1.பல வகையான சமயல் அடுப்பு இருக்கும்
2.சூடான உணவை மட்டும் சாப்பிடுவார்கள்
3.சுடுநீரில் குளியல் இருக்கும்
4.வீடு உஷ்ணம் ஆக இருக்கும்
5.வீட்டில் இன்வெர்ட்டர் இருக்கும்
6.பால் பொருட்கள் அதிகம் பிடிக்கும்
தயிர் மோர் நெய் பாயாசம்
7.தேவி துர்கா காளி செல்வி பெயர் குடும்பத்தில் அல்லது வீடு அருகில் இருப்பார்கள்
8.மூக்கில் மச்சம் இருக்கும்
9.இனிப்பு வகைகள் அதிகம் பிடிக்கும்
10.உணவு தொழில் ஆர்வம் இருக்கும்
11.பல வகை உணவுகள் செய்யும் நிபுணர்கள்
12. காலை மாலை தீப வழிபாடு செய்வார்கள்
13.கோவம் வந்தால் நகத்தை கடிக்கும் பழக்கம் இருக்கும்
14.கோவத்தில் மூக்கு சிவக்கும்
15.பீங்கான் கப்பில் டீ காபி சாப்பிடும் பழக்கம் இருக்கும்
16.சீக்கிரம் வெள்ளை முடி வரும்
17.வைரம் மீது ஆசை இருக்கும்
18.வெள்ளி பொருள் மீது ஆசை இருக்கும்
19.வீட்டில் பயன்பாடு இல்லை ஸ்டவ் எக்ஸ்ரா இருக்கும்
20.சிலிண்டர் மூலம் சங்கடங்கள் உண்டு
21.மல்லிகை முல்லை பூ அதிகம் பிடிக்கும்
22.மனித கணம் ஆசை வெறுப்பு உண்டு
23.நெல்லிக்காய் வகை உணவுகள் அதிகம் பிடிக்கும்
24.கண்ணாடி அணியும் பழக்கம் இருக்கும்
25.ஒரே நேரத்தில் பல வகையான ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள்
26.கையில் மணிகட்டு பகுதியில் காயம் உண்டு
27. தீ காயங்கள் உடலில் உண்டு
28.மொச்சை பயிர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்
29.நடனம் ஆடும் பழக்கம் இருக்கும்
30.ஊரின் தென் கிழக்கு பகுதியில் வளர்ச்சி
31.புளிப்பு சுவை அதிகம் பிடிக்கும் லெமன்
32.பழைய புகைப்படம் அதிகம் இருக்கும்
33.கட்டை விரலை தொட்டு கொண்டு தான் பேசுவார்கள்
34.சினிமா ஆசை அதிகம் இருக்கும்
35.சிகை அலங்காரம் அதிகம் இருக்கும்
36.வீடு அருகில் ஓட்டல் இருக்கும் சமயல் கூடம் இருக்கும் சமயல்காரர் இருப்பார்கள்
37.இட்லி பல வகையான சட்னி அதிகம் பிடிக்கும்
38.ஆபரணங்கள் சார்ந்த வழியில் தொல்லை அல்லது இழப்பு இருக்கும்
39.வீட்டில் யானை உருவம் பொம்மை புகைப்படம் இருக்கும்
40.யானை முடி மோதிரம் ஆர்வம் இருக்கும்
41.அழகு கலை நிபுணர் வீடு அருகில் இருப்பார்கள்
42.வீட்டில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும்
43.பல் டாக்டர் பல் மருத்துவ மணை தொடர்பு எப்போதும் இருக்கும்
44.நாக்கு பகுதியில் தொண்டை பகுதியில் தொல்லை உண்டு
45.குழந்தை பிறப்பு தாமதம் ஆகும் குடும்பம்
46.வேல் வேலாயுதம் முருகன் சார்ந்த பெயரில் குடும்ப நபர்கள் உண்டு
47.வீட்டில் காந்தகம் இருக்கும்
48.சூழ்ச்சியால் அதிகம் பாதிப்பு உண்டு
49.இரண்டு திருமணம் உள்ள குடும்பம்
50.எதையும் தனக்கு சாதகமாக மாற்றும் குணம் இருக்கும்
51.பூமி யோகம் உண்டு சொத்து உண்டு
52.எதாவது ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள்
53.இவர்கள் காமத்தில் மன்மதன்
54.சுவாச கோளாறுகள் உள்ள குடும்பம்
55.தாத்தா வழியில் இரண்டு திருமணம் உண்டு
56.வாசனை பொருட்கள் ஆர்வம் இருக்கும்
57.உடலில் எலும்பு சார்ந்த பாதிப்பு உண்டு
58.உழைக்காத வருமானம் சூப்பர்வைசர் போல் உண்டு
59.திருமணம் தாமதமாகும்
60.களத்திரம் வழியில் கடன் உண்டு
61.குழந்தை வீடு இடம் மாற்றம் பிறகு தான் பிறக்கும்
62.நீதி நேர்மையான குணம் இருக்கும் இதுவே சங்கடங்கள் தரும்
63.பணம் பலம் உடையவர் ஆடை சேர்கை அதிகம் இருக்கும்
64.உடலில் பித்தம் அதிகம் இருக்கும்
65.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆர்வம் இருக்கும்
66.படகு சுற்றுலா ஆசை அதிகம் இருக்கும்
67.குல தெய்வ தோஷம் இருக்கும்
68.மற்றவர்கள் மனதில் உள்ளதை சரியாக கணிக்கும் ஆற்றல் உண்டு
69.தாயின் ஆதிக்கம் எப்போதும் அதிகம் இருக்கும்
70.நினைவு சின்னம் போல் ஒருவரிடம் வாங்கிய 100 ரூபாய் நோட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124 8124 70
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக