மனித பிறப்பின் மூலம் பல சொந்தங்கள் உள்ளது
2 ஆம் பாவம் மூலம் தற்போது இருக்கும் குடும்ப உறவினர்கள் இது கூட்டு குடும்பம் சொந்தம் மட்டுமே
3 ஆம் பாவம் மூலம் மாமனார் உடன்பிறந்தவர்கள் சொந்தம் இவர்கள் இருவர் வழி உறவினர்கள் பல வழி சொந்தம்
4 ஆம் பாவம் தாய் வழி மற்றும் பள்ளி பருவத்தில் வரும் நண்பர்கள் சொந்தம்
5 ஆம் பாவம் குழந்தைகள் மூலம் வரும் சொந்தம் மற்றும் இளம் வயதில் காதல் சார்ந்த நபர்கள் மூலம் வரும் பாச சொந்தம் ஒரே குல தெய்வம் ஆக வரும் போது முகம் தெரியாத நபரிடம் சொந்தம்
6 ஆம் பாவம் உத்தியோகம் மூலம் கிடைக்கும் நண்பர்கள் மூலம் சொந்தம்
கடன் வாங்கும் போது கடன் கொடுக்கும் போது இருக்கும் சொந்தம்
7 ஆம் பாவம் திருமண உறவுகள் மூலம் வரும் பல வழி சொந்தம் நண்பர்கள் மூலம் சொந்தம் வாடிக்கையாளர்கள் மூலம் வரும் பழக்கம் மூலம் வரும் சொந்தம்
இது போல் 12 பாவத்தில் சொந்தம் உள்ளது இது தான் எதிர்கால உறவுகளை தரும்
எப்போதும்
ஆனால் சொந்தம் விட்டு போனாலும்
பாசம் எப்போதும் விட்டு போகாது
இது ஜாதக ரீதியாக 4 ஆம் பாவ அதிபதி பலம் பெற்ற நபர்களுக்கு மட்டும்
மனதில் பாசம் இருக்கும் இவர்களுக்கு எப்போதும்
ஆனால் இவர்கள் அவர்களை பற்றி எப்போதும் நினைத்து கொண்டு இருப்பார்கள்
எப்போதும்
நலம் வாழ என்னாலும் என்
வாழ்த்துக்கள்
என்று மன ரீதியாக மற்றும் மறைமுகமாக வாழ்த்தும் நபர் இவர்கள் தான் எனவே நான்காம் பாவம் பலம் பெற்ற நபர்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உறவுகள் முலம் அதை அந்த நேரத்தில் அவரச பட்டு பேசி விட்டு உறவை தடுத்து விடுவார்கள்
ஆனால் இவர்கள் மனதில் அவர்கள் எப்போதும் நலமுடன் வாழ வேண்டும் என்று பாசம் இருக்கும்
இது தான் 4 ஆம் பாவம் மற்றும் அதிபதி பலம் ஆக உள்ள நபர்கள் நிலை
என்றும் அன்புடன்
உங்கள்
ஆசிரியர்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
8124812470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக