சனி, 15 செப்டம்பர், 2018

சூரியன் செவ்வாய் கிரக சேர்க்கை பலன்

சூரியன் தந்தை செவ்வாய் பிடிவாத கிரகம் எனவே தந்தை பிடிவாதம் வாக்குவாதம் செய்வார் செவ்வாய் பலம் எனவே தந்தை பலசாலி தைரிய சாலி சூரியன் தந்தை செவ்வாய் பூமி காரகன் எனவே தந்தைக்கு இடம் பூமி இருக்கும்  தந்தை சூரியன் செவ்வாய் போர்குனம் எனவே தந்தை காவல் துறை ஆர்மி துறை இருப்பார் மீசை பெரியதாக இருக்கும் முகத்தில் தலையில் காயம் இருக்கும் தந்தைக்கு அறுவை சிகிச்சை இருக்கும் ஜாதகரின் அப்பா அவரின் தம்பி மீது பாசம் அதிகம் இருக்கும் சிவந்த கண்கள் இருக்கும் சூரியன்செவ்வாய்

ஜாதகரை விட ஜாதகரின் சகோதரர் சிறப்பாக இருப்பார். ஜாதகரின் வருமானம் சகோதருக்கு போய் சேரும். 14 வயதில் அம்மை நோய் ஏற்படும் அல்லது எலும்பு உடையும். 32 வயதில் இருதய நோய் வரும். இருதய நோய் வம்சாவழியாக உண்டு
                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...