சனி, 15 செப்டம்பர், 2018

புதன் சூரியன் கிரக இனைவு பலன்


முதன்மையான கல்வியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் கல்வி வெற்றி தரும்  அரசியல் வாதிகள் மூலம் பரிசு உண்டு பள்ளியில் பரிசுகள் உண்டு வகுப்பில் லீடர் ஆக இருப்பார் முதலில் வகுப்பு மாணவர் இவர் தாய் மாமன் அரசியல் ஈடுபாடு கொண்டவர் தாய் மாமன் அதிகாரம் கொண்ட நபர் ஜாதகருக்கு வளர்ச்சி படிப்படியாக கிடைக்கும்  புதன்,சூரியனை நோக்கி சென்றால்.படிப்பு ஏட்டுகல்வி,படித்து டிகிரி மேல்,டிகிரி வாங்குவார்கள்.
சூரியன்,புதனை நோக்கி வந்தால்.அனுபவகல்வி, மேன்போக்காக படிப்பதுப்போல் இருக்கும். நல்லபடிப்பார்கள். அதிகாரம்,இவர்களை நோக்கிவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...