நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நவகிரகங்களே காரணமாக இருக்கிறது. நவகிரகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருப்பது சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தையும் தருபவராக திகழ்கிறார். மேலும் தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார்.
சனி ஆதிக்கம் :
🌺 சனி பகவான் தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் என அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். முட்டாளைக்கூட மிகப்பெரிய பதவியில் அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார்.
சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை :
🌺 சனி கிரகம் பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருவருக்கு தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் யு கிக்கும் முன்பே எல்லா காரியங்களும் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. எனவே தான் 'சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை", 'சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்றும் கூறப்படுகிறது.
ஏழரைச் சனியில் சுபம் :
🌺 சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம் எல்லாம் அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச் சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார்.
தீமைச் செயல்கள் :
🌺 வாக்கு ஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை கரிநாக்கு என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். அதே நேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.
🌺 ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பு தோஷம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு சிலருக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். இன்னொரு வகையில் உள்ளவர்களுக்கு எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும்.
சனியின் அம்சங்கள் :
கிழமை - சனி
தேதிகள் - 8, 17, 26
நட்சத்திரம் - பு சம், அனுஷம், உத்திரட்டாதி
ராசி - மகரம், கும்பம்
நிறம் - கருப்பு
ரத்தினம் - நீலமணி
தானியம் - எள்
உச்ச வீடு - துலாம்
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
வாகனம் - காகம்
திசை - மேற்கு
மலர் - கருங்குவளை மற்றும் வன்னி
சமித்து - வன்னி
பரிகார தலங்கள் - திருநள்ளாறு, குச்சனு}ர், திருக்கொள்ளிக்காடு
உலோகம் - இரும்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக