🌀 கால நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். நாட்டில் எத்தனையோ பேர் தொழில் செய்கின்றனர். தொழில் அதிபர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் புகழ் பெற்ற தொழில் அதிபர்களாக ஆகமுடியாது.
🌀 வேலையா, தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்? ஜாதகப்படி தொழில் அல்லது வேலை எப்படி அமையும்? இதை தெரிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரப்படி தொழில் மற்றும் வியாபாரம் யோகம் காட்டும் பத்தாம் இடத்தை தான் ஆராய வேண்டும்.
வியாபார ஸ்தானமும் கிரகங்களும் :
🌀 ஜாதகக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பலன், அமைப்பு உண்டு. அந்த வகையில் வியாபார ஸ்தானம் என்பது லக்னத்திற்கு தசம கேந்திரமான பத்தாம் இடமாகும். இந்த இடமும் இந்த வீட்டின் கிரகமும்தான் ஒருவர் தொழிலோ, வியாபாரமோ செய்ய முக்கிய காரணம்.
🌀 இதில் வியாபார கிரகமும் வித்தைக்கு அதிபதியுமான புதனுடைய பலம் அவசியமாகும். வியாபாரத்திற்கு தனம் எனும் பணத்தை நமக்கு கொடுக்கக்கூடியவை, இரண்டாம் இடமும் லாபத்தை தரும் பதினொன்றாம் இடமுமாகும்.
🌀 பத்தில் ஒரு கிரகமாவது இருந்தால் தான் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி 10ல் இல்லா விட்டாலும் 4ம் வீட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் நல்லது தான். இதனாலும் தொழில் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும், வியாபாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும்.
🌀 10ல் கேது இருந்தால் பல தொழில் யோகம், பல வியாபாரம் வளர்ச்சியடையும். பத்தில் ராகு சூரியன் இருந்தால் வியாபார, தொழில் விருத்தி பெற யோகம் அமைகிறது.
🌀 பத்தாம் அதிபதி எந்த கிரகமாக இருந்தாலும், அந்த கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அதற்கேற்ப தொழில் வியாபாரம் அமையும்.
மேஷம், விருச்சிகம் : நெருப்பு சம்பந்தமான தொழில்களான செங்கல் சூளை, தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், சினிமாத்துறை போன்றவை அமையும்.
ரிஷபம், துலாம் : பெண்கள் ஆடைகள், உள்ளாடைகள், பேன்ஸி ஸ்டோர், அணிகலன்கள், வெள்ளி வியாபாரம், பெரிய ஷோரூம், சீரியல் படம் தயாரித்தல், சூப்பர் மார்க்கெட், ஏஜென்ஸி போன்றவை அமையும்.
மிதுனம், கன்னி : பல தொழில் செய்யும் யோகம் உண்டு. மார்க்கெட்டிங், ஏஜென்ஸி, கமிஷன், காண்ட்ராக்ட், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், பதிப்பகம், பிரிண்டிங் போன்றவை அமையும்.
கடகம் : தண்ணீர் சம்பந்தமான தொழில், பழக்கடை, பழமண்டி, காய், கனி, பூ வியாபாரம், பாஸ்ட்ஃபுட், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல், ஜாம், ஊறுகாய், அப்பளம் போன்றவை அமையும்.
சிம்மம் : ஹோட்டல், பேக்கரி, அரசாங்க காண்ட்ராக்ட், கேண்டீன், நகைக்கடை, ஜவுளிக்கடை, மருத்துவ தொழில், நெருப்பு சம்பந்தமான தொழில் அமையும்.
தனுசு, மீனம் : தங்க வியாபாரம், நவரத்தின வியாபாரம், துணிக்கடை, மளிகைக் கடை, ரெடிமேட் கடை, ஹோட்டல் போன்றவை அமையும்.
மகரம், கும்பம் : எண்ணெய் சம்பந்தமான தொழில், இரும்பு, கட்டுமான தொழில் ஹhர்ட்வேர் வியாபாரம், பழைய-புதிய வாகன விற்பனைத் தொழில், ஸ்கிராப், அச்சகம், பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவை அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக