சூரியன் பலம் பெற்று இருந்தால் ஜாதகன் உடல் நிலை சிறப்பாக இருக்கும்
அதே நேரத்தில் சூரியன் பலம் இழந்து இருந்தால் உடல் உபாதைகள் இருக்கும். சிவந்த
நிறமுடையவர் கோபமுடையர். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆக இருப்பார்கள்
ஜாதகரின் வீடு அருகே கோவில் இருக்கும் கௌரவமான குடும்பம் அதிகாரம் இருக்கும்.
சூரியன்
காரகத்துவ விசயம் ஆர்வம் அதிகம் இருக்கும், லக்னத்தில் சூரியன் எல்லா விஷயங்களிலும்
முதன்மையாக இருக்க விரும்புவார்கள். தான் எல்லோரையும் விட உயர்ந்தவர் என்ற எண்ணம் இருக்கும்.
வணக்கம்சார்
சூரியன் லக்னத்தில் இருந்தால் ஆளுமைத்திறன் அடக்கிஆளும்தன்மை தலைமைப்பண்புகனல் தெறிக்கும்பேச்சுஎடுப்பானதோற்றம்
சூடான தேகம் உண்டு லக்னத்தைப் பார்த்தால் முன்யோசனை இன்மை அவசரம் நட்புவீடு லக்னமாகிப் பார்க்க நன்று. சிவன்
வழிபாடு சூரியன் வழிபாட்டு ஒளி தீபம் வழிபாடு மலை சார்ந்த இடங்களிலும் வழிபாடு செய்வார்கள்.
தலை
வழுக்கை இருக்கும் தலை முடி கொட்டும். அரசியல் வாதிகள் நட்பு இருக்கும்
அரசு அதிகாரிகள் நட்பு இருக்கும். லக்னத்தை சூரியன் பார்த்தால் கோபம்
அதிகம் இருக்கும். நோய் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். ஒரு குடும்பத்தின்
அல்லது தலைமுறையின் ஆண் வாரிசு. மருத்துவம் சார்ந்த விசயங்கள் ஆர்வம் அதிகம்
இருக்கும் இவர் பிறந்த வீடு ஓலை வீடு அல்லது சிமெண்ட் சீட் வீட்டில் பிறந்து இருப்பார்.
சூரியன்
3ம் பாவாதிபத்தியம் பெற்று லக்னத்தில் நின்றால் மிக தைரியமாக எதையும் எதிர் கொள்வார்..
கர்வம்
மிக்கவர். சூரியன் லக்னத்தில் இருந்தால் மற்றும் சூரியன் லக்னத்தை பார்த்தால்
மட்டுமே பலன் சொல்ல வேண்டும். எடுத்த காரியத்தில் வெற்றி. சூரியன்
மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று உச்ச பாதைக்குள் இருந்தால் அவர் எதிரிகளை பந்தாடுவார்
யாராலும் அவரை ஜெயிக்கமுடியாது.. ஆளுமை திரன் அதிகாரம் இருக்கும்
இவர் பிறந்த பிறகு குடும்பம் வளர்ச்சி அடைந்து இருக்கும். அனைவரையும்
வசீகரிக்கும் முக தேஸஸ் .
பொன் நிறமானவர். நகை
தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் பண்பு
உயரமானர். நகை வியாபாரிகள் நட்பு இருக்கும். பொதுவாக
முன் கோபம் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பானவராக
இருப்பார். ஒரு காரியம் முடியும்வரை ஓயமாட்டார்கள்.. மலைசார்ந்த
இடஙகளுக்குச் சென்று வேட்டைப்பிரியா் அரசை எதிா்த்துகிளர்ச்சிகள் செய்யும் குழுவில்
தலைமைப்பண்பு வைப்பார் தடைகள் மீறி தைரியமாக
அரசு அலுவலகங்கள் சென்று அதிகாரிகளைச் சந்திப்பார் தனக்கென ஒரு கூட்டத்தையே வைத்திருப்பார்.
சூரியன் பலம் கண்பார்வை தெளிவு
முதன்மையானவை அனைத்திலும். லக்னத்தில் சூரியன் வலிமை உடையவர்.
நல்ல உடல் நலம், நல்ல அறிவு , சுய உழைப்பால் முன்னேற்றம். உஷ்ணம் அதிகம். கண் நோய். வயிற்றில் அமிலம் சார்ந்த நோய்
உள்ளவர். வலது கண் பெரியதாகவும் இடது கண் சிறியதாகவும் இருக்கும்.
அடிக்கடி
தலைநோயால் அவதிப்படுவார் தோரனையாக விரல்நீட்டிப்பேசுவார்.
சில
சமயம் இவர்களின் ஈகோ கண்ணை மறைத்து அவசரமாக தவரான முடிவு எடுப்பார்கள். ஆனால் அதை நேரடியாக
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
அரசு சார்ந்த முக்கிய புள்ளிகளின் நட்பு இருக்கும். அவர்களின்
ஆலோசகராக இருப்பார்கள்.
சமூக அந்தஸ்து முக்கியம்.
சமூக பணிகள் ஆற்றுவார்கள். சிவந்த கண்கனை உடையவர்.
ஊரில்
இவருக்கு என்று ஒரு பெயர் இருக்கும். அரசியல்
தொடர்பு இருக்கலாம். சூரியன் லக்னத்தை பார்த்தால் விருப்பமற்ற மணவாழ்க்கை,
அதிகாரமான மனைவி,
லக்னத்தில் சூரியன் வாழ்கை துணையால் கௌரவமாக நடத்தப்படுவார்.
ஈகை குணம் இருக்கும், ஆன்மீக நாட்டம் இருக்கும். ஊர்விட்டு ஊர்வந்த
பெற்றோர். தந்தையின் அனுக்கிரஹம் குறைவு. ஆன்மா, பகலுக்கு அதிபதி சத்திரியன், திருமணத்திற்கு முன் தந்தை
பின் மாமனார்.. அட்மின் சார் உண்மை எனது இறந்துபோன
பெரியப்பாவுக்கு மலை சார்ந்த இடத்தில் தோட்டம் அதனுடன் ஒருசாலை(,வீடு)உண்டு ஊரில் கணக்குபிள்ளையாக
இருந்தவர். ராஜா, ராணி,அளவு,வெற்றி,ஜெயம், சிவன் சார்ந்த பெயர் இருக்கும்..
லக்னத்திற்கு
சூரியன் பார்வை இல்லற இன்பத்தில் நாட்டம் அதிகம். சுறுசுறுப்பானவர். உடல்
சூடாக இருக்கும். லக்னத்தில்
சூரியன் லக்னத்தை பார்த்த சூரியன் தலைவலி
, கண் எரிச்சல், இரத்த அழத்தத்தில் மாறுபாடு , அதிக கோபம் , இருக்கும். பெயரிய
குடும்பத்தில் மாப்பிள்ளை ஆகும் அமைப்பு இருக்கும்.. உடல்பலம்
மிகுந்தவர். சூரியன் பலமாக இருந்தால் நல்ல தந்தையையும் பெற்றிருப்பார். தைரியமானவர். கோபம் அதிகம் சோம்பல் உண்டு.
இவர்கள்
வீட்டில் மடம் ஆன்மீக இடம் சார்ந்த புகைப்படங்கள் இருக்கும். இலக்கன
சூரியன் பிரபஞ்சம் பற்றிய இரகசியம் அறிய ஆவல் இருக்கும். அதை சார்ந்த குழப்பம் கேள்வி
மற்றும் கற்பனை சக்தி இருக்கும். தனமதத்தின் மீது பற்றுதல் இருக்கும். உண்மை
தான் எனக்கு பொருந்தும். ளம் வயதில் வழுக்கை ஏற்பட வாய்ப்புண்டு.
மேச
லக்னத்தில் நல்ல நிலையில் இருந்தால் செல்வம் புகழ் நல்ல கல்வி உண்டு. கடக லக்னத்தில்
சூரியன் இருந்தால் கண் நோய் வரலாம். பண்டிகை காலத்தில் பிரகாசமாக வீடு
முழுதும் விளக்குகள் எறியஆசைப்படுபவரகள் . புகழ் மற்றும் முதன்மை விரும்பிகள்.
லக்ன
சூரியன் .
சூரியன் பயண கிரகம் சதா சஞ்சாரம் செய்யும் என்னம் இருக்கும்.
பல ஊர்களுக்கு பயனப்படும் யோகம் வரும். சிலருக்கு transport தொழில் அமையும்.
7 ல் சூரியன் வேறு ஊரில் குடியேறுவார் தான் குடியேறிய ஊரில்
தனக்கென வீடு வாசல் தனி சாம்ராஜ்யம் அமைப்பார்.
நல்லது கெட்டது எதுவானாலும் பலபேரால் பேசப்படுவர், பெண்களாயின்
எதிர் பாலினத்தாரால் பிரச்சினை வரும்.. லக்னத்தில் சூரியன் தலைமை தாங்கும்
தன்மை. உடை,
ஆபரணத்தில் நாட்டம் உண்டு. தூய்மையான நேர்த்தியான தோற்றத்தை விரும்புவர்.. எந்த
ஒரு நிலையிலும் எடுத்த காரியத்தை முடிக்க முற்படுவார்கள். உறுதியான
உடல் வாகு, கண் நோயுடையவர், சுருக்கமாக பேசுபவர், சொந்த ஊரில் சிறிது காலம் மட்டுமே
வசித்து,வெளியூரில் அதிக காலம் வசிப்பவர். குதிரைபோல் விரைந்துசென்று காரியம்
ஆற்றுபவர் பேச்சாலே ஒருவரை எடைபோடும்தண்மை உடையவர். மகளிரானால்
பொன் ஆபரணங்கள் அணிவதில் ஆர்வம் இருக்கும்.. அரசியல் நாட்டம் பேச்சாற்றல்.
அண்டிவந்தோரை
ஆதரிக்கும் தன்மைஉடையவர் . முன்வைத்தகாலை பின் வைக்க மாட்டாதவர் do or. Die பண்புகொண்டவர்கள். கௌரவத்திற்காக
எதையும் செய்வார். எல்லாருக்கும்
தெரிந்தவர். பிரபலமானவர். தான் என்ற எண்ணம் உடையவர். சூரியன்
பார்வை லக்னத்திற்கு இருந்தால் அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். அதிகாரிகளை நண்பர்களாக
பெற்றிருப்பார். பிடிவாதம், கௌரவம், கர்வம் , முன்கோபம் கொண்டவர்.
கணவரோ
மனைவியோ வைராக்கியம் மிக்கவர். எலும்பு
வலுவாக இருக்கும். சூரியன்.லக்னத்தில்
அவசரகுணம்.
பிடிவாதம்.எதிலும்
முந்திரிகொட்டை.
அதிகஉஷ்ணம்
உள்ளவர்.இன்னும்.பல. முடி வமுக்கை. , முன் கோபம். தைரியம்.
தலையில்
உஷ்ணம் தெரியும். வரட்டுபிடிவாதம் உண்டு. லக்ன
சூரியன் உறவுகள் இவர்களைவிட்டு ஒதுங்கிபோவர். தேவைக்கு அனுகும் உறவுகள், அடுத்தவர் வளற்ச்சிக்கு பயன்படுவர்.எதிலும் வெளிப்படையான
போக்கு எதையும் வெளிப்படையாக பார்க்கும் குணம் இருக்கும்.. கெளரவம்
பார்ப்பார். தந்தை வழி சொத்து. அடக்கி ஆள் நினைப்பார்.
சூரியன்
லக்னத்தில் இருந்தால் தந்தை மரபை காப்பாற்ற முயல்வர். வெளிப்படையாக
பேசத்தெரியாதவர் போல் இருப்பார். உடலில் கட்டிகள் உண்டு.
நியாய
தர்மத்தை போதிப்பதில் வல்லவர்கள்
சீக்கிரம் டென்சன் ஆவார்
உஷ்ண தேகம்
ஆளுமை குணம்
இளம் வயதிலேயே குடும்ப பாரம் சுமக்க நேரிடும்(தலைமை).
பாதத்தில்
பிரச்சனை. மூத்த சகோதரனின் communication. பிரசர்நோய்
தாக்கம் உள்ளவர்கள். பிறர் அறியா வண்ணம் ஒரு காரீயம் செய்து முடித்தல்.
இவர்
பொறுப்பை காட்டுவதில் அடுத்தவர் நொந்து விடுவார். எழுத்தில் பிரியர்.
எழுத்துகள்
முட்டை போல் குட்டை யாக இருக்கும். இடம் பொருள் அறியாதவர்.
இன்னொருவர்
பேச்சை கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம். எப்போதும் ஒன்று போல இருக்க மாட்டார்.
பிறர்
நினைப்பதை அறியும் திறன் உடையவர். எப்போதும் நாசுக்காக பேசுபவர்.
மனைவி
அரசு துறைகளில்.. தாயாரின் தந்தை ஊர் பெரியவராக இருப்பார்.
1)கண்
கண்ணாடிகள் அணிவார்.
2)பரப்பரப்பாக இருப்பார்.
3) அரசியல்/ பிரபலமானவராக இருப்பார்
4) பேச்சில் கடுமையும் வேகமும் இருக்கும்
5) உடல் உஷ்ணம்/ தலைமுடி உதிர்தல் ஏற்படும். அரசுத்
துறை ஆதரவு / அரசு வேலை வாய்ப்புகள் இருக்கும். தந்தை வழியில் திருமணம். சூரியன்
லக்னத்தில் உள்ளவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். காடு மலைகளில் சுற்ற பிரியம் உள்ளவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக