குறி சொல்லும் கர்ண
எட்சிணி
யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை
சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.
கர்ண எட்சிணி மந்திரம்
'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"
கர்ண எட்சிணி மந்திரம்
'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"
- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி
பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:
நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை
சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு
இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள
மாந்திரீகம். லாடன் வசிய மந்திரம்:
உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கிழக்கு திசை நோக்கி
அமர்ந்து கொண்டு தேங்காய், பழம், பத்தி, சூடம், சர்க்கரை பொங்கல்
முதலிய பூசை பொருட்களை வைத்து மனதை ஓர் நிலைப்படுத்திக்
கொண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக