பிறப்பு முதல் ஆயுள் வரை யோகம் சுகம் பாக்யம் அனுபவிக்கும் யோகம் யாருக்கு
🌠 மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் தன் ஆயுள் உள்ள வரை சுகபோக வாக்கையை வாழ்வதற்கு ஆசைப்படுகிறான். அவ்வாறு பிறந்தது முதல் தள்ளாடும் வயது வரை சுகம் அனுபவிக்கும் யோகமானது யாருக்கு என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம்.
🌠 ஜென்ம லக்னாதிபதி தன் சொந்த இராசியின் நவாம்சத்திலோ அல்லது உச்ச இராசியின் நவாம்சத்திலோ இருந்தால் சம்மந்தப்பட்ட ஜாதகர் தள்ளாடும் வயதில் கூட சுகம் அனுபவிப்பார்.
🌠 ஜென்ம இலக்னாதிபதி வர்க்கோத்தமாம்சம் பெற்று அமைந்திருக்குமானால் ஜாதகர் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் சுகபோகத்திற்கு குறைவில்லாமல் இருப்பார். மேலும் ஜென்ம இலக்னாதிபதி கேந்திரம், திரிகோணங்களில் வலுப் பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும்.
🌠 அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோக அமைப்பு ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதகரானவர் சுகவாசியாக திகழ்வார்.
ஜாதகத்தி யோக அமைப்புகள் :
🌀 சுகஸ்தானாதிபதியை சுபகிரகமான குரு பார்க்கின்ற போது சுகம் உண்டாகிறது.
🌀 ஜென்ம இலக்கனத்தில் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இவைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ இருந்து, ஜென்ம இலக்னாதிபதியும் பலம் பெற்று இலக்கனத்தைச் சுபர் பார்க்கிற தன்மை.
🌀 நான்காம் இடம் எனும் சகஸ்தானத்தில் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இவைகளில் ஏதேனும் ஒரு கிரகம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் அமைந்திருப்பது.
🌀 நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் தாம் தம் சொந்த வீட்டில் அமையப் பெறுவது.
🌀 நான்காம் அதிபதியோடு பலம் பெற்ற குரு இணைந்து இருக்கிற அமைப்பு.
🌀 நான்காம் அதிபதி இருக்கும் வீட்டிற்கு முன்னும் பின்னும் சுபகிரகங்கள் கொண்ட அமைப்பு உள்ள தன்மை.
🌀 நான்காம் அதிபதி சுபக்கிரகங்களோடு இணைந்து கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமைந்திருப்பது.
🌀 ஜென்ம இலக்னாதிபதியோடு மிகுந்த பலம் கொண்ட குருபகவான் சேர்ந்து இருப்பது.
🌀 ஜெனன இராசிக்கு பன்னிரெண்டிலும், இரண்டிலும் சுபகிரகங்கள் அமைந்து இருத்தல்.
🌀 இது போன்ற அமைப்புகள் உள்ள ஜாதகர்கள் தங்களுடைய பிறப்பு முதல் ஆயுள் முடியும் வரையிலும் (தள்ளாடும் வயதிலும்) சுகவாசியாகவே திகழ்ந்து சுகவாசியாகவே நல்ல முறையில் சீரும் சிறப்புமாக செல்வார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக