவிகளின் தொடர்பு இருந்தாலும் நிர்வாக கோளாறு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் இவர்கள் தலையில் விடிந்துவிடும்
136:- துலா ராசி துலா லக்னம் 10,க்குடையவன் துலாத்தில் இருந்தால் நிர்வாகத்திற்கு ஒரு ஆளைப் போட்டு கொள்ள வேண்டும் இங்கு சனி உச்சம் உழைப்பு சூரியன் இங்கு நீசம் நிர்வாகம் அதனால் நிர்வாக கோளாறு இருக்கும்
137:- லக்ன சூரியன் சூரியன் நட்சத்திரத்தில் உள்ளவர்கள் சுதந்திரமாக இருக்க விருப்பப்படுவார்கள் இவர்கள் முடிவுகள் கடைசியாக எடுப்பார்கள்
138:- சூரியன் சனி இணைவு தொடர்பு நிர்வாகம் தனியாக இருக்க வேண்டும் ஆபீஸ் தனியாக இருக்க வேண்டும்
139:- சூரியன் சந்திரன் இணைவு தொடர்பு ஆபீஸிலிருந்து பயணம் செய்து போக வேண்டும் நிர்வாக இடத்திற்கு
140:- சூரியன் சனி தொடர்பு இணைவு பழைய கட்டிடம் பராமரிக்க இல்லாமல் இருக்கும்
141:- சூரியன் ராகு தொடர்பு இணைவு பிரம்மாண்டமாக இருக்கும் பல இடங்களில் இருக்கும் மெயின் ரோடு பள்ளம் அருகே இருக்கும்
142:- சூரியன் கேது தொடர்பு இணைவு சிறிய இடம் ஆபீஸ் சந்துக்குள் இருக்கும்
143:- செவ்வாய் புதன் இணைவு தொடர்பு காம்பளக்ஸ் multi complex  மால் ஒருவருக்கு இந்த இடத்தில்தான் சொத்து அமையும்
144:- 10,ல் சூரியன் தொழில் செய்யும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருக்கும்
சூரியன் ராகு சூரியன் கேது விழுது உள்ள மரங்கள் கெட்டி மரங்கள் சூரியன் சனி காய்ந்து போன மரம் சூரியன் குரு காய்ந்து போன மரம் அதாவது பட்டுப்போன மரம் இருக்கும்
145:- தினசரி வருமானம் சூரியன் first சந்திரன் செகண்ட்
146:- 6 ,8 ,12, ல் சூரியன் இதனால் உஷ்ணம் சம்மந்தமான நோய் அம்மை மஞ்சகாமாலை அக்கி காய்ச்சல் வந்தால் உடனே பார்க்க வேண்டும்
147:- சூரியன் குரு கண்ணில் கட்டி
148:- சூரியன் கேது சின்ன சின்ன கட்டி முகத்தில்
149:- சூரியன் குரு பாதிப்படைந்து இருந்தால் மஞ்சகாமாலை
150:- சூரியன் பாதிக்கப்பட்டவர்கள் உயரமான இடங்களில் டவர் ராட்டினம் மலை உச்சி இங்கெல்லாம் போகக்கூடாது
பேருந்து ரயில் சனி படிக்கட்டு சூரியன் தலை அதனால் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது மூளை பாதிப்பு வரும்
151:- புதன் செவ்வாய் படிக்கும்போது கலகம்
152:- 5, 9-ல் சூரியன் இருந்து பாதிப்பு இருந்தால் கோவிலில் குத்துவிளக்கு எடுத்து வைப்பார்கள் பரிகாரமாக
153:- சூரியன் குரு பெரிய குத்து விளக்கு சூரியன் சனி சிறியது
154:- 10.ல் சூரியன் இருந்தால் ஆபிசில் ஒரு தீபம் தெரிந்து கொண்டே இருக்கும்  4.ல் சூரியன் இருந்தால் வீட்டில் தீபம் எரிந்து கொண்டிருக்கும்
9,ல் சூரியன் மாந்தி வீட்டில் அப்பா படத்திற்கு ஒரு தீபம் ஒரு லைட் எரிந்து கொண்டே இருக்கும்
155:- செவ்வாய் சனி வேலி முள் சூரியன் பெரிய முள் கரு வேலா முள் வெள்ள வேலா முள் 12.ல் சூரியன் காலில் முள் குத்தும் அல்லது கண்ணாடி குத்தும் சூரியன் கேது இலந்தை முள்
156:- சூரியன் பாதிக்கப்பட்டால் வயிறு ரோகம் உண்டு

157:- சூரியன் சூனியம் ஆனாலும் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும் ஆபரணம் அடகு வைக்க கூடாது 12.ல் இருக்கும் சூரியனை அட்டமாதிபதி பார்த்தாலும் சேர்ந்தாலும் நகை ஏலம் போகும்
158:- சூரியன் பாதிக்கப்பட்டால் தலை காயம் ஏற்படும் இங்கு புதன் சந்திரனை பார்க்க வேண்டும் புத்தி பேதலிப்பு வரும் புதன் புத்தி சந்திரன் மறதி  சூரியன் சனி தலைக்காயம்
159:- சனியும் பன்னிரெண்டாம் அதிபதியும் சூரியனைப் பார்த்தால் கால் பெருவிரல் பாதிப்பு ஏற்படும் சனி அழுக்கு சூரியன் செவ்வாய் கால் நகம் பாதிப்பு
160:- செவ்வாய் சனி நீடில் ஊசி
161:- எந்த பாவத்தில் சூரியன் இருந்தாலும் அந்த உறவுகளில் ஒரு கசப்பு உண்டாகும்
162:- கிழக்கு திசை  4.ல் சூரியன் இருந்தால் வீட்டு வாசல் கிழக்கு திசை
7ல் சூரியன் இருந்தால் மனைவியை கிழக்குப் பக்கம் போய் பார்க்க வேண்டும் 10.ல் சூரியன் இருந்தால் ஆபீஸ் கிழக்குப் பக்கம் வைக்க வேண்டும் 4.ல் சூரியன் இருந்தால் கிழக்கு நோக்கி தான் படிக்க வேண்டும்
 7,ல் சூரியன் இருந்தால் பெண் ஜாதகத்தில் பெண்ணை கிழக்கு பக்கமாக உட்கார வைக்க வேண்டும்
163:- சூரியன் பலம் இல்லாதவர்கள் காப்பரில் தண்ணீர் வைத்து குடிப்பது நல்லது
164:- சூரியன் ராகு பாறை கல் உடைக்கும் இடம்
165:- சூரியன் செவ்வாய் வெடி மருந்து வைத்து பாறை உடைத்தல்
166:- உச்சியில் பலம் இரவு 12 மணிக்கு பிறந்தாலும் பகல் 12 மணிக்கு பிறந்தாலும் உயரமான பதவி உயரமான அந்தஸ்தில் இருப்பார்கள் உச்சி பூஜை இது விதி
167:- சூரியன் ஐந்தாம் பாவம் சேர்ந்தாலும் லாட்ஜ்
168:- சூரியன் 7, ஆம் பாவம் சேர்ந்தாலும் திருமண மண்டபம்
169:- ஏழில் கேது மாப்பிள்ளை விநாயகர் ஏழில் புதன் கல்யாணராமன்
170:- கோட்டை கல் கட்டிடம் வீடு கருங்கல் கட்டிடம் அரசு விடுமுறை ஞாயிறு சூரியன் தான் வரும்
171:- 6:8:12, ல் சூரியன் இருந்தால் அரசு விடுமுறை ஞாயிறு அன்று தான் பிரச்சனை வரும் அரசு விடுமுறை மற்ற கிழமைகளில் வந்தாலும் அங்கு சூரியன் தான் வரும் 7,ல் சூரியன் விடுமுறை ஞாயிறு அன்று திருமணம்
4.ல் சூரியன் சூரியன் நட்சத்திரம் விடுமுறை அன்று தான் வாஸ்து பூஜை செய்ய வேண்டும் குடி போவதும் கூட 4ல் சூரியன் 4,-மிடம் சம்மந்தம் உள்ளூரில் விடுமுறை மாவட்ட அளவில் கலெக்டர் விடுமுறை  5:9 சம்மந்தம் கோவில் திருவிழாவிற்கு விடுமுறை 4ல் சூரியன் தண்ணீர் மழைக்காக விடுமுறை ராகு மழை பிரம்மாண்டம் சூரியன் கேது கிறிஸ்துவ பண்டிகை விநாயகர் பண்டிகை
172:- குரு சூரியன் சுக்கிரன் சூரியன் காரட் அல்வா கோதுமை அல்வா
7.ல் இந்த இணைவு இருந்தால் வரக்கூடிய வரனுக்கு கொடுத்தால் உறுதியாகும்
173:- சூரியன் 6, 8, 12, உடையவன் ஆனால் அதற்கு பரிகாரம் 7,க்குடையவன் 8-க்கு உடையவனை தொட்டால் எட்டு மிளகு எடுத்து தலையை சுற்றி பின் அந்த மிளகை நன்றாக அரைத்து விட்டு வெளியே போனால் வெற்றி உண்டாகும் மற்றும் கேரட் கட் பண்ணி போட்டு விட்டு வெளியே போகலாம்
174:- சனி முட்டை சூரியன் பெப்பர்
175:- யூனிவர்சிட்டி சூரியன் புதன்  MBM.PILபோகலாம். கல்லூரி காலேஜ் தலைமை  5:9,ல் சூரியன் இருந்தால் யுனிவர்சிட்டி போகலாம் மேல் கல்வி வரும்                                                                                                                                     176:- சனி சூரியன் பயன்படாத கிணறு மூடப்பட்ட கிணறு ஆறு எட்டு பன்னிரெண்டில் சூரியன் இருந்தால் மூடப்பட்ட கிணறு இருக்கும் படியிருக்கும் கிணறு
177:- சனி படிக்கட்டு செவ்வாய் இயந்திரம் லிப்ட் செவ்வாய் சனி கேது தொடர்பு லிப்ட் பாதியில் நிற்கும்
178:- லக்ன சூரியன் மலைப்பகுதியில் குடியிருப்பார் 4ல் சூரியன் மலை சார்ந்த பகுதிகள் இடம் வாங்குவார் மலைப்பகுதி வனப் பகுதியை விரும்புவார் இயற்கையை விரும்புவார் மலை கோவிலை விரும்புவார்
179:- சூரியன் பலம் குறைவது கெடுவது சூரியன் ஆறு எட்டுக்குடையவன் விரயாதிபதி திதி சூன்யம் பாதகாதிபதி நான்கில் இருந்தால் புதனுடன் சூரியன் கவனம் தேவை நகை கடன் நோட்டீஸ் ஜப்தி
180:- 3.க்கு உடையவன் 4.ல் சூரியன் தொடர்போடு இருந்தால் இவர் வீதியில் ஒரு தலைவரின் நினைவுச் சின்னம் இருக்கும் 3,க்கு உடையவன் 4-இல் பள்ளியில் தலைவரின் தலை மட்டும் நினைவுச் சின்னம் இருக்கும் தெருவில் இருக்கும் 10,ல் இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் முதலாளி நினைவுச்சின்னம் இருக்கும்
181:- வரி வசூல் செய்யும் இடம் சுங்க இலாகா சூரியன்  4 க்குடையவன்8ல்
சூரியன் தோல் கேட் நேராக விபத்து நடக்கும் 6.ல் சூரியன் இருந்தால் தோல் கேட்டில் சண்டை வரும்
182:- 4.ல் சூரியன் இருந்தால் கதவு ஜன்னல் கண்ணாடியில் இருக்கும்
சனி சூரியன் கண்ணாடி பீங்கான் காலில் கிழிக்கும் கண்ணாடி உடையும் பஸ் கார் கண்ணாடி உடைதல்

183:- சூரியன் குரு சூரியன் சுக்கிரன் டைனிங் ஹால் நன்றாக இருக்கும் மரத்தில் சேர் டேபிள் இருக்கும் ராகு மூங்கில் சேர் பிளாஸ்டிக் சேர் செவ்வாய் சமையலறை பிளாஸ்டிக் சேர்சூரியன் சனி இரும்பு கீழே அமர்ந்து சாப்பிடுவது சூரியன் கேது கீழே அமர்ந்து சாப்பிடுவது
184:- சூரியன் 4.ல் இருந்தால் ரியல் எஸ்டேட் செய்யும் இடத்தில் கொடிக்கம்பம் வைத்தல்                                                                                                            4.ல் சுக்கிரன் இருந்தால் ஆர்ச் போடுதல்
4.ல் புதன் இருந்தால் முதலில் பள்ளிக்கு இடம் தருவது நல்லது
4.ல் செவ்வாய் இருந்தால் முதலில் ஒரு பில்டிங் கட்டுவது
இவையெல்லாம் இடம் விற்பனை ஆகாமல் இருந்தால் இதுதான் பரிகாரம்
185:- 5:9. சம்மந்தம் தேர்.ரதம் தெலுங்கு.
186:- கோட்டை சூரியன் 4,ம் அதிபதியுடன் சூரியன் தொடர்பு வரும்போது கோட்டை என்ற பெயர் வரும் கோட்டை தெரு 4-ஆம் இடம் தெரு அருகில் கோட்டை உள்ளதா என்று பார்க்கவேண்டும் குறிச்சிக்கோட்டை
187:- 7,க்குடையவன் சூரியன் சாரத்தில் இருந்தால் எங்கு பெண் பார்க்க வேண்டும் என்றால் கோட்டை பாளையங்கோட்டை செங்கோட்டை வரும்
சந்திரன் சூரியன் 7,ல் இருந்தால் நியூ புதியது என்று சொல்லக்கூடிய கிரகம் சந்திரன் 7,ல் சனி தொடர்பு சூரியன் தொடர்பு வந்தால் பழைய கோட்டை 
மகரத்தில் இருந்தால் வண்ணாரப்பேட்டை சந்திரன் தொடர்பு புதுப்பேட்டை புதுக்கோட்டை சந்திரன் சூரியன் கோட்டை மாரியம்மன்
188:- அக்னி சூரியன் சனி அக்னிசட்டி தீச்சட்டி சனி மண்
சூரியன் சனி கேது சம்மந்தம் ஆயிரம் கண் பானை பானையில் ஓட்டை இருக்கும் சனி கேது கரும்புள்ளி செம்புள்ளி சூரியன் சனி கேது புளி பணியாரம் சூரியன் சனி தோசைக்கல் இரும்பு கல் இங்கு செவ்வாய் தொடர்பு வந்தால் கத்திரிக்காயை வெட்டி தோசைக்கல்லில் தேய்த்து தோசை சுடுவது
189:- ராஜ முள் சூரியன்
190:- சூரியன் வெயில் சூரிய ஒளி உடலில் படுவது நீண்ட காலம் வாழலாம் சூரிய சக்தி
191:- ராஜ சன்மானம் அரசு வெகுமதி சதுரம் வட்டம் சூரியன் உருண்டை வடிவம் பழமையான மரம்
192:- ஐந்தில் சூரியன் இருப்பது குலதெய்வ கோவிலில் நீண்டகால மரம் இருக்கும்
லக்னத்தில் சூரியன் இருந்தால் பிறந்த ஊரில் பெரிய மரம் இருக்கும்
193:- தலைக்காயம் சூரியன் வெறும் காயம் செவ்வாய்
194:- சூரியனுக்கு ஆகாத திசை மேற்கு மேற்கு திசை ராசியில் சூரியன் இருப்பது நல்லது இல்லை கும்பம் மிதுனம் துலாம் இதில் சூரியன் இருப்பது நல்லது அல்ல கும்ப சூரியன் இருதய பிரச்சனை மேலும் தந்தையின் ஆயுளை பார்க்கப் பயன்படும் துலாம் ராசிக்காரர்களுக்கு மண்டை உடைந்து ஆபரேஷன் செய்வது ஆகாது
195:- சூரியன் பெரிய பாறை கேது வால் சூரியன் கேது வால்பாறை
குரு சூரியன் ஆனைமலை  ஆனி மாதம் சூரியன் மாசாணி
குரு சனி குழந்தை தலை குழந்தை பேரில் பிரச்சனை குழந்தையோடு இருக்கும் தெய்வம் குழந்தையோடு ஓடிப்போன தெய்வம் குழந்தையை போட்டு படுத்திருக்கும் தெய்வம் மாசாணி
196:- பவளம் உச்சிப்பொழுதில் பலம் உச்சி பலம் 12 மணிக்கு பிறந்திருந்தால் உயர்வான தொழில் உயர்வான உத்தியோகம் உச்சிகால பூஜை
197:-4,ல் சூரியன் இருந்தால் வீட்டில் ஒளிரும் பொருள் இருக்கும்
198:- கதிர் சோளக்கதிர் கம்பு கதிர் மக்காச்சோளக் கதிர்                                      199:- அரசு கஜானா அரசு தண்டத்தொகை அரசு வழக்கு வெளிநாட்டு தூதரகம் ஆன்மீகத் துறை நினைவுச் சின்னம் ஒரு தலை மட்டும் உள்ளது ஒரு சிலை அசோகச் சக்கரம்
200:- வரித்துறை tax office  சுக்கிரன் கேது முகம் பார்க்கும் கண்ணாடி பெரிய கண்ணாடி சூரியன் அதிக கற்பனை
201:- சூரியனின் பெயர்கள் கதிரவன் உதயன் ரவி பிரகாஷ் மூர்த்தி கீர்த்தி வனராஜ் சிவா மாணிக்கம் தீபா ஜோதி அரசன் அரசு மகேஷ் பரமசிவன் பாஸ்கரன் திவாகரன் பிரபாகரன் தினகரன் தலைவர்கள் பெயர் தேசிங்கு காந்தி நேதாஜி
202:- ஒருவர் குழந்தை பிறப்பு பற்றி கேட்டு வருகிறார் என்றால் அந்த மாதம் ஆவணி மாதம் என்றால் அந்த மாதத்தில் சூரியன் சிம்மத்தில் இருப்பார் அவர் ஜாதகத்தில் குரு சிம்மத்தில் உள்ளார் அந்தக் காலகட்டம் குழந்தை வயிற்றில் வளர்கிறது என்று அர்த்தம் வளர்ச்சி என்ற கிரகம் சூரியன் லக்னத்தின் மேல் பயணிக்கும்போது ஜாதகர் தந்தையாகப் போகிறார் என்று சொல்கிறது பாவம் லக்னம் ரிஷபம் ரிஷபம் என்பது வைகாசி மாதம் இந்த மாதத்தில் ஒருவர் கேட்கிறார் குழந்தையை கேட்டு வந்துள்ளார் அப்போது ஜாதகர் தந்தையாகப் போகிறார் என்று அர்த்தம் என்று சொல்கிறது
கிரகங்களை நம்பினால் ஒரு ஜோதிடரை கண்டிப்பாக காப்பாற்றும்
203:-ராசிகள் 12, கிரகங்கள் 9, இதில் 3, மைனஸ். 3, கட்டம் காலிவிழுகிறது .3,விதமான குறைகள் மனிதன் வாழ்வில் ஒன்று விட்டுத்தான் ஒன்று அடைவான் குறைகள் உள்ளது 3 பாவ பலன்கள் பாதிப்பு உண்டு   இந்த 3, பாவத்தை ஒட்டித்தான் கேள்வி இருக்கும்
204:- காலி கட்டம் கிரகங்கள் இல்லாத கட்டம் ஒரு கேள்வியாகவே இருக்கும் கிரகம் இல்லாத  கட்டத்திற்கு அடுத்த கட்டத்தில் சனி கேது இருந்தால் அந்த காலி கட்டத்தின் பாதிப்பு அதிகம் இருக்கும்
205:-4,மிடம் காலிகட்டம் 5மிடத்தில் சனி இருந்து இதை கேது பார்க்கிறது என்றால் 4,மிடம் பாதிப்புக்கு உள்ளாகும் ஜாதகர் இடம் வாங்கி வீடு கட்ட முடியாது தாய் பிரச்சனை இருக்கும்
206:- ஒரு பெண் ஜாதகத்தில் 4, மிடம் காலி கட்டமாகி 5ல் சனி கேது பார்வை இருந்து தொடர்பு இருக்கும் போது ஜாதகி தாய்மை அடைய முடியாது
 207:- ஒரு காலி கட்டத்திற்கு அடுத்து ஒரு சுபர் இருப்பது நல்லது பாவிகள் இருப்பது நல்லது அல்ல காலி கட்டத்தில் ஒரு சனி கேது செயல்படும் எந்த கிரகமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் இருப்பது நல்லது
208:- ஒன்பது கிரகங்களில் ராகு கேது மட்டும் பின்னோக்கி நகரும் வக்கிரம் வக்கிரம் என்றால் விதிகளை மாற்றும் வக்கிரம் என்பது திருப்புவது 7,ல் ஒரு வக்கிர கிரகம் இருந்தால் பார்த்த பெண் வரன் திரும்பி வரும் முதலில் பார்த்த வரன் திருப்பி வரும்
209:- சூரியன் 7, ம்பார்வை. சந்திரன் 7,ம்பார்வை. செவ்வாய் 4:7:8பார்வை. புதன் 7ம்பார்வை. குரு 5:7:9 பார்வை. சுக்கிரன் 7,ம்பார்வை. சனி  3:7:10 பார்வை. ராகு 3:7:11,பார்வை.கேது  3:7:11, பார்வை.
210:-செவ்வாய் சொத்து சொத்துக்கான பாவம் 4-ஆம் பாவம் செவ்வாயின் 4ம்பார்வை சொத்து பார்வை 4ஆம் பாவம் பதவி. செவ்வாயின் 4,ம் பார்வையில் உள்ள கிரகத்திற்கு சொத்து உண்டு லக்னத்தை செவ்வாய் 4,ம் பார்வை செய்வது ஜாதகனுக்கு சொத்து உண்டு 3மிடத்தை செவ்வாய் 4,ஆம் பார்வை செய்வது இளைய சகோதரனுக்கு சொத்து உண்டு 4,மிடத்தை செவ்வாய் 4,ம் பார்வை செய்வது தாயாருக்கு சொத்து உண்டு 5,மிடத்தை செவ்வாய் 4 ,ம் பார்வை செய்வது குழந்தைகளுக்கு சொத்து உண்டு
9,மிடத்தை செவ்வாய் 4ம் பார்வை செய்வது தந்தைக்கு சொத்து உண்டு என்று எடுக்க வேண்டும்
211:-செவ்வாயின் 8,ம் பார்வை என்பது 8-ஆம் இடம் என்றால் சர்ஜரி விபத்து ரகசியம் இது ரொம்ப முக்கியம் விபத்து சர்ஜரி வழக்கு வரும் செவ்வாயின் 8,ம் பார்வையில் குரு இருந்தால் பணத்தை தொலைப்பான் பணம் திருட்டு போகும்  ஆபரணம் திருட்டுப் போகும் ..
212:- குரு 5:7:9,பார்வை. இதில் 5:9,சிறப்பு பார்வை. குருவின் 5,ம்பார்வையில் மனித நேயம் ஆன்மீகம் குழந்தைத்தனம் ஜோதிடம் ஆசிரியர் குலதெய்வ அருள் வளர்ச்சி குருவின் 5,ம் பார்வையில் உள்ள கிரகத்திற்கு வளர்ச்சி உண்டு 9, ல் கேது இருந்து குரு 5,ம் பார்வை செய்தால் தந்தை ஜோதிடராக இருப்பார்
குருவின்  9, ம்பார்வை பூஜை ஹோமம் தானதர்மம் கும்பாபிஷேகம் வெளிநாடு வெளிமாநிலம் உயர்பதவி குருவின் 9-ஆம் பார்வை  5, மிடத்திற்கு இருந்தால் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும்
213:-சனியின் பார்வை  3:7:10 இதில் 3:10  சிறப்பு பார்வை. இடமாற்றம் 3, ம் பாவம் சகோதரன் 3, ம்பாவம் இடமாற்றத்திற்கு சனி ராகு கேது 3,ஆம் இடம் தொடர்பு இல்லாமல் இடமாற்றம் வராது இவர்கள் திசாபுத்தி அதனின் சாரம் பெற்ற கிரகங்கள் அல்லது அந்தப் பாவத்திற்கு தொடர்பு இருக்க வேண்டும்
சனியின் 10,ம் பார்வை தொழில் 10-ஆம் பாவம் தொழில் காரகன் சனி சனியின் 10,ம் பார்வை ஜீவனத்தை கூறும் தொழில் தர்மத்தை கூறும் கர்ம பாக்கியத்தை கூறும் சனியின் 10,ம் பார்வையில் கேது இருந்து திதி சூன்யம் ஆனால் புத்திரம் இல்லை
214:- ஜாதகத்தில் செவ்வாய்க்கு திரிகோணத்தில் 1, 5, 7 ,9, ல் ராகு வரக்கூடிய காலம் சகோதரன் பிறப்பான்
215:-  5 : 9, பாவம் ஜாதகத்தில் வளர்ச்சியான பாவம் திரிகோணம்  எந்த ஒரு கிரகத்திற்கும் 1, 5, 9, இல் ஒரு சுபர் இருப்பது நல்லது அல்லது ஒரு கிரகம் அதில் இருப்பது நல்லது அவர் சுபராக இருப்பது மிகவும் நல்லது
216:- 11,ம் பார்வை ராகு கேதுவுக்கு உண்டு ஒரு தொழில் செய்தால் லாபம் லாபத்தை எதிர்பார்ப்போம் 10,ல் ஒரு கிரகம் இருக்க வேண்டும் இதற்கு
217:- மூத்த சகோதரன் வயது மூத்த பெண் 11,ம் பாவம் கால புருஷனுக்கு 11,ஆம் இடத்திற்கு அதிபதி சனி   சனி வயது முதிர்ந்த தோற்றம்
சந்திரன் சனி
சந்திரன் ராகு
சந்திரன் கேது இவர்கள்  2:7 ம் இடத்தில்
இருந்தால் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வார்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் தொடர்பு வரும்போது                                                                         218:- 2,மிடத்தை சந்திரன் ராகு செவ்வாய் பார்வை செய்கிறது இந்த ஜாதகர் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தவர் 2,மிடத்தை ராகு பார்த்தாலும் வயது மூத்த பெண்ணை மணப்பார்
சந்திரன் சனி சேர்க்கை உள்ளவர்களுக்கு தாய் தந்தைக்கு 10, வருடம் வயது வித்தியாசம் வரும் வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படும் வயது மூத்த நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம்
219:- 9,மிடத்தில் சந்திரன் ராகு அமர்ந்து ஒன்பதாமிடம் திதி சூன்யம் அதனால் தந்தைக்கு மூத்த பெண்ணுடன் தொடர்பு இல்லை இங்கு 9-ஆம் இடம் என்பது  3,க்கு 7, மிடம். அதனால் சகோதரனுக்கு மூத்த பெண்ணுடன் தொடர்பு இருக்கும் என்பது ரூல்
220:- சனியின் 10, ம் பார்வையில் ராகு இருந்தால் கர்மம் செய்ய அன்னியர்கள் தான் வரவேண்டும்
221:- பாதிக்கப்பட்ட பாவங்களுக்கு ராகு-கேதுவின் 11,ம் பார்வை வெற்றியைத் தரும் வெற்றி என்பது 11ம் பாவம்
222:- 8, விபத்து 8,ம் இடத்திற்கு ராகு கேதுவின் 11,ம் பார்வை இருந்தால் விபத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார் உயில் சொத்தில் லாபம் வரும்
223:- 12,ல் ராகு கேது இருந்தால் வெளிநாட்டு வருமானம் மறைபொருள் 12,ல் இருந்து  2-ஆம் இடத்தைப் பார்ப்பது  மறைபொருள் மூலம் உழைக்காத வருமானம் உண்டு ஜோதிடம் மறைபொருள்  6:8:12, க்குடையவர்கள்  2, ல் இருந்தால் மறைமுகமாக வருமானம் வரும் என்று சொல்லலாம்
 224:- 10, க்குடையவன் 4 ,ல் இருந்து விவசாயத்தில் இரண்டு போகம் நெல் போட்டால் ஒரு போகம் வரும் ஒரு போகம் வருவதில்லை என்றால் ஒரு போகம் எள் போட வேண்டும் இன்னொரு போகம் நெல் போட்டால் நன்றாக விளையும்
 225:-ஒரு ஜாதகரின்தங்கைக்கு புத்திர தடை 4,க்கு உடையவன் 3,ல் சகோதரர் ஜாதகத்தில் 4மிட அதிபதி 3ல் அந்த உறவு தாய்மை அடையும் 4ம் அதிபதி சனி சாரம் பெற்று எங்கெல்லாம் அமர்ந்துள்ளாரோ அந்தப் பெண் உறவுக்கு தாமதமாக தாய்மை அடைந்திருப்பார்கள்
226:- 10:11ல் கிரகம் இருப்பது தொழிலுக்கு நல்லது 
227:- 4,மிட அதிபதி எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த பாவ உறவு தாய்மை அடையும் 4,மிட அதிபதி கெட்டு போய் எங்கு இருந்தாலும் அந்த பாவ உறவுக்கு தாய்மை இல்லை…                                                                   228:- 10:11, உபஜெயஸ்தானம் இங்கு எவரும் சுபரே.  10:11 ,ல் இதில் கிரகம் இல்லாமல் இருந்து முதலீடு தொழில் செய்வது நல்லது இல்லை
10ம் பாவம் முதல் தொழில். 12,ம் பாவம் இரண்டாம் தொழில். 10,ம்பாவம் 10,ம்அதிபதி பலம் இழந்தால் முதல் தொழில் தோல்வி இவர்களுக்கு இரண்டாம் தொழில் ஜெயிக்கும்

229:- அரசு வீடுகள் மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு மேஷம் மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டும்
செவ்வாயின் 4,ம் பார்வை அரசு வீடுகளாகி அதில் இருக்கும் கிரகம் அரசாங்க அரசியல் ஈடுபாடு உடையது அரசு உத்தியோகத்தில் இருக்கும்
230:-சனியின் 10, பார்வை அரசு வீடு ஆகி குரு அல்லது செவ்வாய் பார்த்தால் அரசாங்க அரசியல் ஈடுபாடு இருக்கும்
231:- 4,ம் வீடு அரசு வீடாகி குரு செவ்வாய் பார்த்தால் அரசு பதவி உண்டு
குரு செவ்வாய் அரசு வீடுகளிலிருந்து பார்ப்பதும் அரசாங்க அரசியல் ஈடுபாடு இருக்கும் குரு செவ்வாய் சேர்க்கை சம சப்த பார்வை அரசியலில் ஈடுபாடு வரும் குருவுக்கு அடுத்து செவ்வாய் வரவேண்டும்                                                                                                                                                               232:- கிழமை நாதன்... கிழமை நாதன் ஜாதகத்தில் கெடக் கூடாது நீசம் பெறுவது 6 8 12,ல் இருப்பது சூனியத்தில் அமர்வது பாதகத்தில் அமர்வது தடை பாதிப்பு வரும் கிழமை நாதன் பலமானால் ஜாதகருக்கு உயர்வான வாழ்வு
கிழமை நாதன் லக்னம் லக்னாதிபதிக்கு தொடர்பு பெற்றால் உயர்வு
1, 5, 9, இல் கிழமை நாதன் இருப்பது சிறப்பு ஆட்சி உச்சம் பெறுவது உயர்வான நிலை கிழமை நாதன் பலம் குறைந்தால் மத்திம வயதிற்கு மேல் பலனைத் தருகிறது 50 வயதிற்கு மேல் பல சோதனைகளை தாண்டி
இதற்கு பரிகாரம் ஞாயிறு  சூரியன் பலம் குறைந்தால் சிவன் கோவிலில் உள்ள அம்பாள் வடிவுடை அம்மாள்  மதுரை மீனாட்சி சங்கரன்கோவில் கோமதி அம்மன் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் இரவு பூஜை பார்ப்பது நன்று கோபுரம் இல்லாத கோவில்கள்
திங்கள்
சந்திரன் ஆண் தெய்வ கோவிலில் பெண் தெய்வ வழிபாடு சிவன் கோவிலில் அம்பாள் வழிபாடு பரபிரம்மி பகலில் வழிபாடு பெண் தெய்வ வழிபாடு
செவ்வாய்
சிவன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் விஷ்ணு கோவிலில் உள்ள ஆஞ்சநேயர்

புதன்
கன்னிமார்கள்  சிவன் விஷ்ணு சேர்ந்து இருக்கும் ஆலயம்
குரு
குழந்தை வடிவில் உள்ள தெய்வம் மரத்தடி கோவில்கள் குருவாயூர்  உடுப்பி
சுக்கிரன்    லக்ஷ்மி வழிபாடு பெண் தெய்வ வழிபாடு பூ பல்லக்கு சப்பரம் பார்ப்பது
சனி   பிரதோச வழிபாடு  எண்ணெய் காப்பு தரிசனம்...                                                                                                                                           233:- சுபர்  குரு சுக்கிரன் புதன் வளர்பிறை சந்திரன் சுபர்கள்
பாவர்  சூரியன் சனி செவ்வாய் ஒரு ஜாதகத்தில் தொடர்ந்து பாவிகள் வரக்கூடாது பாவி சனி குரு சாரம் பெற்றால் நன்மை
டிப்ஸ்:-
ஒரு பாவி ஒரு சுபர் சாரம் அல்லது அதற்கு அடுத்து ஒரு சுபர் இருப்பது நல்லது
ஒரு சுபர் பாவ சாரம் பாவர் சேர்க்கை பலன் குறைவு
பாதகாதிபதிகள் பாவிகள் மத்திம வயது மேல் கெடுதல் செய்வதில்லை
சனி கேது பார்த்த கட்டம் சனி பார்த்தால் தடை கேதுவும் சேர்ந்து பார்த்தால் அனுபவிக்க முடியாது   சனி கேது சேர்ந்து பார்த்த கட்டம் பலன் இல்லை                                                            இந்த ஜாதகத்தில் சனி கேது சேர்ந்து 7 -ஆம் இடத்தை பார்வை செய்கிறது
7,மிடம் காலிகட்டம்
தாமத திருமணம் ஜாதகத்தில் ஏழாம் இடம் காலியாக இருந்தால் தாமத திருமணம் அல்லது ஏழாம் அதிபதி பலமாக இருக்க வேண்டும் குரு சதயத்தில் முதல் திருமணம் சிறப்பு இல்லை
செவ்வாய் 8, ஆம் பார்வை ஏழாம் இடத்தைப் பார்ப்பது ஒரு ரகசியத்தைச் சொல்லும்
நிறைய ஜாதகத்தில் 12இல் செவ்வாய் இருப்பது தாமத திருமணம்தான்
2, திருமணம் வரக்கூடிய அமைப்பு வரும்
இளைய மனைவி வந்தால் உடல்நிலை பாதிப்பு இருக்கும் லக்னாதிபதியே பத்தாம் அதிபதி அவர் விரையாதிபதி உடன் கூடி 4ல் இருப்பது
ஜாதகர் வீட்டில் தனியாக இருக்க கூடாது கவனமாக இருக்க வேண்டும்
இந்த ஜாதகர் 49 வயதில் கருப்பு நிற வாகனத்தில் மலை அடிவாரத்தில் விபத்துக்கு உள்ளாவார் என்று ஒரு ஜோதிடர் ஜாதக நோட்டில் எழுதியுள்ளார் இந்த ஜாதகரின் முதல் மனைவி இறந்து இரண்டு மாதத்தில் வேறு திருமணம் நடந்துவிட்டது குழந்தையும் உள்ளது மேலும் இந்த ஜாதகர் ஆறு குளம் ஏரி தண்ணீரில் தனியாக குளிக்கக்கூடாது
234:- திசா புத்தி பலன்கள்:
ஒரு ஜாதகத்தில் எந்த தசை நடந்தாலும் அந்த திசையை 12 ஆக பிரிக்க வேண்டும் 12 கட்டத்திற்கு பிரித்து கொடுக்க வேண்டும் சூரிய திசை 6 வருடம் இந்த சூரிய திசையை 12 ஆக பிரித்தால் ஆறு மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
சந்திர திசை 10 வருடம்
இந்த சந்திர தசையை 12 ஆக பிரித்தால் 10 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு 10 மாதம்
செவ்வாய் திசை 7 வருடம் இந்த செவ்வாய் திசையை 12 ஆக பிரித்தால் 7 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
ராகு திசை 18 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 18 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
குருதிசை 16 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 16 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
சனி திசை 19 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 19 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
புதன் திசை 17 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 17 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
கேது தசை 7 வருடம் இதை 12 ஆக பிரித்தால் ஏழு மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
சுக்கிர திசை 20 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 20 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு
235:-திசாநாதன் நிற்கும் இடத்தில் இருந்து அந்த மாதத்தை போட்டு கழித்துக் கொண்டே போக வேண்டும்
236:-திசாநாதன் தான் நின்ற இடத்திலிருந்து பயணிக்கும்போது சுப கோள்களை தொடும் பொழுது சுபப் பலன்களும் சனி கேது பாவ கிரகங்களை தொடும் பொழுது தடை தாமதங்களும் கஷ்டங்களையும் சொல்கிறது
337:- பாவிகளை தொடும் பொழுது அவர்கள் சுப ஆதிபத்யம் பெற்று இருந்தால்( 5 9) அந்தக் காலங்களில் நற்பலன் கிடைக்கிறது சுப ஆதிபத்யம் என்பது 5 9 ராகு-கேது வராது
238:- திசாநாதன் 12 கட்டங்களை சுற்றிவரும் பொழுது பாக்கியாதிபதி புண்ணியாதிபதியை தொடும் பொழுது நல்ல பலன்களை தருகிறது  (5:9)
239:- சுப கிரகங்களை தொடும் பொழுது நல்ல பலன்களும் பாவிகளை தொடும்பொழுது சிரமங்களையும் கஷ்டங்களையும் தருகிறது
240:- சனி கேது மாந்தியை தொடும் பொழுது நிறைந்த சிரமங்களையும் கஷ்டங்களையும் தருகிறது
241:-அந்த நேரத்தில் எந்த கிரகமாக இருந்தாலும் சரி ராகு கேது தவிர அந்த கிரகங்கள் 5 9, உடையவர்களாக இருந்தால் நல்ல பலன்களை தருகிறது
242:-காரக ரீதியாக அந்த கிரகம் அமர்ந்த பாவ உயிருக்கு சேதம் விளைவிக்கிறது கிரகம் பாவி பாவியை தொடும்பொழுது ஆனால் ஜாதகருக்கு நன்றாக இருக்கும்
243:-4,ல்சனி உள்ளது என்றால் சனி 5 9-க்குடையவர் ஒரு கிரகம் திசை நடத்தி நாலாம் இடத்திற்கு வருகிறது என்றால் அங்கு சனி உள்ளது சனி பாவி ஜாதகருக்கு இடம் சம்மந்தப்பட்ட வீடு இடித்து கட்டக்கூடிய நிலை வரும் தருகிறது அதே நேரத்தில் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கும் தந்தைக்கும் பாதிப்பு இருக்கும்
244:-சூரியனை தொடும் காலம் எந்த தசை நடந்தாலும் திசாநாதன் சூரியனை தொடும் காலம் வெளிச்சத்திற்கு வந்துவிடலாம் புகழ் சூரிய திசை வளர்ச்சி சூரியன் யாரை தொடுகிறது அவர்களுக்கு வளர்ச்சி கொடுக்கும்
245:-கேந்திராதிபத்திய தோஷம் கேந்திரங்களுக்கு சுபர்கள் அதிபதி இன்னொரு கேந்திரத்தில் சுபர் அமர்வது 1, 4, 7, 10,
கேந்திராதிபத்திய தோஷத்தில் குருவின் தோஷம் வலுவானது குருவிற்கு கேந்திர பார்வை 7ம் பார்வை
குருவின் 7ம் பார்வையில் உள்ள கிரகம் பெரிய பலனை அனுபவிக்காது அனுபவிப்பது இல்லை ஆன்மீக நாட்டம் வரும்
246:-   5, 7, 9, 10, 12, இதில் குரு அமர்ந்து 7ம் பார்வையாக பார்க்கும் கிரகம் அல்லது அந்த வீடு ஆன்மிக நாட்டத்தை அதிகப்படுத்தி திருமண வாழ்வில் மகிழ்ச்சியை தருவதில்லை
4, சுகம் சொத்து
7, திருமணம்
10, தொழில் தர்மம்  இதில் ஒரு மன உளைச்சல் பாதிப்பையும் தருகிறது
 247:- நீச்ச பங்க ராஜயோகம் ஒரு கிரகம் நீசம் அடைந்தால் அது பங்கம் அடைகிறது கற்று அறிந்து சபையில் வாதம் செய்து வெற்றி பெறுவார்"! ஒரு கிரகம் நீசம் பெறுவது நன்மை ஜோதிடர் லாயர் ஜோதிடத்தில் ஆசிரியர் சிறப்பு  பஞ்சாயத்து செய்வதில் வெற்றி கிடைக்கும் சாதிக்கும் எப்படியும் படிக்கும்
248:- 12 கட்டத்துக்கு பலன்:- லக்னத்தில் குரு இருந்தால் குரு குழந்தை இந்த ஜாதகர் வயிற்றில் இருக்கும் போது அல்லது பிறந்த ஒரு வயதில் இவர் உறவில் இன்னொரு கரு அல்லது இன்னொரு குழந்தை உருவாகி இருக்கும்
2,ல் குரு இருந்தால் 2, வயதில் குழந்தை பிறக்கும் 2, வயதில் கரு உருவாகும்
3,ல் குரு இருந்தால் மூன்று வயதில் குழந்தை பிறக்கும் சகோதர வழியில் கரு குழந்தை உருவாகும்
4,ல் குரு இருந்தால் தாய் வழியில் கரு குழந்தை உருவாகும் இப்படி அனைத்து பாவத்திற்கும் எடுக்கலாம் 2வயதில் குழந்தை பிறக்கும் கரு உருவாகும் அடுத்து  2+12=14
14:26:38 இந்த வயது காலத்தில் உறவில் ஒரு குழந்தை உருவாகிக் கொண்டே இருக்கும் லக்ன புள்ளியில் குரு இருந்தால் இரட்டை குழந்தை                                                                                                    
249:- லக்ன சூரியன் வளர்ச்சி லக்ன சந்திரன் இடமாற்றம் ஏமாற்றம் மழை
லக்ன செவ்வாய் சொத்து வீடு இடம் 2,ல் செவ்வாய் இருந்தால் இரண்டு வயதில் வீடு அமையும் பெரியம்மாவுக்கும் அமையும் இரண்டு வயதில் ஒரு விபத்து பெரிய கண்டம்
மூன்றில் செவ்வாய் இருந்தால் மூன்று வயதில் சொத்து அமையும்
250:-லக்னத்தில் சனி இருந்தால் வயிற்றில் உள்ள போது ஒரு கர்மம் நடக்கும்
2,ல் சனி இருந்தால் இரண்டு வயதில் ஒரு கர்மம் நடக்கும்
3,ல் சனி இருந்தால் மூன்று வயதில் ஒரு கர்மம் நடக்கும்
12, வயது கட்டத்திற்கும் ஒரு கர்மம் நடக்கும் அது சித்தப்பா தாத்தா பாட்டி
லக்னத்தில் சூரியன் குழந்தை பிறந்தவுடன் வளர்ச்சி 12, கட்டத்திற்கு வயது ரீதியாக வளர்ச்சி
251:-2,ல் செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து இருந்தால் 2, வயதில் தாய் தந்தையார் சொத்து விற்றுவிட்டு ஊரைவிட்டு போவார்கள்
252;- சூரியன் வளர்ச்சி  சந்திரன் இடமாற்றம் ஏமாற்றம் தேய்மானம் அவச்சொல்
செவ்வாய் சொத்து விபத்து அறுவை சிகிச்சை
புதன் தாய்மாமன் skin  நரம்புப் பிரச்சனை
3,ல் புதன் ராகு 3, வயது 15, வயதில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்  4ல்புதன் 5ல்குரு 4வயதுக்கு மேல் மாமாவுக்கு நன்றாக இருக்கும்.
4ல் புதன் 5,ல்செவ்வாய் ஜாதகரின் 4, வயதுக்கு மேல் தாய்மாமனுக்கு இடம் சொத்து வீடு அமையும் தாய்மாமனுக்கு திருமணமும் நடக்கும் புதனுக்கு அடுத்து செவ்வாய் இருந்தால் ஜாதகரின் 16, வயதில் மாமனுக்கு திருமணம் நடக்கும்
253:-குரு நல்லநேரம் குழந்தை வளர்ச்சி லக்ன குரு 5,யை பார்க்கும் தாய்மாமனுக்கு வளர்ச்சி ஜாதகனின் 5வயதில் தாய்மாமனுக்கு வளர்ச்சி
254:-சுக்கிரன் சுப காரியம் பொருளாதார வளர்ச்சி
255:-சனி மரணம் தொழில் கஷ்டம் லக்ன சனி ஒரு வருடம் வரை கஷ்டம் இருக்கும் 5,ல் சனி ,5, வயது வரை கஷ்டம் இருக்கும்
256:- ராகு கண்டம் அறுவை சிகிச்சை கேது உறவில் விரிசல் வறுமை கஷ்டம்
257:-கொடி சுற்றி பிறந்த குழந்தை:- சூரியன் குரு சேர்க்கை சூரியன் ராகு சேர்க்கை சூரியன் கேது சேர்க்கை குரு ராகு சேர்க்கை
குரு கேது சேர்க்கை
சனி ராகு சேர்க்கை
சனி கேது சேர்க்கை
மாலை என்றால் ராகு கேது  குடல் வயிறு என்றால் குரு
சூரியன் அல்லது குரு அல்லது சனி இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ராகு கேது தொடர்பு இருந்தால் மாலை சுற்றி குழந்தை பிறந்திருக்கும் இதில் திதி சூனியம் பாதகம் பார்த்து சொல்ல வேண்டும் அதிக கிரகங்கள் ராகு கேதுவின் சாரத்தில் இருப்பதும் வரும்
258:-தந்தை முகம் காணாத குழந்தை
சூரியன் சனி ராகு சேர்க்கை பரிவர்த்தனை தொடர்பு திதி சூன்யம் பாதகம் தொடர்பு
ஒரு சுபகிரகம் இருந்தால் மட்டும்  3, வயது முதல் 5, வயது வரை பிரிந்து இருப்பார்  4:9க்குடையவர்கள் லக்னத்திலிருந்து பாதகாதிபதி பார்த்தாலும் கூடினாலும் தந்தையை காணா தவர்
259:-லக்னம் என்றால் ஜாதகர் நிறம் குணம் உருவம் உயரம் ஆரோக்கியம் நோக்கம் சிந்தனை பதவி அந்தஸ்து கீர்த்தி புகழ்
260:-லக்னத்திற்கு முன்னும் பின்னும் அல்லது லக்னத்தில் ஒரு கிரகம் இருப்பது நன்று லக்னம் 30% லக்னாதிபதி 50% பார்த்த வீடு 20% லக்னாதிபதி அமர்ந்த வீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எந்த ஒரு வீடு இருக்கும் அல்லது எந்த கிரகத்திற்கும் 7ம் வீடு நிவர்த்தி ஸ்தானம் 7,நிவர்த்தி...
261:-லக்னம் குரு சுக்கிரன் புதன் சந்திரன் சூரியன் வீடுகளில் ராசி அல்லது லக்னம் அமைவது முதல் தரம்
262:-சூரியனுக்கு கேந்திரத்தில் ராகு இருந்தால் ஜாதகரை நிம்மதியாக வாழ விட மாட்டார் 1, 4, 7, 10, இதில் இதற்கு பரிகாரம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கும்பமுனி
ராகு மழை நீர் ஆறு  சூரியன் ஜீவன் ஜீவன் நதிகளில் குளிப்பது நன்று ஆத்மகாரகன்
ராகு பாறை  தாமிரபரணி பாபநாசம் குற்றாலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...