சனி, 22 ஆகஸ்ட், 2020

மிருகசீரிஷம் நட்சத்திர காரகத்துவ பலன்

 1 அழகாக நபர்கள்

2 தாய் உள்ளம் கொண்டவர்

3.மன குழப்பங்கள் இருக்கும்

4 தலை சிகை அலங்காரம் உள்ளவர்கள்

5.குழந்தை தனம் இருக்கும்

6.இடை வேலையில் உறக்கம் உண்டு

7.அளந்து பேசுவார்கள் விஷயம் உடன் பேசுவார்கள்

8.தாம்பத்திய சுகம் அதிகம் எதிர்பாப்பு இருக்கும்

9.சொல் வாக்கு மிக்கவர்

10.வாக்கில் விஷம் இருக்கும் சீரும் தன்மை இருக்கும்

11.பிடிவாதம் முரட்டு குணம்

12.பெண்கள் மேல் ஈர்ப்புள்ளவர்

13.கட்டுக்கோப்பான உடல்உடல்பயிற்சி செய்வார்

14.கோபம் அதிகம்
தைரியமுள்ளவர்

15.பல் சார்ந்த வகையில் தொல்லை இருக்கும்

16.உறவினர்கள் ஆடு மாடு வளர்ப்பு இருக்கும்

17.வீரம் இருக்கும் ஆன்மை உள்ளவர்கள்

18.வியாபாரம் அறிவு இருக்கும்

19.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்

20.வாகனம் வேகமாக ஓட்டுவார்கள்

21.சாப்பாடு ஊட்டி விட சொல்வார்கள்

22.நாகம் தேவி நாக ராஜன் போன்ற பாம்பு தெய்வ பெயர் குடும்பத்தில் இருக்கும்

23.யாதவர் நண்பர்கள் உண்டு

24.வீடு அருகில் தென்னை மரம் இருக்கும்

25.உடலில் ரத்த காயம் உண்டு அறுவை சிகிச்சை உண்டு

26.உடலில் ரத்த கொதிப்பு இருக்கும்

27.தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை உண்டு

28.சந்தேகம் குணம் இருக்கும் மறதி இருக்கும்

29.கதவு பக்கத்தில் எப்போதும் இருப்பார்கள்

30.எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்

31.சிலம்பு பயிற்சி ஆர்வம் இருக்கும்

32.வீட்டில் கோழி வளர்ப்பு இருக்கும்

33.நவ ராத்திரியில் வழிபாடு கொலு ஆர்வம் இருக்கும்

34.எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் ஆர்வம் இருக்கும்

35.ஊஞ்சல் வீட்டில் இருக்கும்

36.செய்தியை பரப்புவதில் ஆர்வம் அதிகம் இருக்கும்

37.மான் புகைப்படம் வீட்டில் இருக்கும்.

38.அசைவ பிரியாணி உணவு பிடிக்கும் மாமிச உணவுகள் விருப்பம் இருக்கும்

39.வீடு அருகில் நாக தெய்வ கோவில் மற்றும் புற்று கோவில் இருக்கும்

40.எதையும் சப்தமாக பாடல்கள் கேட்பார்கள்

41.உடன் பிறப்பு உண்டு பகை உண்டு

42.காது மூக்கு தொண்டை பாதிப்பு இருக்கும்

43.ஆபரணங்கள் மூலம் சங்கடம் உண்டு வீன் பழி உண்டு

44.சித்தர் வழிபாடு ஆர்வம் இருக்கும்

45.அதிகம் தகவல் தொடர்பு செல் போன் சிம் மாற்றம் இருக்கும்

46.இசை ஆர்வம் இருக்கும்

47.எதையும் வெட்டி விடும் குணம் இருக்கும்

48.வீடு அருகில் செங்கல் சூலை அல்லது கடை மணல் செங்கல் விற்பனை கடை இருக்கும்

49.தேங்காய் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள்

50.வாசனை திரவத்தை அதிகம் பயன்படுத்தி வருவார்கள்

51.அரசியல் ஆர்வம் இருக்கும் ஊரில் பதவி உண்டு

52.தகவல் தொடர்பு ஏஜென்சி ஆன்லைன் ட்ரேடிங் வர்த்தகம் ஆர்வம் இருக்கும்

53.உடலில் கோல்ட் பிரச்சனை எப்போதும் இருக்கும்

54.சாம்பார் பிரியர்கள்

55.ஆபரணங்கள் ஆர்வம் இருக்கும் அதனால் தொல்லை இருக்கும்

56.மனதிற்கும் உடலிற்கு சம்மதம் இருக்காது

57.இசை கருவிகள் தொடர்பு ஆர்வம் எப்போதும் அதிகம் இருக்கும்

58.உணவு ஓவ்வாமை மூலம் உடல் பாதிக்கும்

59.ஆதிர்ஷம் மூலம் ஆர்வம் இருக்கும் எதிர்பாராத பணம் உண்டு

60.விளையாட்டு ஆர்வம் உண்டு தேச பற்று இருக்கும்

61.உறவில் கேன்சர் உண்டு

62.நட்பு மூலம் எப்போதும் எதிர்பார்பு இருக்கும்

63.எங்கு சென்றாலும் முதல் மரியாதை எதிர்பார்பு இருக்கும்

64.கோவம் அதிகம் இருக்கும்

65.சுவாச கோளாறுகள் இருக்கும்

66.எதையும் நம்ப மாட்டார்கள் ஆராய்ந்து தான் தெரிந்து கொள்வார்கள்

67.திருமணம் நடக்கும் போது சங்கடங்கள் உண்டு

68.கலகம் செய்யும் நபர்கள் சுய நலம் உண்டு அதில் வெற்றியும் உண்டு

69.இருதய பயம் இருக்கும் தந்தை உறவினர்கள் பாதிப்பு இருக்கும்

70.எப்போதும் பயனம் இடம் மாற்றி எதிர்பாராத வகையில் இருக்கும்

71.ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் மூலம் சங்கடங்கள் இருக்கும்

72.மாமனார் பகை இருக்கும்

73.கனவுகள் மூலம் தொல்லை இருக்கும் உறக்கம் கெடும்

74.வாழ்க்கை முழுவதும் ஏற்றம் இறக்கம் இருக்கும்

75.அதீத பேராசை இருக்கும்

76.உறவில் வாய் பேசாத நபர்கள் உண்டு

77.அடுத்தவர் பிரச்சனையில் தேவை இல்லாமல் தலையை கொடுத்து மாட்டி கொள்வார்கள்

78.வீடு அருகில்
பெரிய பாலம்
பெரிய ரோடு இருக்கும்

79. பதவி ஆசை உடையவர்கள்.

80.கருங்காலி மாலை அதிர்ஷ்டம் தரும்

81.கணவர் அல்லது மனைவியை அடக்கி ஆளும் குணம் இருக்கும்

82.வாணியல் கல்வி ராக்கெட் துறை ஆராய்ச்சி துறையில் ஆர்வம் இருக்கும்

83.கருங்காலி மர வழிபாடு அதிர்ஷ்டம் தரும்

84.வேகமாக செயல்படுவர்கள் மற்றும் அவசரம் உண்டு

85. புத்திர சோகம் இருக்கும் பரம்பரையில்

86.பல தார தோஷம் உடைய பரம்பரை

87.தற்கொலை முயற்சி/ஆக்ஸிடென்ட் மற்றும் செயற்கை மரணம் உள்ள பரம்பரை

89.கடன் இருக்கும்

90.தலை சார்ந்த உபாதைகள் இருக்கும்

91.தாய் தந்தை மீது அதிகம் பாசம் இருக்கும்

92.பொய் பித்தலாட்டம் கொண்ட நபர்கள்

93.குடும்ப நபர்களுக்கு அதிகம் உழைக்கும் நபர்கள்

94.குறை பிரசவம் உண்டு

95.பணம் சார்ந்த வழியில் அதிக தேடல் உள்ளவர்கள்

96.முருகன் விஷ்ணு வழியில் அதிகம் இருக்கும்

97.ராணுவம் போலிஸ் அதிகார உத்தியோகம் ஆர்வம் இருக்கும்

98.எதிரியின் பலத்த தனக்கு சாதகமாக மாற்றி விடுவார்கள்

99.திருமணம் வாழ்க்கை பிரிவுகள் உண்டு இணைவுகள் உண்டு

100.பொறுமை கடை பிடித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
8124 8124 70

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ரோகிணி நட்சத்திர காரகத்துவ பலன்

 1.பூமி யோகம் உடையவர்

2.அழகான தலை முடி உள்ளவர்கள்

3.கார் போன்ற வாகனம் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்

4.வாகன யோகம் உண்டு

5.உலகம் அறிந்தவர்கள்

6.இடம் மாற்றம் உடையவர்கள்

7.சக்கரம் போல் சுழன்று உழைக்கும் நபர்கள்

8.வீடு அருகில் மாடு அல்லது ஐஸ் பால் டீ கடை இருக்கும்

9.நீர்நிலைகள் அருகில் வீடு இருக்கும்

10.சித்தி சித்தப்பா ஆதரவு உண்டு

11.தென்கிழக்கு திசையில் வளர்ச்சி

12.உணவு பிரியர்கள்

13.இளமையில் கண்டம் இருந்து இருக்கும்

14.கிருஷ்ணன் வழிபாடு உண்டு

15.குழந்தை தாமதம் உண்டு

16.உணவு சார்ந்த தொழில் ஆர்வம் இருக்கும்

17.கண் கண்ணாடி அணியும் வாய்ப்பு அதிகம்

18.திருமணம் நடக்கும் முன்பு ஒரு வரன் தடை பட்டு திருமணம் நடக்கும்

19.குடும்பத்தில் ஒருவருக்கு பேச்சு சார்ந்த பாதிப்பு இருந்து இருக்கும்

20.நட்புக்காக எதையும் விட்டு கொடுக்கும் பண்பு இருக்கும்

21.காதல் என்னம் இருக்கும்

22.பணம் சார்ந்த விசயத்தில் எச்சரிக்கை ஆக இருப்பார்கள்

23.தனிக்குடித்தனம் விருப்பம் இருக்கும்

24.கை தொழில் ஆர்வம் ஆராய்ச்சி இருக்கும்

25.குடும்பத்தில் பெண்கள் அதிகம்

26.கற்பனை வளம் உள்ளவர்கள்

27.ஆடை விசயத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்

28.மஞ்சள் நிறம் பழங்கள் அதிகம் பிடிக்கும்

29.வீட்டில் கும்பம் இருக்கும்

30.இரவு வேலை செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கும்

31.உருளைக்கிழங்கு அதிகம் பிடிக்கும்

32.நாட்டு பற்று அதிகம் இருக்கும்

33.உலக அளவில் செய்திகள் தெரிந்து வைத்து இருப்பார்கள்

34.நாக தெய்வ வழிபாடு உண்டு

35.சொன்ன சொல்லை செயல் வடிவம் கொடுத்து சாதிப்பார்கள்

36.கண் அறுவை சிகிச்சை உண்டு

37.பல் ஈறு சார்ந்த உபாதைகள் உண்டு

38.கிருஷ்ணன் சார்ந்த பெயர்கள் பரம்பரையில் உண்டு

39.வீடு அருகில் பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்

40.கனரக வாகனங்கள் தொடர்பு ஆர்வம் இருக்கும்

41.வீட்டில் மல்லி செடி இருக்கும்

42.இளம் வயதில் உணவு பற்றாக்குறை உண்டு

43.வீட்டில் துளசி செடி இருக்கும் அல்லது அருகில் இருக்கும்

44.நீரில் கண்டம் உண்டு

45.வீட்டில் பழய கலை பொருட்கள் அல்லது பழய நாணயம் இருக்கும்

46.பேட்டரி டேப்பரிக்கார்டு ஆர்வம் உண்டு அல்லது இன்றை காலத்தில் செல் போன் மூலம் இசை ஆர்வம் இருக்கும்

47.மழை நீர் மூலம் சங்கடங்கள் உண்டு

48.பழய சாவி அதிகம் இருக்கும்

49.மனைவி சொல்லை கேட்டு நடப்பவர்கள்

50.ஆலோசனை சொல்வதில் ஆர்வம் அதிகம்

51.நடப்பதை முன்னரே அறிந்தவர்கள்

52.அஞ்சல் துறை கொரியர் சார்ந்த ஆர்வம் இருக்கும்

53.பலரும் வாகன ஓட்டுநர் ஆக இருப்பார்கள்

54.உடல் பலம் கொண்டவர்

55.விடகவி பேச்சு இருக்கும்

56.அறிவாற்றல் கொண்டவர்கள்

57.அழகுக்கு மயங்கும் குணம் இருக்கும்

58.கலை துறை ஆர்வம் அதிகம் இருக்கும்

60.பூர்வீக சொத்து இழப்பு உண்டு பயன்பாடு இல்லாமல் போகும்

61.ஆடை சார்ந்த தொழில் நுட்பம் தெரிந்து கொள்வார்கள்

62.தாய் தந்தையை பிரிந்து அல்லது இழந்து வாழும் வாழ்க்கை இருக்கும்

63.வெளி நாடு வெளி மாநிலம் தொடர்பு இருக்கும்

64.எதையும் பிரித்து ஆய்வு செய்யும் குணம் இருக்கும்

65.மாமன் உறவுகள் பாதிப்பு உண்டு அல்லது அதிகம் தொடர்பு இல்லாமல் இருக்கும்

66.வீட்டில் சுவாமி படத்தில் சிலையில் காசு மாலை இருக்கும்

67.நடனம் ஆடும் பழக்கம் இருக்கும்

68.ஒரு நாளாவது போலிஸ் ஸ்டேஷன் தொடர்பு வரும்

69.ஏழ்மையில் இருக்கும் நண்பர்களுக்கு உதவி செய்வார்கள்

70.இரண்டு திருமணம் உள்ள பரம்பரை

71.தற்பெருமை உடையவர்கள்

72.புகழ்ச்சி விரும்பிகள்

73.நற்பெயர் கிடைக்கும் என்றால் பிறகுக்கு அதிகம் உதவிகள் செய்வார்கள்

74.பல வகைகளில் பணம் திறமை படைத்தவர்கள்

75.முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பு இருக்கும்

76.பல வகையான உணவு பாத்திரங்கள் மூலம் வருமானம் கிடைக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70


கிருத்திகை நட்சத்திர காரகத்துவ பலன்கள்

 1.கரண்ட் சார்ந்த ஆர்வம் இருக்கும்

2.எதிலும் துணிச்சல் இருக்கும்

3.உடலில் காயங்கள் இருக்கும்

4.வெடி பொருட்கள் ஆர்வம் இருக்கும்

5.கோதுமை உணவு அதிகம் பிடிக்கும்

6.உடல் உஷ்ணம் இருக்கும்

7.மாமிசம் ஆர்வம் இருக்கும்

8.சிவந்த மேனி சிவந்த
கண் உள்ளவர்கள்

9.சொந்த தொழில் ஆர்வம் இருக்கும்

10.கிழக்கு திசை வளர்ச்சி

11.லட்சிய நோக்கம் கொண்டவர்

12.ஒற்றை தலைவலி இருக்கும்

13.பார்வை ஈட்டி போல் கூர்மையாக இருக்கும்

14.வீரம் தைரியம் கொண்டவர்

15.பித்த உடல் அமைப்பு இருக்கும்

16.மலை சார்ந்த வழிபாடு ஆர்வம் அதிகம் இருக்கும்

17.பேக்கரி உணவு அதிகம் பிடிக்கும்

18.எதையும் சட்ட ரீதியாக எதிர் கொள்வார்கள்

19.கோவம் அதிகம் உண்டு

20.சிவன் முருகன் வழிபாடு அதிகம் செய்வார்கள்

21.ஞான நிலையில் ஆர்வம் இருக்கும்

22.வட்டமான முகம் இருக்கும்

23.கார வகை உணவுகள் அதிகம் பிடிக்கும்

24.வீரியம் மிக்க நபர்கள்

25.ஞாயிற்றுக்கிழமை வளர்ச்சி

26.நேர்மையான நபர்கள் கம்பீரமான நபர்கள்

27.காவல்துறை ராணுவம் துறையில் ஆர்வம் இருக்கும்

28.பகலில் பலம் பெற்றவர்கள்

29.உழைப்பு அதிகம் உண்டு உத்தியோகம் மூலம் புகழ்

30.எந்த விசயத்தையும் சாதாரணமாக செயல் படுத்துவார்கள்

31.தேர் போன்ற வாகனம் ஆர்வம் இருக்கும்

32.காசி கயா ராமேஸ்வரம் போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது செல்வார்கள் ஆசை இருக்கும்

33.விளையாட்டு போட்டிகளில் பதக்கம் உண்டு பரிசு உண்டு

34.வீட்டில் வெளிச்சம் எப்போதும் இருக்கும்

35.பற்கள் சார்ந்த தொல்லை இருக்கும்

36.வீட்டில் மயில் இறகு இருக்கும்

37.பேட்டரி சார்ந்த பொருட்கள் ஆர்வம் அதிகம் இருக்கும்

38.உலக பற்று குறையும் பின் காலத்தில்

39.வலது கண் பார்வை குறைபாடு வரும்

40.இவர்களிடம் பேசி வெற்றி பெற முடியாது

41.கடமை கண்ணியம் கட்டுபாடு உள்ளவர்கள்

42.முருகன் சார்ந்த பெயர் உள்ள பரம்பரை

43.24/7 எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்

44.விபத்து உண்டு அதில் தப்பித்து கொள்வார்கள்

45.கலப்பு திருமணம் உள்ள பரம்பரை குடும்பம்

46.தாய் தந்தையை பிரிந்து வாழும் சூழ்நிலை இருக்கும்

47.பூர்வீக வழியில் தந்தை சொத்து சங்கடங்கள் உண்டு

48.பயணங்கள் அதிகம் ஆர்வம் இருக்கும்

49.ஒரே இடத்தில் வேலை செய்ய அதிகம் பிடிக்கும்

50.எதையும் எளிதில் கற்று கொண்டு விடுவார்கள்

51.எதையும் மறக்க மாட்டார்கள் சமயம் பார்த்து எதிரியை வீழ்த்தும் குணம் இருக்கும்

52.உதவிகள் மற்றும் உணவு தானம் செய்யும் குணம் இருக்கும்

53.இளமையில் வருமை இருக்கும்

54.விண்வெளி ஆராய்ச்சி ஆர்வம் இருக்கும்

55.ஆக்க சக்திகள் கொண்ட நபர்கள்

56.முதன்மையான நபர்கள் ஆக இருப்பார்கள்

57.கலை ஆர்வம் இருக்கும் இதிகாச வரலாறு பற்று இருக்கும்

58.மந்திர உபதேசம் மந்திர பிரயோகம் உண்டு

59.உலகையே வளம் வருவார்கள்

60.குழந்தைகள் மாறுவேட போட்டியில் வெற்றி உண்டு

61.வீட்டில் அரவை இயந்திரம் இருக்கும்

62.பட்டாசு வியாபாரம் ஆர்வம் இருக்கும்

63.உயிர் காக்கும் துறையில் ஆர்வம் இருக்கும்

65.மூளை பலம் கொண்டவர்

66.உட்காந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு அரசாங்கமே நடத்துவார்கள்

67.தேர் திருவிழா வாழ்கையில் நல்ல மாற்றத்தை தரும்

68.உடன்பிறப்பு உண்டு ஒற்றுமை குறைவு

69.வீர தீர சண்டை பயிற்சி செய்தவர்

70.பறவைகள் வளர்ப்பது ஆசை இருக்கும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70

பரணி நட்சத்திர காரகத்துவ பலன்

 1.பல வகையான சமயல் அடுப்பு இருக்கும்

2.சூடான உணவை மட்டும் சாப்பிடுவார்கள்

3.சுடுநீரில் குளியல் இருக்கும்

4.வீடு உஷ்ணம் ஆக இருக்கும்

5.வீட்டில் இன்வெர்ட்டர் இருக்கும்

6.பால் பொருட்கள் அதிகம் பிடிக்கும்
தயிர் மோர் நெய் பாயாசம்

7.தேவி துர்கா காளி செல்வி பெயர் குடும்பத்தில் அல்லது வீடு அருகில் இருப்பார்கள்

8.மூக்கில் மச்சம் இருக்கும்

9.இனிப்பு வகைகள் அதிகம் பிடிக்கும்

10.உணவு தொழில் ஆர்வம் இருக்கும்

11.பல வகை உணவுகள் செய்யும் நிபுணர்கள்

12. காலை மாலை தீப வழிபாடு செய்வார்கள்

13.கோவம் வந்தால் நகத்தை கடிக்கும் பழக்கம் இருக்கும்

14.கோவத்தில் மூக்கு சிவக்கும்

15.பீங்கான் கப்பில் டீ காபி சாப்பிடும் பழக்கம் இருக்கும்

16.சீக்கிரம் வெள்ளை முடி வரும்

17.வைரம் மீது ஆசை இருக்கும்

18.வெள்ளி பொருள் மீது ஆசை இருக்கும்

19.வீட்டில் பயன்பாடு இல்லை ஸ்டவ் எக்ஸ்ரா இருக்கும்

20.சிலிண்டர் மூலம் சங்கடங்கள் உண்டு

21.மல்லிகை முல்லை பூ அதிகம் பிடிக்கும்

22.மனித கணம் ஆசை வெறுப்பு உண்டு

23.நெல்லிக்காய் வகை உணவுகள் அதிகம் பிடிக்கும்

24.கண்ணாடி அணியும் பழக்கம் இருக்கும்

25.ஒரே நேரத்தில் பல வகையான ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள்

26.கையில் மணிகட்டு பகுதியில் காயம் உண்டு

27. தீ காயங்கள் உடலில் உண்டு

28.மொச்சை பயிர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்

29.நடனம் ஆடும் பழக்கம் இருக்கும்

30.ஊரின் தென் கிழக்கு பகுதியில் வளர்ச்சி

31.புளிப்பு சுவை அதிகம் பிடிக்கும் லெமன்

32.பழைய புகைப்படம் அதிகம் இருக்கும்

33.கட்டை விரலை தொட்டு கொண்டு தான் பேசுவார்கள்

34.சினிமா ஆசை அதிகம் இருக்கும்

35.சிகை அலங்காரம் அதிகம் இருக்கும்

36.வீடு அருகில் ஓட்டல் இருக்கும் சமயல் கூடம் இருக்கும் சமயல்காரர் இருப்பார்கள்

37.இட்லி பல வகையான சட்னி அதிகம் பிடிக்கும்

38.ஆபரணங்கள் சார்ந்த வழியில் தொல்லை அல்லது இழப்பு இருக்கும்

39.வீட்டில் யானை உருவம் பொம்மை புகைப்படம் இருக்கும்

40.யானை முடி மோதிரம் ஆர்வம் இருக்கும்

41.அழகு கலை நிபுணர் வீடு அருகில் இருப்பார்கள்

42.வீட்டில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும்

43.பல் டாக்டர் பல் மருத்துவ மணை தொடர்பு எப்போதும் இருக்கும்

44.நாக்கு பகுதியில் தொண்டை பகுதியில் தொல்லை உண்டு

45.குழந்தை பிறப்பு தாமதம் ஆகும் குடும்பம்

46.வேல் வேலாயுதம் முருகன் சார்ந்த பெயரில் குடும்ப நபர்கள் உண்டு

47.வீட்டில் காந்தகம் இருக்கும்

48.சூழ்ச்சியால் அதிகம் பாதிப்பு உண்டு

49.இரண்டு திருமணம் உள்ள குடும்பம்

50.எதையும் தனக்கு சாதகமாக மாற்றும் குணம் இருக்கும்

51.பூமி யோகம் உண்டு சொத்து உண்டு

52.எதாவது ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள்

53.இவர்கள் காமத்தில் மன்மதன்

54.சுவாச கோளாறுகள் உள்ள குடும்பம்

55.தாத்தா வழியில் இரண்டு திருமணம் உண்டு

56.வாசனை பொருட்கள் ஆர்வம் இருக்கும்

57.உடலில் எலும்பு சார்ந்த பாதிப்பு உண்டு

58.உழைக்காத வருமானம் சூப்பர்வைசர் போல் உண்டு

59.திருமணம் தாமதமாகும்

60.களத்திரம் வழியில் கடன் உண்டு

61.குழந்தை வீடு இடம் மாற்றம் பிறகு தான் பிறக்கும்

62.நீதி நேர்மையான குணம் இருக்கும் இதுவே சங்கடங்கள் தரும்

63.பணம் பலம் உடையவர் ஆடை சேர்கை அதிகம் இருக்கும்

64.உடலில் பித்தம் அதிகம் இருக்கும்

65.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆர்வம் இருக்கும்

66.படகு சுற்றுலா ஆசை அதிகம் இருக்கும்

67.குல தெய்வ தோஷம் இருக்கும்

68.மற்றவர்கள் மனதில் உள்ளதை சரியாக கணிக்கும் ஆற்றல் உண்டு

69.தாயின் ஆதிக்கம் எப்போதும் அதிகம் இருக்கும்

70.நினைவு சின்னம் போல் ஒருவரிடம் வாங்கிய 100 ரூபாய் நோட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி சென்னை
8124 8124 70

சனி, 15 ஆகஸ்ட், 2020

அசுவினி நட்சத்திர காரகத்துவம் பலன்

 1.பெரிய வாகனம் ஆர்வம் இருக்கும்

2.ஒற்றை காலில் நின்று அடம் பிடிப்பார்கள்

3.தலைக்கு என்னை வைத்து கொள்வார்கள்

4.நடை பயிற்சி ஆர்வம் அதிகம் இருக்கும்

5.தலைக்கு தொப்பி அணிந்து கொள்வார்கள்

6.பெண்கள் நெத்தி சுட்டி அணிந்து கொள்வார்கள்

7.வாகனத்தில் எப்போதும் ஹெல்மெட் இருக்கும்

8.தானாகவே தலை முடி வெட்டி கொள்ளும் பழக்கம் இருக்கும்

9.ஓட்டு வீட்டில் இருப்பார்கள்

10.மாடி வீட்டில் இருப்பார்கள்

11.கொடி மரத்தை வழிபாடு செய்வார்கள்

12.மூளை பலம் கொண்டவர்

13.மொட்டை மாடியில் வாழும் அமைப்பு இருக்கும்

14.கோவம் வந்தால் உச்சத்தில் வரும்

15.இவர்கள் இருக்கும் இடத்தில் ஊரில் மக்கள் நெருக்கம் வளர்ச்சி இருக்கும்

16.குடை அதிகம் பயன்படுத்தி வருவார்

17.தலைவர் & தலைவி என்று இவரை அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்

18.பிரசவத்திற்கு உதவி செய்வார்கள்

19.சுப நிகழ்ச்சிகளில் துவக்கத்தில் இருந்து இருப்பார்கள்

20.ஆயுத பூஜை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்

21.இயற்கை விரும்பி

22.தலையில் காயம் உண்டு

23.வீட்டில் பெயிண்ட் டர்பன் இருக்கும்

24.சத்து உணவு சாப்பிட்டவர் பள்ளியில்

25.வித விதமான போர்வை வாங்கி வைத்து வருவார்

26.பூக்கள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும்

27.கண் ஜாடை பேச்சு இருக்கும்

28.கோவம் வந்தால் அடக்க முடியாது

29.தலையில் மப்ளர் அணிவார்கள்

30.மலை உச்சியில் சுற்றுலா விருப்பம் அதிகம் இருக்கும்

31.வீட்டில் கொடி போன்ற செடிகள் இருக்கும்

32.வீட்டில் புகை போடுவார்கள் சாம்பிராணி கொசு வத்தி

33.சீலிங் காற்றாடி தொல்லை இருக்கும்

34.வீட்டில் பழய மர சாமான் இருக்கும்

35.கரண்ட் சார்ந்த வழியில் எப்போதும் செலவுகள் இருக்கும்

36.தலைவலி இருக்கும்

37.அன்னாசி பழம் அதிகம் சாப்பிட ஆசை இருக்கும்

38.தலை முடி சுருள் முடி ஆக இருக்கும்

39.பிரசவ மருத்துவ மனை சென்று வருவார் கரு கலைப்பு அல்லது கரு சார்ந்த வளர்ச்சி பாதிப்பு இதற்காக

40.மோட்டார் வாகனம் விருப்பம் அதிகம் இருக்கும்

41.குதிரை வண்டி மாட்டு வண்டி சவாரி ஆர்வம் இருக்கும்

42.கோழி முட்டை கோழி வளர்ப்பு ஆசை இருக்கும்
அல்லது சாப்பிட ஆசை அதிகம்

43.வீட்டில் பம்பு செட் கை பம்பு ரிப்பேர் செய்வார்கள்

44.தொம்புள் பகுதியில் என்னை அதிகம் வைத்து கொள்வார்கள்

45.தோல் சார்ந்த உபாதைகள் இருக்கும்

46.உடலில் உஷ்ணம் அதிகம் இருக்கும்

47.கால் பகுதியில் காயம் உண்டு

48.மருந்து மாத்திரைகள் வீட்டில் இருக்கும்

49.ஏமாற்றம் வாழ்கையில் உண்டு

50.அரசியல் ஆர்வம் இருக்கும்

51.அறிவாற்றல் உண்டு

52.கணவர் அல்லது மனைவி சொத்து கிடைக்கும்

53.காதல் உண்டு

54.தனிமையில் இனிமை கொண்டவர் பாடல்கள் மூலம்

55.வீட்டில் தையல் இயந்திரம் இருக்கும்

56.பம்பு செட் நீச்சல் குளம் ஆர்வம் அதிகம் இருக்கும்

57.வாகன விபத்து உண்டு

58.மனதில் வேதனை உண்டு

59.மயக்கம் வரும் வாய்ப்பு உண்டு

60.ஊர் சுற்றுவது ஆர்வம் அதிகம் இருக்கும்

61.குடும்ப உறவில் ஆசிரியர் இருப்பார்கள்

62.இவர்கள் இருக்கும் ஊரில் ஜிவ சமாதி இருக்கும்

63.விடு பக்கத்தில் மருத்துவர் அல்லது மருத்துவ மணை இருக்கும்

64. இவர்கள் இருக்கும் விடு பக்கத்தில் கருங்கல் ஜெல்லி மணல் செங்கல் இருக்கும்

65.விடு அருகில் கொடி கம்பம் இருக்கும்

66.அழுகை அதிகம் உண்டு தனியாக

67.ஆயுள் உண்டு ஆனால் உடல் உபாதைகள் உண்டு

68.கால் பாதம் பகுதியில் குளிர்ச்சி ஆகாது

69.செலவுகள் சிக்கனமாக செய்வார்கள்

70.மூதாதையர் பொருள் கிடைக்கும்

அசுவினி நட்சத்திரத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அந்த கிரக காரக உறவு மற்றும் லக்ன ரீதியாக எந்த பாவ அதிபதி இருந்தாலும் அந்த பாவ உறவுக்கு இந்த பலன் பொருந்தும்

என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...