வியாழன், 5 நவம்பர், 2020

கருங்காலி பலன்கள்














காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல்கள் விலக்கி, செல்வ வளம் பெருக்கும் கருங்காலி கோல் மற்றும் கருங்காலி மாலை!!!

நன்கு விளைந்த வைரம் பாய்ந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் போட்டி,பொறாமை தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம்,என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாக, கருங்காலிமர வழிபாடு அமைகிறது.
கருங்காலி தடியை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது இறை அருளால் வாழ்வில் செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும்.
தொழில் கூடத்தில் வைத்து வழிபட தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும் என்பது திண்ணம்.
வாகனங்களில், கைப்பையில் வைத்து இருந்தால் இறைவனே உடன் நின்று காப்பதாக ஐதீகம், காரிய சித்தி அடையும்.
அதர்வண வேதத்தில் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் "உத்திர காலாமிர்தம்" என்ற நூல் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் கருங்காலி மரத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை(மின் கதிர்வீச்சுகளைத்) தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.
கருங்காலி தடியை குலதெய்வமாக பாவித்து, தொடர்ந்து பூஜையை செய்கையில் குல தெய்வத்தின் மனம் குளிர்ந்து, தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் என்பது திண்ணம்.
**********************************************************************
நாங்கள் விற்பனை செய்யும் கருங்காலி கோல், மற்றும் மாலை, மலைகளில் குறைந்தது 250 ஆண்டுகள் நன்கு விளைந்த, வைரம் பாய்ந்த மரத்தில் இருந்து செய்யப்பட்டது. நாங்கள் வழங்கும் பொருட்கள் அனைத்தும் "AAA GRADE" என அழைக்கப்படும் முதல் தரமான ஏற்றுமதி தரம் வாய்ந்த மரங்களில் இருந்து தயார் செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
எங்களிடம் வாங்கும் கருங்காலி பொருட்கள் அனைத்தும் அசலானது (Original) நம்பிக்கையுடன் பூஜை செய்யும் பட்சத்தில் அபிசார தோஷங்கள் நீங்கி வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். வாழ்வில் செல்வம் பெருகும்.
**********************************************************************
மேலும் விபரங்களுக்கு WhatsApp 8124812470
CELL 8667710736

சனி, 22 ஆகஸ்ட், 2020

மிருகசீரிஷம் நட்சத்திர காரகத்துவ பலன்

 1 அழகாக நபர்கள்

2 தாய் உள்ளம் கொண்டவர்

3.மன குழப்பங்கள் இருக்கும்

4 தலை சிகை அலங்காரம் உள்ளவர்கள்

5.குழந்தை தனம் இருக்கும்

6.இடை வேலையில் உறக்கம் உண்டு

7.அளந்து பேசுவார்கள் விஷயம் உடன் பேசுவார்கள்

8.தாம்பத்திய சுகம் அதிகம் எதிர்பாப்பு இருக்கும்

9.சொல் வாக்கு மிக்கவர்

10.வாக்கில் விஷம் இருக்கும் சீரும் தன்மை இருக்கும்

11.பிடிவாதம் முரட்டு குணம்

12.பெண்கள் மேல் ஈர்ப்புள்ளவர்

13.கட்டுக்கோப்பான உடல்உடல்பயிற்சி செய்வார்

14.கோபம் அதிகம்
தைரியமுள்ளவர்

15.பல் சார்ந்த வகையில் தொல்லை இருக்கும்

16.உறவினர்கள் ஆடு மாடு வளர்ப்பு இருக்கும்

17.வீரம் இருக்கும் ஆன்மை உள்ளவர்கள்

18.வியாபாரம் அறிவு இருக்கும்

19.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்

20.வாகனம் வேகமாக ஓட்டுவார்கள்

21.சாப்பாடு ஊட்டி விட சொல்வார்கள்

22.நாகம் தேவி நாக ராஜன் போன்ற பாம்பு தெய்வ பெயர் குடும்பத்தில் இருக்கும்

23.யாதவர் நண்பர்கள் உண்டு

24.வீடு அருகில் தென்னை மரம் இருக்கும்

25.உடலில் ரத்த காயம் உண்டு அறுவை சிகிச்சை உண்டு

26.உடலில் ரத்த கொதிப்பு இருக்கும்

27.தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை உண்டு

28.சந்தேகம் குணம் இருக்கும் மறதி இருக்கும்

29.கதவு பக்கத்தில் எப்போதும் இருப்பார்கள்

30.எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்

31.சிலம்பு பயிற்சி ஆர்வம் இருக்கும்

32.வீட்டில் கோழி வளர்ப்பு இருக்கும்

33.நவ ராத்திரியில் வழிபாடு கொலு ஆர்வம் இருக்கும்

34.எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் ஆர்வம் இருக்கும்

35.ஊஞ்சல் வீட்டில் இருக்கும்

36.செய்தியை பரப்புவதில் ஆர்வம் அதிகம் இருக்கும்

37.மான் புகைப்படம் வீட்டில் இருக்கும்.

38.அசைவ பிரியாணி உணவு பிடிக்கும் மாமிச உணவுகள் விருப்பம் இருக்கும்

39.வீடு அருகில் நாக தெய்வ கோவில் மற்றும் புற்று கோவில் இருக்கும்

40.எதையும் சப்தமாக பாடல்கள் கேட்பார்கள்

41.உடன் பிறப்பு உண்டு பகை உண்டு

42.காது மூக்கு தொண்டை பாதிப்பு இருக்கும்

43.ஆபரணங்கள் மூலம் சங்கடம் உண்டு வீன் பழி உண்டு

44.சித்தர் வழிபாடு ஆர்வம் இருக்கும்

45.அதிகம் தகவல் தொடர்பு செல் போன் சிம் மாற்றம் இருக்கும்

46.இசை ஆர்வம் இருக்கும்

47.எதையும் வெட்டி விடும் குணம் இருக்கும்

48.வீடு அருகில் செங்கல் சூலை அல்லது கடை மணல் செங்கல் விற்பனை கடை இருக்கும்

49.தேங்காய் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள்

50.வாசனை திரவத்தை அதிகம் பயன்படுத்தி வருவார்கள்

51.அரசியல் ஆர்வம் இருக்கும் ஊரில் பதவி உண்டு

52.தகவல் தொடர்பு ஏஜென்சி ஆன்லைன் ட்ரேடிங் வர்த்தகம் ஆர்வம் இருக்கும்

53.உடலில் கோல்ட் பிரச்சனை எப்போதும் இருக்கும்

54.சாம்பார் பிரியர்கள்

55.ஆபரணங்கள் ஆர்வம் இருக்கும் அதனால் தொல்லை இருக்கும்

56.மனதிற்கும் உடலிற்கு சம்மதம் இருக்காது

57.இசை கருவிகள் தொடர்பு ஆர்வம் எப்போதும் அதிகம் இருக்கும்

58.உணவு ஓவ்வாமை மூலம் உடல் பாதிக்கும்

59.ஆதிர்ஷம் மூலம் ஆர்வம் இருக்கும் எதிர்பாராத பணம் உண்டு

60.விளையாட்டு ஆர்வம் உண்டு தேச பற்று இருக்கும்

61.உறவில் கேன்சர் உண்டு

62.நட்பு மூலம் எப்போதும் எதிர்பார்பு இருக்கும்

63.எங்கு சென்றாலும் முதல் மரியாதை எதிர்பார்பு இருக்கும்

64.கோவம் அதிகம் இருக்கும்

65.சுவாச கோளாறுகள் இருக்கும்

66.எதையும் நம்ப மாட்டார்கள் ஆராய்ந்து தான் தெரிந்து கொள்வார்கள்

67.திருமணம் நடக்கும் போது சங்கடங்கள் உண்டு

68.கலகம் செய்யும் நபர்கள் சுய நலம் உண்டு அதில் வெற்றியும் உண்டு

69.இருதய பயம் இருக்கும் தந்தை உறவினர்கள் பாதிப்பு இருக்கும்

70.எப்போதும் பயனம் இடம் மாற்றி எதிர்பாராத வகையில் இருக்கும்

71.ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் மூலம் சங்கடங்கள் இருக்கும்

72.மாமனார் பகை இருக்கும்

73.கனவுகள் மூலம் தொல்லை இருக்கும் உறக்கம் கெடும்

74.வாழ்க்கை முழுவதும் ஏற்றம் இறக்கம் இருக்கும்

75.அதீத பேராசை இருக்கும்

76.உறவில் வாய் பேசாத நபர்கள் உண்டு

77.அடுத்தவர் பிரச்சனையில் தேவை இல்லாமல் தலையை கொடுத்து மாட்டி கொள்வார்கள்

78.வீடு அருகில்
பெரிய பாலம்
பெரிய ரோடு இருக்கும்

79. பதவி ஆசை உடையவர்கள்.

80.கருங்காலி மாலை அதிர்ஷ்டம் தரும்

81.கணவர் அல்லது மனைவியை அடக்கி ஆளும் குணம் இருக்கும்

82.வாணியல் கல்வி ராக்கெட் துறை ஆராய்ச்சி துறையில் ஆர்வம் இருக்கும்

83.கருங்காலி மர வழிபாடு அதிர்ஷ்டம் தரும்

84.வேகமாக செயல்படுவர்கள் மற்றும் அவசரம் உண்டு

85. புத்திர சோகம் இருக்கும் பரம்பரையில்

86.பல தார தோஷம் உடைய பரம்பரை

87.தற்கொலை முயற்சி/ஆக்ஸிடென்ட் மற்றும் செயற்கை மரணம் உள்ள பரம்பரை

89.கடன் இருக்கும்

90.தலை சார்ந்த உபாதைகள் இருக்கும்

91.தாய் தந்தை மீது அதிகம் பாசம் இருக்கும்

92.பொய் பித்தலாட்டம் கொண்ட நபர்கள்

93.குடும்ப நபர்களுக்கு அதிகம் உழைக்கும் நபர்கள்

94.குறை பிரசவம் உண்டு

95.பணம் சார்ந்த வழியில் அதிக தேடல் உள்ளவர்கள்

96.முருகன் விஷ்ணு வழியில் அதிகம் இருக்கும்

97.ராணுவம் போலிஸ் அதிகார உத்தியோகம் ஆர்வம் இருக்கும்

98.எதிரியின் பலத்த தனக்கு சாதகமாக மாற்றி விடுவார்கள்

99.திருமணம் வாழ்க்கை பிரிவுகள் உண்டு இணைவுகள் உண்டு

100.பொறுமை கடை பிடித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
8124 8124 70

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ரோகிணி நட்சத்திர காரகத்துவ பலன்

 1.பூமி யோகம் உடையவர்

2.அழகான தலை முடி உள்ளவர்கள்

3.கார் போன்ற வாகனம் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்

4.வாகன யோகம் உண்டு

5.உலகம் அறிந்தவர்கள்

6.இடம் மாற்றம் உடையவர்கள்

7.சக்கரம் போல் சுழன்று உழைக்கும் நபர்கள்

8.வீடு அருகில் மாடு அல்லது ஐஸ் பால் டீ கடை இருக்கும்

9.நீர்நிலைகள் அருகில் வீடு இருக்கும்

10.சித்தி சித்தப்பா ஆதரவு உண்டு

11.தென்கிழக்கு திசையில் வளர்ச்சி

12.உணவு பிரியர்கள்

13.இளமையில் கண்டம் இருந்து இருக்கும்

14.கிருஷ்ணன் வழிபாடு உண்டு

15.குழந்தை தாமதம் உண்டு

16.உணவு சார்ந்த தொழில் ஆர்வம் இருக்கும்

17.கண் கண்ணாடி அணியும் வாய்ப்பு அதிகம்

18.திருமணம் நடக்கும் முன்பு ஒரு வரன் தடை பட்டு திருமணம் நடக்கும்

19.குடும்பத்தில் ஒருவருக்கு பேச்சு சார்ந்த பாதிப்பு இருந்து இருக்கும்

20.நட்புக்காக எதையும் விட்டு கொடுக்கும் பண்பு இருக்கும்

21.காதல் என்னம் இருக்கும்

22.பணம் சார்ந்த விசயத்தில் எச்சரிக்கை ஆக இருப்பார்கள்

23.தனிக்குடித்தனம் விருப்பம் இருக்கும்

24.கை தொழில் ஆர்வம் ஆராய்ச்சி இருக்கும்

25.குடும்பத்தில் பெண்கள் அதிகம்

26.கற்பனை வளம் உள்ளவர்கள்

27.ஆடை விசயத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்

28.மஞ்சள் நிறம் பழங்கள் அதிகம் பிடிக்கும்

29.வீட்டில் கும்பம் இருக்கும்

30.இரவு வேலை செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கும்

31.உருளைக்கிழங்கு அதிகம் பிடிக்கும்

32.நாட்டு பற்று அதிகம் இருக்கும்

33.உலக அளவில் செய்திகள் தெரிந்து வைத்து இருப்பார்கள்

34.நாக தெய்வ வழிபாடு உண்டு

35.சொன்ன சொல்லை செயல் வடிவம் கொடுத்து சாதிப்பார்கள்

36.கண் அறுவை சிகிச்சை உண்டு

37.பல் ஈறு சார்ந்த உபாதைகள் உண்டு

38.கிருஷ்ணன் சார்ந்த பெயர்கள் பரம்பரையில் உண்டு

39.வீடு அருகில் பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்

40.கனரக வாகனங்கள் தொடர்பு ஆர்வம் இருக்கும்

41.வீட்டில் மல்லி செடி இருக்கும்

42.இளம் வயதில் உணவு பற்றாக்குறை உண்டு

43.வீட்டில் துளசி செடி இருக்கும் அல்லது அருகில் இருக்கும்

44.நீரில் கண்டம் உண்டு

45.வீட்டில் பழய கலை பொருட்கள் அல்லது பழய நாணயம் இருக்கும்

46.பேட்டரி டேப்பரிக்கார்டு ஆர்வம் உண்டு அல்லது இன்றை காலத்தில் செல் போன் மூலம் இசை ஆர்வம் இருக்கும்

47.மழை நீர் மூலம் சங்கடங்கள் உண்டு

48.பழய சாவி அதிகம் இருக்கும்

49.மனைவி சொல்லை கேட்டு நடப்பவர்கள்

50.ஆலோசனை சொல்வதில் ஆர்வம் அதிகம்

51.நடப்பதை முன்னரே அறிந்தவர்கள்

52.அஞ்சல் துறை கொரியர் சார்ந்த ஆர்வம் இருக்கும்

53.பலரும் வாகன ஓட்டுநர் ஆக இருப்பார்கள்

54.உடல் பலம் கொண்டவர்

55.விடகவி பேச்சு இருக்கும்

56.அறிவாற்றல் கொண்டவர்கள்

57.அழகுக்கு மயங்கும் குணம் இருக்கும்

58.கலை துறை ஆர்வம் அதிகம் இருக்கும்

60.பூர்வீக சொத்து இழப்பு உண்டு பயன்பாடு இல்லாமல் போகும்

61.ஆடை சார்ந்த தொழில் நுட்பம் தெரிந்து கொள்வார்கள்

62.தாய் தந்தையை பிரிந்து அல்லது இழந்து வாழும் வாழ்க்கை இருக்கும்

63.வெளி நாடு வெளி மாநிலம் தொடர்பு இருக்கும்

64.எதையும் பிரித்து ஆய்வு செய்யும் குணம் இருக்கும்

65.மாமன் உறவுகள் பாதிப்பு உண்டு அல்லது அதிகம் தொடர்பு இல்லாமல் இருக்கும்

66.வீட்டில் சுவாமி படத்தில் சிலையில் காசு மாலை இருக்கும்

67.நடனம் ஆடும் பழக்கம் இருக்கும்

68.ஒரு நாளாவது போலிஸ் ஸ்டேஷன் தொடர்பு வரும்

69.ஏழ்மையில் இருக்கும் நண்பர்களுக்கு உதவி செய்வார்கள்

70.இரண்டு திருமணம் உள்ள பரம்பரை

71.தற்பெருமை உடையவர்கள்

72.புகழ்ச்சி விரும்பிகள்

73.நற்பெயர் கிடைக்கும் என்றால் பிறகுக்கு அதிகம் உதவிகள் செய்வார்கள்

74.பல வகைகளில் பணம் திறமை படைத்தவர்கள்

75.முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பு இருக்கும்

76.பல வகையான உணவு பாத்திரங்கள் மூலம் வருமானம் கிடைக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70


கிருத்திகை நட்சத்திர காரகத்துவ பலன்கள்

 1.கரண்ட் சார்ந்த ஆர்வம் இருக்கும்

2.எதிலும் துணிச்சல் இருக்கும்

3.உடலில் காயங்கள் இருக்கும்

4.வெடி பொருட்கள் ஆர்வம் இருக்கும்

5.கோதுமை உணவு அதிகம் பிடிக்கும்

6.உடல் உஷ்ணம் இருக்கும்

7.மாமிசம் ஆர்வம் இருக்கும்

8.சிவந்த மேனி சிவந்த
கண் உள்ளவர்கள்

9.சொந்த தொழில் ஆர்வம் இருக்கும்

10.கிழக்கு திசை வளர்ச்சி

11.லட்சிய நோக்கம் கொண்டவர்

12.ஒற்றை தலைவலி இருக்கும்

13.பார்வை ஈட்டி போல் கூர்மையாக இருக்கும்

14.வீரம் தைரியம் கொண்டவர்

15.பித்த உடல் அமைப்பு இருக்கும்

16.மலை சார்ந்த வழிபாடு ஆர்வம் அதிகம் இருக்கும்

17.பேக்கரி உணவு அதிகம் பிடிக்கும்

18.எதையும் சட்ட ரீதியாக எதிர் கொள்வார்கள்

19.கோவம் அதிகம் உண்டு

20.சிவன் முருகன் வழிபாடு அதிகம் செய்வார்கள்

21.ஞான நிலையில் ஆர்வம் இருக்கும்

22.வட்டமான முகம் இருக்கும்

23.கார வகை உணவுகள் அதிகம் பிடிக்கும்

24.வீரியம் மிக்க நபர்கள்

25.ஞாயிற்றுக்கிழமை வளர்ச்சி

26.நேர்மையான நபர்கள் கம்பீரமான நபர்கள்

27.காவல்துறை ராணுவம் துறையில் ஆர்வம் இருக்கும்

28.பகலில் பலம் பெற்றவர்கள்

29.உழைப்பு அதிகம் உண்டு உத்தியோகம் மூலம் புகழ்

30.எந்த விசயத்தையும் சாதாரணமாக செயல் படுத்துவார்கள்

31.தேர் போன்ற வாகனம் ஆர்வம் இருக்கும்

32.காசி கயா ராமேஸ்வரம் போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது செல்வார்கள் ஆசை இருக்கும்

33.விளையாட்டு போட்டிகளில் பதக்கம் உண்டு பரிசு உண்டு

34.வீட்டில் வெளிச்சம் எப்போதும் இருக்கும்

35.பற்கள் சார்ந்த தொல்லை இருக்கும்

36.வீட்டில் மயில் இறகு இருக்கும்

37.பேட்டரி சார்ந்த பொருட்கள் ஆர்வம் அதிகம் இருக்கும்

38.உலக பற்று குறையும் பின் காலத்தில்

39.வலது கண் பார்வை குறைபாடு வரும்

40.இவர்களிடம் பேசி வெற்றி பெற முடியாது

41.கடமை கண்ணியம் கட்டுபாடு உள்ளவர்கள்

42.முருகன் சார்ந்த பெயர் உள்ள பரம்பரை

43.24/7 எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்

44.விபத்து உண்டு அதில் தப்பித்து கொள்வார்கள்

45.கலப்பு திருமணம் உள்ள பரம்பரை குடும்பம்

46.தாய் தந்தையை பிரிந்து வாழும் சூழ்நிலை இருக்கும்

47.பூர்வீக வழியில் தந்தை சொத்து சங்கடங்கள் உண்டு

48.பயணங்கள் அதிகம் ஆர்வம் இருக்கும்

49.ஒரே இடத்தில் வேலை செய்ய அதிகம் பிடிக்கும்

50.எதையும் எளிதில் கற்று கொண்டு விடுவார்கள்

51.எதையும் மறக்க மாட்டார்கள் சமயம் பார்த்து எதிரியை வீழ்த்தும் குணம் இருக்கும்

52.உதவிகள் மற்றும் உணவு தானம் செய்யும் குணம் இருக்கும்

53.இளமையில் வருமை இருக்கும்

54.விண்வெளி ஆராய்ச்சி ஆர்வம் இருக்கும்

55.ஆக்க சக்திகள் கொண்ட நபர்கள்

56.முதன்மையான நபர்கள் ஆக இருப்பார்கள்

57.கலை ஆர்வம் இருக்கும் இதிகாச வரலாறு பற்று இருக்கும்

58.மந்திர உபதேசம் மந்திர பிரயோகம் உண்டு

59.உலகையே வளம் வருவார்கள்

60.குழந்தைகள் மாறுவேட போட்டியில் வெற்றி உண்டு

61.வீட்டில் அரவை இயந்திரம் இருக்கும்

62.பட்டாசு வியாபாரம் ஆர்வம் இருக்கும்

63.உயிர் காக்கும் துறையில் ஆர்வம் இருக்கும்

65.மூளை பலம் கொண்டவர்

66.உட்காந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு அரசாங்கமே நடத்துவார்கள்

67.தேர் திருவிழா வாழ்கையில் நல்ல மாற்றத்தை தரும்

68.உடன்பிறப்பு உண்டு ஒற்றுமை குறைவு

69.வீர தீர சண்டை பயிற்சி செய்தவர்

70.பறவைகள் வளர்ப்பது ஆசை இருக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70

பரணி நட்சத்திர காரகத்துவ பலன்

 1.பல வகையான சமயல் அடுப்பு இருக்கும்

2.சூடான உணவை மட்டும் சாப்பிடுவார்கள்

3.சுடுநீரில் குளியல் இருக்கும்

4.வீடு உஷ்ணம் ஆக இருக்கும்

5.வீட்டில் இன்வெர்ட்டர் இருக்கும்

6.பால் பொருட்கள் அதிகம் பிடிக்கும்
தயிர் மோர் நெய் பாயாசம்

7.தேவி துர்கா காளி செல்வி பெயர் குடும்பத்தில் அல்லது வீடு அருகில் இருப்பார்கள்

8.மூக்கில் மச்சம் இருக்கும்

9.இனிப்பு வகைகள் அதிகம் பிடிக்கும்

10.உணவு தொழில் ஆர்வம் இருக்கும்

11.பல வகை உணவுகள் செய்யும் நிபுணர்கள்

12. காலை மாலை தீப வழிபாடு செய்வார்கள்

13.கோவம் வந்தால் நகத்தை கடிக்கும் பழக்கம் இருக்கும்

14.கோவத்தில் மூக்கு சிவக்கும்

15.பீங்கான் கப்பில் டீ காபி சாப்பிடும் பழக்கம் இருக்கும்

16.சீக்கிரம் வெள்ளை முடி வரும்

17.வைரம் மீது ஆசை இருக்கும்

18.வெள்ளி பொருள் மீது ஆசை இருக்கும்

19.வீட்டில் பயன்பாடு இல்லை ஸ்டவ் எக்ஸ்ரா இருக்கும்

20.சிலிண்டர் மூலம் சங்கடங்கள் உண்டு

21.மல்லிகை முல்லை பூ அதிகம் பிடிக்கும்

22.மனித கணம் ஆசை வெறுப்பு உண்டு

23.நெல்லிக்காய் வகை உணவுகள் அதிகம் பிடிக்கும்

24.கண்ணாடி அணியும் பழக்கம் இருக்கும்

25.ஒரே நேரத்தில் பல வகையான ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள்

26.கையில் மணிகட்டு பகுதியில் காயம் உண்டு

27. தீ காயங்கள் உடலில் உண்டு

28.மொச்சை பயிர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்

29.நடனம் ஆடும் பழக்கம் இருக்கும்

30.ஊரின் தென் கிழக்கு பகுதியில் வளர்ச்சி

31.புளிப்பு சுவை அதிகம் பிடிக்கும் லெமன்

32.பழைய புகைப்படம் அதிகம் இருக்கும்

33.கட்டை விரலை தொட்டு கொண்டு தான் பேசுவார்கள்

34.சினிமா ஆசை அதிகம் இருக்கும்

35.சிகை அலங்காரம் அதிகம் இருக்கும்

36.வீடு அருகில் ஓட்டல் இருக்கும் சமயல் கூடம் இருக்கும் சமயல்காரர் இருப்பார்கள்

37.இட்லி பல வகையான சட்னி அதிகம் பிடிக்கும்

38.ஆபரணங்கள் சார்ந்த வழியில் தொல்லை அல்லது இழப்பு இருக்கும்

39.வீட்டில் யானை உருவம் பொம்மை புகைப்படம் இருக்கும்

40.யானை முடி மோதிரம் ஆர்வம் இருக்கும்

41.அழகு கலை நிபுணர் வீடு அருகில் இருப்பார்கள்

42.வீட்டில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும்

43.பல் டாக்டர் பல் மருத்துவ மணை தொடர்பு எப்போதும் இருக்கும்

44.நாக்கு பகுதியில் தொண்டை பகுதியில் தொல்லை உண்டு

45.குழந்தை பிறப்பு தாமதம் ஆகும் குடும்பம்

46.வேல் வேலாயுதம் முருகன் சார்ந்த பெயரில் குடும்ப நபர்கள் உண்டு

47.வீட்டில் காந்தகம் இருக்கும்

48.சூழ்ச்சியால் அதிகம் பாதிப்பு உண்டு

49.இரண்டு திருமணம் உள்ள குடும்பம்

50.எதையும் தனக்கு சாதகமாக மாற்றும் குணம் இருக்கும்

51.பூமி யோகம் உண்டு சொத்து உண்டு

52.எதாவது ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள்

53.இவர்கள் காமத்தில் மன்மதன்

54.சுவாச கோளாறுகள் உள்ள குடும்பம்

55.தாத்தா வழியில் இரண்டு திருமணம் உண்டு

56.வாசனை பொருட்கள் ஆர்வம் இருக்கும்

57.உடலில் எலும்பு சார்ந்த பாதிப்பு உண்டு

58.உழைக்காத வருமானம் சூப்பர்வைசர் போல் உண்டு

59.திருமணம் தாமதமாகும்

60.களத்திரம் வழியில் கடன் உண்டு

61.குழந்தை வீடு இடம் மாற்றம் பிறகு தான் பிறக்கும்

62.நீதி நேர்மையான குணம் இருக்கும் இதுவே சங்கடங்கள் தரும்

63.பணம் பலம் உடையவர் ஆடை சேர்கை அதிகம் இருக்கும்

64.உடலில் பித்தம் அதிகம் இருக்கும்

65.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆர்வம் இருக்கும்

66.படகு சுற்றுலா ஆசை அதிகம் இருக்கும்

67.குல தெய்வ தோஷம் இருக்கும்

68.மற்றவர்கள் மனதில் உள்ளதை சரியாக கணிக்கும் ஆற்றல் உண்டு

69.தாயின் ஆதிக்கம் எப்போதும் அதிகம் இருக்கும்

70.நினைவு சின்னம் போல் ஒருவரிடம் வாங்கிய 100 ரூபாய் நோட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124 8124 70

சனி, 15 ஆகஸ்ட், 2020

அசுவினி நட்சத்திர காரகத்துவம் பலன்

 1.பெரிய வாகனம் ஆர்வம் இருக்கும்

2.ஒற்றை காலில் நின்று அடம் பிடிப்பார்கள்

3.தலைக்கு என்னை வைத்து கொள்வார்கள்

4.நடை பயிற்சி ஆர்வம் அதிகம் இருக்கும்

5.தலைக்கு தொப்பி அணிந்து கொள்வார்கள்

6.பெண்கள் நெத்தி சுட்டி அணிந்து கொள்வார்கள்

7.வாகனத்தில் எப்போதும் ஹெல்மெட் இருக்கும்

8.தானாகவே தலை முடி வெட்டி கொள்ளும் பழக்கம் இருக்கும்

9.ஓட்டு வீட்டில் இருப்பார்கள்

10.மாடி வீட்டில் இருப்பார்கள்

11.கொடி மரத்தை வழிபாடு செய்வார்கள்

12.மூளை பலம் கொண்டவர்

13.மொட்டை மாடியில் வாழும் அமைப்பு இருக்கும்

14.கோவம் வந்தால் உச்சத்தில் வரும்

15.இவர்கள் இருக்கும் இடத்தில் ஊரில் மக்கள் நெருக்கம் வளர்ச்சி இருக்கும்

16.குடை அதிகம் பயன்படுத்தி வருவார்

17.தலைவர் & தலைவி என்று இவரை அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்

18.பிரசவத்திற்கு உதவி செய்வார்கள்

19.சுப நிகழ்ச்சிகளில் துவக்கத்தில் இருந்து இருப்பார்கள்

20.ஆயுத பூஜை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்

21.இயற்கை விரும்பி

22.தலையில் காயம் உண்டு

23.வீட்டில் பெயிண்ட் டர்பன் இருக்கும்

24.சத்து உணவு சாப்பிட்டவர் பள்ளியில்

25.வித விதமான போர்வை வாங்கி வைத்து வருவார்

26.பூக்கள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும்

27.கண் ஜாடை பேச்சு இருக்கும்

28.கோவம் வந்தால் அடக்க முடியாது

29.தலையில் மப்ளர் அணிவார்கள்

30.மலை உச்சியில் சுற்றுலா விருப்பம் அதிகம் இருக்கும்

31.வீட்டில் கொடி போன்ற செடிகள் இருக்கும்

32.வீட்டில் புகை போடுவார்கள் சாம்பிராணி கொசு வத்தி

33.சீலிங் காற்றாடி தொல்லை இருக்கும்

34.வீட்டில் பழய மர சாமான் இருக்கும்

35.கரண்ட் சார்ந்த வழியில் எப்போதும் செலவுகள் இருக்கும்

36.தலைவலி இருக்கும்

37.அன்னாசி பழம் அதிகம் சாப்பிட ஆசை இருக்கும்

38.தலை முடி சுருள் முடி ஆக இருக்கும்

39.பிரசவ மருத்துவ மனை சென்று வருவார் கரு கலைப்பு அல்லது கரு சார்ந்த வளர்ச்சி பாதிப்பு இதற்காக

40.மோட்டார் வாகனம் விருப்பம் அதிகம் இருக்கும்

41.குதிரை வண்டி மாட்டு வண்டி சவாரி ஆர்வம் இருக்கும்

42.கோழி முட்டை கோழி வளர்ப்பு ஆசை இருக்கும்
அல்லது சாப்பிட ஆசை அதிகம்

43.வீட்டில் பம்பு செட் கை பம்பு ரிப்பேர் செய்வார்கள்

44.தொம்புள் பகுதியில் என்னை அதிகம் வைத்து கொள்வார்கள்

45.தோல் சார்ந்த உபாதைகள் இருக்கும்

46.உடலில் உஷ்ணம் அதிகம் இருக்கும்

47.கால் பகுதியில் காயம் உண்டு

48.மருந்து மாத்திரைகள் வீட்டில் இருக்கும்

49.ஏமாற்றம் வாழ்கையில் உண்டு

50.அரசியல் ஆர்வம் இருக்கும்

51.அறிவாற்றல் உண்டு

52.கணவர் அல்லது மனைவி சொத்து கிடைக்கும்

53.காதல் உண்டு

54.தனிமையில் இனிமை கொண்டவர் பாடல்கள் மூலம்

55.வீட்டில் தையல் இயந்திரம் இருக்கும்

56.பம்பு செட் நீச்சல் குளம் ஆர்வம் அதிகம் இருக்கும்

57.வாகன விபத்து உண்டு

58.மனதில் வேதனை உண்டு

59.மயக்கம் வரும் வாய்ப்பு உண்டு

60.ஊர் சுற்றுவது ஆர்வம் அதிகம் இருக்கும்

61.குடும்ப உறவில் ஆசிரியர் இருப்பார்கள்

62.இவர்கள் இருக்கும் ஊரில் ஜிவ சமாதி இருக்கும்

63.விடு பக்கத்தில் மருத்துவர் அல்லது மருத்துவ மணை இருக்கும்

64. இவர்கள் இருக்கும் விடு பக்கத்தில் கருங்கல் ஜெல்லி மணல் செங்கல் இருக்கும்

65.விடு அருகில் கொடி கம்பம் இருக்கும்

66.அழுகை அதிகம் உண்டு தனியாக

67.ஆயுள் உண்டு ஆனால் உடல் உபாதைகள் உண்டு

68.கால் பாதம் பகுதியில் குளிர்ச்சி ஆகாது

69.செலவுகள் சிக்கனமாக செய்வார்கள்

70.மூதாதையர் பொருள் கிடைக்கும்

அசுவினி நட்சத்திரத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அந்த கிரக காரக உறவு மற்றும் லக்ன ரீதியாக எந்த பாவ அதிபதி இருந்தாலும் அந்த பாவ உறவுக்கு இந்த பலன் பொருந்தும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

சனி, 11 ஜூலை, 2020

திசா புத்தி பலன் கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோக பலன் நடக்கும்
எதிர்பாராத வகையில் பூமி யோகம் கிடைக்கும்
எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்
உயில் சொத்து கிடைக்கும்
சொந்த தொழில் லாபம் அதிகரிக்கும்
இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய நல்ல வேலை கிடைக்கும்
தாயின் பூர்வீக வழியில் சொத்து கிடைக்கும்
தந்தை வெளி நாடு வெளி மாநிலம் செல்வார்கள்
மனைவிக்கு வருமானம் உயரும்
மனைவி குடும்ப நபர்களுக்கு திருமணம் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
தொழில் செய்யும் இடத்தை சொந்தமாக வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்
உடன்பிறப்புக்கு உத்தியோகம் லாபம் அதிகரிக்கும்
உங்கள் குழந்தைகளுக்கு குழந்தை பாக்கியம் தடை இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
மாமனார் மாமியார் மூலம் லாபம் கிடைக்கும்
புதிய மோட்டார் இரண்டு சக்கரம் வாகனம் வாங்கும் வாய்ப்பு வரும்
ஆயுள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
உடன்பிறப்பு ஒற்றுமை இருக்கும்
இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்
காவல்துறை சார்ந்த நபர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்
அரசு துறைகளில் இருக்கும் நபர்களுக்கு இடம் மாற்றம் உடன் பதவி உயர்வு கிடைக்கும்
தைரியம் அதிகம் இருக்கும்
வீரம் வெற்றி புகழ் கிடைக்கும்
வீட்டுக்கு பயன்படும் இயந்திரம் வாங்குவீர்கள்
வேட்டையாடும் வாய்ப்பு வரும்
பட்டாசு அதிகம் வாங்கி வெடி வெடிப்பீர்கள்
கோவம் அதிகம் வரும்
தியானம் கை கொடுக்கும்
அறுவை சிகிச்சை வெற்றி பெறும்
புதிய கரண்ட் இனைப்பு வாங்குவீர்கள்
வீட்டில் நாய் வளர்க்கும் ஆர்வம் வரும்
வீர தீர செயல் செய்வீர்கள்
கராத்தே உடற்பயிற்சி குத்து சண்டை ஆர்வம் அதிகம் வரும்
இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்
செவ்வாய் பலம் இழந்து இருந்தால்
ஆயுள் ஆரோக்கியம் பாதிக்கும்
வாகன விபத்து நடக்கும்
மன குழப்பம் அதிகம் வரும்
மற்றும்
மேலே சொன்ன பாசிடிவ் பலன்களுக்கு
எதிரான பலன் நடக்கும்
பரிகாரம்
சிவன் வழிபாடு
முருகன் வழிபாடு
அமைத்து கொள்ள வேண்டும்
முருகன் சிவன் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆலயங்களில் வழிபாடு செய்து கொள்ளலாம்
நல்ல பலன் கிடைக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

வெள்ளி, 10 ஜூலை, 2020

திசா புத்தி பலன் பரணி

பரணி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோக பலன் நடக்கும்

புதிய வீடு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்

மனம்  புத்தி தெளிவாக இருக்கும்

சுக வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

மனைவி பெயரில் சொந்த தொழில் செய்வீர்கள்

ரியல் எஸ்டேட் போன்ற தொழில் ஆர்வம் வரும்

தந்தை ஆயுள் உண்டு

தாய் மூலம் ஆதாரம் கிடைக்கும்

தந்தைக்கு இன்சூரன்ஸ் பணம் முழுமை பெற்று கிடைக்கும்

உங்கள் உடன்பிறப்பு க்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும் வருமானம் சிறப்பாக இருக்கும்

வீட்டை அழகு படுத்துவது இருக்கும்

கடல் சார்ந்த ஆன்மீக கோவில்களுக்கு சென்று வருவீர்கள்

கடல் கடந்து செல்லும் வாய்ப்பு வரும்

நீச்சல் கற்று கொள்வீர்கள்

உணவு சார்ந்த ஆர்வம் வரும் சமயல்

பெண் நண்பர்கள் கிடைப்பார்கள்

பெண்கள் தாய்மை அடைவார்கள்

இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்

சந்திரன் பலம் இழந்து இருந்தால்

வீடு வாகனம் தொல்லை தரும்

வாகன விபத்து நடக்கும்

தந்தை ஆயுள் பாதிப்பு வரும்

நீரில் கண்டம் வரும்

படிப்பு தடை படும் 10.12. வகுப்பு

விவசாய தொழில் பாதிப்பு இருக்கும்

வாகனம் திருடு போகும்

ஏற்கனவே எழுதிய பாசிட்டிவ் பலன்களுக்கு எதிராக நடக்கும் சந்திரன் பலம் இழந்து இருந்தால்

பரிகாரம்
மகாலட்சுமி வழிபாடு
அம்மன் வழிபாடு

சிறந்த பலனை தரும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

திசா புத்தி பலன்கள் அசுவினி

அசுவினி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோகம் தரும்

ஜாதகருக்கு பூர்வீகம் சார்ந்த சில நல்ல தகவல்கள் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

பூர்வீகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்

திருமணம் வாய்ப்பு கூடி வரும்

காதல் கை கூடும்

அரசியல் ஆர்வம் வரும்

தாத்தா மாமன் உறவினர்கள் பலம் அடையும்

மனைவி வழியில் பெரும் பணம் கிடைக்கும்

தாய் உறவினர்கள் மூலம் தனம் உண்டாகும்

தந்தையின் பூர்வீகம் சொத்து கிடைக்கும்

இளைய உடன்பிறப்பு வீர தீர செயலில் வெற்றி கிடைக்கும்

குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் இருப்பார்கள்

கூட்டு தொழில் செய்யும் ஆர்வம் வரும்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

மறைமுகமாக வருமானம் கிடைக்கும்

உத்தியோகம் வெளி ஊரில் கிடைக்கும்

படிக்கும் மாணவர்களுக்கு  உயர்கல்வி  சிறப்பாக இருக்கும்

வாடகை வருமானம் அதிகம் கிடைக்கும்

இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு

நண்பர்களுக்கு  காதல் திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பு இருக்கும்

பரிசு பொருட்கள் அதிகம் கிடைக்கும்

இரவு உத்தியோகம் சிறப்பாக அமையும்

குல தெய்வ அனுகூலம் உண்டாகும்

குல தெய்வ கோவில் அன்னதானம் செய்வீர்கள்

தந்தை மற்றும் மாமனார் மூலம் ஆதாயம் கிடைக்கும்

ஊரில் சமுதாய தலைவர் பதவி தேடி வரும்

மாடி வீடு கட்டும் வாய்ப்பு  அமையும்

கெளரவம் தேடி வரும்

அரசியல் நபர்கள் உடன் நட்பு கிடைக்கும்

ஆண் வரிசு கிடைக்கும்

கோவில் கும்பாபிஷேகம் அதில் மரியாதை கிடைக்கும்

கூட்டு குடும்ப வாழ்க்கை ஒற்றுமை இருக்கும்

மலை பகுதியில் சுற்றுலா செல்வீர்கள்

தங்க நகைகள் சேர்கை உண்டாகும்

சுதந்திர தினம் போன்ற நாட்டு பற்று போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்

புதிய கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வீர்கள்

ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்

பல்கலை கழகத்தில் படிக்கும் ஆர்வம் வரும்

இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்

சூரியன் பலம் இழந்து இருந்தால்

இந்த பலன்களுக்கு எதிரான பலன்கள் நடக்கும்

பரிகாரம்
நாக தெய்வ வழிபாடு
விநாயகர் வழிபாடு
திருவண்ணாமலை சிவன்  வழிபாடு

சிறந்த பலனை தரும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி சென்னை 8124812470

சனி, 13 ஜூன், 2020

மேஷம் லக்ன நபர்கள்


நீங்கள் உங்கள் களத்திரத்திடம் பரிசு பொருள் வாங்கி அதை தினமும் பார்த்து வரவும் உங்களுக்கு லாபம் வருமானம் அதிகம் கிடைக்கும்
உங்கள் லக்னத்திற்கு
11 ஆம் அதிபதி 7 ல் உச்சம் அடையும்
2 ஆம் அதிபதி 7 ல் ஆட்சி பெரும்
உங்கள் லக்னத்திற்கும் 7 ஆம் பாவம் பரிசு பொருள் பாவம்
எனவே நீங்கள் உங்கள் கணவர் மனைவி இவர்களிடம் ஒரு பரிசு பொருளை அவர்கள் கையில் வாங்கி அதை தினமும் பார்த்து வரவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் லாபம் தனம் எப்போதும் கிடைக்கும்
RJ ஜோதிடம்

செவ்வாய், 9 ஜூன், 2020

ஜாதகம் பார்க்க கட்டணம் 1001 ரூபாய்

வணக்கம் நண்பர்களே
மற்றும் எனது வாடிக்கையாளர்களே
உங்கள் ஜாதகம் மூலம் உங்கள் பிரச்சனை என்று என்று நீங்கள் ஒரு கேள்விகள் கூட நீங்கள் கேட்காமல் உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் அனைத்து பிரச்சனை மற்றும் உங்கள் பிரச்சனை எதனால் அதற்கு தீர்வு என்ன என்பதை RJ ஜோதிடம் மூலம் உங்களுக்கு சொல்லப்படும்
உலகில் முதல் முதலாக உங்கள் பிரச்சனை என்ன என்பதை உங்கள் ஜாதகம் மூலம் உங்களுக்கு சொல்லப்படும்
கேள்விகள் நீங்கள் கேட்டு அதற்கு தீர்வு சொல்வது என்பது அனைவரும் சொல்லும் முறை
ஆனால் உங்கள் ஜாதகம் மூலம் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்ன கேள்விகள் நீங்கள் கேட்பீர்கள் என்பதை RJ ஜோதிடம் சொல்லும்
ஒரு ஜாதகம் பார்க்க கட்டணம் 1001 ரூபாய்
உங்கள் ஜாதகம் பார்க்க வாட்சாப் மூலம் தகவல் தரலாம் வாட்சாப் எண் 8124812470
கூகுள் பே மற்றும் போன் பே
எல்லாம் இந்த எண் தான்
மற்றும் உங்கள் ஜாதகம் மற்றும் அனைத்தும் PDF மூலம் உங்களுக்கு கிடைக்கும்
என்றும் அன்புடன்
ஜோதிட சக்கரவர்த்தி
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

RJ ஜோதிடம்

புதிய ஆய்வு பகுதி இது 99 சதவீதம் சரியாக வந்த காரணத்தால் இதை பதிவு செய்கிறேன்
உறவுகள் ராசி லக்னம் நட்சத்திரம் சொல்லும் முறை இது
காலை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பிறந்த அனைவருக்கும்
காரக கிரகம்
1.ஆம் பாவம் செவ்வாய்
2 ஆம் பாவம் சுக்கிரன்
3 ஆம் பாவம் புதன்
4 ஆம் பாவம் சந்திரன்
5 ஆம் பாவம் சூரியன்
6 ஆம் பாவம் புதன்
7 ஆம் பாவம் சுக்கிரன்
8 ஆம் பாவம் செவ்வாய்
9 ஆம் பாவம் குரு
10 ஆம் பாவம் சனி
11 ஆம் பாவம் சனி
12 ஆம் பாவம் குரு
காரக கிரகம் மட்டும் இது ஒருவர் பகலில் பிறந்த ஒருவருக்கு 7 ஆம் பாவ காரகன் சுக்கிரன் எனவே சுக்கிரன் இருக்கும் வீடு சுக்கிரன் முதலில் தொடும் கிரகம் சுக்கிரன் முதலில் தொடும் ராசி இவை சார்ந்த ராசி நட்சத்திரம் லக்னம் மனைவிக்கு இருக்கும்
இதே போல் சூரியனை வைத்து முதல் குழந்தை
7 ஆம் அதிபதியை வைத்து இரண்டாவது குழந்தை
4 ஆம் அதிபதியை வைத்து தாய்
9 ஆம் அதிபதியை வைத்து தந்தை
3 ஆம் அதிபதியை வைத்து தம்பி
11 ஆம் அதிபதியை வைத்து மூத்த உடன் பிறப்பு
இரவில் அதாவது
மாலை சூரிய அஸ்தமனம் பிறகு மறு நாள் சூரிய உதயம் வரை
இரவில் பிறந்த நபர்களுக்கு
1. ஆம் பாவம் சுக்கிரன்
2 ஆம் பாவம் செவ்வாய்
3ஆம் பாவம் குரு
4 ஆம் பாவம் சனி
5 ஆம் பாவம் சனி
6 ஆம் பாவம் குரு
7 ஆம் பாவம் செவ்வாய்
8 ஆம் பாவம் சுக்கிரன்
9 ஆம் பாவம் புதன்
10 ஆம் பாவம் சந்திரன்
11 ஆம் பாவம் சூரியன்
12 ஆம் பாவம் புதன்
இவர்கள் இருக்கும் வீடு
இருக்கும் சாரம்
முதலில் தொடும் ராசி கிரகம்
தொடர்பு
உறவுகளுக்கு இருக்கும்
இரவில் பிறந்த பெண்களுக்கு
8 ஆம் பாவ காரகன் சுக்கிரன்
எனவே சுக்கிரன் இருக்கும் வீடு
சுக்கிரன் சாரம்
சுக்கிரன் முதலில் தொடும் ராசி கிரகம்
தொடர்பு கணவருக்கு இருக்கும்
3 ஆம் அதிபதி உடன் பிறப்பு
4 ஆம் அதிபதி தாய்
5 ஆம் அதிபதி குழந்தை
7 ஆம் அதிபதி களத்திரம் ஆண்
8 ஆம் அதிபதி களத்திரம் பெண்
9 ஆம் அதிபதி தந்தை
இது போல் அனைத்து உறவுகளுக்கும் எடுக்க வேண்டும்
உதாரணமாக ஒரு ஜாதகம்
இரவில் பிறப்பு
எனவே இவருக்கு
7 ஆம் பாவ காரகன் செவ்வாய் துலாம் முதல் 7 ஆம் பாவம் மேஷம் எனவே செவ்வாய் 7 ஆம் அதிபதி
எனவே இவருக்கு செவ்வாய் களத்திர காரகன்
செவ்வாய் இருக்கும் வீடு கடகம்
இவருக்கு கடகம் ராசியில் களத்திரம்
மற்றும்
ஒரு உதாரணம்
இரவில் பிறந்த ஒருவர்
5 ஆம் பாவ காரகன் சனி
சனி இருக்கும் வீடு கன்னி
குழந்தை புதன் நட்சத்திரம்
சனி முதலில் தொடுவது
விருச்சிக ராசியில் இருக்கும் சுக்கிரனை
குழந்தை செவ்வாய் ராசியில் பிறப்பு
இது இரவு பகல்
பார்த்து காரக கிரகம் பார்த்து இருக்கும் இடத்தை பார்த்து
சாரம் பார்த்து அடுத்து தொடும் கிரகம் பார்த்து உறவுகள் நட்சத்திரம்
ராசி
லக்னம்
சொல்லி அசத்தலான பலனை சொல்லி மகிழுங்கள்
குறிப்புகள் கிரகங்கள் ராகு கேது சாரத்தில் இருந்தால் ரிவேர்ஸ் முறையில் பார்க்க வேண்டும்.
என்றும் அன்புடன்
ஜோதிட சக்கரவர்த்தி T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

தாமரை மணிமாலை RS.350

1.தாமரை மணிமாலையால் தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்து
ஜெபக்க மற்றும் அணிய இஷ்ட சித்தி கிடைக்கும்.
2.தாமரை மணி மாலை அணிய சகல ஜீவராசிகளும் வசியமாகும்.
3.தெய்வ ஆகர்ஷனங்களை தரும் நல் அதிர்வுகள்(positive vibrations) எப்போதும் தாமரை மணி மாலையில் இருக்கிறது.
4.நமது உடலில் உள்ள
இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்ட இந்த வெந்தாமரை மணி மாலை பயன்படும்.
5.குபேர விதை என்று இந்த தாமரை விதைகளை கூறுவார்கள். இந்த மாலையில் செல்வமகள் அன்னை இலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
6.தாமரை மணி மாலை அணிபவர்கள் எண்ணங்கள் எப்போதும் லயப்படும்.
நினைத்ததை அடைவார்கள்.
7.நவகிரக தோஷங்கள்,சனி தோஷங்கள்,கண்டம்,மாரகம்,கண்தீருஷ்டி தாமரை மணிமாலை அணிபவர்களை நெருங்காது.
8.வெந்தாமரை மணிமாலை அணிய,கல்வி தடை,மந்தம்,சுறுசுறுப்பு,ஞானம்,தெய்வம் அருள் போன்றவை கிடைக்கும். வெண்தாமரை மணிமாலையில் சரஸ்வதி வாசம் செய்வதாக ஐதீகம்.
தாமரை மணிமாலை தேர்வு செய்வது எப்படி?
*தாமரை விதை பிஞ்சு விதையாக இருக்க கூடாது.
*கரும்புள்ளி உள்ள மணிகள் இருக்க கூடாது.
*பூச்சி விதைகள் மற்றும் எறும்பு அரித்த விதைகள் கூடாது.
*தாமரை மணிமாலை செப்புகம்பியோ,வேறு உலோகத்தால் கோர்த்த மாலையாக இருக்க கூடாது.
*108,54,27
எண்ணிக்கையில்
மணிகள் இருப்பது
சிறப்பு.
*சிவப்பு தாமரை மணிமாலை சாம்பல் நிறத்திலும்,வெள்ளை தாமரை மணிமாலைகள் அடர்ந்த கருப்பு நிறத்தில் இருக்கும்.
*மணி விதைகளின் உள்ளே பருப்பு மற்றும் பச்சைக் கூறு முழுவதும் இருக்க வேண்டும். வெறும் கருப்பு ஓடு மட்டும் இருக்க கூடாது.
*தண்ணீரில் போட்டால் மாலை முழ்க வேண்டும். மிதக்க கூடாது.
குறிப்பு:
மாலை அணிபவர்கள் காலையில் குளித்தல் வேண்டும். இரவு நேரங்களில் மாலையை கழற்றி வைப்பது உத்தமம்.
தாமரை மணிமாலையை அணிந்து பயனடையுங்கள்.
பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...