வெள்ளி, 10 ஜூலை, 2020

திசா புத்தி பலன் பரணி

பரணி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோக பலன் நடக்கும்

புதிய வீடு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்

மனம்  புத்தி தெளிவாக இருக்கும்

சுக வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

மனைவி பெயரில் சொந்த தொழில் செய்வீர்கள்

ரியல் எஸ்டேட் போன்ற தொழில் ஆர்வம் வரும்

தந்தை ஆயுள் உண்டு

தாய் மூலம் ஆதாரம் கிடைக்கும்

தந்தைக்கு இன்சூரன்ஸ் பணம் முழுமை பெற்று கிடைக்கும்

உங்கள் உடன்பிறப்பு க்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும் வருமானம் சிறப்பாக இருக்கும்

வீட்டை அழகு படுத்துவது இருக்கும்

கடல் சார்ந்த ஆன்மீக கோவில்களுக்கு சென்று வருவீர்கள்

கடல் கடந்து செல்லும் வாய்ப்பு வரும்

நீச்சல் கற்று கொள்வீர்கள்

உணவு சார்ந்த ஆர்வம் வரும் சமயல்

பெண் நண்பர்கள் கிடைப்பார்கள்

பெண்கள் தாய்மை அடைவார்கள்

இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்

சந்திரன் பலம் இழந்து இருந்தால்

வீடு வாகனம் தொல்லை தரும்

வாகன விபத்து நடக்கும்

தந்தை ஆயுள் பாதிப்பு வரும்

நீரில் கண்டம் வரும்

படிப்பு தடை படும் 10.12. வகுப்பு

விவசாய தொழில் பாதிப்பு இருக்கும்

வாகனம் திருடு போகும்

ஏற்கனவே எழுதிய பாசிட்டிவ் பலன்களுக்கு எதிராக நடக்கும் சந்திரன் பலம் இழந்து இருந்தால்

பரிகாரம்
மகாலட்சுமி வழிபாடு
அம்மன் வழிபாடு

சிறந்த பலனை தரும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...