ஜோதிட சக்கரவர்த்தி ஜோதிட ஆசிரியர் T.V.வெங்கட்ராம்ஜி கட்டண சேவைக்கு RS-1001 மட்டும் ஜோதிட ஆலோசனை வேண்டும் எனில் உங்கள் பெயர்.பிறந்த தேதி,நேரம் AM/PM.பிறந்த ஊர் போன் மூலம் தெரியப்படுத்தி உங்கள் ஜாதகபலனை தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்.பிரச்சனைகளுக்கு.தீர்வு வாட்சப்பில் & வாய்ஸ் ரெக்காடிங் மூலம் அனுப்பப்படும்.CELL.8667710736. whatsapp NO 8124812470 email.sssjn2412@gmail.com V.VENKATESAN state bank of india ac/no 34790428329. Ifs code SBIN0001603. Thiruvottiyur
செவ்வாய், 28 ஜூன், 2016
பூர்வ புண்ணிய ஸ்தானம்
பொதுவாக ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், மனசு, இதயம் மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திர உபேதசம், குரு உபதேசம், கனவுகள் இவற்றைக் குறிக்கும், இந்த ஸ்தானத்தில் கிரகங்கள் அமைவதும், பலம் பெறுவதும், இந்த ஸ்தானதிபதி சுப ஸ்தானம் பெறுவதும், சுபகிரக சேர்க்கை பெறுவதும் அவன், அவன் செய்த பூர்வஜென்ம புண்ணியத்தை பொறுத்தே அமையும், இந்த ஸ்தானம் மிகப்பெரிய சூட்சும ஸ்தானம் ஆகும், முன்பிறப்பில் பெற்ற தாய் தந்தையாரை சரியாக கவனிக்காதவர்கள், அவரை வேதனை படுத்தியவர்களும், அவர்களின் கடைசி காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்பட்ட பித்ரு சாபங்கள் எல்லாம் ஐந்தாம் இடத்தில் பாப கிரகங்களாக அமர்ந்து பலவிதமான இன்னல்களை பெறுவார்கள் ஐந்தாம் இடம் என்பது அடுத்த ஜென்மம், ஒன்பதாம் இடம் என்பது போன ஜென்மம் பெண்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது கர்ப்பஸ்தானம், ஆண்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது புத்திரஸ்தானம், பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் என்பது புத்திரஸ்தானம் பொதுவாக ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் ஆகும் முன் ஜென்மாவில் செய்த கர்ம வினையின் காரணமாக இந்த ஜென்மாவில் அடையும் பாக்கியம்தான் பூர்வ புண்ணியமாகும் திரிகோன ஸ்தானங்கள் என்பது ஒன்றாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் ஆகும் இந்த மூன்று ஸ்தானங்கலும் மிக சிறப்பு வாய்ந்த உன்னதமான சூட்சம ஸ்தானங்கள் ஆகும். ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாவது இடம் ஒன்பதாம் இடம் ஆகும், அதுபோல ஒன்பதாம் இடத்திற்கு ஐந்தாவது இடம் ஒன்றாம் இடம் ஆகும், அதுபோல ஒன்றாம் இடத்திற்கு ஐந்தாவது இடம் ஐந்தாம் இடம் ஆகும் இதுதான் பூர்வஜென்ம புண்ணிய பாக்கிய கணக்கு எனவே இந்த ஸ்தானங்கள் கெட்டுவிட்டால் எதுவுமே இல்லை அதிஷ்டம் இல்லை யோகம் இல்லை, பாக்கியம் இல்லை, குழந்தைகள் இல்லை நிம்மதி இல்லை எதுவுமே இல்லை, எல்லாமே கஷ்டப்ட்டுதான் முடிக்கவேண்டும் பூர்வ புண்ணிய பாக்கியஸ்தானங்கள் பலம் பெற அதனால் நலம்பெற தொடர்ந்து வலைப்பூவை பார்த்து வாருங்கள் விடைகள் கிடைக்கும் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், மனசு, இதயம் மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திர உபேதசம், குரு உபதேசம், கனவுகள் இவற்றைக் குறிக்கும், எனவே மேற்கண்டவைகள் எல்லாம் பூர்வ புண்ணியம் பாதிக்கும் பொழுது மேற்கண்டவைகள் எல்லாம் பாதிப்பு அடையும்பிள்ளைகள் வகையில் தொல்லைகள், காரிய தாமதம், கவலை, என்னங்கள் ஈடேராமல் போகுதல், திட்டங்கள் நடைபெறாமல் போகுதல், ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும் வேதனையும் தாய்வழிப்பகையும், புத்திரர்கள் பகையும், அவமானமும், பெண்பிள்ளைகள் வாழாவெட்டியாவதும் விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இவைகள் எல்லாம் பூர்வ ஜென்ம கணக்கில் சேர்ந்துவிடும் ஐந்தாம் இடம் மிக சிறப்பு வாய்ந்த உன்னதமான சூட்சம ஸ்தானங்கள் ஆகும் எனவே நல்லதே செய்யுங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது
இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...
-
உங்களது வாழ்க்கை எங்கே ? சிலர் எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க...
-
1. திரை – SCREEN . ( மேசம் , மிதுனத்தில் சூரியன் சந்திரன் சம்பந்தப்பட கண்ணீர் வரும் அதாவது கண்புரை வரும் . திருவாதிரை – மி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக