சனி, 15 செப்டம்பர், 2018

சூரியன் சந்திரன் கிரக சேர்க்கை பலன்

தந்தை பயணம் அதிகம் செய்வார் தந்தை பேச்சு ஒரு நிலையில் இருக்காது தந்தைக்கு மறதி இருக்கும் சந்திரன் திருட்டு கிரகம் அதனால் தந்தை எதாவது ஒரு பொருளை மறைத்து வைத்து இருப்பார் கடன் தொல்லை இருக்கும் அது வளர்ந்து தேய்ந்து வளரும் கண்ணாடி அணிந்து கொண்டு இருப்பார் தாய் பாசம் பெண் குழந்தை மீது பாசம் இருக்கும் தந்தை ஊர் விட்டு வந்து இருப்பார்:                                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...