வெள்ளி, 17 நவம்பர், 2017

ஜோதிட தகவல்

   ஆயுள் பலம் அறிதல்
லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதி பதி இந்த ராசியில் உள்ளார்கள் என்பதினை   கொண்டு அறியலாம்
இவர்கள் இருவரும் சர ராசியில் இருந்தால் தீர்காயுள்
ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள்
உபய ராசியில் இருந்தா மத்திம ஆயுள்
தீர்காயுள்
லக்னாதிபதி - அஷ்டமாதி
சரம் -சரம்
ஸ்திரம்  - உபயம்
உபயம் - ஸ்திரம்
மத்திம ஆயுள்
லக்னாதிபதி - அஷ்டமாதி
சரம் -ஸ்திரம்
ஸ்திரம் -சரம்
 உப யம் -உபயம்
அற்பாயுள்
லக்னாதிபதி - அஷ்டமாதி
சரம் -உபயம்
ஸ்திரம் -ஸ்திரம்
உபயம் -சரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

ரத்தின மோதிரங்கள் கிடைக்கும்