வெள்ளி, 11 அக்டோபர், 2019

ஒரு ஜாதகம் பலன் 5 நிமிடத்தில் சொல்ல வேண்டும் என்றால்


மாணவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டிய முக்கிய பாடம்
1.கிரக காரகத்துவம்
2.பாவ காரகத்துவம்
3 ராசி காரகத்துவம்
4 ஷட் பலம்
இந்த நான்கும் முக்கியமான ஒன்று
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நன்மை தருமா அல்லது நன்மை தராதா அல்லது தீமை தருமா என்பதை பார்ப்பது தான் ஒரு கிரகத்தின் பலம் பலவீனம் இதை தெரிந்து கொள்ள ஷட் பலம் மூலம் பலம் இழந்த கிரகத்தின் பாவங்கள் பாதிப்பு அடையும் பலம் இழந்த கிரகத்தின் காரகத்துவம் பாதிப்பு அடையும் பலம் இழந்த கிரகம் எங்கு உள்ளதோ அந்த இடத்தின் பலன்களும் பாதிப்பு அடையும் ஜோதிடத்தில் கிரக பலம் அறியும் வழிகள் பல உள்ளன கேந்திர பலம் திரிகோண பலம் ஸ்தான பலம் பார்வை பலம் சார பலம் வர்க பலம் அஷ்டவர்க பலம் திதி சூன்யாதிபதி நிலை பாதகாதிபதி நிலை யோகி அவ யோகி நிலை முடக்கு லாடம் போன்ற பலம் இன்னும் நிறைய வழிகளில் ஒரு கிரகம் பலமாக உள்ளதா இல்லை பலவீனமாக உள்ளதா என்பதை பார்க்க இதை எல்லாம் பார்ப்போம் இதை ஒட்டு மொத்தமாக கணிதம் மூலம் பார்ப்பதே ஷட் பலம் இதை தெரிந்து கொண்டால் ஜோதிட பலன்கள் எளிதாக சொல்லி விட முடியும் பலம் இழந்த கிரகம் தான் திதி சூனியம் பாதிப்பு அடைந்து இருக்கும் பலம் இழந்த கிரகம் தான் பாதகம் தொடர்பு அடைந்து இருக்கும் பலம் இழந்த கிரகம் தான் லாடம் லத்தை முடக்கு போன்ற முறைகளில் பலம் இழந்து இருக்கும் பலம் இழந்த கிரகம் தான் 6.8.12.தொடர்பு பெற்று இருக்கும் நீச வீட்டில் இருக்கும் கிரகம் கூட ஷட் பலம் மூலம் பலம் பெற்று இருக்கும்
உச்ச வீட்டில் இருக்கும் கிரகம் கூட ஷட் பலத்தில் பலம் இழந்து இருக்கும் எனவே கிரகங்களின் உண்மையான பலம் அறிந்து பலன் சொல்வது ஜோதிடர்கள் கடமை எனவே கிரக பலம் அறிந்து கொள்ள ஷட் பலம் அருமையான வழி எனவே மாணவர்கள் இதை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...