வியாழன், 19 மார்ச், 2015

சந்திர கிரஹணம்:-

ஜய ஆண்டு பங்குனி மீ 21-ம் நாள் (04.04.2015) சனிக்கிழமை சைத்ர பௌர்ணமி சந்திர கிரஹணம் அஸ்தம் நட்சத்திரம் 3-ஆம் பாதம் கன்னி இராசியில் ராகு கிரஸ்தம் கிருஷ்ணவர்ணம் உத்ராயணம் ச்சிருதுவில் வடக்கு கோலம் வடமேற்கே சந்திர கிரஹணம் பாதாளத்தில் பூமியில் பௌர்ணமியில் பிடித்து கிழக்கே பிரதமைலேயே விடுகிறது.
கிரஹண ஆரம்ப காலம் பகல் மணி 03.45. மத்திய காலம் 05.30. முடிவு காலம் இரவு 07.15. கிரஹண காலம் 03.3. நிமிடம்.
தோஷகிழமை:-சனிக்கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளா வேண்டும். (சந்திர உதயம் 06.18 PM)
தோஷ நட்சத்திரங்கள்:- ரோகிணி, உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணாம் நட்சத்த்தில் பிறந்தவர்கல் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
சந்திர கரஹண திக்கு பலன்:-சிந்து, வடதேசம், இமாலயம் தேசம் பாதிப்பு.
திக்கு பலன்:-அதிகமான புழுதி காற்றுடன் அதிக மழை கிழக்கு பாதிப்பு.
வர்ணப் பலன்:-கெடுதி இராசி பலன்:-கிழ்க்கு, வடகிழ்க்கு திக்கு கெடுதி. விவசாயிகளுக்கு அதிக மழையால் பயிர் நாசம் கெடுதி. பூமி வெடிப்பு, பூமி அதிர்ச்சி, பூமியில் ஒரு சப்தம்.
நட்சத்திரப்பலன்:-எங்கும் விஷக்காய்ச்சல் மற்றும் புதிய நோய் பாதிக்கும்

உத்ராயணம் பலன்:- பிராமணர்களுக்கு, சிற்பிகளுக்கு, விஷ்வ பிராமணர்களுக்கு, சந்நியாசிகளுக்கு, வித்வான்களுக்கு கெடுதி. மாதம்:- சசிருதில் விளையும் மனிலா, புளி, மாங்காய்,துவரை, நவதாண்யம், பயிர்கள் எல்லாம் ந்ன்றாக அறுவடை ஆகும். காலை 09.00 மணிக்குள் போஜனம் செய்ய வேண்டும். பௌர்ணமி சிராத்தம் செய்யலாம். சந்திர கிரஹணம் விட்ட பின் அனைவரும் ஸ்நாணம் செய்ய வேண்டும். மத்திய காலத்தில் பிடிக்கும் போது 05.30-க்கு மாலை தர்பணம் செய்ய வேண்டும்.

கர்ப்பஸ்தீரிகள் கவனிக்க:-
04.04.2015 சனிக்கிழமை கர்ப்ப ஸ்திரிகள் அன்று பகல் 03.40 முதல் இரவு மணி 07.20 மணி வரை சந்திரனை பார்க்க கூடாது. இரவு ஸ்நானம் செய்து 07.30 –க்கு சந்திரனை தரிசிக்கலாம். கர்ப்ப ஸ்திரிகள் கையில் எவ்வித சேஷ்டைகளும் செய்யாது கடவுளை தியானிப்பது நலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...