குளிகை
காலம் நம் ஊரில் அதிகம் பயன்படுத்தப்படுவது இறந்தவர்களை இடுகாட்டுக்கு
தூக்கும்போது இந்த நேரத்தில் எடுக்ககூடாது என்பதற்காகத்தான்...இந்த
நேரத்தில் எடுத்தால் திரும்ப திரும்ப கெட்டது நடக்கும் என ஒரு நம்பிக்கை
உண்டு...அதை தவிர வெகுஜன மக்களதிகம் வேறு எதற்கும் இதனை பார்க்க
மாட்டார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் இந்த குளிகை நேரத்தை நல்ல
காரியத்துக்கு அதிகம் பயன்படுத்துவார் குளிகையில் நிலம் சொத்துக்களும்
வாங்குவார் ..கேட்டால் அப்பதானே திரும்ப திரும்ப வாங்க முடியும்...இந்த
நேரத்தில் கடன் வாங்கிடாதீங்க திரும்ப திரும்ப வாங்கும்படி ஆகிடும்!!
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக