வெள்ளி, 10 ஜூலை, 2020

திசா புத்தி பலன்கள் அசுவினி

அசுவினி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோகம் தரும்

ஜாதகருக்கு பூர்வீகம் சார்ந்த சில நல்ல தகவல்கள் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

பூர்வீகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்

திருமணம் வாய்ப்பு கூடி வரும்

காதல் கை கூடும்

அரசியல் ஆர்வம் வரும்

தாத்தா மாமன் உறவினர்கள் பலம் அடையும்

மனைவி வழியில் பெரும் பணம் கிடைக்கும்

தாய் உறவினர்கள் மூலம் தனம் உண்டாகும்

தந்தையின் பூர்வீகம் சொத்து கிடைக்கும்

இளைய உடன்பிறப்பு வீர தீர செயலில் வெற்றி கிடைக்கும்

குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் இருப்பார்கள்

கூட்டு தொழில் செய்யும் ஆர்வம் வரும்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

மறைமுகமாக வருமானம் கிடைக்கும்

உத்தியோகம் வெளி ஊரில் கிடைக்கும்

படிக்கும் மாணவர்களுக்கு  உயர்கல்வி  சிறப்பாக இருக்கும்

வாடகை வருமானம் அதிகம் கிடைக்கும்

இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு

நண்பர்களுக்கு  காதல் திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பு இருக்கும்

பரிசு பொருட்கள் அதிகம் கிடைக்கும்

இரவு உத்தியோகம் சிறப்பாக அமையும்

குல தெய்வ அனுகூலம் உண்டாகும்

குல தெய்வ கோவில் அன்னதானம் செய்வீர்கள்

தந்தை மற்றும் மாமனார் மூலம் ஆதாயம் கிடைக்கும்

ஊரில் சமுதாய தலைவர் பதவி தேடி வரும்

மாடி வீடு கட்டும் வாய்ப்பு  அமையும்

கெளரவம் தேடி வரும்

அரசியல் நபர்கள் உடன் நட்பு கிடைக்கும்

ஆண் வரிசு கிடைக்கும்

கோவில் கும்பாபிஷேகம் அதில் மரியாதை கிடைக்கும்

கூட்டு குடும்ப வாழ்க்கை ஒற்றுமை இருக்கும்

மலை பகுதியில் சுற்றுலா செல்வீர்கள்

தங்க நகைகள் சேர்கை உண்டாகும்

சுதந்திர தினம் போன்ற நாட்டு பற்று போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்

புதிய கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வீர்கள்

ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்

பல்கலை கழகத்தில் படிக்கும் ஆர்வம் வரும்

இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்

சூரியன் பலம் இழந்து இருந்தால்

இந்த பலன்களுக்கு எதிரான பலன்கள் நடக்கும்

பரிகாரம்
நாக தெய்வ வழிபாடு
விநாயகர் வழிபாடு
திருவண்ணாமலை சிவன்  வழிபாடு

சிறந்த பலனை தரும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி சென்னை 8124812470

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...