செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

பிறப்பு இறப்பு முன்ஜென்ம ரகசியம் ராசி நட்சத்திரம் மூலம்

வணக்கம் நண்பர்களே
உங்கள் நட்சத்திரம் உங்களுக்கு தெரியும் தானே
இது நீங்கள் பிறந்த நட்சத்திரம்
உங்கள் ராசி நட்சத்திரம் பெயரில் அர்ச்சனை செய்வீர்கள்
இது நடை முறையில் இருக்கும் ஒன்று தானே
இப்போது ஒரு தகவல் சொல்கிறேன்
நீங்கள் கடந்த ஜென்மத்தில் நீங்கள் எந்த திசையில் இறந்து உள்ளீர்களோ அது தான் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு நட்சத்திரம் இதன் திசை தான் உங்களுக்கு இருக்கும்
கடந்த ஜென்மத்தில் நீங்கள் எந்த புத்தியில் இறந்து உள்ளீன்களோ அது தான் உங்களுக்கு தற்போது இருப்பு புத்தி ஆக இருக்கும்
இது பேலன்ஸ் திசை ஆக உங்களுக்கு இருக்கும்
இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்
உங்கள் லக்னத்திற்கு 9 ஆம் இடத்தை லக்னமாக பாருங்கள்
அதில் இருந்து
பாதகம்
மாரகம்
தொடர்பு உங்கள் நட்சத்திரத்திற்கு இருக்கும்
உதாரணமாக
ஒருவர்
கடக லக்னம் இந்த பிறப்பில்
அவரின் நட்சத்திரம் அஸ்தம்
இவரின் கடந்த பிறப்பு லக்னம்
மீனம்
கடகம் To 9 ஆம் இடம் மீனம் தானே
அதனால் தான் கடந்த ஜென்ம லக்னம் மீனம் என்று சொன்னேன்
அவருக்கு
மீனத்தில் இருந்து 7 ல் சந்திரன்
உபய வக்ன படி 7 ஆம் இடம் பாதகமான இடம் தானே
அதனால் தான் அவருக்கு சந்திர திசை கடந்த ஜென்மத்தில் மரணத்தை தந்தது
இந்த ஜென்மத்தில் கடக லக்னம்
சந்திரன் மூன்றில்
மற்றும் ஒரு உதாரணம்
ஒருவர் கன்னி லக்னம் பிறப்பு
அவர் பூசம் நட்சத்திரம்
இவரின் கடந்த ஜென்ம லக்னம் எது
ரிஷபம் தானே
இது தானே கன்னி to 9 ஆம் இடம்
எனவே கடந்த ஜென்ம லக்னம் ரிஷபம்
ரிஷபத்தில் இருந்து 9 ஆம் இடம் பாதகம் சனி
ரிஷபம் ஸ்திர ராசி 3.8. மாரகம்
சந்திரன் மூன்றில் சனி சாரம்
எனவே இவரின் கடந்த முன்ஜென்ம கால படி சனி திசையில் இறந்து
தற்போது சனி திசையில் பிறந்து உள்ளார்
1000 ஜாதகம் நீங்கள் ஆய்வு செய்தாலும் இந்த ரூல்ஸ் சரியாக வரும்
ஆனால் பயிற்சி இல்லை இதை முழுவதும் கணிக்க முடியாது
எதிர்கால அடுத்த ஜென்ம லக்னம் 5 ஆம் பாவம் இதை வைத்து எந்த திசையில் இறப்பு வரும் என்று கணிக்க முடியும்
அனைவரும்
என்றும் அன்புடன் ராம்ஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...