சனி, 15 செப்டம்பர், 2018

ராகு ஒருவரின் லக்னத்தில் இருந்தால் மற்றும் ராகு ஒருவரின் லக்னத்தை தனது 3.7.11.ஆம் பார்வை மூலமாக லக்னத்தை பார்த்தால் பலன்கள்


மூர்க்ககுணம் பிறரை மதியாமை உடல் நலம் குறைவு ராகு வெளி நாட்டு தொடர்பை தரும்  வாழ்கையில் கண்டங்கள் அதிகம் இருக்கும் நுரையீரல் சுவாசம் சார்ந்த பிரச்சனை இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உண்டு கோவம் அதிகம் இருக்கும் தொலை தூர பயணம் இருக்கும் இடம் மாற்றம் இருக்கும் வேற்று மொழி பேசும் நண்பர் இருப்பார்கள்  அவர்களிடம் பழகும் வாய்ப்பு அதிகம் இருக்கும் ஜாதகருக்கு சகோதரர் இருப்பார்கள் அடிக்கடி சிறு விபத்து உண்டு வாழ்க்கையில் பெரிதும் எதிர்பார்ப்பு தீய பழக்கங்கள் இருக்கும் விஷத்தை மருந்தாக மற்றும் அறிவு இருக்கும் பெரிதாக ஆசைப்படுவர் உறவுகளுடன் வேற்றுமை இவர்கள் வீடு பெரிய அளவில் இருக்கும் ரோடுகளில் அருகில் வீடு இருக்கும் மாறுபட்ட சிந்தனை அந்தநியத்தில் களத்திரம் () கலப்பு மணம்  சமூகத்துக்கு  முரணாக சிந்தித்தல் ஜாதகருக்கு ராகு எந்த இடத்தை பார்க்கிறதோ அந்த வயது காலங்களில் பாதிப்பு இருக்கும் குருட்டு தைரியம் கொண்டவர் பொருள் பற்று மிக்கவர்கள் ஒல்லியான நீளமான தேகம் வெளிநாட்டு உணவு விருப்பம்,நொறுக்கு தீணி  லக்னத்தில் ராகு தலை நீண்டு இருக்கும் வாழ்க்கை சுகமாக அனுபவிக்கத்தான் என்பவர்கள் நீளமாக கோபக்காரர்கள் மொத்தத்தில் உலக போகத்தை அனுபவிக்கும் வேட்கைஇருக்கும் கோபத்தில் பாம்பை போல் சீறுவார்கள் கோடு போட்ட முழு கை சட்டை அணிவார்கள் கைலியை விரும்பி அணிவர் சிற்றின்ப பிரியர் வேற்று மத நண்பர்கள் உண்டு கெட்டவர் சகவாசம் இருக்கும் மோசடி வேலைகள். நினைப்பு பிரம்மாண்டமான முறையில் இருக்கும் வேற்று மத ஈடுபாடு சுயநலம் மிக்கவர் துடிப்பான தெய்வங்கள் சார்ந்த வழிபாடு முறைகள் செய்வார் வெளிநாட்டு தொடர்பு இருக்கும்  மது பானங்கள் சார்ந்த தொழில் ஆர்வம் இருக்கும் எதையும் பெரிதாக செய்ய வேண்டும் என்று என்னம் இருக்கும் இவர்கள் வீட்டின் அருகில் வேற்றுமத ஆலயம் இருக்கும் போதை வஸ்து உபயோகிப்பவர்கள் காதல் ஈடுபாடு கொண்டவர்  இவர்களுக்கு இவர்களின் செயலுக்கு  தடை போடும் மனைவி வருவார்கள் உதாரணமாக இவர் சினிமா பார்க்க மனைவியை அழைத்தால் இவர் மனைவி கோவிலுக்கு போகலாம் என்று சொல்வார்கள் ராகு கேது எப்போதும் எதிர் துருவங்கள் தந்தை வழி தாத்தா ஆதரவு உண்டு ராகு லக்னத்தில் இருந்தால் ஆசாரம் குறைவானவர்கள் இருப்பார்கள் புத்திரர்கள் குறைவு ஆன்மீகத்தில் சாஸ்திரங்களில் நம்பிக்கை இருக்காது கடவுள் இல்லை என்பவர் யாருக்கும் அடங்காதவர் அடங்காபிடாரி அடங்காபிடாரன் என பெயர் வாங்குபவர் தலைகனம்(திமிர்) அதிகம் உடையவர். சிறு விஷயத்தையும் மிகைபடுத்தி பேசுவர் ரகசியம் அதிகம் உடையவர் நிறைய பொய் பேசுவார்கள். ஏமாற்று வஞ்சகம் குணம் உள்ளவர்கள் நிழல் உலக தாதா  அரசுக்கு எதிரானவர் ராகுவின் பார்வை இருந்தால் ரகசிய திருமணம் பகல் நேர தாம்பத்திய உறவு ஜாதி விட்டு ஜாதி மாறி அல்லது மதம் மாறி திருமணம் கலப்புத் திருமணம் பெண்களுக்கு ராகுவின் பார்வை இழந்தவர்கள் குறைந்த வயது ஆணுடன் தொடர்பு தந்தையை எதிர்ப்பவர்  ராகு காடுமலை சுற்றுதல விஷ வைத்தியம் செய்வார்கள் போராட்டக்காரர்  பிரயாணத்தில் ஈடுபாடு   புரண்டுபுரண்டு படுக்கும் பழக்கம் எந்த job இருந்தாலும் சொல்லாமல் leave எடுப்பார்கள் ராகுவின் தொடர்பு இருந்தால் புண்ணிய ஸ்தலம் சென்று வருதல் புண்ணிய நதி நீராடல் அந்நிய நாட்டிலிருந்து பொருளீட்டுதல் தாத்தா பாட்டி சொத்து சேரும் ரகசிய திருமணம்  ராகுவின் பார்வை இருந்தால் விதவை திருமணம் நடக்கும்  ராகுவின் பார்வை பெண்களை நெறி தவற  இழக்கச் செய்யும் சில விஷயங்களில் கபடதனம் இருக்கும்  ராகு illegal business ல் உயர்த்தி விடுவார் நிழல் தொழில்கள் photography cinema குறுக்கு வழிகளில் கோடிகளை அள்ளுபவர்  ராகுவுடன் குரு சம்மந்தம் பணம் மழை   இவர் இருக்கும் இடத்தில் கலகம் உண்டு பிரம்மாண்டமான தொழில்கள் சட்டவிரோத செயல்கள் சூதாட்டம் கள்ளக்கடத்தல் வெளிநாடு சென்று வருதல் அதிகம் புகைப்பவர்  புகைபடம் புகைக்கு சொந்தகார் Micron headache திடீர் பணக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...