செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மூன்று முக ருத்ராட்சம் :(&) பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

Photo: மூன்று முக ருத்ராட்சம் :
---------------------------------- 
மூன்று முக ருத்ராட்சம் அக்னி ஸ்வரூபம் கொண்டது . தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும்.    இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

அக்னி சகல பொருட்களையும் எரித்து சாம்பல் ஆக்குவது போல இந்த மணியும் முந்தைய பாவங்கள் அனைத்தையும் நீக்கும் .சிவனுடைய சோம, சூரியன், அக்னி என்ற மூன்று அம்சங்களை உடைய முக்கண்களின் வடிவமானவை. சூரியன் ,சந்திரன் ,அக்னி தேவன் மூவருமே இஹன் அதிபதிகள் ஆவர் . இதன் கிரகம் அங்காரகன் (செவ்வாய்) ஆகும்.

சிசுஹத்தியை (குழந்தையை) கொன்றப் பாவத்தை போக்கும்.கருகலைப்பு செய்த பாவத்தையும் ,வேறு குழந்தையைக் கொன்ற பாவத்தையும் விலக்கும் . குற்ற உணர்வின்றி வாழவழி வகுக்கும் என்று ஸ்ரீமதி தேவி பாகவதம் இந்த மணியை பற்றி கூறுகிறது

இகபர சுகங்களையும் அளிக்க வல்லதாக பத்ம புராணம் கூறுகிறது. 

இது இரத்த அழுத்த நோய்.நீரழிவு நோய்.வயிற்றுக் கோளாறு ,கண்ப் பார்வை கோளாறுகள்,புற்றுநோய் போன்ற நோய்களை நெருங்க விடாது.

யார் அணியலாம்:

எந்த நோயால் பாதிப்புற்றிருந்தாலும் இதை அணியலாம். உடல் பலகீனமாக இருப்பவர்கள், சோம்பல் உடையவர்கள் , அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கபடுபவர்கள் இதை அணிந்தால் பூரண நிவரணம் பெறலாம் .சரும வியாதிகளை போக்கும்.

உடல் பலகீனமாக இருப்பவர்கள் மூன்று முக ருத்ராட்சங்களில் மூன்று மணிகள் அல்லது ஒன்பது மணிகள் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஒரு மணி போதுமானது .

பெரியவர்கள் 54+1 சேர்க்கைகளில் இதை அணிந்து கொண்டால் விரைவில் பலன் கிட்டும்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இதன் ஆதிக்க கிரகம் செவ்வாய் . ஜோதிடத்தில்அக்னியின் ஆதிக்கம் பெற்றதாகவும் கூறப்படுகிறது

மூன்று முக ருத்ராட்ச மந்திரம் :
ஓம் க்லீம் நமஹ... ----------------------------------

ஓம் க்லீம் நமஹ.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        ..
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
--------------------------------------------------

சிவச்சின்னங்கள் மூன்று.அவை திருநீறு,பஞ்சாட்சரம்,ருத்ராட்சம் .
எனவே சிவ வழிப்பாட்டில்.ருத்ராட்சம் முக்கியத்துவம் பெறுகிறது.

ருத்ராட்சம் என்ற பெயருக்கு "ருத்ரனின் கண்கள்"அர்த்தம் .

பெண்கள் அணியலாமா? என்ற ஐயம் சிலருக்கு எழுந்ததுண்டு .
பெண்கள் அம்பிகையின் அம்சமானவர்கள்.அம்பிகையிய அணிகின்றபோது பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம் என்பதில் ஐயமில்லை

நூற்றெட்டு மணிகளைக் கொண்ட ருத்ராட்ச மாலை பூஜையின் போது ஜபம் செய்யப் பயன்படுகிறது.ரத்த அழுத்தம்,மஞ்சள் காமாலை போன்ற நோய்களிலிருந்தும் சரும நோய்களிலிருந்தும் கொள்ள ருத்ராட்ச மலை அணிவது நல்லது என்று விஞானம் கூறுகிறது.இதனால் பலரும் எப்போதும் ருத்ராட்சம் அணிந்து வருவது வழக்கமாகி விட்டது.

ஆனால் அது சரியல்ல.பூஜைக்குரிய புனிதப் பொருளை லௌகீகமான விஷயங்களில் ஈடுபடும்போது கழுத்தில் அணிவது சரியல்ல.ஆகையால் படுக்கப் போகும்போதும் , உடல் சம்பந்தமான கழிவுகள் நேரும்போதும் ,உலகயமான விருந்துகள் போன்றவற்றில் ஈடுபடும்போதும் ருத்ராட்சம் சரியாகாது.இதனால் சிலர் பூஜை அறைக்கென்றே ருத்ராட்சம் வைத்துக் கொண்டு அணிகிறார்கள்.

இன்று ஆண் , பெண் இருபாலருமே ஆன்மீக சக்திக்காகவும் ,ஒரு தற்காப்புக்காகவும் ருத்ராட்சம் அணிவது வழக்கம் ஆகிவிட்டது.அதனால் ஆண்கள் பெண்கள் இருவருமே ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.

பஞ்சமுக ருத்திராட்சம் ( 5முகம்) தேவை படுவோர் 8344448944 என்ற எண்ணிற்கு தங்களது முகவரியை SMS அனுப்பவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...