ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம் ராசி நட்சத்திரம் வருடம் பலன் இலவச ஆப்

 


வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ஜோதிடர் வெங்கட்ராம்ஜி பேசுகிறேன் 

 எனது வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் எளிதில் என்னை தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்பிற்காக 
 இந்த ஆப்பை நான் உருவாக்கி இருக்கிறோம் இதில் வார பலன் தினசரி ராசிபலன் மற்றும் மாத பலன் வருட பலன் கிரகங்களுடைய பெயர்ச்சி காலத்தில் ஏற்படுகின்ற பலன்கள் மற்றும் அனைத்து பலன்களும் இதில் நீங்கள் இலவசமாக பார்த்துக் கொள்ள முடியும் 

 மற்றும் என்னை எப்பொழுதும் தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்பிற்காக இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது ஜோதிட ஆலோசனைக்காக நீங்கள் இந்த ஆப் மூலம் என்னை தொடர்பு கொள்ள முடியும் 

 இந்த க்யூ ஆர் ஐ கோடை நீங்கள் ஸ்கேன் செய்தால் ஆப் உங்களுக்கு ஓபன் ஆகும் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் உங்கள் போனில் ஐகானாக அவை வரும் முடியாதவர்கள் https://sivasakthi-jothidam.netlify.app  லிங்கை கிளிக் செய்து நீங்கள் ஓப்பன் செய்தால் உங்களுக்கு ஓபன் ஆகும் வேலை இருக்கின்ற மூன்று புள்ளி தொட்டு நீங்கள் அதை இன்ஸ்டால் செய்து கொள்ளும்போது உங்கள் ஃபோனில் அது ஓபன் ஆகும் 

 நன்றி நண்பர்களே


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

. செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் மற்றும் செவ்வாய் லக்கினத்தை பார்த்தால் என்ன பலன்கள்..?

ஜோதிட பாடம் LKG அடிப்படை 1

வாஸ்து மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)