அமிதிஸ்ட் கற்கள் பதித்த மோதிரங்கள் அணிவதனால் ஏற்படும் பயன்கள்: இந்த கற்கள் அணியும் இறைவனின் தெய்விக அருளை ஆகர்ஷித்துத் தரும் வல்லமை உடையதாகும். நிலையான புகழைப் பெற விரும்பும்3,12,21,30,ஆம்-எண் தேதியில் பிறந்த அன்பர்கள் இந்த கற்கள் பதித்த மோதிரம் அணிவதால் அவன் எதிர்பார்த்த புகழ் கிட்டுகிறது. அமிதிஸ்ட் கற்கள் மோதிரம் அணிவதால் தீரும் நோய்கள்: 1)உடலில் எவ்விதத் தோல்வியாதிகள் இருந்தாலும் அதனை நீக்குகிறது. 2)மாலைக்கண் எனப்படும் வியாதியை இது நிவர்த்தி செய்கிறது. 3)தூக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் 3-ஆம் எண் சாதகன் இதனை அணிவதால் நிம்மதியான உறக்கம் நேரிடுகிறது. 4)கை கால்களில் உண்டாகும் மூட்டுவலியினை இது கண்டிக்கிறது. 5)கொடிய வயிற்றுவலியிலிருந்து 3ஆம் எண்காரருக்கு நிவாரணம் அளிக்கிறது. 6)உடலில் தோன்றும் வியாதிகளை, படை, அரிப்பு ஆகியவற்றை நீக்குகிறது. 7)பெண்கள் இதனை அணிவதால் வயிற்று வலி, மூட்டுவலி, மாதவிடாய் சம்மந்தப்பட்ட தொல்லைகளை நீக்குகிறது. 8)இந்த கல்லை அணிந்தால் முக்கியமாக (குடியிணை மறக்க முடியாதவர்கள் (Drink Adicts)போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள்) இக்கல்லை மோதிரமாக பயன்படுத்துவதன் மூலம் குடிபழக்கத்தையே விரைவில் விட்டு விடலாம். அதிலிருந்து திருந்திவிட முடியும். 9)இக்கல் எதிர்பாராத லாபங்களையும் பொருள் வரவையும் உண்டாக்குகின்றது. கோபம், விரக்தி அகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முன்கோபத்தையும் தடுக்கும். தீய அமானுஷ்ய கற்களிலிருந்தும் (காற்று,கருப்பு) மந்திரக் கட்டுக்களிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் பணம் பல மடங்கு பெருகும் வியாபாரத்திலுள்ள தடைகள் யாவும் நீங்கும்.திருஷ்டியையும் போக்கும். இக்கல்லை அணிந்திருக்கும் 3 என்ற எண்ணுக்குரிய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வெற்றியை அடைவார்கள். இதனை அணிந்து கொண்டு பயணம் செய்யும் 3ஆம் எண்காரர்களுக்கு விபத்து எதுவும் நேரிடாது காக்கும். தொடர்ந்து பொன்-பொருள் சேர்க்கையை உருவாக்க வல்லது இந்த அமிதிஸ்ட் கற்கள் பதித்த மோதிரம். இந்த கற்களை எல்லோரும் பயன்படுத்தலாம் . திருமணத் தடை,குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் அமிதிஸ்ட் கல் பதித்த மோதிரம் அணிந்து தீர்வுகள் காணலாம். எல்லோருக்கும் அதிக நன்மை தரக்கூடிய கல் இதுவேயாகும். தேவைக்கு தொடர்பு கொள்க....
ஜோதிட சக்கரவர்த்தி ஜோதிட ஆசிரியர் T.V.வெங்கட்ராம்ஜி கட்டண சேவைக்கு RS-1001 மட்டும் ஜோதிட ஆலோசனை வேண்டும் எனில் உங்கள் பெயர்.பிறந்த தேதி,நேரம் AM/PM.பிறந்த ஊர் போன் மூலம் தெரியப்படுத்தி உங்கள் ஜாதகபலனை தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்.பிரச்சனைகளுக்கு.தீர்வு வாட்சப்பில் & வாய்ஸ் ரெக்காடிங் மூலம் அனுப்பப்படும்.CELL.8667710736. whatsapp NO 8124812470 email.sssjn2412@gmail.com V.VENKATESAN state bank of india ac/no 34790428329. Ifs code SBIN0001603. Thiruvottiyur
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
-
உங்களது வாழ்க்கை எங்கே ? சிலர் எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க...
-
1. திரை – SCREEN . ( மேசம் , மிதுனத்தில் சூரியன் சந்திரன் சம்பந்தப்பட கண்ணீர் வரும் அதாவது கண்புரை வரும் . திருவாதிரை – மி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக