கிரகங்களின் வக்ரகதி என்பது சூரியனால் உண்டாக்ககூடியது
புதன், சுக்கிரன்,செவ்வாய்,குரு,சனி அகிய ஐயந்து
கிரகங்களும் வக்ரகதி அடைகின்றன.
கிரகங்கள் சூரியனுக்கு எந்த இடத்தில் இருந்தால் என்ன நிலை ?
1-ல் அஸ்தங்கம்.
2-11-ல் சீக்கிரகதி
3-ல் சமகதி
4-ல் மந்தகதி
5-6-ல் வக்ரகதி
7-8-ல் அதி வக்ரகதி
9-10-ல் குடிலாகதி
12-ல் அதி சீக்கிரகதி
'ரவே: த்விதீயஸ்தககா ஷீத்ரச்ச பவந்திஹி:
ச்வேத்தீயஸ் வத ககா சமான கதயோபவேன்'
சூரியனுக்கு 2-ல் இருக்கும் கிரகம் துரிதமாகச் செல்லும். 3-ல் இருக்கும் கிரகம் சமமாகச் செல்லும்
தன்மையுடையது.
'ச்வேச்சதுர்தஸ்ய சகா: பவேத்யுர்மத காமின
ரவே:பஞ்சம சஷ்டஸ்தா பவேர்யு வக்காஸ்தா.'
சூரியனுக்கு 4-ல் இருக்கும் கிரகம் மெதுவாகச் செல்லும் . 5-6-ல் இருக்கும் கிரகம் பின்னோக்கிச் செல்லும்.
'பவேக் சப்த மரந்த்ரஸ்த கரஹஸ்சாத்யேத வக்ரஹர்
ரவேத் சுதர் மகர்மஸ்த க்ரஹாணாம் குடிலாகதி.'
சூரியனுக்கு 7-8-ல் இருக்கும் கிரகம் வேகமாக பின்னோக்கிச் செல்லும். 9-10-ல் இருக்கும் கிரகம் குறுக்கில் செல்லும்.
'ரவேர்:லாபவ்ய யஸ்தாச்சக் ரஹஸ்ச்யாத் யந்தசீக்ரகா
சுப க்ரஹாணம் சீக்கதயே பலஹீனதா:
சூரியனுக்கு 11-12-ல் இருக்கும் கிரகம் துரிதகதியு டையது சுப கிரகங்களை பலமிக்கச் செய்துவிடும்.
புதன்,சுக்கிரன்,சூரியன் ஆகிய மூன்று கிரகங்க ளும் மூக்கூட்டு கிரகங்கள் எனப்படும். மூன்று ராசிக் குள்ளே 90 பாகைக்குள்ளே சஞ்சரிக்கும்.
புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மூன்று வார காலம் வரையில் வக்ரகதியில் இருக்கும்.
புதன் சூரியனை விட்டு ஒரராசிக்கு மேல் விலகிச் செல்லாது.
சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றரை
மாத காலம் வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும்.
சுக்கிரன் சூரியனை விட்டு இரண்டு ராசிக்கு மேல் விலகிச் செல்லாது.
செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு மூன்று மாத காலம் வரை வக்கிரகதியில் சஞ்சரிக்கும்.
குரு ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரையில் வக்ரகதியில் சஞ்சரிக்கும்.
சனி ஒர் ஆண்டுக்கு நான்கு மாதம் முதல் ஐந்து மாதங்கள் வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும்.
ஒரு கிரகம் வக்ரமடையுந்தால் தன் நிலைகக்கு மாறக. மாறுபட்ட பலன்களைத்தரும் .
கிரகங்கள் உச்ச வீட்டில் வக்ரம் பெறும் போது அவை பங்கமடைகின்றன. வக்ரகதியில் உள்ள கிரகம் தான் கொடுக்க. வேண்டிய பலனை சற்றுத் தாமதமாகக் கொடுக்கும்.
என்பது ஜோதிட விதிதியாகும்.
முன்னோக்கி சென்று கொண்டு இருக்கும் கிரமாது. பின்னோக்கி சஞ்சரிக்கும் காலத்தில் கூடுதல் பலம் உள்ளவர்கள். இதை சேஷ்ட பலம் ஆகும். ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் அதிகம் வலுக்கொண்டதாக செயல்படுவர்.வக்ர கதியில் கிரகங்கள் உச்சபலம்கொண்வர்கள் .எதிர்பாரத சம்பவங்களைத் தருவர்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
லகுஜாதகம்,பிருஹத் ஜாதகம்,சர்வார்த்த சிந்தாமணி,பிரசன மார்க்கம் பல நூல்களில் உள்ளது.
செவ்வாய் ஸ்தம்பிதம் என்னும் நிலை காரணமாக ஒரே ராசியில் ஆறு மாத காலம் இருப்பார். நிவர்த்தி யாகி முன்னோக்கி நகராமல் இருப்பார் இந்த நிலைக்கு ஸ்தம்பிதம் ஆகும்.
மூன்று கிரகங்கள் மேல் வக்கிரம் பெற்றால் திடிர் வசதிகள் வரும் வய்புள்ளது. ஆனால் பூர்வீக செத்து பிறச்சனைகள் வாழ்கை நடத்துவதற்கே மிகக் கஷ்டம் எற்படும்.
ஆட்சி பெற்ற கிரகம் பெற்றால் ஆட்சி பலம் பெற்று நன்மையே தருவர்கள்.
உச்ச வீட்டில் வக்கிரம் பெறும் போது தீய பலனைத் தருவர்கள்.
நீச்ச வக்ர கதியில் உச்ச பலனைச் செய்யும். சுபகிர கம் நன்மையான பலன்களைத்தரும்.
நீச வீட்டில் பாவ கிரகம் வக்ரம் பெற்றால் அசுப பலனைத்தரும்.
ஒரு பாவத்தின் அதிபதியும்,காரக கிரகமும் வக்கிரம் பெற்றால் அக்காரக பலன் முரன்படன பலனைத் தருகிராது.
பாதகாதிபதிகள் வக்கிரம் பெறும் போது சில யோகங்களை தருவர்கள்.
6-8-12-அதிபதிகள் வக்கிரம் பெறும் போதும் சில யோகங்களை தருவர்கள்.
செவ்வாய் வக்கிரம் பெற்றால் ரத்த தொடர்பன நோய்கள் எற்படும்.மூர்க குணத்தை தருவர்கள். 2-3-4-ல் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால். பாவிகள் தொடர்பு இருப்பின் அங்கத்தில் குறைவுடன் அமையும்.
புதன் வக்கிரம் பெற்றால் திடீர் யோகம் தரும் .கல்வியில் மந்த நிலை எற்படும். தீய எண்ணம் உருவகும்.ஞாபகத்திரன் குறையும்.
குரு வக்கிரம் பெற்றால் பல இன்னால்கலைத்தரும்
பாதக,மாரகாதிபதியாகியிந்தால் மாரகத்தையும். அரசு வகை தண்டனைகள் கிட்டும். தெழில்வகை யில் பல சங்கடங்கலைத் தருவர். கோட்சாரத்தில் குரு வக்கிரம் பெறும் காலத்தில் மிக எச்சரிக்கையு டன் இருப்பாது அவசியம். சுய கௌரவம் பாதிக்கும். மறைமுக விஷயங்கள் அம்பலம் ஆகும்.
சுக்கிரன் வக்கிரம் பெற்றால் சுக போகத்தில் வக்கிரக எண்ணம் உண்டாகும். பலருடன் தொடர்பு எற்படும் திருமண வாழ்வில் குழப்பங்களைத் தரு வார். தாம்பத்ய உறவில் அதிக அர்வம்.முறை தவறும் சூல் நிலை எற்படும்.
வாகன வகையில் லாபம் கிட்டும். சனி தொடர்பு இருப்பின் புதையல் திடீர் தனயோகம் கிடைக்கும்.
சனி வக்கிரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன் களை தர தடையும் ,தாமதம் , இழப்பும் எற்படும். ஆயுளைக்குறைப்பார்.
ஆதிபத்ய சிறப்பில்லாத சனி சுப பலனைத் தருவர்
சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார்.உடல் முழுவதும் விதவிதமான பிரச்சனைகள் எற்படும்.
லக்கினாதிபதி வக்கிரம் பெற்றால் உடல் பலம் குறையும் தோற்றத்தில் பாதிப்பு எற்படும். லக்கின காரகங்கள் பதிக்கும்.
இரண்டாம் அதிபதி வக்கிரம் பெற்றால் குடும்பத் தில் குழப்பம் எற்படும்.பண வரவு எற்றம் இறக்கம் எற்படும் .முக அழகு பதிக்கும். உணவு பலக்கம் மறுபடும். திருமணம் தாமதம் ஆகும்.
4-7-10-ஆம் அதிபதிகள் வக்ரம் பெற்றால் தீர்மான மாக. எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. இவர்கள் பிறரை சார்ந்தே இருக்கும் நிலை எற்படும். நல்ல அல்லது தீய செயல்களை செய்யக்கூடியவராய் இருப்பார்கள்.திருமண வாழ்வில் பிரச்சனைகள் எற்படும்.
3-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால் சிந்தனை செயல் தடுமற்றம் சகோதர சகோதரி உறவு பதிக்கும்.
5-9-ஆம் அதிபதிகள் வக்ரம் பெற்றால் சூதாட்டத் தின் மூலம் வருமனம் வரும் பிறறாலும், புத்திரர் வகையில் துண்பம் எற்படும். முன்னேர்களின் வழியில் தோஷங்கள் எற்படும்.பிறந்த ஊறில் வாழ்வு அமையும்.
6-8-12-ஆம் அதிபதிள் வக்ரம் பெற்று ஒருவர்க் கொருவார் தொடர்பு பெற்றால் சுப பலனை தருவர் கள் சில சமையம் விபத்து நஷ்டம் கடன் வழக்கு எற்பட வாய்புள்ளது.
பிறந் ஜாதகத்தில் வக்ரம் பெற்ற கிரகம் கோச்சா ரத்தில் வக்ரம் பெற்றால் யோகம் தரும்.
6-8-ல் அமைந்து திசா புக்தி நடந்தால் தீமையே தரும்.
நீச வக்ரம் பெற்ற கிரகம் திசா புத்தி தீமையே தரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக