வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஐந்தாம் பாவகம்


ஐந்தாம் பாவகம் -- பூர்வ புண்ணிய பாவகம்
ஐந்தாம் பாவக காரகத்துவங்கள்
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
1. முதல் திரிகோணம்                                             2. பூர்வ புண்ணியம்
3. கலை                                                                              4. ஜாதகரின் மதிநுட்பம்
5 . ஒரு உயிரை உருவாக்கும் சக்தி              6. கலை ரசனை
7. சிற்றின்ப நாட்டம்                                                  8. மற்றவரை மகிழ்விக்கும் திறன்
9. உழைக்காமல் பெறும் ஊதியம்                 10. மதி மயங்குதல்
11. காதல் வயப்படுதல்                                           12. தாத்தா
13 . மாமன்                                                                       14. குழந்தை
15. இன்பங்களை அதிகம் அனுபவித்தல் 16. கற்பனை
17. கேளிக்கை                                                               18. சினிமா
19. நாடகம்                                                                      20. இசைக் கச்சேரி
21. மந்திரம்                                                                    22. தெய்வீகம்
23. அன்னதானம்                                                       24. பாப புண்ணியங்களை வேறுபடுத்திப்           
                                                                                                    பார்ப்பது
25. வஸ்திர தானம்                                                 26. மருந்து தானம்
27. காமம்                                                                       28. காதல்
29. உடல் கவர்ச்சி                                                   30. அழகு
31. வர்ணனை                                                             32. உணர்வுபூர்வமாக சிந்தித்தல்
33 .ஒப்பனை                                                                34. உல்லாசம்
35. கடன் அடைத்தல் / கடன் வாங்காது இருத்தல்
36. உடல் உழைப்பின்றி இருத்தல்              37. ஆரோக்கிய உடல்
38. மற்றவருடன் இணக்கமாக இருத்தல் வராமல் பார்த்துக் கொள்ளுதல்
39. விருந்தோம்பல்                                                40. பாச உணர்வு
41. சூது                                                                             42. இலக்கிய படைப்புக்கள்
43. மனைவியின் யோகம்                                 44. லாட்டரி
45. பந்தயம்                                                                    46. பல சோரம்
47. சமய சிந்தனை                                                   48. ஆழ்ந்த படிப்பு
49. பரந்துபட்ட அறிவு
உடல்கூறு பகுதிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
1. இதயம்                                                                       2. முதுகுப் பகுதி
3 . வயிறு                                                                       4. மேல் வயிறு
5. முதுகு தண்டுவடம்                                        6. பாலியல் ஹார்மோன்கள்
7. உயிரணுக்கள்
நோய்கள்
1.       பொதுவான நோய்கள்                         2. ரத்த ஓட்டத்தின் நிலை
2.       உயர் ரத்த அழுத்தம்
3.       நரம்பு தளர்ச்சி
4.       முதுகெலும்பு பாதையில் ஏற்படும் பிரச்சனைகள்
5.       ரத்தத்தில் உயிர் அணுக்கள் குறைவு
6.       ரத்தசோகை
7.       இருதய நோய்
8.       இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள்
9.       இருதயநோய் இழக்கும் நிலை
10.   கூனலும் , கூனல் நடையும். .
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...