நாடி முறையில் கிரக சேர்க்கை சூரியன் குரு சாரத்தில் இருந்தாலும்
சூரியனுக்கு அடுத்து குரு இருந்தாலும்
சூரியன் குரு கிரக
சேர்கை
........................................................
சூரியன் குரு கிரக சேர்கை
1.தந்தை ஆன்மீக வாதி
2.தந்தை கவுரவமான நபர்
3.தந்தை நல்ல குணம் கொண்டவர்
4.ஜாதகருக்கும் தந்தைக்கும் நல்ல புரிதல்
இருக்கும்
5.தந்தைக்கு சமுதாயத்தில் மதிப்பு
மரியாதை இருக்கும்
6.தந்தைக்கு பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும்
7. தந்தைக்கு ஆண் குழந்தைகள் இருக்கும்
8.தந்தை வழியில் ஆசிரியர் இருப்பார்கள்
9. வீடு அருகில் பூ நூல் அணிந்த நபர்கள்
இருப்பார்கள்
10.தந்தை அதிகமாக அறிவுரை வழங்குவார்
11.தந்தைக்கு ஆண் குழந்தைகள் மீது அன்பு
அதிகம் இருக்கும்
13.தந்தை வழியில் கோவில் நிர்வாகம்
பார்த்த நபர்கள் இருப்பார்கள்
14.தந்தையின் வாக்கு நேர்மையாக இருக்கும்
15.தந்தை உயர் பதவியில் இருப்பார்
16.தந்தைக்கு ஆபரணங்கள் ஆசை அதிகம்
இருக்கும்
17.தந்தை வழிகாட்டும் தொழில் செய்வார்கள்
18.தந்தைக்கு வயிறு பெரியதாக இருக்கும்
19.தந்தை சித்தர்கள் வழிபாடு செய்வார்
20.தந்தையின் குடும்பம் பாரம்பரிய
குடும்பம் ஆக இருக்கும்
............................................
சூரியன் சூரியன் சாரத்தில்
இருந்தால்
1. தந்தைக்கு மூத்த மகன்
2. தந்தைக்கு பிரகாசமான கண்கள்
3. தந்தைக்கு ஆத்ம பலம் மிக்கவர்
4. தந்தைக்கு நிரந்தர வருமானம் இருக்கும்
5. தந்தை ஆபரணம் பிரியர்
6. தந்தைக்கு மருத்துவம் குணம் இருக்கும
7. தந்தை நிர்வாகத்திறன் மிக்கவர்
8 தந்தைக்கு நல்ல ஆளுமை தன்மை இருக்கும்
9. தந்தை மூத்தவர்
10. தந்தை ஏரியாவில் பிரபலமானவர்.
11. தந்தை எதிலும் முதன்மை யாக இருப்பார்கள்
12. தந்தைக்கு உஷ்ணதேகம் இருக்கும்
13. தந்தைக்கு கண்கள் பெரியது
14. தந்தை பிறந்த பிறகு குடும்பம் வளர்ச்சி
இருக்கும்
15. தந்தை குடும்பம் கௌரவமான பெரிய குடும்பம்
16. தந்தைக்கு அரசு அரசியல் ஈடுபாடு உண்டு
17. தந்தை நேர்மையானவர்
18. தந்தை மாடி வீட்டில் இருப்பார்கள்
19. தந்தைக்கு மலைசார்ந்த இடத்தில் இருக்க பிடிக்கும்
20 தந்தை இயற்கை
வழிபாடு செய்வார்கள்
21. தந்தைக்கு பூர்வீகம் பற்றி பேசுவது
இருக்கும்
22. தந்தைக்கு சப்பாத்தி சாப்பிடுவார்கள்
23. தந்தை கண்ணாடி அணிவார்கள்
24 தந்தைக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வரும்
25. தந்தைக்கு மருத்துவம் குணம் இருக்கும்
26. தந்தை ஊரில் ஒரு பெரிய நிர்வாக பதவியில்
இருப்பார்
சூரியன் சந்திரன். கிரக
சேர்கை
1.தந்தைக்கு எப்போதும் பயணம் இருக்கும்
2. தந்தை ஊர் விட்டு ஊர் மாறிய நபர்
3. தந்தைக்கு கடன் இருக்கும்
4. தந்தைக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்
5. தந்தைக்கு கண் பிரச்சனை இருக்கும்
6 தந்தை பயணம் செய்யும் போது கண்ணில்
நீர் வரும்
7.தந்தை மண குழப்பம் இருக்கும்
8.தந்தைக்கு ஒரு அவ சொல் இருக்கும்
9.தந்தை செலவாளி கடனாளி
10. தந்தை அழகான தோற்றம் இருக்கும்
11.தந்தைக்கு நீர் சார்ந்த விருப்பம்
இருக்கும்
12.தந்தைக்கு சலன புத்தி இருக்கும்
13.தந்தை ஏமாற்றம் அடைவார்
14. தந்தைக்கு உணவு சார்ந்த தொழில் பயணம்
சார்ந்த தொழில் கடல் சார்ந்த தொழில் ஆர்வம் இருக்கும்
15.தந்தை
பூர்வீக இடம் மாறி வந்த நபர்
16.தந்தைக்கு நிலையில்லாத வருமானம்
17. தந்தைக்கு வயது மூத்த பெண் நபர்கள்
நண்பர்கள் ஆக இருப்பார்கள்
18.தந்தைக்கு தெளிவான மனது இருக்காது
19.தந்தைக்கு குளிர் பானங்கள் ஐஸ் க்ரீம்
அதிகம் பிடிக்கும்
20. தந்தைக்கு ஆர்மோன் பிரச்சனை இருக்கும்
....................................................
சூரியன்.செவ்வாய் கிரக
சேர்கை
1.தந்தைக்கு முன்கோபம் இருக்கும்
2.தந்தையின் உடல் ஜிம் பாடி
3.தந்தைக்கு சகோதரர் இருப்பார்கள்
4.தந்தைக்கு சொத்து இருக்கும்
5.தந்தைக்கு சிவந்த கண்கள்
6.தந்தைக்கு முறுக்கு மீசை இருக்கும்
7 தந்தைக்கு அறுவைசிகிச்சை உண்டு
8 தந்தைக்கு விபத்து இருக்கும்
9.தந்தைக்கு சீறுடை பணி இருக்கும்
10. தந்தைக்கு வீரியம் தகிரியம் அதிகம்
இருக்கும்
11.தந்தைக்கு ரத்த அழுத்தம் இருக்கும்
12.தந்தைக்கு பொறியியல் இயந்திரம் நெருப்பு
சாந்த துறை ஆர்வம் இருக்கும்
13.தந்தை வாக்கு வாதம் செய்வார்
14.தந்தைக்கு அடிபட்ட தழும்புகள்
இருக்கும்
15.தந்தைக்கு EB.சார்ந்த துறையில் ஆர்வம் இருக்கும்
16.தந்தையிடம் சண்டை போட்டு யாரும் வெற்றி
பெற முடியாது
17.தந்தைக்கு அவருடைய சகோதரர் மீது பாசம்
அதிகம் இருக்கும்
18.தந்தைக்கு மருத்துவ குணம் இருக்கும்
19.தந்தைக்கு ரியல் எஸ்டேட் தொழில் ஆர்வம்
இருக்கும்
20.தந்தைக்கு இரண்டு சக்கர வாகனம்
இருக்கும்
............................................................
சூரியன் புதன் கிரக சேர்கை
1.தந்தை புத்திசாலி
2.தந்தை இளையவர்
3. தந்தை இளமையானவர்
4. தந்தை வியாபாரி
5.தந்தை பெயரில் காலி இடம் இருக்கும்
6.தந்தைக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்
இருக்கும்
7. தந்தைக்கு இரண்டு பெயர் இருக்கும்
8.தந்தை மென்மையான நபர்
9.தந்தை சமாதான பிரியர்கள்
10.தந்தைக்கு நண்பர்கள் உதவி இருக்கும்
11.தந்தைக்கு சகிப்புத்தன்மை இருக்கும்
12.தந்தை பல குரலில் பேசுவார்
13. தந்தை பெருமாள் பக்தர்
14.தந்தைக்கு எழுத்தாற்றல் இருக்கும்
15. தந்தை கணக்கில் புலி
16.தந்தை எதையும் எழுதி வைத்து கொண்டே
வருவார்
17.தந்தை எதை வாங்கினாலும் இரண்டு பொருள்
ஆக வாங்குவார்
18.தந்தை படித்தவர்
19.தந்தை எப்போதும் புத்தகம் உடன்
இருப்பார்
20.தந்தை நூலகம் செல்வார் வீட்டில் புத்தக
அலமாரி இருக்கும்
......................................................
சூரியன் சுக்கிரன் கிரக சேர்கை
1.தந்தை வசதியான நபர்
2.தந்தைக்கு கலைகள் மீது ஆர்வம் அதிகம்
இருக்கும்
3.தந்தை சுகவாசி
4. தந்தை உயர் ரக மது அருந்தும் பழக்கம்
இருக்கும்
5.தந்தைக்கு பெண் உடன் பிறப்பு இருக்கும்
6. தந்தைக்கு வாகணம் இருக்கும்
7.தந்தை அழகாக தோற்றம் இருக்கும்
8.தந்தைக்கு பணம் பெருகும்
9. தந்தை ஆடம்பர அலங்கார பிரியர்
10.தந்தை கண்ணாடி அணிந்து இருப்பார்
11.தந்தைக்கு பெண் நண்பர்கள் இருப்பார்கள்
13.தந்தைக்கு சுற்றுலா ஆர்வம் அதிகம்
இருக்கும்
14.தந்தைக்கு சென்ட் நருமண பொருட்கள்
பயன்படுத்தி வருவார்
15. தந்தைக்கு வெள்ளி பொருள் மீது ஆர்வம்
அதிகம் இருக்கும்
16.தந்தைக்கு இயல் இசை ஆர்வம் அதிகம்
இருக்கும்
17. தந்தைக்கு நடனம் ஆடும் பழக்கம்
இருக்கும்
18.தந்தை பெண் குழந்தைகள் மீது பாசம்
இருக்கும்
உடன் பிறந்த சகோதரி மீதும் பாசம்
இருக்கும்
19.தந்தைக்கு சிறுநீர் பிரச்சனை இருக்கும்
20.தந்தையின் கண் முகம் அழகாக இருக்கும்
21.தந்தை பெண்களை வேலைக்கு வைப்பார்
..................................................
சூரியன் சனி கிரக சேர்கை
1. தந்தை கடின உழைப்பாளி
2.தந்தைக்கு கஷ்ட
ஜீவனம்
3. தந்தை நேர்மையான நபர்
4.தந்தைக்கும் மகனுக்கும் உறவு பிரச்சனை
இருக்கும்
5.தந்தைக்கு கண் பார்வை பாதிப்பு
இருக்கும்
6. தந்தைக்கு வருமானம் தடை இருக்கும்
7. தந்தை எப்போதும் சோம்பல் ஆக இருப்பார்
8.தந்தை மந்த புத்தி உடையவர்
9.தந்தை பரம்பரையில் உடல் ஊனம் இருக்கும்
10.தந்தைக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும்
11.தந்தைக்கு இரவு பணி இருக்கும்
12. தந்தைக்கு ஆயுள் முழுவது உழைத்து வாழும் நிலை இருக்கும்
13.தந்தைக்கு தொழிலாளர்கள் ஆதரவு
எப்போதும் இருக்கும்
14.தந்தை அரசு துறையில் கடை நிலை ஊழியர்
ஆக இருக்கும் வாய்ப்பு இருக்கும்
15. தந்தைக்கு நீண்ட நாள் உடல் உபாதைகள்
இருக்கும்
15.தந்தை எதையும் காலம் கடந்து செய்வார்
16.தந்தையிடம் கஞ்சத்தனம் இருக்கும்
17.தந்தையின் பெயர் ஊரில் பல நபர்களுக்கு
கூட தெரியாத நிலை இருக்கும்
18.தந்தை எப்போதும் எளிமையான தோற்றத்தில்
இருப்பார்
19.தந்தைக்கு வயது முதிர்ந்த தோற்றம்
இருக்கும்
20. தந்தைக்கு சீக்கிரம் வெள்ளை முடி வந்து
விடும்
..........................................................
சூரியன் ராகு கிரக சேர்கை
1.தந்தைக்கு கண்டம்
2.தந்தைக்கு ஆயுள் குறைபாடு இருக்கும்
3.தந்தை வழி பாட்டனார் பெரிய மனிதர்
4.தந்தைக்கு குறுக்குவழிகள் வருமானம்
இருக்கும்
5. தந்தை பரம்பரையில் கலப்பு திருமணம்
இருக்கும்
6. தந்தை பிரம்மாண்டமான முறையில் பொய்
பேசுவார்
7. தந்தைக்கு மாந்ரீக ஈடு பாடு இருக்கும்
8.தந்தையின் உருவம் வித்தியாசமான முறையில்
இருக்கும்
9.தந்தைக்கு மது பழக்கம் இருக்கும்
10.தந்தை மிக உயர்வான வாழ்க்கை வாழுவார்
11.தந்தைக்கு ஆண் வாரிசு தடை தாமதம்
இருக்கும்
12.தந்தைக்கு பெண் தொடர்பு இருக்கும்
13.தந்தை வெளி நாடு வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு இருக்கும்
14. தந்தைக்கு வேறு மதம் சார்ந்த நண்பர்கள்
இருப்பார்கள்
15.தந்தைக்கு அன்னிய மொழி தெரியும்
16.தந்தை மகன் உறவு பாதிப்பு இருக்கும்
17. தந்தை சட்டத்திற்கு எதிரான வேலை
செய்வார்
18.தந்தை கனவில் நேரில் பாம்பு தெரியும்
வரும்
19.தந்தை பேச்சில் விஷம் இருக்கும்
20. தந்தை தூங்கும் போது குறட்டை வரும்
.....................................................
சூரியன் கேது கிரக சேர்கை
1.தந்தை பக்தி மான்
2. தந்தை ஒரு இயக்கத்தின் தலைவர்
3. தந்தைக்கு தலை சுருள் முடி இருக்கும்
4. தந்தை விரக்தி ஆன நபர்
5. தந்தையின் கண் சிறியதாக இருக்கும்
6. தந்தை தனிமை விரும்பி
7. தந்தைக்கு முன்னேற்றம் தடை இருக்கும்
8. தந்தைக்கு ஞானம் இருக்கும்
9.ஆன் வாரி தடை தாமதம் இருக்கும்
10. தந்தைக்கு மருத்துவ குணம் இருக்கும்
11.தந்தைக்கு தர்ம சிந்தனை இருக்கும்
12.தந்தை சன்னியாசத்தை விரும்புவார்
13.தந்தைக்கு புனிதமான காரியம் ஈடுபாடு இருக்கும்
14.தந்தைக்கு வேறு மதம் தொடர்பு இருக்கும்
15. தந்தைக்கு எதிலும் ஒரு பிடிப்பு இருக்காது
16.தந்தைக்கு இருதய பாதிப்பு ஜாதகருக்கும் இருக்கும்
17.தந்தைக்கு வெளியே தெரியாத கட்டி
இருக்கும்
18. தந்தைக்கு மூலம் சார்ந்த உபாதைகள்
இருக்கும்
19.தந்தை தியானம் செய்வார்கள் தவம்
செய்வார்கள்
20. தந்தைக்கு மந்திரம் தந்திரம் அறிந்தவர்