1.பூமி யோகம் உடையவர்
2.அழகான தலை முடி உள்ளவர்கள்
3.கார் போன்ற வாகனம் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்
4.வாகன யோகம் உண்டு
5.உலகம் அறிந்தவர்கள்
6.இடம் மாற்றம் உடையவர்கள்
7.சக்கரம் போல் சுழன்று உழைக்கும் நபர்கள்
8.வீடு அருகில் மாடு அல்லது ஐஸ் பால் டீ கடை இருக்கும்
9.நீர்நிலைகள் அருகில் வீடு இருக்கும்
10.சித்தி சித்தப்பா ஆதரவு உண்டு
11.தென்கிழக்கு திசையில் வளர்ச்சி
12.உணவு பிரியர்கள்
13.இளமையில் கண்டம் இருந்து இருக்கும்
14.கிருஷ்ணன் வழிபாடு உண்டு
15.குழந்தை தாமதம் உண்டு
16.உணவு சார்ந்த தொழில் ஆர்வம் இருக்கும்
17.கண் கண்ணாடி அணியும் வாய்ப்பு அதிகம்
18.திருமணம் நடக்கும் முன்பு ஒரு வரன் தடை பட்டு திருமணம் நடக்கும்
19.குடும்பத்தில் ஒருவருக்கு பேச்சு சார்ந்த பாதிப்பு இருந்து இருக்கும்
20.நட்புக்காக எதையும் விட்டு கொடுக்கும் பண்பு இருக்கும்
21.காதல் என்னம் இருக்கும்
22.பணம் சார்ந்த விசயத்தில் எச்சரிக்கை ஆக இருப்பார்கள்
23.தனிக்குடித்தனம் விருப்பம் இருக்கும்
24.கை தொழில் ஆர்வம் ஆராய்ச்சி இருக்கும்
25.குடும்பத்தில் பெண்கள் அதிகம்
26.கற்பனை வளம் உள்ளவர்கள்
27.ஆடை விசயத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்
28.மஞ்சள் நிறம் பழங்கள் அதிகம் பிடிக்கும்
29.வீட்டில் கும்பம் இருக்கும்
30.இரவு வேலை செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கும்
31.உருளைக்கிழங்கு அதிகம் பிடிக்கும்
32.நாட்டு பற்று அதிகம் இருக்கும்
33.உலக அளவில் செய்திகள் தெரிந்து வைத்து இருப்பார்கள்
34.நாக தெய்வ வழிபாடு உண்டு
35.சொன்ன சொல்லை செயல் வடிவம் கொடுத்து சாதிப்பார்கள்
36.கண் அறுவை சிகிச்சை உண்டு
37.பல் ஈறு சார்ந்த உபாதைகள் உண்டு
38.கிருஷ்ணன் சார்ந்த பெயர்கள் பரம்பரையில் உண்டு
39.வீடு அருகில் பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்
40.கனரக வாகனங்கள் தொடர்பு ஆர்வம் இருக்கும்
41.வீட்டில் மல்லி செடி இருக்கும்
42.இளம் வயதில் உணவு பற்றாக்குறை உண்டு
43.வீட்டில் துளசி செடி இருக்கும் அல்லது அருகில் இருக்கும்
44.நீரில் கண்டம் உண்டு
45.வீட்டில் பழய கலை பொருட்கள் அல்லது பழய நாணயம் இருக்கும்
46.பேட்டரி டேப்பரிக்கார்டு ஆர்வம் உண்டு அல்லது இன்றை காலத்தில் செல் போன் மூலம் இசை ஆர்வம் இருக்கும்
47.மழை நீர் மூலம் சங்கடங்கள் உண்டு
48.பழய சாவி அதிகம் இருக்கும்
49.மனைவி சொல்லை கேட்டு நடப்பவர்கள்
50.ஆலோசனை சொல்வதில் ஆர்வம் அதிகம்
51.நடப்பதை முன்னரே அறிந்தவர்கள்
52.அஞ்சல் துறை கொரியர் சார்ந்த ஆர்வம் இருக்கும்
53.பலரும் வாகன ஓட்டுநர் ஆக இருப்பார்கள்
54.உடல் பலம் கொண்டவர்
55.விடகவி பேச்சு இருக்கும்
56.அறிவாற்றல் கொண்டவர்கள்
57.அழகுக்கு மயங்கும் குணம் இருக்கும்
58.கலை துறை ஆர்வம் அதிகம் இருக்கும்
60.பூர்வீக சொத்து இழப்பு உண்டு பயன்பாடு இல்லாமல் போகும்
61.ஆடை சார்ந்த தொழில் நுட்பம் தெரிந்து கொள்வார்கள்
62.தாய் தந்தையை பிரிந்து அல்லது இழந்து வாழும் வாழ்க்கை இருக்கும்
63.வெளி நாடு வெளி மாநிலம் தொடர்பு இருக்கும்
64.எதையும் பிரித்து ஆய்வு செய்யும் குணம் இருக்கும்
65.மாமன் உறவுகள் பாதிப்பு உண்டு அல்லது அதிகம் தொடர்பு இல்லாமல் இருக்கும்
66.வீட்டில் சுவாமி படத்தில் சிலையில் காசு மாலை இருக்கும்
67.நடனம் ஆடும் பழக்கம் இருக்கும்
68.ஒரு நாளாவது போலிஸ் ஸ்டேஷன் தொடர்பு வரும்
69.ஏழ்மையில் இருக்கும் நண்பர்களுக்கு உதவி செய்வார்கள்
70.இரண்டு திருமணம் உள்ள பரம்பரை
71.தற்பெருமை உடையவர்கள்
72.புகழ்ச்சி விரும்பிகள்
73.நற்பெயர் கிடைக்கும் என்றால் பிறகுக்கு அதிகம் உதவிகள் செய்வார்கள்
74.பல வகைகளில் பணம் திறமை படைத்தவர்கள்
75.முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பு இருக்கும்
76.பல வகையான உணவு பாத்திரங்கள் மூலம் வருமானம் கிடைக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக