வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கிருத்திகை நட்சத்திர காரகத்துவ பலன்கள்

 1.கரண்ட் சார்ந்த ஆர்வம் இருக்கும்

2.எதிலும் துணிச்சல் இருக்கும்

3.உடலில் காயங்கள் இருக்கும்

4.வெடி பொருட்கள் ஆர்வம் இருக்கும்

5.கோதுமை உணவு அதிகம் பிடிக்கும்

6.உடல் உஷ்ணம் இருக்கும்

7.மாமிசம் ஆர்வம் இருக்கும்

8.சிவந்த மேனி சிவந்த
கண் உள்ளவர்கள்

9.சொந்த தொழில் ஆர்வம் இருக்கும்

10.கிழக்கு திசை வளர்ச்சி

11.லட்சிய நோக்கம் கொண்டவர்

12.ஒற்றை தலைவலி இருக்கும்

13.பார்வை ஈட்டி போல் கூர்மையாக இருக்கும்

14.வீரம் தைரியம் கொண்டவர்

15.பித்த உடல் அமைப்பு இருக்கும்

16.மலை சார்ந்த வழிபாடு ஆர்வம் அதிகம் இருக்கும்

17.பேக்கரி உணவு அதிகம் பிடிக்கும்

18.எதையும் சட்ட ரீதியாக எதிர் கொள்வார்கள்

19.கோவம் அதிகம் உண்டு

20.சிவன் முருகன் வழிபாடு அதிகம் செய்வார்கள்

21.ஞான நிலையில் ஆர்வம் இருக்கும்

22.வட்டமான முகம் இருக்கும்

23.கார வகை உணவுகள் அதிகம் பிடிக்கும்

24.வீரியம் மிக்க நபர்கள்

25.ஞாயிற்றுக்கிழமை வளர்ச்சி

26.நேர்மையான நபர்கள் கம்பீரமான நபர்கள்

27.காவல்துறை ராணுவம் துறையில் ஆர்வம் இருக்கும்

28.பகலில் பலம் பெற்றவர்கள்

29.உழைப்பு அதிகம் உண்டு உத்தியோகம் மூலம் புகழ்

30.எந்த விசயத்தையும் சாதாரணமாக செயல் படுத்துவார்கள்

31.தேர் போன்ற வாகனம் ஆர்வம் இருக்கும்

32.காசி கயா ராமேஸ்வரம் போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது செல்வார்கள் ஆசை இருக்கும்

33.விளையாட்டு போட்டிகளில் பதக்கம் உண்டு பரிசு உண்டு

34.வீட்டில் வெளிச்சம் எப்போதும் இருக்கும்

35.பற்கள் சார்ந்த தொல்லை இருக்கும்

36.வீட்டில் மயில் இறகு இருக்கும்

37.பேட்டரி சார்ந்த பொருட்கள் ஆர்வம் அதிகம் இருக்கும்

38.உலக பற்று குறையும் பின் காலத்தில்

39.வலது கண் பார்வை குறைபாடு வரும்

40.இவர்களிடம் பேசி வெற்றி பெற முடியாது

41.கடமை கண்ணியம் கட்டுபாடு உள்ளவர்கள்

42.முருகன் சார்ந்த பெயர் உள்ள பரம்பரை

43.24/7 எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்

44.விபத்து உண்டு அதில் தப்பித்து கொள்வார்கள்

45.கலப்பு திருமணம் உள்ள பரம்பரை குடும்பம்

46.தாய் தந்தையை பிரிந்து வாழும் சூழ்நிலை இருக்கும்

47.பூர்வீக வழியில் தந்தை சொத்து சங்கடங்கள் உண்டு

48.பயணங்கள் அதிகம் ஆர்வம் இருக்கும்

49.ஒரே இடத்தில் வேலை செய்ய அதிகம் பிடிக்கும்

50.எதையும் எளிதில் கற்று கொண்டு விடுவார்கள்

51.எதையும் மறக்க மாட்டார்கள் சமயம் பார்த்து எதிரியை வீழ்த்தும் குணம் இருக்கும்

52.உதவிகள் மற்றும் உணவு தானம் செய்யும் குணம் இருக்கும்

53.இளமையில் வருமை இருக்கும்

54.விண்வெளி ஆராய்ச்சி ஆர்வம் இருக்கும்

55.ஆக்க சக்திகள் கொண்ட நபர்கள்

56.முதன்மையான நபர்கள் ஆக இருப்பார்கள்

57.கலை ஆர்வம் இருக்கும் இதிகாச வரலாறு பற்று இருக்கும்

58.மந்திர உபதேசம் மந்திர பிரயோகம் உண்டு

59.உலகையே வளம் வருவார்கள்

60.குழந்தைகள் மாறுவேட போட்டியில் வெற்றி உண்டு

61.வீட்டில் அரவை இயந்திரம் இருக்கும்

62.பட்டாசு வியாபாரம் ஆர்வம் இருக்கும்

63.உயிர் காக்கும் துறையில் ஆர்வம் இருக்கும்

65.மூளை பலம் கொண்டவர்

66.உட்காந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு அரசாங்கமே நடத்துவார்கள்

67.தேர் திருவிழா வாழ்கையில் நல்ல மாற்றத்தை தரும்

68.உடன்பிறப்பு உண்டு ஒற்றுமை குறைவு

69.வீர தீர சண்டை பயிற்சி செய்தவர்

70.பறவைகள் வளர்ப்பது ஆசை இருக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...