திங்கள், 17 பிப்ரவரி, 2014

குழந்தைப் பெயர் வழிகாட்டி

குழந்தைப் பெயர் வழிகாட்டி (Baby name guide)







பாரம்பரிய இந்திய குடும்பங்களில் குழந்தைகளுக்கு, குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு, கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தது எனில் அதற்கு உகந்த எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸூ ஆகும். எனவே பெயரை கோபால் அல்லது ஸாகர் என்பது போல வைக்க வேண்டும்.



நட்சத்திரம் தமிழ் எழுத்துக்கள் English Letter
அசுபதி சு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA
பரணி லி, லு, லே, லோ LI,LU,LEY,LO
கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A
ரோகிணி ஒ, வ, வி, வு O,VA,VEE,VOO
மிருகசீரிஷம் வே, வோ, கா, கி VAY,VO,KAA,KE
திருவாதிரை கு, க, ச, ஞ KOO,GHAA,JNA,CHA
புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி KAY,KO,HAA,HEE
பூசம் ஹூ, ஹே, ஹோ, ட HOO,HAY,HO,DAA
ஆயில்பம் டி, டு, டே, டோ DEE,DOO,DAY,DO
மகம் ம, மி, மு, மெ MAA,MEE,MOO,MAY
பூரம் மோ, ட, டி, டு MO,TAA,TEE,TOO
உத்திரம் டே, டோ, ப, பி TAY,TO,PAA,PEE
அஸ்தம் பூ, ஷ, ந, ட PU,SHAA,NAA,THA
சித்திரை பே, போ, ர, ரி PAY,PO,RAA,REE
சுவாதி ரு, ரே, ரோ, த RU,RAY,RO,TAA
விசாகம் தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO
அனுஷம் ந, நி, நு, நே NA,NEE,NOO,NAY
கேட்டை நோ, ய, இ, பூ NO,YAA,YEE,YOO
மூலம் யே, யோ, ப, பி YAY,YO,BAA,BEE
பூராடம் பூ, த, ப, டா BU,DHAA,BHA,DHA
உத்திராடம் பே, போ, ஜ, ஜி BAY,BO,JAA,JEE
திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா JU,JAY,JO,GHA
அவிட்டம் க, கீ, கு, கூ GAA,GEE,GOO,GAY
சதயம் கோ, ஸ, ஸீ, ஸூ GO,SAA,SEE,SOO
பூரட்டாதி ஸே, ஸோ, தா, தீ SAY,SO,DAA,DEE
உத்திரட்டாதி து, ச, ஸ்ரீ, ஞ DHU,THA,SA,GHEE
ரேவதி தே , தோ, ச, சி DE,DO,CHAA,CHEE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...