சனி, 15 செப்டம்பர், 2018

செவ்வாய் சந்திரன் சேர்க்கை பலன்


சிவந்த அழகான உடல் அமைப்பு இருக்கும்.
பெண்களுக்கு மாதாந்திர பிரச்சினை இருக்கும்
கணவன் & சகோதரர் பயணம் மேற்கொள்வார்கள்
இரத்த சம்பந்த நோய் வரலாம்
சகோதரர் கடனாளி சகோதரர் இடம் மாற்றம் இருக்கும்  முதல் பூமி யோகம் சிறப்பு இல்லை இரண்டாம் முறையாக பூமி யோகம் சிறப்பு  இடம் சார்ந்த விசயங்கள் குழப்பங்கள் ஏற்படும் இடம் நீர் நிலை அருகில் அமையும்  சகோதரர் தாய் மீது அன்பு உள்ளவர் சகோதரர்   தாய் சொல்லை கேட்பார்  பல் அழகாக இருக்கும்  பெண்கள் ஜாதகத்தில் முதல் கணவர் பிரச்சனை வரும் கள்ள தொடர்பு வரும் சகோதரர் பயணம் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிவரும் ஜாதகரை காட்டிலும் ஜாதகரின் சகோதரர்க்கு தாயிடம் பாசம் அதிகம் கணவர் தாய் மீது பாசம் உள்ளவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...