எங்களிடம் உங்கள் ஜாதக குறிப்பை சொல்லி உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின மோதிரங்களை பெற்றுக்கொள்ளுங்கள் அதிர்ஷ்ட கல் மோதிரம் தேவை படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் cell.9380531339 ஒரிஜினல் இரத்தின மோதிரம் 2+ காரட் வெள்ளி மோதிரத்தின் விலை 1. மாணிக்கம் 5000 ரூபாய் 2. முத்து 4500 ரூபாய் 3. கனகபுஷ்பரகம் 5000 ரூபாய் 4..மரகதம் 5000 ரூபாய் 5. ஓஹிட் ஜீர்கன் 4500 ரூபாய் 6. நீலம் 5000 ரூபாய் 7. பவளம் 10000 ரூபாய் 8. கோமேதகம் & வைடுரியம் இரண்டும் ஒரே மோதிரமாக 5500 ரூபாய்கள் இவை அனைத்தும் முறையாக 100008 முறை மந்திர உரு ஏற்றப்பட்ட இரத்தின மோதிரங்கள் ஆகும் நீங்கள் பணம் அணுப்பிய தேதியில் இருந்து 12 நாள்களில் உங்களுக்கு உங்கள் மோதிரம் கிடைக்கும்................... 9. நவரத்தின கல் மோதிரம் யாருமே போடகூடாது . ஏன் என்றால் ஒருவர் பிறந்த ஜாதகத்தில் 9 கிரகங்களும் சாதகமான சூழ் நிலையில் இருக்காது .அதனால் நவரத்தின கல் அணிவதை தவிர்ப்பது நல்லது . அவரவர் ஜாதகத்தை ஆராய்ந்து அணிவது மிக சிறப்பு எங்களிடம் உங்கள் ஜாதக குறிப்பை சொல்லி உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின மோதிரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்
மேஷ ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மேஷராசி காரர்கள் பவளம் மோதிரம் அணியும்போது கவனிக்கவேண்டியது . மேஷராசிக்கு செவ்வாய் பகவான் 1மற்றும் 8ம் இடத்துக்கு உரியவர் செவ்வாய் கேந்திரம்திரிகோணம்அடைந்தால் நன்மைமேலும் நட்பு சாரம்பெற்றால் நல்லபலன்களும்அம்சத்தில் கெட்டுவிட்டாலும் , பிறந்த நட்சத்திரத்தில் இருந்து , 3,5,7,12.14,16,21,23,25. நட்சரத்தில் இருந்தால் பலன் கிடைக்காது . லக்னத்தின் அடிப்படையில் யோககாரர் யார் என்பதை ஜாதகத்தில் அறிந்து கொண்டு ராசிமோதிரம் அணிவது மிகுந்த பலன் கொடுக்கும் .
ரிஷப ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...: ரிஷப ராசிகாரகர்கள் சுக்கரனை அதிபதியாக கொண்டவர்கள் . சுக்கிரன் ரிஷப ராசிக்கு 1ம் மற்றும் 6ம் வீட்டுக்கு உடையவர் . லக்னத்தை அடிபடையாக வைத்து போடலாம்
ரிஷப ராசிகாரகர்கள் சுக்கரனை அதிபதியாக கொண்டவர்கள் .
சுக்கிரன் ரிஷப ராசிக்கு 1ம் மற்றும் 6ம் வீட்டுக்கு உடையவர் . லக்னத்தை அடிபடையாக வைத்து பார்ப்பது மிகவும் சிறப்பானது .
ரிஷப லக்னத்துக்கு 1,2 ,4,6,7.9,10,11. இந்த இடங்களில் நட்பு சாரம்
பெற்று இருந்தால் வைரம் மோதிரம் அணிவது சிறப்பு பலன்களை
கொடுக்கும் . மேலும் அம்சத்திலும் நல்ல இடத்தில் இருக்கவேண்டும் . மேலும் 6ம் இடத்தில ஆட்சி பெற்று இருந்தால் வியாதியை
கொடுக்கும் . கெட்ட கிரங்களின் சேர்கை பெறகூடாது .பிறந்த
நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,14,16,17,21,25. இந்த நட்சத்திரத்தில்
இருந்தால் வைரமோதிரம் அணிவது சிறப்பல்ல . மேலும் ரிஷப
லக்னத்துக்கு புதன் யோகாதிபதி . ஜாதகத்தில் அவர் இருக்கும் இடம்
அறிந்து மரகத பச்சை அணிவது முதல் தர பலன் கொடுக்கும் .

மிதுன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மிதுன ராசி , மிதுன லக்ன காரர்கள் , என்ன ராசிகல் போடலாம் ? இது சற்று யோசிக்க வேண்டிய விசியம் . இந்த லக்ன , ராசி காரர்களுக்கு , புதன் , சுக்கிரன் , சனி , மூவரும் யோகம் கொடுக்க கூடியவர்கள் . புதன் லக்னத்துக்கு 1ம் . 4ம் வீட்டுக்கு உடையவர் . சுக்கிரன் 5ம் மற்றும் 12ம் வீட்டுக்கு உடையவர் . சனி பகவான் 8,9 ம் வீட்டை உடையவர் . இந்த லக்ன ,ராசிகாரர்களுக்கு இந்த மூவரும் கெடக்கூடாது . மேலும் இந்த மூவரும் ராசி மற்றும் அம்சத்தில் கெடக்கூடாது . இந்த லக்ன , ராசிகாரர்களுக்கு புதனுக்கு உரிய மரகத பச்சை கல் சிறந்தது . இந்த மூன்று கிரகங்களும் ஜாதகர்
பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் இருக்க கூடாது .
பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் இருக்க கூடாது .
கடக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கடக ராசிக்காரர்கள் . மற்றும் கடக லக்ன காரர்களுக்கு , செவ்வாய் பகவான் முழு யோகத்தை கொடுக்க கூடியவர் . இந்த லக்ன, ராசிகார்களுக்கு , செவ்வாய் 5ம் மற்றும் 10ம் வீட்டுக்கு உடையவர் . செவ்வாய் இந்த லக்ன ,ராசிகாரர்களுக்கு , கேந்திரம் , திரிகோணம் ( 1,4,5,7,10,11) இடத்தில இருந்தால் மிக சிறந்த பலன்களை வாரி வழங்குவார் . மேலும் செவ்வாய் பகவான் ராசி ,மற்றும் அம்சத்தில் கெடகூடாது . மற்றும் சனி பார்வை , சேர்க்கை இருக்ககூடாது . இந்த மாதிரி அமைப்புஉடையவர்கள் பவள கல் மிக சிறந்த பலன் கொடுக்கும் . ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14,15 ,21,23,25, இந்த நட்சத்திரங்களில் செவ்வாய் பகவான் இருக்க கூடாது .
சிம்ம ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
சிம்ம ராசிகாரர்கள் . சிம்ம லக்னகாரர்கள் , பவளகள் அணிவது
சம்பந்தமாக ஜாதகத்தை ஆராய்ந்து அணிவது நல்லது .
என்னவென்றால் , ஸ்திர லக்ன , ராசிகார்களுக்கு 9ம் இடம் பாதகமான
இடம் . அதனால்தான் ஆராய்ந்து அணிவது நல்லது . இந்த லக்ன
,ராசிகார்களுக்கு . குரு பகவான் 5ம் மற்றும் 8ம் வீட்டுக்கு உடையவர் .
அதனால் இவர்கள் புஷ்பராகம் கல் அணிவது நல்லது .குருபகவான்
நல்ல இடத்தில் அமர்ந்து , கெட்ட கிரகங்கள் பார்வை இல்லாமல்
,அம்சத்தில் கெடாமல் . இருந்தால் புஷ்பராகம் அணிவது நல்லது
.மேலும் ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து
3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் யோகம் தரக்கூடிய கிரகம்
இருந்தால் நன்மை இல்லை .

கன்னி ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கன்னி ராசி, லக்னகாரர்கள் ,சனி பகவானின் நீல கல் மோதிரம் அணியலாம் .சனி பகவான் பஞ்சமா ஸ்தானாதிபதி , கன்னி ராசி ,லக்ன காரர்களுக்கு யோகம் கொடுக்க கூடியவர் .மேலும் சனி பகவான் நீசம் அடைந்தாலோ , அம்சத்தில் கெட்டுவிட்டலோ , நீலக்கல் மோதிரம் அணிவதை தவிர்க்கவும் .கன்னிராசி , லக்னகார்களுக்கு சனி பகவான் , ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,14,16,21,23,25. இந்த நட்சத்திரத்தில் இருக்க கூடாது . அப்படி இருந்தால் நீல கல் மோதிரம் அணிவதை தவிர்க்கவும் .
துலாம் ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
துலாம் ராசி , லக்ன காரர்கள் , வைர மோதிரம் அணிவதை விட சனி பகவானின் நீலக்கல் மோதிரம் சிறந்தது . ஏன் என்றால் , துலாம் லக்ன காரர்களுக்கு சுக்கிர பகவான் 1ம் மற்றும் 8ம் வீட்டுக்கு உடையவர் .8ம் இட ஆதிபத்தியம் பெற்றுள்ளதால் வைர மோதிரம் அணியக்கூடாது . சனி பகவான் 4ம் மற்றும் 5ம் வீட்டுக்கு உடையவர் . அதனால் நீலக்கல் மோதிரம் சிறந்தது .மேலும் துலாம் ராசி ,லக்ன காரர்களுக்கு பிறந்த ஜாதகத்தில் சனி பகவான் கெடகூடாது . அம்சத்திலும் நல்ல இடத்தில இருக்க வேண்டும் . சனி பகவன் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிலிருந்து 3,5,7,12, 14 ,16, 21,23, 25 இந்த நட்சத்திரத்தில் இருக்ககூடாது . ஜாதகத்தில் லக்னத்தின் அடிபடையாக கொண்டு மோதிரம் அணிவது சிறப்பு .
விருச்சிக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
விருச்சிக ராசி ,லக்னகாரர்கள் , குரு பகவானின் புஷ்பராகம் அணிவது நல்லது ஏன் என்றால் .குரு பகவான் 2ம் மற்றும் 5ம் வீட்டுக்கு உடையவர் , யோகாதிபதி ,அதனால்தான் புஷ்பராகம் அணியவேண்டும் .மேலும் சந்திர பகவான் 9ம் இடத்துக்கு உடையவர் , சில பேர் முத்து மோதிரம் அணியலாம் என்று சொல்வார்கள் ,ஆனால் அணியக்கூடாது , ஏன் என்றால் சந்திர பகவான் விருச்சிக ராசி , லக்ன காரர்களுக்கு பாதாகாதிபதி அதனால் அணியக்கூடாது . மேலும் இந்த லக்ன ராசிகாரகளுக்கு , குருபகவான் ஒருவரே யோகம் செய்யக்கூடியவர் . குருபகவான் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிலிருது,3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் இருக்ககூடாது .
தனுசு ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
தனுசு ராசி,லக்கினகாரர்களுக்கு , செவ்வாய் பகவானின் பவள கல் சிறப்பான பலன் தரும் . இந்த ராசி லக்கினகார்களுக்கு செவ்வாய் யோகம் கொடுக்க கூடியவர் . இந்த, இலக்கின ,ராசிகாரகளுக்கு செவ்வாய் ஆட்சியோ , உச்சமோ பிறந்த ஜாதகத்தில் இருந்தால் , ரியல் எஸ்டேட் , நிலம் , வீடு , இதன் மூலம் பணம் கொட்டும் . மேலும் இந்த ராசி , இலக்கின காரகளுக்கு பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ராசியிலும் ,அம்சத்திலும் கெட கூடாது . மற்றும் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து 3,5,7,12,14,16,21,23,25. இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் பலன் கொடுக்காது .
மகர ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மகர ராசி, இலக்கின காரர்களுக்கு வைர கல் மோதிரம் அணியலாம் . ஏன் என்றால் , சுக்கிர பகவான் 5ம் மற்றும் 10ம் வீட்டுக்கு உடையவர் . இவர் ராசி மற்றும் லக்கினத்துக்கு , 6,8,12. இடங்களில் மறையகூடாது. மேலும் அம்சத்திலும் கெடக்கூடாது . அதே போல் ராசியிலும் , அம்சத்திலும் நீச்ச வர்கோத்தமம் பெற்றீருந்தால் , சுக்கிர புத்தியோ , சுக்கிரதிசையோ மிக பெரிய யோகம் கொடுக்கும் . மேலும் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து , 3,5,7,12,14,16,21,23,25, இந்த இடங்களில் இருந்தால் , நன்மை நடக்காது
கும்ப ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கும்ப ராசி ,இலக்கின காரர்கள் வைரம் , மரகத பச்சை கல் மோதிரம் சிறப்பான பலன் தரும் . இந்த இலக்கின , ராசிகார்களுக்கு , சுக்கிரன் 4ம் ,மற்றும் 9ம் இடத்துக்கு உரியவர் . மற்றும் புதன் 5ம் மற்றும் 8ம் இடத்துக்கு உரியவர் . புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருந்தாலோ , அல்லது ஒன்றை ஒன்று பார்த்துகொண்டலோ , மிக பெரிய யோகம் கொடுக்கும் . இவை , கேந்தரம்,மற்றும் திரிகோணத்தில் இருந்தால் மட்டுமே நல்ல பலன் கொடுக்கும் . மேலும் அம்சத்தில் கெடகூடாது . ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14,16,21,23,25. இடங்களில் இந்த இரண்டு கிரகங்களும் இருக்ககூடாது .
மீன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மீன ராசி ,லக்கினகாரகளுக்கு . முத்து மற்றும் பவள கல் மோதிரம் நல்ல பலன் கொடுக்கும் . சந்திர பகவான் 5ம் இடத்துக்கு உரியவர் . மேலும் வளர்பிறை சந்திரனாக இருந்தால் மட்டுமே முத்து மோதிரம் அணியலாம் . தேய்பிறையாக இருந்து , குரு பார்வை பெற்றால் முத்து மோதிரம் அணியலாம் .மற்றும் செவ்வாய் பகவான் 2ம் மற்றும் 9ம் வீட்டுக்கு உடையவர் . அதனால் பவள கல் மோதிரம் அணியலாம் . மேலும் இந்த இரண்டு கிரகங்களும் ராசி , அம்சத்தில் , கெட கூடாது . மற்றும் ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14.16,21,23,25. இந்த இடங்களில் இருக்ககூடாது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக