ஒரு ஜாதகத்தில் ஈஸ்வரன் சனி பகவான் ஷட்பலத்தில் பலம் இல்லை என்றால்
குழந்தை பருவத்தில் cold சார்ந்த உபாதைகள் எப்போதும் இருக்கும் பிறகு வீசிங் பாதிப்பு இருக்கும் பிறகு எலும்பு பாதிப்பு வரும் பிறகு கிட்னி ஸ்டோன் பாதிப்பு வரும் மற்றும் கடைசியில் கிட்னி பாதிப்பு வரும்
தொழில் செய்யும் இடத்தில் வளர்ச்சி இல்லாமல் இருக்கும்
சொந்த தொழில் ஆர்வம் அதிகம் இருக்கும்
கால் வலி கால் விரல் பாதிப்பு வரும்
நீதி கிடைக்க முடியாத நிலை இருக்கும்
நேர்மைக்கு எப்போதும் சோதனை வரும்
சீக்கிரம் வெள்ளை முடி வந்து விடும்
பித்தம் சார்ந்த உபாதைகள் எப்போதும் இருக்கும்
இவர்கள் வாங்கும் வாகனம் கூட சீக்கிரம் துரு பிடிக்கும்
இவர்களுக்கு கை கால் பிடித்து விட அதிகம் பிடிக்கும் காரணம் வலி இருப்பதால் எப்போதும்
செருப்பு இவர்களுக்கு மட்டும் சீக்கிரம் அறுந்து விடும் பட்டை
கால் பாதம் பகுதியில் ஆணி இருக்கும்
தூக்கம் அதிகம் இருக்கும்
உடலில் சோர்வு அதிகம் இருக்கும்
ஆடை பழயது ஆக இருக்கும் எப்போதும்
உடலில் ஒரு ஊணம் இருக்கும் பலவீனம் அடிப்படையில் இது இருக்கும்
தொழில் சார்ந்த வழியில் பல இழப்புகள் இருக்கும்
சிறுநீர் தொற்று மற்றும் மறைமுக இடத்தில் சில உபாதைகள் தொற்று வரும் வாய்ப்பு அதிகம்
சனி பகவான் பலம் பெற கருப்பு எள் அதிகம் உணவில் எடுத்து கொள்ள வேண்டும்
கடலை எண்ணெய் அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
வயதான நபர்களுக்கு மற்றும் உடலில் ஊணம் உள்ள நபர்களுக்கு உதவி செய்வது
மற்றும் எப்போதும் வெளிச்சம் உள்ள இடத்தில் இருப்பது
இது தான் பரிகாரம்
சனி பகவான் பலம் இல்லை என்று வருத்தம் அடையாமல்
மேலே சொன்ன பலன்கள் பாசிட்டிவ் ஆக இருக்க வேண்டும் தானே அனைவருக்கும்
உழைக்கும் மக்களின் தோழர் நமது ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனி பகவான்
பாதிப்பு குறைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பேன் இனி உங்கள் வாழ்க்கை உங்கள் வளர்ச்சி
மற்றும் லக்ன ரீதியாக பாவ அடிப்படையில் சனி பகவான் வீட்டின் பலன் பாதிப்பு இருக்கும்
இதையும் சமாளிக்க முடியும்
என்றும் அன்புடன்
ஜோதிட சக்கரவர்த்தி
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக