புதன், 7 ஆகஸ்ட், 2019

சனி காரகத்துவங்கள்




#
சனி பலம் பெற்றால் ஜீவன குறைவு இல்லை, கர்மம் செய்ய குழந்தை உண்டு, சொத்து உண்டு. 

#
சனி கொடுத்தல் யார் தடுப்பார் என்ற ஜோதிட பழமொழி உண்டு. சனி கொடுப்பதற்கு காலதாமம் செய்வர் அனால் நிலையானதாக கொடுப்பார். சனிதிசையில் வாங்கக்கூடிய சொத்து தலைமுறைகளை தண்டி நிற்கும்.

#
ஜாதகத்தில் சனி அல்லது குரு பலம் பெற்று இருந்தாலும், குருவுக்கும் சனிக்கும் தொடர்பு இருந்தாலும், ஜாதகத்தில் குரு மற்றும் சனி இவர்களின் சாரத்தில் கிரகந்தால் இருந்தாலும், 9ஆம் திபதி 10 ஆம் அதிபதி தொடர்பு இருந்தாலும் - ஜாதகரின் கடைசியில வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

#
சனி சுயசரம் பெறுவது, ஆட்சி, உச்சம், தன்வீட்டை தானே பார்ப்பது போன்ற அமைப்பில் இருந்தால் சனி பலமாக இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக ஜாதகத்தில் நிறைய கிரங்கள் சுயசாரத்தில் இருந்தார் ஜாதகர் நிச்சம் வளர்ச்சி பெறுவார். எப்பேர்ப்பட்ட கிழ் நிலையில் இருந்தாலும் ஜாதகர் வர்ச்சி காண்பார்.

1)
மந்தன்
2)
தாமத கிரகம்
#
நான்காம் இடத்தில் சனி இருந்தால் வீடு அமைய தாமதமாகும். வீடு கட்டும் பொழுது கட்டி முடிக்க கால தாமதம் ஆகும்.  ஆனால் கவலை கொள்ளத் தேவையில்லை சனி நான்கில் இருந்தால் காலதாமதமாக வீடு கட்டுவது தான் நல்லது.

3)
சந்தேக குணம்
4)
மூத்த சகோதரன் (கால புருஷனுக்கு பதினோராம் அதிபதி)
5)
தனிமை
6)
நேர்மை
#
சனிக்கு குரு அல்லது சுக்கிரன் தொடர்பு ஏற்படும் பொழுதும். சனி ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் சம்பந்தம் ஏற்படும் பொழுதும் நேர்மையை தருகின்றது.
7)
சுயதொழில்
8)
தந்தையின் தொழில்
9)
தாழ்வு மனப்பான்மை
10)
முதிர்ந்த தோற்றம்
11)
நரைமுடி (கேது கருப்பு முடி)
12)
இரும்பு / கம்பி
13)
கஞ்சத்தனம்
14)
வறுமை
15)
கஷ்டம்
#
லக்னத்திற்கு சனி சம்பந்தம் ஜாதகருக்கு ஒரு ஏற்றம், ஒரு இறக்கம் மீண்டும் ஒரு ஏற்றம் கடைசியில் ஏற்றம் நிச்சயம் உண்டு.

16) மெதுவாக செயல்படுதல்
17)
ஆயுள்காரகன்
18)
எண்ணெய் வித்துகளை அதிபதி
19)
வியாதிக்காரன் - ஆறாம் பாவம் சம்பந்தப்படும்போது மட்டும்.
20)
பயந்த மனநிலை
21)
பொய்யான பத்திரம் (முறையான பத்திரம் குருவை குறிக்கும்)
22)
குறையுள்ள ஆபரணங்கள்
23)
சுரங்கம் - எட்டுக்கு சம்பந்தம் பெரும் பொழுது மட்டும்.
24)
பழமையானது
25)
நுங்கு (பனை மர நுங்கு)
26)
பதநீர்
27)
கருப்பட்டி
28)
கருப்பு
29)
பனைமரம்
#
ஐந்தில் சனி இருந்தால் பனைமரம் அதில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு போன்றவைகள். பனைஓலையில் சாப்பிடுவது சிறப்பு.
30)
கோரைப்பாய்
31)
மண்தரை
32)
பாதம்
33)
எருமை
34)
தர்மவான்
35)
நீதிமான்
36)
வர்மம்
37)
மசாஜ்
38)
மண்பாண்டங்கள்
39)
பாறை (சூரியன், செவ்வாய், ராகு, சனி எல்லாம் பாறையை குறிக்கும்)
40)
காலனி (செருப்பு)
41)
சமத்துவபுரம்
42)
காலனி வீடுகள்
#
நான்கில் சனி இருந்தால் காலனி அருகில் வீடு இருக்கும்.
43)
ஆன்மீகம் (சன்யாசம்)
#
சனி- கேது தொடர்பு கொள்ளும்பொழுது சன்யாசத்தை தருகின்றது.
44)
சோம்பல்
45)
கசப்பு (பாவற்காய்)
46)
புளிப்பு (மாங்காய், புளியங்காய்)
47)
இருட்டு
#
சனி அமர்ந்த இடத்தில் ஒரு ரகசியம் இருக்கும்.
48)
அருவருப்பான
49)
அழுக்கு
50)
கசடு
51)
குப்பைமேடுகள்
52) Drainage (
டிரைனேஜ்)
53)
படிக்கட்டு
#
சனி கேட்டு இருந்தால் வீட்டில் படிக்கட்டுகள் சரியாக அமையாது.
54)
மேற்கு திசை
55)
கடைநிலை போலீஸ் சனீஸ்வரரை குறிக்கும். போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்.
56)
வேலையாட்கள்
57)
அருவருப்பான நடிப்பு
58)
பறை அடிப்பவர்கள் (மேலம் அடிப்பவர்கள்)
59)
தோல் வியாதி - 8க்கு தொடர்பு கொள்ளும் பொழுது மட்டும்.
60)
ஒதுக்கிவைத்தல்
61)
பயந்து ஓடுதல் சனி. எதிர்த்து நின்றால் செவ்வாய்.
62)
மரணபயம்
63)
பொய்யான குற்றச்சாட்டு (பொய் வழக்கு)
#
லக்னத்திற்கு சனி தொடர்புகொண்டால் ஜாதகர் மீது ஒரு வீண்பழி உண்டு. வீணான குற்றச்சாட்டுகள் உண்டு.
64)
அழகுபடுத்திக்கொள்ளாது
65)
கொடூர விபத்து (கோரவிபத்து)
66)
ஊனம்
67)
மலம்
68)
சிறுநீர்
69)
மண் ஆராய்ச்சி
70)
பிச்சை பிச்சைக்காரர்
71)
பதுக்கி வைத்தல் (புதைத்து வைத்தல்)
72)
கலப்படம்
73)
உடைந்த பற்கள்
74)
நீண்ட கால நோய்
75)
பயன்படாத பொருட்கள்
76)
இரவு வேலை - லாக்ன தொடர்பு இருந்தால் இரவு நேரப் பணி அமையும்.
77)
திடீர் தாடி வளர்ப்பது
78)
நீலநிறம்
79)
சுடுகாடு
80)
கழிவறை
#
சனி-புதன் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் இரண்டு கழிவறைகள் இருக்கும். சனி- சுக்கிரன் சம்பந்தம் பெறும் பட்சத்தில் அழகான கழிவறை அமையும். சனி-ராகு தொடர்பு இருக்கும் பொழுது வெஸ்டன் டாய்லட்.
81)
நிலக்கரி
82)
அடுப்புக்கரி
83)
மரக்கறி
84)
குழி (பள்ளம்)
85)
முட்டை
86)
கருவாடு
87) எள்ளு
88)
குமட்டல் வாடை-சனி. (சந்திரன் வாந்தி)
89)
பட்டினி
90)
வறண்ட பூமி, வறண்ட இடங்கள்
91)
கரிசல் பூமி
92)
பாலைவனம்
93)
ஈயம்
94)
பேரன்/பேத்தி
95)
கம்பளி
96)
பேரிச்சம்பழம்
97)
வெள்ளாடு
98)
முடிதிருத்தும் கடை
99)
கழுதை
100)
கம்மங்கூழ்
101)
கேழ்வரகு
102)
கருணைக்கிழங்கு
103)
வேப்ப எண்ணெய்
104)
நல்லெண்ணெய்
105)
எருமை பால்
106)
ஐஸ் வியாபாரம்
107)
உரக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...