1 அழகாக நபர்கள்
2 தாய் உள்ளம் கொண்டவர்
3.மன குழப்பங்கள் இருக்கும்
4 தலை சிகை அலங்காரம் உள்ளவர்கள்
5.குழந்தை தனம் இருக்கும்
6.இடை வேலையில் உறக்கம் உண்டு
7.அளந்து பேசுவார்கள் விஷயம் உடன் பேசுவார்கள்
8.தாம்பத்திய சுகம் அதிகம் எதிர்பாப்பு இருக்கும்
9.சொல் வாக்கு மிக்கவர்
10.வாக்கில் விஷம் இருக்கும் சீரும் தன்மை இருக்கும்
11.பிடிவாதம் முரட்டு குணம்
12.பெண்கள் மேல் ஈர்ப்புள்ளவர்
13.கட்டுக்கோப்பான உடல்உடல்பயிற்சி செய்வார்
14.கோபம் அதிகம்
தைரியமுள்ளவர்
15.பல் சார்ந்த வகையில் தொல்லை இருக்கும்
16.உறவினர்கள் ஆடு மாடு வளர்ப்பு இருக்கும்
17.வீரம் இருக்கும் ஆன்மை உள்ளவர்கள்
18.வியாபாரம் அறிவு இருக்கும்
19.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்
20.வாகனம் வேகமாக ஓட்டுவார்கள்
21.சாப்பாடு ஊட்டி விட சொல்வார்கள்
22.நாகம் தேவி நாக ராஜன் போன்ற பாம்பு தெய்வ பெயர் குடும்பத்தில் இருக்கும்
23.யாதவர் நண்பர்கள் உண்டு
24.வீடு அருகில் தென்னை மரம் இருக்கும்
25.உடலில் ரத்த காயம் உண்டு அறுவை சிகிச்சை உண்டு
26.உடலில் ரத்த கொதிப்பு இருக்கும்
27.தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை உண்டு
28.சந்தேகம் குணம் இருக்கும் மறதி இருக்கும்
29.கதவு பக்கத்தில் எப்போதும் இருப்பார்கள்
30.எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்
31.சிலம்பு பயிற்சி ஆர்வம் இருக்கும்
32.வீட்டில் கோழி வளர்ப்பு இருக்கும்
33.நவ ராத்திரியில் வழிபாடு கொலு ஆர்வம் இருக்கும்
34.எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் ஆர்வம் இருக்கும்
35.ஊஞ்சல் வீட்டில் இருக்கும்
36.செய்தியை பரப்புவதில் ஆர்வம் அதிகம் இருக்கும்
37.மான் புகைப்படம் வீட்டில் இருக்கும்.
38.அசைவ பிரியாணி உணவு பிடிக்கும் மாமிச உணவுகள் விருப்பம் இருக்கும்
39.வீடு அருகில் நாக தெய்வ கோவில் மற்றும் புற்று கோவில் இருக்கும்
40.எதையும் சப்தமாக பாடல்கள் கேட்பார்கள்
41.உடன் பிறப்பு உண்டு பகை உண்டு
42.காது மூக்கு தொண்டை பாதிப்பு இருக்கும்
43.ஆபரணங்கள் மூலம் சங்கடம் உண்டு வீன் பழி உண்டு
44.சித்தர் வழிபாடு ஆர்வம் இருக்கும்
45.அதிகம் தகவல் தொடர்பு செல் போன் சிம் மாற்றம் இருக்கும்
46.இசை ஆர்வம் இருக்கும்
47.எதையும் வெட்டி விடும் குணம் இருக்கும்
48.வீடு அருகில் செங்கல் சூலை அல்லது கடை மணல் செங்கல் விற்பனை கடை இருக்கும்
49.தேங்காய் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள்
50.வாசனை திரவத்தை அதிகம் பயன்படுத்தி வருவார்கள்
51.அரசியல் ஆர்வம் இருக்கும் ஊரில் பதவி உண்டு
52.தகவல் தொடர்பு ஏஜென்சி ஆன்லைன் ட்ரேடிங் வர்த்தகம் ஆர்வம் இருக்கும்
53.உடலில் கோல்ட் பிரச்சனை எப்போதும் இருக்கும்
54.சாம்பார் பிரியர்கள்
55.ஆபரணங்கள் ஆர்வம் இருக்கும் அதனால் தொல்லை இருக்கும்
56.மனதிற்கும் உடலிற்கு சம்மதம் இருக்காது
57.இசை கருவிகள் தொடர்பு ஆர்வம் எப்போதும் அதிகம் இருக்கும்
58.உணவு ஓவ்வாமை மூலம் உடல் பாதிக்கும்
59.ஆதிர்ஷம் மூலம் ஆர்வம் இருக்கும் எதிர்பாராத பணம் உண்டு
60.விளையாட்டு ஆர்வம் உண்டு தேச பற்று இருக்கும்
61.உறவில் கேன்சர் உண்டு
62.நட்பு மூலம் எப்போதும் எதிர்பார்பு இருக்கும்
63.எங்கு சென்றாலும் முதல் மரியாதை எதிர்பார்பு இருக்கும்
64.கோவம் அதிகம் இருக்கும்
65.சுவாச கோளாறுகள் இருக்கும்
66.எதையும் நம்ப மாட்டார்கள் ஆராய்ந்து தான் தெரிந்து கொள்வார்கள்
67.திருமணம் நடக்கும் போது சங்கடங்கள் உண்டு
68.கலகம் செய்யும் நபர்கள் சுய நலம் உண்டு அதில் வெற்றியும் உண்டு
69.இருதய பயம் இருக்கும் தந்தை உறவினர்கள் பாதிப்பு இருக்கும்
70.எப்போதும் பயனம் இடம் மாற்றி எதிர்பாராத வகையில் இருக்கும்
71.ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் மூலம் சங்கடங்கள் இருக்கும்
72.மாமனார் பகை இருக்கும்
73.கனவுகள் மூலம் தொல்லை இருக்கும் உறக்கம் கெடும்
74.வாழ்க்கை முழுவதும் ஏற்றம் இறக்கம் இருக்கும்
75.அதீத பேராசை இருக்கும்
76.உறவில் வாய் பேசாத நபர்கள் உண்டு
77.அடுத்தவர் பிரச்சனையில் தேவை இல்லாமல் தலையை கொடுத்து மாட்டி கொள்வார்கள்
78.வீடு அருகில்
பெரிய பாலம்
பெரிய ரோடு இருக்கும்
79. பதவி ஆசை உடையவர்கள்.
80.கருங்காலி மாலை அதிர்ஷ்டம் தரும்
81.கணவர் அல்லது மனைவியை அடக்கி ஆளும் குணம் இருக்கும்
82.வாணியல் கல்வி ராக்கெட் துறை ஆராய்ச்சி துறையில் ஆர்வம் இருக்கும்
83.கருங்காலி மர வழிபாடு அதிர்ஷ்டம் தரும்
84.வேகமாக செயல்படுவர்கள் மற்றும் அவசரம் உண்டு
85. புத்திர சோகம் இருக்கும் பரம்பரையில்
86.பல தார தோஷம் உடைய பரம்பரை
87.தற்கொலை முயற்சி/ஆக்ஸிடென்ட் மற்றும் செயற்கை மரணம் உள்ள பரம்பரை
89.கடன் இருக்கும்
90.தலை சார்ந்த உபாதைகள் இருக்கும்
91.தாய் தந்தை மீது அதிகம் பாசம் இருக்கும்
92.பொய் பித்தலாட்டம் கொண்ட நபர்கள்
93.குடும்ப நபர்களுக்கு அதிகம் உழைக்கும் நபர்கள்
94.குறை பிரசவம் உண்டு
95.பணம் சார்ந்த வழியில் அதிக தேடல் உள்ளவர்கள்
96.முருகன் விஷ்ணு வழியில் அதிகம் இருக்கும்
97.ராணுவம் போலிஸ் அதிகார உத்தியோகம் ஆர்வம் இருக்கும்
98.எதிரியின் பலத்த தனக்கு சாதகமாக மாற்றி விடுவார்கள்
99.திருமணம் வாழ்க்கை பிரிவுகள் உண்டு இணைவுகள் உண்டு
100.பொறுமை கடை பிடித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
8124 8124 70
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக