சனி, 15 செப்டம்பர், 2018

சந்திரன் செவ்வாய் சேர்க்கை பலன்


அம்மா கோபப்படும் நபர் தாய் பெயரில் பூமி வீடு சொத்து இருக்கும் தாய் பலசாலி பிடிவாதம் இருக்கும் தாய்க்கு மருத்துவ அறுவை சிகிச்சை இருக்கும் தாய் தன் தம்பி மீது பாசம் அதிகம் இருக்கும் இடம் பூமி மீது ஆசை அதிகம் இருக்கும்  தாய் சீருடை பணி செய்யும் வாய்ப்பு இருக்கும் தாய் பேச்சு வார்த்தை சிறப்பாக பேசுவார்  தாய்க்கு செவி திரன் சிறப்பாக இருக்கும் கணவர் மீது பாசம் இருக்கும் கணவரை தேடி செல்வார்  தாய்க்கு உஷ்ணம் சார்ந்த பாதிப்பு இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...