சனி, 15 செப்டம்பர், 2018

சந்திரன் சூரியன் கிரக சேர்க்கை பலன்


சந்திரன் தாய் சூரியன் முதன்மையான கிரகம் எனவே தாய் மூத்தவர் ஆக இருப்பார் சந்திரன் தாய் சூரியன் நிர்வாகம் எனவே தாய் நிர்வாகம் செய்பவர் குடும்பம் மற்றும் பொது சேவைகள்
சந்திரன் தாய் சூரியன் ஆதிகம் கிரகம் எனவே தாய் அதிகாரம் கொண்ட நபர் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று என்னம் இருக்கும்
சந்திரன் தாய் சூரியன் பிரகாசம் எனவே தாய் முகம் தேஜஸ் ஆக இருக்கும்
சந்திரன் தாய் பெண் கிரகம் சூரியன் ஆண் கிரகம் எனவே ஆண் குழந்தைகள் மீது பாசம் அதிகம் இருக்கும்
சந்திரன் தாய் கிரகம் சூரியன் பெரிய கிரகம் எனவே எதையும் பெரிதாக எதிர்பார்ப்பார்கள் கண் தலை பெரியதாக இருக்கும் அரசியல் ஈடுபாடு கொண்டவர்
தாய் கண்ணாடி அணிந்து கொண்டு இருப்பார்  சந்திரன் தாய் கிரகம் சூரியன் மருத்துவ கிரகம் எனவே தாய்க்கு மருத்துவம் சார்ந்த ஆர்வம் இருக்கும்  எதையாவது கசாயம் வைத்தியம் என்று தந்து கொண்டே இருப்பார்கள்
சந்திரன் மனோ காரகன் சூரியன் ஆத்ம காரகன் எனவே ஜாதகர் தியானம் மூலம் ஆத்ம பலத்தை அடைவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...