சனி, 15 செப்டம்பர், 2018

செவ்வாய் சூரியனை கிரக சேர்க்கை பலன்

சகோதரர் அதிகார தன்மை இருக்கும் சகோதரர் பிறந்த பிறகு குடும்பத்தில் வளர்ச்சி சகோதரர் மூத்தவர் உண்டு பூமி வீடு சொத்து மதிப்பு உயரும் ஜாதகரை விட ஜாதகரின் தம்பி புகழ் பெறுவான் ஜாதகருக்கு தலையில் காயம் இருக்கும் முகத்தில் தழும்பு இருக்கும் மாடி வீட்டில் வசிப்பவர்கள்  அரசு வீட்டு காலனி அதில் வசிக்கும் வாய்ப்பு இருக்கும்  அரசு சார்ந்த நலம் அல்லது அரசு ஏலம் விடும் நிலம் இவர் வாங்கும் போது யோகம் தரும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்  ரத்தம் சார்ந்த பாதிப்பு இருக்கும் எலும்பு சார்ந்த பாதிப்பு இருக்கும்
செவ்வாய் முதலில் சூரியனை தொட்டால் பெண்களுக்கு கணவர் அதிகாரம் கொண்ட நபர் ஆக இருப்பார் அரசு வேலையில் இருக்கும் கணவர் அமைவார் கணவர் அவர் குடும்பத்தில் மூத்தவர் இந்த சேர்க்கை 6.8.12. இருக்க கூடாது பெண்களுக்கு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...